உங்களுக்கு பிறக்கும் குழந்தை ஆணா?பெண்னா? சீன சோதிடம்

>> Tuesday, February 21, 2012

ணக்கம் நண்பர்களே! எப்படியிருக்கிங்க? இப்பொழுது மிகவும் பிரபலமான ஒரு சோதிடமுறை பரவலாக உள்ளது! அது என்ன குழந்தைகள் என கண்டுபிடிக்கும் சீனஅட்டவணைசோதிடம்! நான் பார்த்தபோது எனக்கு சரியாக இருந்தது, உங்களுக்கு சரியாக இருக்கும் என நம்புகிறேன், அப்படி சரியில்லாத பட்சத்தில் கம்பனி பொறுப்பு கிடையாது! வேண்டுமென்றால்  நாய்நக்ஸ் "தல" தலமையில் "சரோஜாதேவி" பயன்படுத்திய "சோப்புடப்பா" கம்பனி சார்பாக தரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

♦ஸ்பான்சர் விளம்பரம்♦

ஓனர்! பேனர் கிழிஞ்சிருக்கு கால் ரூபாய்க்கு
நூல் வாங்கி தைக்க கூடாதா?

"சரோஜாதேவி சோப்பு டப்பா"
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ஒன்லி டாஸ்மாக் பக்கத்துல் மட்டுமே! )
உரிமையாளர் : ஆருர் மூனா செந்தில் சோப்பு டப்பா கம்பனி)♠இலவச விளம்பரம்♠


நாய்நக்ஸ் வளர்க்கும் நாய்க்கு குசும்பு ஜாஸ்தி!

"நக்கீரன் மார்க் கைபேசி"
(எருமைகுட்டை,ஆட்டையாம்பட்டி,என கண்ட பக்கமெல்லாம் கிளைகள் உண்டு )
உரிமையாளர் : நாய்நக்ஸ் நக்கீரர்)
இந்த போனின் சிறப்பு நக்கீரருக்கு பேசினால் மட்டும் இலவசம்! அதற்க்காக அவர் நமக்கு இரவு 12.00 மணிக்கு அழைப்பார் பொறுத்துக்கொள்பவர் மட்டும் வருக! இந்த சலுகை இன்று மட்டுமே போனால் வராது வாருங்கள் உடனே வருக!
(அட ஏன்? தலைதெரிக்க ஓடுறிங்க...!)


இனி சோசியத்துக்கு போலாம்! இதுதான் அட்டவணை!
இதுல 18,19,20, என்று உள்ளது கர்பிணிகளின் வயது, ஜனவரி,பிப்ரவரி,என்று உள்ளது குழந்தை உருவான மாதம் இரண்டையும் இணைத்துப்பார்த்தால் பெண்ணா இல்லை ஆணா என்று தெரிந்து விடும் இது 98.7% சரியாக இருக்கிறது.

Example Chart:-

அண்ணே! அக்காகிட்ட சொல்லிருவேன்
இதை நான் ஆசையா வளர்த்துகின்ற பன்னிக்குட்டிக்கு பார்த்தேன் சரியா இருந்தது என்று கூறிய பன்னிக்குட்டிராமசாமி அவர்களை சீனா அதிபர் கூசிங்தாவ் வன்மையாக கண்டித்து மட்டுமில்லாமல் விக்கி பாடிய கொலைவெறி பாடல் சிடியை அனுப்புயுள்ளதாக நம்பதகுந்த சதுரங்கள் தெரிவிக்கின்றன.


♣வெறி விளம்பரம்♣
குஸ்பு குத்தியிருக்கிற டாட்டூவுக்கும் எனக்கும்
எந்த சம்பந்தமும் கிடையாது

எங்களிடம் பழைய குஸ்பு, நக்மா, கொல்லங்குடிக்கருப்பாயி நடித்த காவிய திரைப்படங்களின் சினிமா பட சிடிகள் உள்ளது குறைந்த விலைக்கு தரப்படும்

அனுகவும்
சிபி செந்தில்குமார் 
அட்ரா சக்க தியேட்டர், டுவிட்டர் அருகில்,
பேஸ்புக் சந்து, ஈரோடு-X

42 comments:

rajamelaiyur 5:05:00 AM  

//எங்களிடம் பழைய குஸ்பு, நக்மா, கொல்லங்குடிக்கருப்பாயி நடித்த காவிய திரைப்படங்களின் சினிமா பட சிடிகள் உள்ளது குறைந்த விலைக்கு தரப்படும்
//
எங்களிடம் பவர் ஸ்டார் dvd இலவசமாக கிடைக்கும்
இப்படிக்கு
பன்னிகுட்டி & கோ

rajamelaiyur 5:05:00 AM  

//விக்கி பாடிய கொலைவெறி பாடல் சிடியை அனுப்புயுள்ளதாக நம்பதகுந்த சதுரங்கள் தெரிவிக்கின்றன.
//

நாங்க மனோ கிட்ட அருவா வந்குவோம்ல

rajamelaiyur 5:06:00 AM  

//விக்கி பாடிய கொலைவெறி பாடல் சிடியை அனுப்புயுள்ளதாக நம்பதகுந்த சதுரங்கள் தெரிவிக்கின்றன.
//

நாங்க மனோ கிட்ட அருவா வந்குவோம்ல

rajamelaiyur 5:06:00 AM  

//இந்த போனின் சிறப்பு நக்கீரருக்கு பேசினால் மட்டும் இலவசம்
//
அப்ப நக்காத கீரருக்கு?

Unknown 5:09:00 AM  

@ராஜபாட்டை ராஜா
//எங்களிடம் பவர் ஸ்டார் dvd இலவசமாக கிடைக்கும்
இப்படிக்கு
பன்னிகுட்டி & கோ//

நாங்க சாம்ஆண்டர்சன் படத்தையே பார்த்தவங்க..கொய்யால

Unknown 5:10:00 AM  

//@ராஜபாட்டை ராஜா
நாங்க மனோ கிட்ட அருவா வந்குவோம்ல//

மனோ அருவா என்ன டிவிடி பிளேயரா?

Unknown 5:14:00 AM  

//@ராஜபாட்டை ராஜா

அப்ப நக்காத கீரருக்கு?//

ஒன்லி நக்கீரர் கோயிங்! நாட் நக்காத கீரர் இவரு யாருங்க? சீவகசீந்தமணி எழுதியவரோ?

கவிதை வீதி... // சௌந்தர் // 5:23:00 AM  

அடங்க மாட்டீங்க போல....

கவிதை வீதி... // சௌந்தர் // 5:24:00 AM  

/////////
எங்களிடம் பழைய குஸ்பு, நக்மா, கொல்லங்குடிக்கருப்பாயி நடித்த காவிய திரைப்படங்களின் சினிமா பட சிடிகள் உள்ளது குறைந்த விலைக்கு தரப்படும்

அனுகவும்
சிபி செந்தில்குமார்
அட்ரா சக்க தியேட்டர், டுவிட்டர் அருகில்,
பேஸ்புக் சந்து, ஈரோடு-X
///////

எனக்கு ஒரு பண்டல் பார்சல்...

Unknown 5:38:00 AM  

//@கவிதை வீதி சௌந்தர்
அடங்க மாட்டீங்க போல//

நீங்க அடங்க விடமாட்டிங்கிறிங்களே!

Unknown 5:39:00 AM  

//@கவிதை வீதி சௌந்தர்
/////////
எங்களிடம் பழைய குஸ்பு, நக்மா, கொல்லங்குடிக்கருப்பாயி நடித்த காவிய திரைப்படங்களின் சினிமா பட சிடிகள் உள்ளது குறைந்த விலைக்கு தரப்படும்

அனுகவும்
சிபி செந்தில்குமார்
அட்ரா சக்க தியேட்டர், டுவிட்டர் அருகில்,
பேஸ்புக் சந்து, ஈரோடு-X
///////

எனக்கு ஒரு பண்டல் பார்சல்....////

குஸ்பு அக்காவை பண்டல் என்று கூறியதுக்கு வன்மையான கண்டனங்கள்...

சம்பத்குமார் 5:48:00 AM  

//எங்களிடம் பழைய குஸ்பு, நக்மா, கொல்லங்குடிக்கருப்பாயி நடித்த காவிய திரைப்படங்களின் சினிமா பட சிடிகள் உள்ளது குறைந்த விலைக்கு தரப்படும்//

ஆயிரம் பதிவு வாங்கிய சீவக சிந்தாமணி படம் இருந்தா உடனே அனுப்பிவிடுங்கப்பா..

சம்பத்குமார் 5:50:00 AM  

//எனக்கு ஒரு பண்டல் பார்சல்...//

யாரப்பா அது குஷ்பு அக்காவ பண்டல்ன்னு சொன்னது..

இப்படிக்கு
அகில உலக சல்தாப் ராணி குஷ்பு ரசிகர் மன்றம்

Unknown 5:51:00 AM  

யோவ் பேனர் மட்டும் தான் கிழிஞ்சிதா டவுட்டு!

Unknown 5:53:00 AM  

@சம்பத்குமார்
//எங்களிடம் பழைய குஸ்பு, நக்மா, கொல்லங்குடிக்கருப்பாயி நடித்த காவிய திரைப்படங்களின் சினிமா பட சிடிகள் உள்ளது குறைந்த விலைக்கு தரப்படும்//

ஆயிரம் பதிவு வாங்கிய சீவக சிந்தாமணி படம் இருந்தா உடனே அனுப்பிவிடுங்கப்பா..//

இந்த ஜகன்மோகினி...தில்லானா மோகனாம்பாள் இருக்கு வேனுமா?

சம்பத்குமார் 5:54:00 AM  

@ விக்கியுலகம் said...

//யோவ் பேனர் மட்டும் தான் கிழிஞ்சிதா டவுட்டு!//

இல்ல கூட சேர்ந்து நம்ம ஓட்டுவீடு சுரேஷ் பேன்ட் - உம் கிழிஞ்சதா கேள்வி மாம்ஸ்

Unknown 5:54:00 AM  

@சம்பத்குமார்
//எனக்கு ஒரு பண்டல் பார்சல்...//

யாரப்பா அது குஷ்பு அக்காவ பண்டல்ன்னு சொன்னது..

இப்படிக்கு
அகில உலக சல்தாப் ராணி குஷ்பு ரசிகர் மன்றம்//
பார்யா எப்ப கோவில் கட்ட போறீங்க...

சம்பத்குமார் 5:55:00 AM  

@வீடு K.S.சுரேஸ்குமார் said...
//இந்த ஜகன்மோகினி...தில்லானா மோகனாம்பாள் இருக்கு வேனுமா? //

ஏம்பா நமீதாவ ஏன் இப்ப கையப்பிடிச்சு இழுக்குற

Unknown 5:56:00 AM  

//@விக்கியுலகம்
யோவ் பேனர் மட்டும் தான் கிழிஞ்சிதா டவுட்டு!//

நல்ல டவுட்டுங்கோ! கேட்டு சொல்லுறேன்...!

சம்பத்குமார் 5:56:00 AM  

@ வீடு K.S.சுரேஸ்குமார் said...

///@சம்பத்குமார்
//எனக்கு ஒரு பண்டல் பார்சல்...//

யாரப்பா அது குஷ்பு அக்காவ பண்டல்ன்னு சொன்னது..

இப்படிக்கு
அகில உலக சல்தாப் ராணி குஷ்பு ரசிகர் மன்றம்//
பார்யா எப்ப கோவில் கட்ட போறீங்க...///

அட அந்த கோயிலுக்கு பூசாரியே நீதானப்பா

சம்பத்குமார் 5:58:00 AM  

//இந்த போனின் சிறப்பு நக்கீரருக்கு பேசினால் மட்டும் இலவசம்! அதற்க்காக அவர் நமக்கு இரவு 12.00 மணிக்கு அழைப்பார் பொறுத்துக்கொள்பவர் மட்டும் வருக!//

அப்ப இவரு ராக்கோழியா ?

Unknown 5:59:00 AM  

சம்பத்குமார் said...
@வீடு K.S.சுரேஸ்குமார் said...
//இந்த ஜகன்மோகினி...தில்லானா மோகனாம்பாள் இருக்கு வேனுமா? //

ஏம்பா நமீதாவ ஏன் இப்ப கையப்பிடிச்சு இழுக்குற//

யோவ் நமீதாவை கையபுடிச்சு இழுக்கமுடியுமா அது மலையப்பா நான் மடு...இல்லஇல்ல ஆடு!

சம்பத்குமார் 6:00:00 AM  

// நாய்நக்ஸ் "தல" தலமையில் "சரோஜாதேவி" பயன்படுத்திய "சோப்புடப்பா" கம்பனி சார்பாக தரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.//

அவரு தல நீங்க வாலா ?

சம்பத்குமார் 6:02:00 AM  

@ வீடு K.S.சுரேஸ்குமார் said...
//யோவ் நமீதாவை கையபுடிச்சு இழுக்கமுடியுமா அது மலையப்பா நான் மடு...இல்லஇல்ல ஆடு! //

பாத்துக்கப்பா இந்த ஆட்சியில மக்களுக்கு ஓசியா குடுக்கனும்னு புடிச்சுட்டுப் போகப்போராங்க

Unknown 6:02:00 AM  

சம்பத்குமார் said...
@ விக்கியுலகம் said...

//யோவ் பேனர் மட்டும் தான் கிழிஞ்சிதா டவுட்டு!//

இல்ல கூட சேர்ந்து நம்ம ஓட்டுவீடு சுரேஷ் பேன்ட் - உம் கிழிஞ்சதா கேள்வி மாம்ஸ்//

ஹலோ ஜ யெம் பார்மர்! ஒன்லி கோமணம்!கிழிக்க முடியாது!அதுவும் டெலிகாட் துணி சந்தையில எடுத்தது ஆங்!

நாய் நக்ஸ் 6:06:00 AM  

பிரபலம் ஆனாலே இவ்வளவு தொல்லையா...????

சம்பத்குமார் 6:07:00 AM  

@NAAI-NAKKS said...

//பிரபலம் ஆனாலே இவ்வளவு தொல்லையா...????//

ஹலோ இங்க யாரு ப்ராப்ளம்

Unknown 6:08:00 AM  

@சம்பத்குமார்
@ வீடு K.S.சுரேஸ்குமார் said...

///@சம்பத்குமார்
//எனக்கு ஒரு பண்டல் பார்சல்...//

யாரப்பா அது குஷ்பு அக்காவ பண்டல்ன்னு சொன்னது..

இப்படிக்கு
அகில உலக சல்தாப் ராணி குஷ்பு ரசிகர் மன்றம்//
பார்யா எப்ப கோவில் கட்ட போறீங்க...///

அட அந்த கோயிலுக்கு பூசாரியே நீதானப்பா////

ஓகே..! அருமையான வேலை நீங்க கில்மாகர்த்தா ஆகிடுங்க(தர்மகர்த்தா)

நாய் நக்ஸ் 6:10:00 AM  

வீடு K.S.சுரேஸ்குமார் said...
சம்பத்குமார் said...
@ விக்கியுலகம் said...

//யோவ் பேனர் மட்டும் தான் கிழிஞ்சிதா டவுட்டு!//

இல்ல கூட சேர்ந்து நம்ம ஓட்டுவீடு சுரேஷ் பேன்ட் - உம் கிழிஞ்சதா கேள்வி மாம்ஸ்//

ஹலோ ஜ யெம் பார்மர்! ஒன்லி கோமணம்!கிழிக்க முடியாது!அதுவும் டெலிகாட் துணி சந்தையில எடுத்தது ஆங்!//////

அது பழசு தானே...
சந்தையில் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ப பழசு தானே விப்பாங்க...??

Unknown 6:47:00 AM  

//NAAI-NAKKS said...
பிரபலம் ஆனாலே இவ்வளவு தொல்லையா...????//

பிரபலம்...பிரபலம்...அப்படின்னா இன்னா? எதாவது அரசியல் கட்சியா?

Unknown 6:51:00 AM  

@NAAI-NAKKS
அது பழசு தானே...சந்தையில் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ப பழசு தானே விப்பாங்க...??//

அது உங்க சந்தையில....நம்ம சந்தையில எல்லா புதுசுதாய்யா!

சி.பி.செந்தில்குமார் 9:04:00 AM  

ஆஹா....என் சிடி கலக்சன்களுக்கு ஓசி விளம்பரம்!!!

maran 5:20:00 PM  

Comparing with this site... give you different out come
http://www.babyzone.com/pregnancy/genderpredictor/default.asp?int_cmp=ILC_BBZ_GenderPredictor_GoButton_BBZ&regid=genderpredictor

Anonymous,  8:49:00 PM  

அடடா ஓனர் பேனர் கிளிஞ்சிடுச்சே.

Anonymous,  8:50:00 PM  

ஏனுங்க சோப்பு டப்பாவுல சோப்பு இருக்குமுங்கலா

Anonymous,  8:51:00 PM  

குஸ்புக்கு கூரா இருக்குங்க பார்வை.

MANO நாஞ்சில் மனோ 12:01:00 AM  

எலேய் பேனர் மட்டுமா கிளிஞ்சிது, டவுசரும்னு கேள்விபட்டேன் ஹி ஹி....

உணவு உலகம் 9:15:00 AM  

//NAAI-NAKKS said...
பிரபலம் ஆனாலே இவ்வளவு தொல்லையா...????//
யாரைச் சொல்றீங்க? #டவுட்டு.

உணவு உலகம் 9:16:00 AM  

// சி.பி.செந்தில்குமார் said...
ஆஹா....என் சிடி கலக்சன்களுக்கு ஓசி விளம்பரம்!!!//
உங்களுக்குத்தான் வெளம்பரமே புடிக்காதே, சிபி!

உணவு உலகம் 9:17:00 AM  

// MANO நாஞ்சில் மனோ said...
எலேய் பேனர் மட்டுமா கிளிஞ்சிது, டவுசரும்னு கேள்விபட்டேன் ஹி ஹி....//
எல்லாம்தான். ஹா ஹா ஹா

செல்வா 3:04:00 AM  

// நம்பத்தகுந்த சதுரங்கள் ///

இது நல்லாருக்குங்க. சோசியம் எப்படினு தெரியலை :))

Anonymous,  4:17:00 AM  

நக்ஸ் பேசியே நாயை டயர்ட் ஆக்கிட்டாரு. பாவம்.

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP