படம் பார்த்து கதை சொல்...

>> Monday, November 28, 2011ஏம்பா ஆட்டுக்கால் பாயா இருக்கா?

எங்க ஆயா வேனா இருக்கு கூட்டிட்டுபோறியா


சரக்கு ஓவாராயிச்சோ.....


எனக்கு நாக்குல சனி அதான்


பஸ் கட்டனம் ஏறிருச்சு...சைக்கிள் ஓட்டிப்பழகறேன்...


கெய்யால டாஸ்மாக் சரக்கு போதையே இல்லை
பாரின் சரக்க சீக்கிரம் கொண்டு வாங்கடா....


ஸ்கூல்ல எல்லாரும் திட்ராங்க Fannyன்னு...


நானும் ரொம்ப நேரமா படிக்கிறேன்......சரத்குமார பற்றி
நியூஸ் ஒன்னு கூட இல்லை


மக்கா நிறைய ஜோக்குக்கு சிரிக்கிற மாதிரியே எத்தனை நாளைக்கு
நடிக்கறது


யோவ் எந்த பண்ணாடையா கண்ணாடிய பின்னாடி மாட்னது
இங்க தான் ஒரு வடை வெச்சேன்....


நான் இப்பிடியே போறத விட டூவீலர்ல போறது கஸ்டம்


இந்த வாகனமும் குடும்பஸ்த்தனும் ஒன்னு...


ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு கடீசீல என் மூக்கை
கடிச்சிட்டியே....


லவ்ல நாங்க பிசி


ஆமை குஞ்சு...அவிச்சு வச்சிருக்கு


இந்தப்படம் எந்த தியேட்டர்ல ஓடிச்சு...

திஹார் மல்டி காம்ப்ளக்ஸ்ல....


இது இப்ப ஓடிட்டு இருக்கற படம்


கரைக்டா கண்டுபிடிச்சிட்டிங்க சிபியோட பூனைதாங்க....


உப்பை தின்னியல்ல ஓட்டு போட்டு
தண்ணி குடிக்கனும் தமிழா!!


நல்ல வேளை நாம மனுசனா பொறக்கல.....


கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா....


டேய் தம்பி ஒன்னுக்கடிக்காதடா குறி பார்த்து சுட முடியாது...
தெரியும் அதா அடிக்கிறேன்


காப்பி வித்......யாரோ?


என் செல்லம்ல..... தங்கமல்ல....ஓட்டை மட்டும்
போட்டுட்டு வா...நீ..பிரியாணிதான்..


இங்க என்ன சூட்டிங்கா நடக்குது...?


யோவ் பால் விலை ஏறுனதுக்கும் நான் மரம்
ஏறுனதுக்கும் சம்மதம் இல்லைய்யா...


ஓவர் பாரம் ஏத்தினா இப்படித்தான்
ஓவரா ஓட்டு வாங்கினாலும் இப்படித்தான்...

ரைட்டு


அடடடா.....


பகைக்கு உதாரணமா பூனையும் நாயும்ன்னு யாருய்யா சொன்னது
மலையாளியும் தமிழன்னு செல்லுங்கப்பா....

இந்த படங்கள் கூகுலிருந்து பெறப்பட்டது ஒன்று மட்டும் எங்க கைவண்ணம்
கண்டு பிடிப்பவர்களுக்கு 850 ரூபாய் மதிப்புள்ள BLOGGER T SHIRT FREE
-----------------------------------------------------------------------------------------


7 comments:

கோகுல் 7:09:00 AM  

உங்க கைவண்ணம் 3 idiots தானே

கோகுல் 7:11:00 AM  

எல்லாமே செம கலக்சன்

Prem S 7:33:00 PM  

படங்களும் படங்களுக்கான உங்கள் கருத்துக்களும் அருமை

Unknown 8:28:00 PM  

@suryajeeva
அன்பே போதும் என்று செல்லிட்டிங்க...
என்ன பன்றது...

Unknown 8:30:00 PM  

@கோகுல்
கருத்துரைக்கு நன்றி கோகுல்
SIZE (M) OK எங்க அனுப்பறது....ஹிஹி

Unknown 8:32:00 PM  

@சி.பிரேம் குமார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
பிரேம்குமார் சார்......

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP