Showing posts with label சீனஜோதிடம். Show all posts
Showing posts with label சீனஜோதிடம். Show all posts

உங்களுக்கு பிறக்கும் குழந்தை ஆணா?பெண்னா? சீன சோதிடம்

>> Tuesday, February 21, 2012

ணக்கம் நண்பர்களே! எப்படியிருக்கிங்க? இப்பொழுது மிகவும் பிரபலமான ஒரு சோதிடமுறை பரவலாக உள்ளது! அது என்ன குழந்தைகள் என கண்டுபிடிக்கும் சீனஅட்டவணைசோதிடம்! நான் பார்த்தபோது எனக்கு சரியாக இருந்தது, உங்களுக்கு சரியாக இருக்கும் என நம்புகிறேன், அப்படி சரியில்லாத பட்சத்தில் கம்பனி பொறுப்பு கிடையாது! வேண்டுமென்றால்  நாய்நக்ஸ் "தல" தலமையில் "சரோஜாதேவி" பயன்படுத்திய "சோப்புடப்பா" கம்பனி சார்பாக தரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

♦ஸ்பான்சர் விளம்பரம்♦

ஓனர்! பேனர் கிழிஞ்சிருக்கு கால் ரூபாய்க்கு
நூல் வாங்கி தைக்க கூடாதா?

"சரோஜாதேவி சோப்பு டப்பா"
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ஒன்லி டாஸ்மாக் பக்கத்துல் மட்டுமே! )
உரிமையாளர் : ஆருர் மூனா செந்தில் சோப்பு டப்பா கம்பனி)



♠இலவச விளம்பரம்♠


நாய்நக்ஸ் வளர்க்கும் நாய்க்கு குசும்பு ஜாஸ்தி!

"நக்கீரன் மார்க் கைபேசி"
(எருமைகுட்டை,ஆட்டையாம்பட்டி,என கண்ட பக்கமெல்லாம் கிளைகள் உண்டு )
உரிமையாளர் : நாய்நக்ஸ் நக்கீரர்)
இந்த போனின் சிறப்பு நக்கீரருக்கு பேசினால் மட்டும் இலவசம்! அதற்க்காக அவர் நமக்கு இரவு 12.00 மணிக்கு அழைப்பார் பொறுத்துக்கொள்பவர் மட்டும் வருக! இந்த சலுகை இன்று மட்டுமே போனால் வராது வாருங்கள் உடனே வருக!
(அட ஏன்? தலைதெரிக்க ஓடுறிங்க...!)


இனி சோசியத்துக்கு போலாம்! இதுதான் அட்டவணை!




இதுல 18,19,20, என்று உள்ளது கர்பிணிகளின் வயது, ஜனவரி,பிப்ரவரி,என்று உள்ளது குழந்தை உருவான மாதம் இரண்டையும் இணைத்துப்பார்த்தால் பெண்ணா இல்லை ஆணா என்று தெரிந்து விடும் இது 98.7% சரியாக இருக்கிறது.

Example Chart:-

அண்ணே! அக்காகிட்ட சொல்லிருவேன்
இதை நான் ஆசையா வளர்த்துகின்ற பன்னிக்குட்டிக்கு பார்த்தேன் சரியா இருந்தது என்று கூறிய பன்னிக்குட்டிராமசாமி அவர்களை சீனா அதிபர் கூசிங்தாவ் வன்மையாக கண்டித்து மட்டுமில்லாமல் விக்கி பாடிய கொலைவெறி பாடல் சிடியை அனுப்புயுள்ளதாக நம்பதகுந்த சதுரங்கள் தெரிவிக்கின்றன.


♣வெறி விளம்பரம்♣
குஸ்பு குத்தியிருக்கிற டாட்டூவுக்கும் எனக்கும்
எந்த சம்பந்தமும் கிடையாது

எங்களிடம் பழைய குஸ்பு, நக்மா, கொல்லங்குடிக்கருப்பாயி நடித்த காவிய திரைப்படங்களின் சினிமா பட சிடிகள் உள்ளது குறைந்த விலைக்கு தரப்படும்

அனுகவும்
சிபி செந்தில்குமார் 
அட்ரா சக்க தியேட்டர், டுவிட்டர் அருகில்,
பேஸ்புக் சந்து, ஈரோடு-X

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP