பெட்ரோல் விலை கூடிப்போச்சு...டும் டும் டும்... அம்மா சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும்...(கார்ட்டூன்)

>> Friday, November 18, 201116 comments:

Unknown 8:28:00 PM  

கார்ட்டூன்கள் செமையா இருக்குய்யா!

MANO நாஞ்சில் மனோ 9:24:00 PM  

கலகக்கல் கார்ட்டூன்ய்யா, அந்த பால் கார்ட்டூன் சான்ஸே இல்லை சுரீர்ன்னு குத்துரவங்களுக்கு குத்தும்...!!!

சம்பத்குமார் 9:29:00 PM  

கலக்கல் தொகுப்பு நண்பரே..

மனோ அண்ணாச்சி கூறியது போல் பால் கார்ட்டூன் அருமை

நன்றியுடன்
சம்பத்குமார்

தமிழ்வாசி பிரகாஷ் 10:16:00 PM  

செம கார்டூன்கள். இதை அம்மா கிட்ட காட்டனும்...
இன்று முதல் வீடை தொடர்கிறேன்.


ஒரே ஒரு அனிமேஷன் படத்தில் நமது உலகத்தின்(பூமி) முழுமையான வரலாற்றை தெரிந்து கொள்வோமா?
http://tamilvaasi.blogspot.com/2011/11/blog-post_19.html

stalin wesley 11:14:00 PM  

அருமை நண்பரே

ராஜா MVS 12:20:00 AM  

படங்கள் அருமை...

இருதயம் 12:51:00 AM  

அருமை .... படங்கள் சொல்லும் செய்தி

rajamelaiyur 1:53:00 AM  

கலக்கல் கார்ட்டூன்

rajamelaiyur 1:53:00 AM  

நமக்கு ஆவின் பாளை விட அமலா பால் தான் தேவை

அம்பாளடியாள் 2:24:00 AM  

படங்களும் பகிர்வும் அருமை!..வாழ்த்துக்கள் சகோ
மிக்க நன்றி பகிர்வுக்கு .முடிந்தால் வாருங்கள்
கவிதை காத்திருக்கின்றது ..........

Unknown 2:40:00 AM  

கலக்கல்!
கார்ட்டூன் ஒவ்வொன்றுக்கும்
மதிப்பெண் ஒன்று கொடுக்கலாம்
ஆனால் என்னால் ஒன்று தானே
முடிந்தது!

புலவர் சா இராமாநுசம்

Unknown 3:11:00 AM  

விக்கி மாம்ஸ்
[கார்ட்டூன்கள் செமையா இருக்குய்யா!]
விலைவாசியிலிருந்து நீங்க தப்பிச்சிட்டீங்க வியட்நாம்ல எதாவது மாவாட்டுகிற வேலையிருந்தா சொல்லுங்க
-----------------------------------
மனோ அண்ணாச்சி வாங்க பால் வாங்கி
குடும்பம் நடத்தறதுக்குள்ள நமக்கு பால்
ஊத்திருவாங்க போல
-----------------------------------
சம்பத் மிக்க நன்றி
ஆங்கில பதிவு எப்படி போகுது
-----------------------------------
வாங்க தமிழ்வாசி
அம்மாட்ட காட்டி ஆட்டோவ வரவைக்க
போறீங்களா நடத்துங்க....
-----------------------------------
ராஜா அவர்களுக்கு நன்றி
இருதயம் அவர்களுக்கு நன்றி
-----------------------------------
ராஜா நன்றிங்க அமலா பால் உங்களின் பால்
விருப்பம் கொள்ளனுமல்லவா?முயச்சி செய்யுங்க..
-----------------------------------
சகோ அம்பாளடியாள் வருகைக்கு நன்றி
படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்
பின்னூட்டமிடுவதற்கு நேரமில்லை...
-----------------------------------
அய்யா புலவர் சா இராமாநுசம் அவர்களுக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்

Unknown 4:24:00 AM  

அம்மான்னா சும்மாவா?,அமைச்சர்களை மாத்தி,மாத்தி கவர்னருக்கு அடிக்கடி வேலை கொடுக்கிறது,சமச்சீர் கல்விய மாற்ற நினைச்சது,நூல் நிலைய மாற்றம்,இந்த வரிசையில பின்னே விலைவாசிய மட்டும் மாத்த வேணாமா?அத மாற்ற முடியாம, ஏற்றி வச்சிடுச்சி, தாயுள்ளத்தோடு அதுவும் ரொம்ம உருக்கமா....

கோகுல் 5:12:00 AM  

எனக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா?-அம்மா

எங்களுக்கும் உங்களை விட்டா வேற யாரு இருக்கா?-இப்படி ஆப்பு வைக்க -மக்கள்

Unknown 6:18:00 AM  

எல்லா கார்ட்டூனும் கலக்கலாக இருக்குங்க...

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP