சிறுவனின் கவிதை(பழைய நினைவுகள்)

>> Monday, November 7, 2011


ன்பு செலுத்துபவர்களிடம் மிருகமும் நட்பாகும்
த்திரம் கொள்ளுவர்களிடம் நல்ல நட்பு எப்பொழுதும்
ல்லாமல் இருந்துவிடும்

ரமான உள்ளத்தோடு செயலாற்றி
ள்ளத்தூய்மையோடு இருப்பவரே...
ற்றுநீர் போன்றோர்
டுத்தோம் கவிழ்த்தோம் என செயல்
ற்றம் இல்லாதோர் கழிவுநீர் போல்

ம் புலனை அடக்கியாள்பவர்களே
வ்வொரு செயலையும் சிந்தித்து
துவார்களின் சொல்லை மறுத்து
வ்வைக்கு அதியமான் கொடுத்த நெல்லிக்கனி போன்று
தேயீகை செய்வார்

(இது நான் ஏழாம்வகுப்பு படிக்கும் போது எழுதியது
பரிசாக சோப்பு டப்பாவும்,ஸ்ரீபெட் தண்ணீர்ப்பாட்டிலும் கிடைத்தது)

8 comments:

சம்பத்குமார் 9:00:00 AM  

அருமை நண்பரே..

புதிய ஆத்திச்சூடியாக வருங்காலத்திற்க்கு கொண்டு சேர்க்கலாம்

அவ்வளவு சூப்பர்

நட்புடன்
சம்பத்குமார்

நிரூபன் 6:25:00 PM  

இனிய காலை வணக்கம் சகோ,

நல்லதோர் கவிதை.

ஏழாம் வகுப்பில் எழுதினாலும் ஆத்திசூடி போன்று அமையும் வண்ணம்
வார்த்தைகளை அகர வரிசைப் படி தேடி எடுத்துச் சூடியிருக்கிறீங்க.

இப்போதும் அந்த சோப்பு டப்பாவை வைத்திருக்கிறீங்களா?

SURYAJEEVA 11:20:00 PM  

ஏழாவது படிக்கும் பொழுதேவா, அருமையாக இருந்தது..

Unknown 1:06:00 AM  

சம்பத் அவர்களுக்கு நன்றி

நிரூபன் அவர்களுக்கு நன்றி
சோப்பு டப்பா இல்லை தண்ணீர் பாட்டில் இருந்தது
எங்க இருக்குன்னு தெரியலை

சூர்யஜீவா அண்ணே எங்க குடும்பம் திமுக பாரம்பரியம் கொண்டது கலைஞர் ஓட்டுக்கேட்டு
வரும்போது திமுகவினரின் வாரிசுகளை மேடையில் ஏற்றி பேச்சு பயிற்சி கொடுப்பார்கள்
கவிதை கதைகளை படிக்க சொல்வார்கள் கவிதை போட்டி வைப்பார்கள் அதனால்தான்
திமுகவினரின் கூட்டங்களுங்க்கு எதிர்க்கட்சி ஆட்களும் ஆர்வமாக வருவார்கள் அப்படி கலை வளர்த்த கட்சி இன்று நினைத்தாலே கேவலமா இருக்கு

சத்ரியன் 4:03:00 AM  

அட! இந்த அ,ஆ... நல்லாயிருக்கே!

ராஜா MVS 4:41:00 AM  

அருமை...

வாழ்த்துகள்...

cheena (சீனா) 12:36:00 AM  

அன்பின் சுரேஷ் குமார் - நவீன ஆத்திச்சூடி அருமை - கருத்துகள் அத்தனையும் அருமை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP