காப்பி பேஸ்ட் பதிவர் மன்னர் மார்த்தாண்டம் VS பிரபல பதிவர்கள் PART -II

>> Thursday, November 17, 2011


"யாரும் மனோ! வருத்தம் கொள்ளமாட்டார்கள்”


(இந்த பதிவு என் இனிய நண்பர்கள் விக்கியுலகம் விக்கி & அட்ராசக்க..சிபி 
இருவருக்கும் டெடிகேட் என்பதை கூறிக்கொள்ள கடமை பட்டிருக்கின்றேன் யுவர்ஆனர்)

-------------------------------------------------------------------------------------------------
ஆமா...கையில் அறிவாளோடு "நாஞ்சில்மனோ"அண்ணாச்சி," யாரைத் தேடிக்கிட்டு இருக்கின்றார்.?!

நம்ம மக்கு மன்னன், மனோஅண்ணாச்சியோட பதிவுல இருந்த "டப்பா டப்பா வீரப்பா" பாடலை கவிதைன்னு நினைச்சு மனோஅண்ணாச்சிக்கு "பொற்கிழி" கொடுத்திருக்கிறாரு, உடனே பக்கத்துல இருந்த சிபியும்,விக்கியும்
மன்னா அது குழந்தைப்பாடல், என்று போட்டுகொடுத்துட்டாங்க..!அதான்....தேடிக்கிட்டு இருக்கின்றார்
-------------------------------------------------------------------------------------------------
என்னய்யா இது நம்ம சூர்யஜீவா அண்ணன் எப்பவும் கோவப் படமாட்டாரு அரசர கன்னாபின்னான்னு திட்டி விட்டு போகிறார்

ஓ..அதுவா...மன்னர திட்டி ஒரு பதிவு போட்டிருந்தார், அதை படிக்காம கூட பிண்னூட்டத்தில் "சூப்பர் நல்லாயிருக்குன்னு" போட்டிட்டார் அதான் கான்டாயிட்டாரு
-------------------------------------------------------------------------------------------------
ஏன்? நமது மன்னர் அண்டை நாட்டு மன்னர் FOOD ஆபிசரை பார்த்து இந்த நடுங்கு நடுங்கறார்...

வீம்புக்குகென்று ஒரு முறை நம் மன்னர் அவர் நாட்டின் மீது படையெடுத்துள்ளார், ஆனால் தோல்வியடைந்து, புறமுதுகு காட்டி ஓடி வந்த, நம் மன்னரை விடாமல் துரத்திவந்து பெல்ட்டால் அடிபின்னிவிட்டார்,
ஒரு மாதமாக குப்புறப்படுத்துகிடந்தார், அதான் நம்ம மன்னருக்கு அவரைக்கண்டாலே பயம்...
---------------------------------------------------------------------------------------------------
மன்னா ஏன்... கன்னத்தில் கை வைத்து சோகமாக அமர்ந்துள்ளீர்கள்?

அமைச்சரே நம்ம கருன் வாத்தியார்கிட்ட டுயூசன் படிக்கலாம்ன்னு என்னையும் சேர்த்திக்குங்க என்றேன்
நான் முதியோர் வகுப்பு எடுப்பதில்லைன்னு கூறிவிட்டார்
-------------------------------------------------------------------------------------------------
மன்னருக்கு என்ன ஆச்சு இரண்டு நாளா லேப்டாப்பை தொடல...

அதையேய்யா....கேட்குற நம்ம தமிழ்வாசி பதிவை படிச்சிட்டு சும்மா வரவேண்டியதுதானே.. நீங்க தமிழ்வாசின்னா! நாங்க என்ன இந்திவாசியான்னு! நக்கலா கருத்து போட்டிருக்கிறார், இனி பதிவுபக்கம் வந்தே...சானிய கரைச்சு மூஞ்சில ஊத்திருவேன்னு தமிழ்வாசி திட்டி ரீப்பிளே போட்டிருக்கின்றார், அதான் தலைவர் அப்செட்...
------------------------------------------------------------------------------------------------------------


முதல் பாகம் படிக்காதவர்களுக்கு
8 comments:

Unknown 9:30:00 PM  

மாப்ள கலக்கலா இருக்குய்யா...அதுவும் அண்ணன் உணவு உலகம் பெல்ட் எடுத்தது ஜூப்பரு ஹிஹி!

SURYAJEEVA 10:41:00 PM  

சார், என் விஷயம் என்னன்னு புரியல... நான் ட்யூப் லைட் கிடையாது.. ஆனா சரியான இஸ்திரி பொட்டி.. நான் யாரையும் திட்டிய மாதிரி தெரியலே.. ஏம்பா நான் சரியா தான் பேசுறேனா?

MANO நாஞ்சில் மனோ 3:05:00 AM  

அய்யய்யோ என் கையில அருவாளை குடுத்துட்டாரே, எவன் தலையெல்லாம் உருளப்போகுதோ காப்பாத்துங்கைய்யா, நான் என்னை சொன்னேன் ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ 3:06:00 AM  

ஆபீசர் வீடு புகுந்து மன்னரை விளாசிபுட்டாரே, ஹா ஹா ஹா ஹா ரசிச்சி சிரிச்சேன், அந்த கார்ட்டூன் சூப்பருய்யா கலக்கல்...!!!

MANO நாஞ்சில் மனோ 3:09:00 AM  

அந்த கார்ட்டூனை எனக்கு மெயில் அனுப்பி தாங்க மக்கா சூப்பரா இருக்கு....!!!

manaseytrmanasey525@gmail.com

இராஜராஜேஸ்வரி 6:41:00 AM  

காப்பி பேஸ்ட் பதிவர் மன்னர் மார்த்தாண்டம் VS பிரபல பதிவர்கள் PART -II"/

Nice..

MaduraiGovindaraj 1:30:00 AM  

தொடரட்டும் உங்கள் நையாண்டி பணி

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP