இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ? ஆனந்தவிகடன்! காரணமோ?

>> Wednesday, May 2, 2012

நேற்றைக்கு விடுமுறை என்பதால்... இன்றே ஆனந்தவிகடன் வந்து விட்டது அதை அறியாத எனக்கு போன் செய்து தகவல் சொன்னவர் ஒரு நண்பர்! எங்க ஊர்க்காரர் அவரின் பாராட்டு இப்படியிருந்தது...

உன்னைய ஆனந்தவிகடன்ல போட்டிருக்காங்க.....? நம்ம ஊரைப்பத்தி எழுதியிருக்க....பரவாயில்லடா? எத்தனை வருசம் ஆனாலும் எந்த தேசம் போனாலும் நம்ம ஊர் மாதிரி வருமா என்று உணர்ச்சி பொங்க பேசினார்!

அடுத்த அழைப்பு உறவினர் ஒருவரிடமிருந்து "கில்மா பட விமர்சனம்" படிச்சிட்டு சொன்னது

 நீ இன்னும் திருந்தலையா?”

இந்த இரண்டு வருட கிறுக்கல்களுக்கு கிடைத்த அங்கீகாரம்! ஆனந்த விகடன் இணைப்பான என் விகடனில் கிடைத்தது, மிக மகிழ்ச்சியான ஒரு தருனம். இந்த தருனத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்! 


என்னை அறிமுகப்படுத்திய விகடனுக்கும்....! என்னை ஊக்குவித்த வலைப்பூ நண்பர்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்.....
நன்றி!நன்றி!நன்றி!

112 comments:

MARI The Great 1:10:00 AM  

வாழ்த்துக்கள் தல..,

தொடர்ந்து கலக்கி இன்னும் பல சாதனை புரிய வாழ்த்துக்கள் ..!

Unknown 1:17:00 AM  

@வரலாற்று சுவடுகள்
வாழ்த்துக்கள் தல..,

தொடர்ந்து கலக்கி இன்னும் பல சாதனை புரிய வாழ்த்துக்கள் ..!
////////////////////////
வருகைக்கும் வாழத்துக்கும் நன்றிகள் நண்பரே!

J.P Josephine Baba 1:19:00 AM  

வாழ்த்துக்கள் நண்பா!

ரஹீம் கஸ்ஸாலி 1:24:00 AM  

இன்னும் கலக்குங்க...வாழ்த்துக்கள்.

Unknown 1:31:00 AM  

வாழ்த்துக்கள் மாப்ள!

சி.பி.செந்தில்குமார் 1:40:00 AM  

போட்டுத்தாக்கேய்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1:46:00 AM  

உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கேற்கிறோம்.வாழ்த்துக்கள்.

rajamelaiyur 2:21:00 AM  

congrats thala. . . Kalakunka

முத்தரசு 2:26:00 AM  

மச்சி வா சரக்கடிக்க போவோம்

முத்தரசு 2:26:00 AM  

வாழ்த்துக்கள் கோவைக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் பாராட்டுக்கள்

வெளங்காதவன்™ 3:03:00 AM  

//மனசாட்சி™ said... Best Blogger Tips [Reply To This Comment]

மச்சி வா சரக்கடிக்க போவோம்
///

எங்க? எப்போ?
#யோவ், எதுவா இருந்தாலும் முழுசா சொல்லுய்யா...

:-)

வெளங்காதவன்™ 3:05:00 AM  

வாழ்த்துக்கள் அப்பு!

#Copy& Paste

வெளங்காதவன்™ 3:06:00 AM  

//என் ராஜபாட்டை"- ராஜா said...

congrats thala. . . Kalakunka///

ஆமாம், சோடா ஊத்திய பொறவு, கலக்கித்தான் குடிக்கோணும்....

Unknown 3:09:00 AM  

@J.P Josephine Baba
வாழ்த்துக்கள் நண்பா!///////////

நன்றிகள் சகோ!

Unknown 3:09:00 AM  

@ரஹீம் கஸாலி
இன்னும் கலக்குங்க...வாழ்த்துக்கள்.////
//////////////////
மிக்க நன்றி கஸாலி!

Unknown 3:10:00 AM  

@விக்கியுலகம்
வாழ்த்துக்கள் மாப்ள!
//////////////////////////

நன்றிகள் மாம்!

Unknown 3:11:00 AM  

@சி.பி.செந்தில்குமார்
போட்டுத்தாக்கேய்
/////////////////////////////////
நன்றிங்கோவ்!

Unknown 3:12:00 AM  

@T.N.MURALIDHARANஉங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கேற்கிறோம்.வாழ்த்துக்கள்.
//////////////////

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சார்!

Unknown 3:13:00 AM  

@koodal bala

Congrats!
/////////////////////////

நன்றிகள் பாலா சார்!

Unknown 3:13:00 AM  

@"என் ராஜபாட்டை"- ராஜா
congrats thala. . . Kalakunka
///////////////////////////////

நன்றிகள்! ராஜா!

Unknown 3:14:00 AM  

@மனசாட்சி™

மச்சி வா சரக்கடிக்க போவோம்
////////////////////////////////////////

ஓகே! மாலை காந்திபுரம் வந்து அழைக்கவும்................!

Unknown 3:16:00 AM  

@மனசாட்சி™
வாழ்த்துக்கள் கோவைக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் பாராட்டுக்கள்
///////////////////////////////
நன்றிகள் தல!

Unknown 3:17:00 AM  

@வெளங்காதவன்™
//மனசாட்சி™ said... Best Blogger Tips [Reply To This Comment]

மச்சி வா சரக்கடிக்க போவோம்
///

எங்க? எப்போ?
#யோவ், எதுவா இருந்தாலும் முழுசா சொல்லுய்யா...

:-)
/////////////////

கும்தலக்கடி கும்மா! ம்...! முழுசா சொல்லிட்டேன்.....

Unknown 3:18:00 AM  

@வெளங்காதவன்™வாழ்த்துக்கள் அப்பு!

#Copy& Paste
///////////////////////

யோவ் என்ன அப்பு சொல்றீங்க விளங்கல....

Unknown 3:20:00 AM  

@வெளங்காதவன்™
//என் ராஜபாட்டை"- ராஜா said...

congrats thala. . . Kalakunka///

ஆமாம், சோடா ஊத்திய பொறவு, கலக்கித்தான் குடிக்கோணும்....
///////////////////////////////////////

இல்லை நண்பரே எனக்கு குடிப்பழக்கம் இல்லை....! அதை பார்த்தா எனக்கு வாந்தி...வாந்தியா வரும் உவ்வேவ்!

Prabu Krishna 3:27:00 AM  

வாழ்த்துகள் அண்ணா.

Anonymous,  3:34:00 AM  

வாழ்த்துக்கள் சார்

நிரூபன் 3:39:00 AM  

ஆகா... கலக்கலா இருக்கே..

வாழ்த்துக்கள் நண்பா.

தொடர்ந்தும் மண் வாசனையோடு, மக்கள் மனங்களை கொள்ளை கொள்ளும் படைப்புக்களை நீங்கள் பகிர வாழ்த்துக்கள்!

பாலா 3:39:00 AM  

இது ஆரம்பம்தான். இன்னும் நிறைய இருக்கு. கலக்குங்க நண்பரே.

சென்னை பித்தன் 3:47:00 AM  

வாழ்த்துகள் சுரேஸ்குமார்

Unknown 3:49:00 AM  

@Prabu Krishna
வாழ்த்துகள் அண்ணா.
/////////////
மிக்க நன்றிகள்! பிரபு!

Unknown 3:50:00 AM  

@சம்பத்குமார்
keep rocking suresh

congrats
/////////////////////

நன்றிகள் சம்பத்!

Unknown 3:51:00 AM  

@wesmob
வாழ்த்துக்கள் சார்
/////////////////////////////////

நன்றிகள் சார்!

Unknown 3:52:00 AM  

@நிரூபன்
ஆகா... கலக்கலா இருக்கே..

வாழ்த்துக்கள் நண்பா.

தொடர்ந்தும் மண் வாசனையோடு, மக்கள் மனங்களை கொள்ளை கொள்ளும் படைப்புக்களை நீங்கள் பகிர வாழ்த்துக்கள்!
//////////////////////////
மிக்க நன்றிகள் நிரூ! மிக்க நன்றிகள்!

Unknown 3:52:00 AM  

@பாலா
இது ஆரம்பம்தான். இன்னும் நிறைய இருக்கு. கலக்குங்க நண்பரே.
//////////////////////////
நன்றிகள் பாலா சார்!

Unknown 3:54:00 AM  

@சென்னை பித்தன்
வாழ்த்துகள் சுரேஸ்குமார்
/////////////////////////////////

என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐய்யா!
நன்றிகள் உங்கள் வாழ்த்துக்கு........

அனுஷ்யா 4:18:00 AM  

ராணுவத்துல அழிஞ்சவன விட ஆணவத்துல அழிஞ்சவன்தான் அதிகம்... (treat கொடுக்கும் வரை இப்படிதான் பேசுவோம்...)

வெளங்காதவன்™ 4:32:00 AM  

/மயிலன் said...

ராணுவத்துல அழிஞ்சவன விட ஆணவத்துல அழிஞ்சவன்தான் அதிகம்... (treat கொடுக்கும் வரை இப்படிதான் பேசுவோம்...)///

:-)

#Yov.. treat na sarakku thaane?

Unknown 4:45:00 AM  

@மயிலன்
ராணுவத்துல அழிஞ்சவன விட ஆணவத்துல அழிஞ்சவன்தான் அதிகம்... (treat கொடுக்கும் வரை இப்படிதான் பேசுவோம்...)
///////////////////////////////
அப்ப வாங்க கட்டிங் போடுவோம்........!

Unknown 4:46:00 AM  

@வெளங்காதவன்™
வெளங்காதவன்™ said...
/மயிலன் said...

ராணுவத்துல அழிஞ்சவன விட ஆணவத்துல அழிஞ்சவன்தான் அதிகம்... (treat கொடுக்கும் வரை இப்படிதான் பேசுவோம்...)///

:-)

#Yov.. treat na sarakku thaane?
///////////////////////////////////
பங்கு ஈமு கோழி பிரியாணி வாங்கி வெச்சிருக்கேன்......உமக்கு! (அப்பா ஒரு எதிரி காலி)

அனுஷ்யா 4:49:00 AM  

but அந்த புள்ள குடிக்கக்கூடாதுன்னு சொல்லிருக்கு....

Unknown 4:53:00 AM  

@மயிலன்
but அந்த புள்ள குடிக்கக்கூடாதுன்னு சொல்லிருக்கு..../////////

நான் சொன்னது இளனி ஒரு கட்டிங் குடிச்சிங்...அவ்வ்வ்வ்வ்வ்வ்

அனுஷ்யா 4:56:00 AM  

ஓர் பாதை நீயே போட்டு தந்தாய்...
ஏன் பாதி வழியில் விட்டுச்சென்றாய்...?

ராஜி 5:24:00 AM  

உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் சகோ

ஹாலிவுட்ரசிகன் 5:25:00 AM  

வாழ்த்துக்கள் பாஸ். கலக்குங்க ..

Anonymous,  5:28:00 AM  

ஹே வாழ்த்துக்கள் சுரேஷ்.

இந்த வாரம் ஆனந்த விகடன்ல வருவீங்க,
அடுத்த வாரம் ஹிந்துல வருவீங்க,
அதற்கடுத்த வாரம் நியுயார்க் டைம்ஸ்ல வந்து உலகப்புகழ எழுத்தாளராகி
அமெரிக்கா சிட்டிசன்ஷிப் வாங்கி செட்டிலாகிடுவீங்க. நாங்க சென்னையில இருந்துகிட்டு உங்களுக்கு கமெண்ட் மட்டும் போட்டுகிட்டு இருக்கனுமா?
நல்லாயிருக்கப்பு உங்க நியாயம்.

ம.தி.சுதா 5:55:00 AM  

சரியான தேர்வே வாழ்த்துக்கள் சகோ...

முனைவர் இரா.குணசீலன் 5:57:00 AM  

மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பா.

நாய் நக்ஸ் 5:57:00 AM  

Im very happy.....
Vazhuthukkal......

Enakku treat.....
Innum..... Micham.....
Irukku illa.....???!!!??!!

Gobinath 6:45:00 AM  

வாழ்த்துக்கள் பாஸ்....
இன்னும் நிறைய வரும்....நிறைய எதிர்பார்க்கிறோம்...

Anonymous,  6:48:00 AM  

வாழ்த்துகள் சுரேஸ்...நீண்ட நாள் இதே தரத்தோட எழுத என் வாழ்த்துக்கள்...

MaduraiGovindaraj 7:27:00 AM  

வாழ்த்துக்கள் நண்பா இன்னும் மிகப்பெரிய அங்கீகாரம் தேடி வரும்

தமிழ்வாசி பிரகாஷ் 7:48:00 AM  

விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.

எத்தன முறை வேணாலும் உமக்கு சொல்லலாம்யா வாழ்த்துக்கள்.

காட்டான் 7:50:00 AM  

வாழ்த்துக்கள் தம்பி.. 
நான் 30 வருடங்களாக தவறாமல் தொடர்ந்து படித்துவரும் விகடன் என் தம்பியை கெளரவித்திருப்பது இரட்டிப்பு சந்தோஷம். இது உங்கள் எழுத்து பணியை இன்னும் செம்மைப்படுத்தும்.. விகடனுக்கு ஒரு வாசகனாக திறமைசாலிகளை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி.. நன்றி.. நன்றி... ;-)

தமிழ்வாசி பிரகாஷ் 7:50:00 AM  

ஒரு விமர்சனம் தான் உங்கள விகடன் வரை கொண்டு வந்திருக்கு...

அப்போ அடுத்தடுத்து விமர்சனம் போட்டு மற்ற இதழ்களிலும் வீடு இடம்பெற வாழ்த்துக்கள்.

கோவை நேரம் 7:54:00 AM  

வாழ்த்துக்கள்...இன்னும் மென் மேலும் புகழ் பெறவும்...

திண்டுக்கல் தனபாலன் 8:24:00 AM  

வாழ்த்துக்கள் நண்பரே !

பால கணேஷ் 8:57:00 AM  

பாக்கறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்குய்யா... இன்னும் பல சிறப்புகளை நீங்கள் அடைந்து சிறப்புப் பெற்றுத் திகழ என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

கோகுல் 10:23:00 AM  

இந்த வாரம் விகடன்ல சும்மா வீடு கட்டி அடிச்சிருக்கீங்க,
வாழ்த்துகள்,கலக்குங்க.,

கேரளாக்காரன் 10:49:00 AM  

தலைப்பு இப்படி இருதுருக்கனும்

“நான் அப்படி என்ன செய்து விட்டேன் நண்பர்களே”


வாழ்த்துக்கள் தலைவா....

வருண் ப்ரகாஷ்

Anonymous,  12:51:00 PM  

மனமார்ந்த வாழ்த்துகள் சுரேஷ். தொடர்ந்து கலக்குங்க.

Manimaran 1:34:00 PM  

பதிவுலகத்துக்கு கிடைக்கும் ஆஸ்கார் விருது இது.இந்த மைல்கல்லை எட்டும் தகுதி ,திறமை எல்லாம் உங்களைப்போல் ஒரு சிலரால் மட்டுமே சாத்தியம் .என் மனங்கனிந்த வாழ்த்துக்கள் .............. (ம்ம்ம்...பதிவர் சந்திப்புக்குப் பிறகு கிடச்சியிருக்கு.அப்ப... மச்சி ஓபன் தி பாட்டில்.... என்ஜாய்..........)

Avargal Unmaigal 2:03:00 PM  

உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

சுதா SJ 2:31:00 PM  

வணக்கம் சுரேஷ் அண்ணா...
இனிய இரவு வணக்கங்கள் :))

ஆனந்த விகடனில் இடம் பிடிப்பது என்பது மிக பெரிய விடயம்.... ஆனந்த விகடனின் தரம் அப்படி......

இந்த அங்கீகாரம் உங்களுக்கு மிக சரியே.....

விகடனார் மிக சரியாக தேர்வு செய்து உள்ளார்..

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா :))

Unknown 6:31:00 PM  

@மயிலன்
ஓர் பாதை நீயே போட்டு தந்தாய்...
ஏன் பாதி வழியில் விட்டுச்சென்றாய்...?
/////////////////////////////
பசியெடுத்ததால் விட்டுச் சென்றேன்!ஹஹ!

Unknown 6:32:00 PM  

@ராஜி
உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் சகோ
///////////////////////////////////
மிக்க நன்றிகள்! சகோ!

Unknown 6:33:00 PM  

@ஹாலிவுட்ரசிகன்வாழ்த்துக்கள் பாஸ். கலக்குங்க ..
/////////////////////////////
ஓகே! பாஸ் மிக்க நன்றிகள் பாஸ்!

Unknown 6:35:00 PM  

@ஆரூர் மூனா செந்தில்
ஹே வாழ்த்துக்கள் சுரேஷ்.

இந்த வாரம் ஆனந்த விகடன்ல வருவீங்க,
அடுத்த வாரம் ஹிந்துல வருவீங்க,
அதற்கடுத்த வாரம் நியுயார்க் டைம்ஸ்ல வந்து உலகப்புகழ எழுத்தாளராகி
அமெரிக்கா சிட்டிசன்ஷிப் வாங்கி செட்டிலாகிடுவீங்க. நாங்க சென்னையில இருந்துகிட்டு உங்களுக்கு கமெண்ட் மட்டும் போட்டுகிட்டு இருக்கனுமா?
நல்லாயிருக்கப்பு உங்க நியாயம்.
//////////////////////////////////
நன்றிகள்! செந்தில் நான் அப்படி சொல்லவேயில்லை....! தல நீங்க இருக்க வால் நான் எப்படி அமெரிக்கா போகமுடியும்?!

Unknown 6:36:00 PM  

@♔ம.தி.சுதா♔
சரியான தேர்வே வாழ்த்துக்கள் சகோ...
/////////////////////////
மிக்க நன்றிகள் மதிசுதா!

Unknown 6:37:00 PM  

@guna thamizh
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பா.
///////////////////////////////
மிக்க...நன்றிகள் நண்பரே!

Unknown 6:38:00 PM  

@NAAI-NAKKS
Im very happy.....
Vazhuthukkal......

Enakku treat.....
Innum..... Micham.....
Irukku illa.....???!!!??!!
///////////////////////////////////
மறுபடியுமா? நம்மால ஆகாது...சாமி!

Unknown 6:39:00 PM  

@Gobinath
வாழ்த்துக்கள் பாஸ்....
இன்னும் நிறைய வரும்....நிறைய எதிர்பார்க்கிறோம்...
////////////////////////////////
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!

Unknown 6:40:00 PM  

@ரெவெரி
வாழ்த்துகள் சுரேஸ்...நீண்ட நாள் இதே தரத்தோட எழுத என் வாழ்த்துக்கள்...
////////////////////////////////////
உங்கள் வாழத்துக்கு மிக்க நன்றிகள் ரெவெரி!

Unknown 6:40:00 PM  

@வா.கோவிந்தராஜ்,
வாழ்த்துக்கள் நண்பா இன்னும் மிகப்பெரிய அங்கீகாரம் தேடி வரும்
/////////////////////////////////////////////
நன்றிகள் மிக்க நன்றிகள்!

Unknown 6:41:00 PM  

@தமிழ்வாசி பிரகாஷ்
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.
விகடன்ல வீடு, வாழ்த்துக்கள்.

எத்தன முறை வேணாலும் உமக்கு சொல்லலாம்யா வாழ்த்துக்கள்.
///////////////////////////////////
நன்றிகள் பிரகாஷ்!

Unknown 6:43:00 PM  

@காட்டான்
வாழ்த்துக்கள் தம்பி..
நான் 30 வருடங்களாக தவறாமல் தொடர்ந்து படித்துவரும் விகடன் என் தம்பியை கெளரவித்திருப்பது இரட்டிப்பு சந்தோஷம். இது உங்கள் எழுத்து பணியை இன்னும் செம்மைப்படுத்தும்.. விகடனுக்கு ஒரு வாசகனாக திறமைசாலிகளை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி.. நன்றி.. நன்றி... ;-)
/////////////////////////////
உங்கள் அன்புக்கு மிக்க நன்றிகள் காட்டான் அண்ணன்

Unknown 6:44:00 PM  

@தமிழ்வாசி பிரகாஷ்
ஒரு விமர்சனம் தான் உங்கள விகடன் வரை கொண்டு வந்திருக்கு...

அப்போ அடுத்தடுத்து விமர்சனம் போட்டு மற்ற இதழ்களிலும் வீடு இடம்பெற வாழ்த்துக்கள்.
////////////////////////////
ஆமா! மக்கா......அடுத்தடுத்து விமர்சனமா?
தாங்காது மக்கா நாடு தாங்காது!

Unknown 6:45:00 PM  

@கோவை நேரம்
வாழ்த்துக்கள்...இன்னும் மென் மேலும் புகழ் பெறவும்...
///////////////////////////
மிக்க நன்றிகள் சார்!

Unknown 6:46:00 PM  

@திண்டுக்கல் தனபாலன்

வாழ்த்துக்கள் நண்பரே !
//////////////

நன்றிகள் சார்!

Unknown 6:46:00 PM  

@கணேஷ்
பாக்கறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்குய்யா... இன்னும் பல சிறப்புகளை நீங்கள் அடைந்து சிறப்புப் பெற்றுத் திகழ என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
/////////////////////////////////////
மிக்க நன்றிகள் கணேஷ் சார்!

Unknown 6:47:00 PM  

@FOOD NELLAI
அன்பிற்கினிய நண்பரே, நெல்லை வந்து சென்ற நேரம், எல்லையில்லா ஆனந்தம் அளித்திட்டதா? வாழ்த்துக்கள்.
/////////////////////////
ஆமாம் ஆபிசர் அதுதான் உன்மை!ஹஹ!

Unknown 6:49:00 PM  

@கோகுல்
இந்த வாரம் விகடன்ல சும்மா வீடு கட்டி அடிச்சிருக்கீங்க,
வாழ்த்துகள்,கலக்குங்க.,
//////////////////////////////////////
வாழ்த்துக்கு மிக்க நன்றிகள் கோகுல்!

Unknown 6:51:00 PM  

@மௌனகுரு
தலைப்பு இப்படி இருதுருக்கனும்

“நான் அப்படி என்ன செய்து விட்டேன் நண்பர்களே”


வாழ்த்துக்கள் தலைவா....

வருண் ப்ரகாஷ்
//////////////////////////////
தலைப்பு நீங்க சொன்ன மாதிரி வைக்கலாம்.....என் பங்காளி ஒருத்தர் இருக்கிறார்...........வந்து கும்மியடிச்சிருவார்....ஹஹஹ!

நன்றிகள் வருன்!

Unknown 6:52:00 PM  

@! சிவகுமார் !மனமார்ந்த வாழ்த்துகள் சுரேஷ். தொடர்ந்து கலக்குங்க.
////////////////////////////////
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள் சிவா!

Unknown 6:54:00 PM  

@Manimaran
பதிவுலகத்துக்கு கிடைக்கும் ஆஸ்கார் விருது இது.இந்த மைல்கல்லை எட்டும் தகுதி ,திறமை எல்லாம் உங்களைப்போல் ஒரு சிலரால் மட்டுமே சாத்தியம் .என் மனங்கனிந்த வாழ்த்துக்கள் .............. (ம்ம்ம்...பதிவர் சந்திப்புக்குப் பிறகு கிடச்சியிருக்கு.அப்ப... மச்சி ஓபன் தி பாட்டில்.... என்ஜாய்..........)
////////////////////////////////////////////
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள் சார்! ஓப்பன் தி பாட்டில்......ஹிஹி! ஓப்பன் செய்திடுவோம்......

Unknown 6:54:00 PM  

@Avargal Unmaigal
உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
////////////////////////////////
மிக்க நன்றிகள் சார்!

Unknown 6:56:00 PM  

@துஷ்யந்தன்
வணக்கம் சுரேஷ் அண்ணா...
இனிய இரவு வணக்கங்கள் :))

ஆனந்த விகடனில் இடம் பிடிப்பது என்பது மிக பெரிய விடயம்.... ஆனந்த விகடனின் தரம் அப்படி......

இந்த அங்கீகாரம் உங்களுக்கு மிக சரியே.....

விகடனார் மிக சரியாக தேர்வு செய்து உள்ளார்..

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா :))
/////////////////////////

வணக்கம் துஷி! உங்களின் அன்பிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.....!

கவிதை வீதி... // சௌந்தர் // 10:51:00 PM  

உண்மையில் மகிழ்ச்சி...

கவிதை வீதி... // சௌந்தர் // 10:52:00 PM  

விகடனின் இந்த அங்கீகாரத்தின் மூலம் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டு பதிவுலம் இன்னும் வேகம் பெறும்...

கவிதை வீதி... // சௌந்தர் // 10:52:00 PM  

விகடன் குழுமத்திற்க்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

கவிதை வீதி... // சௌந்தர் // 10:53:00 PM  

இன்னும் தரமான பதிவுகளை தொடர்ந்து அளிக்க வேண்டுகிறேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // 10:54:00 PM  

100....

வாழ்த்துக்கள்..

ADMIN 3:42:00 AM  

விகடனில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துகள்...!!

ADMIN 3:43:00 AM  

தொடர்ந்து கலக்குங்க..!!!

கலாகுமரன் 5:49:00 AM  

வாழ்துக்கள் !!!

Unknown 5:49:00 AM  

@கவிதை வீதி... // சௌந்தர் //
உண்மையில் மகிழ்ச்சி...
100
////////////////
நூறு வாழ்த்து சொல்லிய சௌந்தருக்கு நூறு நன்றிகள்......!ஹிஹி!

Unknown 5:51:00 AM  

@palani vel
விகடனில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துகள்...!!
/////////////////////
தங்கம்பழனி அவர்களுக்கு மிக்க நன்றிகள்!!

Unknown 5:52:00 AM  

@kalakumaran
வாழ்துக்கள் !!!
////////////////////
நன்றிகள்......

Mathuran 10:51:00 AM  

வாழ்த்துக்கள் அண்ணாச்சி

Philosophy Prabhakaran 12:13:00 PM  

வாழ்த்துகள் தல... கில்மா பட விமர்சனம்ன்னு கொட்டையா போட்டதுதான் கொஞ்சம் ஒருமாதிரியா இருக்கு...

Unknown 5:52:00 PM  

@மதுரன்
வாழ்த்துக்கள் அண்ணாச்சி
////////////////////////
நன்றிகள் மதுரன்!

Unknown 5:54:00 PM  

@Philosophy Prabhakaran
வாழ்த்துகள் தல... கில்மா பட விமர்சனம்ன்னு கொட்டையா போட்டதுதான் கொஞ்சம் ஒருமாதிரியா இருக்கு...
////////////////////////
ஹஹ! ஒரு உள்குத்து ஆனந்தவிகடன்ல வந்துவிட்டது!

Unknown 5:55:00 PM  

@Philosophy Prabhakaran

நன்றி பிரபா!

Unknown 5:58:00 PM  

@Sasikumar
Sasikumar said...
congrats
//////////////
நன்றிகள்!

aalunga 12:42:00 AM  

வாழ்த்துகள் அண்ணே!

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP