பில்லா அஜித் மட்டும் விளையாடும் ஒரு வீடியோ கேம்!
>> Monday, July 16, 2012
ஒரு இலங்கை அகதிகள் முகாமிலிருந்து ஒரு இந்திய டானாக உருவாகி இண்டர்நேசனல் டானாக மாறும் கதை. சாதாரணமாக ஹோட்டல் தொழில் நடத்திக் கொண்டே கள்ளக்கடத்தல், வைரக்கடத்தலில் ஈடுபடும் இளவரசுவின் கேரக்டரை செதுக்கிய இயக்குனர், பின்னர் வரும் அப்பாசி, டிவிட்ரி கேரக்டர்களை வழக்கமான வில்லன்கள், போல் இல்லாமல் நேர்த்தியாக செதுக்கியிருந்தால் ஒரு ஹாலிவுட் பட அளவில் பேசப்படும் சிறந்த படமாக பில்லா இருந்திருக்கும்.
Labels:
அஜித்,
கேம்,
திரைப்படம்,
திரைமணம்,
பார்வை,
பில்லா,
விமர்சனம்,
விளையாட்டு
காதல் ஒரு காதல் அது காமெடியீல...
>> Wednesday, July 11, 2012
காதலை சேர்த்தி வைப்பது சினிமாவில் வேனா பார்ப்பதுக்கும், கேட்பதுக்கும் ஜாலியா கிளுகிளுப்பா கலகலன்னு இருக்கும், ஆனால் நிஜவாழ்வில் அது ஒரு சோதனை, மற்றும் வேதனை, நான் பவானியில் இருந்த போது ஒரு நண்பன் இருந்தான் அவன் பேரு குமார், சலூன் கடை வெச்சிருந்தான் கட்டிங் வெட்டப் போன எனக்கு சாயங்காலம் கட்டிங் சேர்ந்து போடுற அளவுக்கு நண்பனாயிட்டான் ஆளு நல்ல துறுதுறுன்னு இருப்பான், "கொஞ்ச நாளாவே என்னை ஒரு பொண்ணு லுக்கு விடுது பாஸ்!" அப்படின்னு சொன்னான், யார்டா..அது? கேட்டேன் நான் ஒரு நாளைக்கு காட்டுகிறேன் அப்படின்னா..! சரின்னு நானும் விட்டிருந்தா பரவாயில்லை..."நீ பண்ணுடா நான் பார்த்துக்கிறேன்" அப்படின்னு சுதியில வீரமா அவன்கிட்ட சொல்லிட்டேன்.
Labels:
கதைகள்,
காதல்,
ஞாபகம்,
நிகழ்வுகள்,
பவானி
பிரபல பதிவர் சூனாபானா பேட்டி....!
>> Sunday, July 8, 2012
Labels:
கட்டுரைகள்,
குத்து,
கெடாவெட்டு,
சூனாபானா,
நகைச்சுவை,
வடிவேல்
Subscribe to:
Posts (Atom)