நாய்-நக்ஸ் அவர்களிடம் நக்கலான கேள்விகள்...
>> Friday, February 10, 2012
அரசு,தனியார் வேலையில் இருப்பவர்கள் வேலை நேரத்தில் பிளாக் எழுதுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க?
"ஹலோ முதல் கேள்வியே வில்லங்கமா இருக்கு! என்னய்யா 24மணி நேரமும் உழைக்க நாம் என்ன மிசினா ரிலாக்ஸ்க்கு கொஞ்ச
நேரம் படிக்கலாம் முழுநேரம் நோண்டறது தவறு"
நீங்க திடீரென்று நாயா(ஆல் ரெடி இப்ப அப்படித்தான்) மாறிவிட்டால் என்ன செய்வீர்கள்?
"இது என்னய்யா கேள்வி சண்டை வந்தா லொள்லொள் என்று குறைப்பேன், அன்புக்கு வாலாட்டுவேன்"
சட்டசபையில் விஐயகாந்த் நாக்கை கடித்து கையை நீட்டி பேசியது தவறா?
"ஊழல்வாதிய கன்னத்தில விட்டார் பாருங்க ஒரு சிங்கு, அவரை கொஞ்சம் நம்ம தமிழ்நாடு சட்டசபைக்கு அனுப்புனா விஐய்காந்த யாரும் தவறு சொல்ல மாட்டாங்க"
மின்சாரம் தட்டுபாட்டுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று அம்மா சொல்றாங்க அதைப்பற்றி நீங்க என்ன சொல்றீங்க..?
"ஆர்க்காட்டாரும் இதையேதான் சொன்னார். இப்ப இவங்க சொல்றாங்க,இப்ப இருக்கிற தட்டுபாட்டுக்கு ஆர்காடுவீராசாமி பெட்டர்."
விஜயகாந்த் சட்டசபையில் நடந்துகிட்டத கலைஞர் பார்த்து என்ன நினைத்திருப்பார்?
"நம்மால முடியலை, அவராவது பொங்குறாரே என்று நினைத்திருப்பார்!"
அடுத்த முதல்வரா திமுகவில் ஸ்டாலினா, அழகிரியா?
"யோவ்! நாங்க மு.க.தமிழரசு வருவார்ன்னு நினைச்சிட்டு இருக்கிறோம்"
எதாவது ஒரு நடிகையுடன் டேட்டிங் போகலாம் என்று அழைக்கிறாங்க யாரை தேர்வு செய்வீங்க..?
"என்னை ஒரு வட்டத்துக்குள்ள வைக்கமுடியாது! எல்லா நடிகையும் என்றால் ஓகே! " (ஆமா டேட்டிங்னா என்ன?)
மானாடமயிலாட பார்த்திருக்கிறீர்களா?
"சிதம்பரத்தில அதெல்லாம் இல்லை! உங்க ஊர் வந்தா மான்,மயில் எல்லாம் பார்க்கலாமா"
நீங்க கடைசியா பார்த்த தமிழ் திரைப்படம் எது?
"சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி!"
சரி இன்றைக்கு உங்க திருமணநாளாமே..உண்மையா?
"யோவ் அதை ஏன்யா ஞாபகப்படுத்துற..
ஹிஹி சும்மா காமெடி பண்ணினேன் உண்மையில நான் கொடுத்து வச்சவன்யா நண்பர்களோட சேட்ல பேச ஆரம்பிச்சா சாப்பிடக் கூட மாட்டேன், என் மனைவிதான் நீங்க பேசுங்க நான் ஊட்டி விடுகிறேன் என்று ஊட்டி விடுவாங்க...,என் மனைவிக்கு நான் இன்னும் குழந்தைமாதிரிதான்யா.."
நக்கீரன் கடைசி கேள்வியின் பதிலை நெகிழ்வா சொல்லியிருக்கீங்க....நீங்க சந்தோசமா வாழ இறைவனை வேண்டுகிறேன் இனிய திருமணநாள் வாழ்த்துகள்,
நன்றி...நன்றி....நன்றி
46 comments:
சூப்பரோ சூப்பர்..அருமையான பதிவு...என் நன்றிகள்/
சைக்கோ திரை விமர்சனம்
Yowwwwwwww
ithukkuthaan
phone panni
kelvi keteengala......
Sari.....sari...
Ennai vachi
PIRABALAM.....
aagureengala..?????
Ungalukkuma....kadai
...oooooodalai.....????
:)
:)
:)
Nanri....nanri.....nanri......
Night vanthu meethi
comment....poduren.....
கேள்வியும் அருமை! பதிலும் அருமை!
சா இராமாநுசம்
நக்சுக்கு திருமண நாள் நல்வாழ்துக்கள்ய்யா!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் நக்கீரன் சார் :)))
நச் கேள்வி,நறுக் பதில்கள்.
Interesting. Wedding Anniversary wishes to Nakkeeran.
Antha meesai top-paa irukku.
நக்கல்தான்.
நக்கீரனுக்கு வாழ்த்துகள்
நன்றி..ஐயா ....
நன்றி...
நன்றி...
நல்லா நக்கியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
அருமையாக நகைச்சுவையான பதிவு சார். இயல்பான நடையிலிருந்தது.
இனிய திருமண வாழ்த்துகள் நக்கீரன்......
நண்பர்களைக் கொண்டாடுவதில் நக்கீரனுக்கு இணை கிடையாது......
திருமணநாள் வாழ்த்துகள் தல. போன்ல சொல்லாம விட்டுட்டீங்க.
என்னது? மெரேஜ் டேவா? எந்த சம்சாரம்? எத்தனாவது மேரேஜ்? ஹி ஹி
நன்றி...
நன்றி...
யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ...ஒன்னுக்கே இங்க...புடுங்கிகிட்டு போவுது...
நீங்க வேற...
ஒருமித்த கருத்துடையவர்கள்...நாம்...
அதை கொண்டாடுவோம்...
பயங்கரவாதிக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் நல்லா இருங்க அண்ணே....!!!
நன்றி....
என்னாது எல்லா நடிகையும் வேணுமா பிச்சிபுடுவேன் பிச்சி, ஹன்சிகா, இலியானாவை தொட்டீங்க நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்...
நான் இல்லிங்கோ....
யோவ் இலியானாவெல்லாம் இளைச்சி போயி பல மாசமாச்சி...... புதுசா ஏதாவது சொல்லும்யா........
கேள்வி பதில் ரசித்தேன் - வாழ்த்துக்கள்
திருமண நாள் வாழ்த்தை நீங்கள் சொன்ன விதம் அருமை சுரேஷ். அவருக்கும் என் மனமார்ந்த திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
கல்யாண நாளை கொண்டாடும் எங்கள் நாயகன், விடிவெள்ளி, வருங்கால கில்மா ஸ்டார் நக்கீரன் வாழ்க, வாழ்க, மனைவியுடன் இணைந்து வாழ்க. பல்லாண்டு வாழ்க, எங்களை இம்சை எடுக்கும் வரை வாழ்க. உங்களுக்காக இன்றிரவு எக்ஸ்ட்ராவா ஒரு கட்டிங் போட்டுக்கிறேன்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் நக்கீரன் சார்!
கேள்வி பதில் அருமை
மிகவும் அருமையான பதிவு.தங்களின் கேள்விகளுக்கு மிகுந்த சமூக நோக்குடன் அமைந்த திரு நாய்நக்ஸ் அவர்களின் பதில்களும் பாராட்டுக்குறியவை.இதுபோன்ற கருத்தாக்கமுள்ள பதிவுகளை தொடர்ந்து வழங்கவும்.நன்றி.
venkatesa gurukkal said...
மிகவும் அருமையான பதிவு.தங்களின் கேள்விகளுக்கு மிகுந்த சமூக நோக்குடன் அமைந்த திரு நாய்நக்ஸ் அவர்களின் பதில்களும் பாராட்டுக்குறியவை.இதுபோன்ற கருத்தாக்கமுள்ள பதிவுகளை தொடர்ந்து வழங்கவும்.நன்றி.////
அதான் போட்டிருக்கோமே...
தொடர்ந்து படிக்கவும்...
மூளை நல்லா develop ஆகும்...
திருமண நாள் வாழ்த்துக்கள்...ஏதோ தலைவர் கிட்ட எடுத்த பேட்டி மாதிரி இருக்கே..!
நக்கீரன் அண்ணாச்சிக்கு எனதினிய திருமண நாள் வாழ்த்துகள் !
வாழ்த்துகள் நக்ஸ்... சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி - அதையே டைட்டிலா வச்சிருக்கலாம்... நச்சுன்னு இருக்கு...
//ரிலாக்ஸ்க்கு கொஞ்சநேரம் படிக்கலாம் முழுநேரம் நோண்டறது தவறு//
ஆமாம்மா அடுப்புல வச்சா வெந்நீரு. எறக்கி வச்சா தண்ணீரு. இந்த இளநில தண்ணி வரலீங்க.
//யோவ்! நாங்க மு.க.தமிழரசு வருவார்ன்னு நினைச்சிட்டு இருக்கிறோம்//
அப்ப இன்பநிதி வரமாட்டாரா?
//என்னை ஒரு வட்டத்துக்குள்ள வைக்கமுடியாது! எல்லா நடிகையும் என்றால் ஓகே! " (ஆமா டேட்டிங்னா என்ன?)//
கங்கைக்கரை தோட்டம். கன்னிப்பெண்கள் கூட்டம். கண்ணன் நடுவினிலே..
ஓ.....ஓ..... ஓ..... ஓ..... ஓ..... ஓ..... ஓ..... ஓ..... ஓ.....
//நீங்க கடைசியா பார்த்த தமிழ் திரைப்படம் எது?
"சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி!"//
சிதம்பரத்தில் ஒரு அப்பாதானா? மக்கள் தொகையில் மிகவும் பின் தங்கிய ஊர் போல.
//நான் குழந்தை மாதிரி...//
துபாயில விழுந்துச்சி துப்பட்டா.
துப்பட்டா துப்பட்டா. உங்க கன்னத்துல அப்பட்டா.
பாசக்கார பெருமகன் நக்கீரன் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்
//NAAI-NAKKS said...
யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ...ஒன்னுக்கே இங்க...புடுங்கிகிட்டு போவுது...
நீங்க வேற...//
ஒன்னுக்கு புடுங்கிட்டு போனா சீக்கிரம் பாத்ரூமுக்கு ஒடுங்க!!!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் இலியானாவெல்லாம் இளைச்சி போயி பல மாசமாச்சி...... புதுசா ஏதாவது சொல்லும்யா.//
காஜல் கேஜ்ரிவால்?
அருமையான கடியும் நம்ம
நக்கீரன் அண்ணாச்சிக்கு என் திருமண நாள் வாழ்த்துகளும்!
ஹாப்பி டேமேஜ் டே ..
சாரி
ஹேப்பி மேரேஜ் டே ....
Post a Comment