மன்னர் மார்த்தாண்டம் காமடி பீஸ்....

>> Friday, February 10, 2012
ன்னரைப் பற்றி கிண்டலடித்த “வீடுசுரேஸ்”(நாமதாங்க)கைது செய்து சிறையில் அடைத்து விட்டார் “மன்னர் மார்த்தாண்டம்”. இந்த செய்தி கேள்வி பட்ட “தமிழ்வாசி பிரகாஸ்” வேகவேகமா சென்று மன்னரை பார்த்து கோபமாக சுரேஸ்-ஐ எதற்காக கைது செய்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு மன்னர் என்னை கிண்டலடித்து பதிவு போட்டுகொண்டேயிருக்கிறார் அதனால் உள்ளே போட்டு விட்டேன் வெளியே விட வேண்டும் என்றால் ஆயிரம் பொற்காசு பினைப்பில் எடுத்து செல்லுங்கள் என்றார்.

அதற்கு தமிழ்வாசி நான் இரண்டாயிரம் பொற்காசுகள் தருகிறேன் வெளியே தயவு செய்து விடாதீர்கள் என்றார் மக்களே இது நியாயமா?புட்ஆபிசர் தெரிஞ்சுதான் இதையெல்லாம் செய்யறாரா?

ஏன் என்ன செய்தார்...?

ஆபிசர் திருமணத்திக்கு வந்த மன்னர் அனைத்து பந்தியிலும் சாப்பிட்டு விட்டு,
மொய் வைக்காமல் நைசாக நழுவி விட்டார், அதனால் மகள் திருமணம் நடக்கும் மண்டபவாயிலில், “மன்னர் மார்த்தாண்டம்” வர தடை செய்யப்பட்ட பகுதின்னு போர்டு வைத்துவிட்டார்.அருவாளோடு மனோவையும் உலவ வைத்திருக்கிறார்.


மன்னா நாளை ரிலீஸ் ஆகும் படத்தை இன்றே நெட்டில் விட்டதாக விக்கியை போலீ்ஸ் கைது செய்து அழைத்து செல்கிறார்கள் கேட்டால் சிடி நீங்கள் கொடுத்ததாக கூறுகிறார்.

அடப்பாவி! தக்காளி! நான் டோராநெட்ல டவுன்லோடு செய்து பார்க்கட்டும் என்று அனுப்பினால் கிச்சிளிக்காஸில் எதுக்குயா இவரு போட்டாரு.....நாய்-நக்ஸ் நக்கீரன் மேல் ஏன் கோவமாக இருக்கிறார் மன்னர்...

நம் மன்னர் என் பதிவு கமெண்ட்ல வாந்தி வாந்தியா எடுக்கிறாங்க என்ன செய்வது என கேட்டிருக்கிறார், நம்ம நக்ஸ் பினாயில் ஊத்தி கழுவுங்க என்று நக்கல் அடித்துள்ளார்.சிபி : மன்னர் ஏன் கோவமாக இருக்கிறார்?

சம்பத் : மன்னர் வைத்திருந்த யுஎஸ்பி மோடத்தை சாக்லெட் என்று நினைத்து இளவரசர் விழுங்கி விட்டார் இன்று பதிவு போட முடியவில்லை என்று சோகமாக இருக்கிறார்!மன்னர் என்ன சொன்னார் என்று விழுந்துவிழுந்து சிரிக்கிறீங்க சிவக்குமார்

சிவா உன் பதிவை கவுண்டமணி செந்தில், நண்பேண்டா பிளாக்காரங்க காப்பி பேஸ்ட் பண்ணிட்டாங்க கீழ உங்க பெயரைக் கூட எடுக்காம போட்டிருக்காங்க அப்படின்னு சொல்லுகிறார்!மன்னர் ஏன் ஹெல்மெட் போட்டிருக்கிறார்,

பன்னிக்குட்டி ராமசாமி பவர்ஸ்டாரை நக்கல் அடிச்சு போட்டதை தன்னை தாக்கிபட போட்ட உள்குத்து என்று சொல்லியிருக்கிறார்

அதுக்கு பன்னிக்குட்டியண்ணன் தலையில நல்லா ஒரு குட்டு வைத்துவிட்டார்பனம்பழம் மாதிரி வீங்கிருச்சு கீரீடம் போட முடியலை
அதனால ஹெல்மெட்டை போட்டிட்டு இருக்கிறார்.

இதற்கு முன் பதிவிட்ட மன்னரின் அலம்பல்கள்

மன்னர் மார்த்தாண்டம் PART-I

மன்னர் மார்த்தாண்டம் PART-II

27 comments:

முத்தரசு 10:43:00 PM  

மன்னர்.......ஹா ஹா ஹா....காமடி போங்க

தமிழ்வாசி பிரகாஷ் 12:41:00 AM  

யப்பா.... ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ஸ்...... நடதுய்யா

Unknown 12:51:00 AM  

ஹிஹி ஐயோ ஐயோ இவரு எப்பவுமே இப்படிதான் பாஸ்...ஹிஹி!

கோகுல் 3:44:00 AM  

ஒரு மார்க்கமான மார்த்தாண்டர் தான் போல இந்த மன்னர்.

Thava 5:45:00 AM  

முன்னாடியே வந்தேனுங்க..இதோடு ரெண்டாவது தடவ வாசிக்கிறேன்..பதிவு அருமையோ அருமை..இதற்கு முந்தைய பாகங்களை படிக்க போறேன் சகோ..தொடரட்டும் தங்கள் பணி..சுவாரஸ்யங்கள் நிறைந்த எழுத்துக்கள்.என் நன்றிகள்.

தமிழ்வாசி பிரகாஷ் 1:44:00 PM  

அடாடா என்ன ஒரு கற்பனை.... சூப்பர்....

மகேந்திரன் 6:11:00 PM  

யாரங்கே...
அருமையான விகடங்கள் படைத்த நண்பருக்கு
ஒரு பொற்கிழி எடுத்து வாருங்கள்.

Unknown 6:11:00 PM  

சார் சிரிச்சீங்களா...?அழுவுறிங்களா....?

Unknown 6:12:00 PM  

நன்றிங்கோ!

Unknown 6:12:00 PM  

ஏங்க..மக்கா மிளகாய கடிச்சுபுட்டிங்களோ...?

Unknown 6:13:00 PM  

ஓகோ.....இது வேறயா!

Unknown 6:14:00 PM  

சொல்லுங்க மன்னா...

Unknown 6:15:00 PM  

அதானே...!கோகுல் என்பதையே கூகுல்ன்னு படிச்சவறாச்சே!

Unknown 6:17:00 PM  

ரொம்ம நன்றிங்க...குமரன்

Unknown 6:19:00 PM  

சார் உங்க பேத்தி இல்ல பேரன் திருமணத்துக்கும் வருவார் அப்பவும் மன்னராகத்தான் இருப்பார் அம்மாம் பெரிய தில்லாலங்கடி பார்த்து உஷாரா இருங்க!

Unknown 6:21:00 PM  

ஹலோ! நிசமுங்கோ! நம்ம நாட்டை வெள்ளைக்காரன் புடிச்சதுக்கு காரணமே இந்தாள்தாங்க...ஹிஹி

Unknown 6:22:00 PM  

ஆமா..ஆமா...எதாவது பார்தது போட்டு கொடுங்க...பாவம் மீ ஏழைங்க...

stalin wesley 6:21:00 AM  

[im]http://4.bp.blogspot.com/_v5IxGTiMTD8/S86tvMfnwNI/AAAAAAAABCo/L5mp8kwzf0I/s400/listarrow.png[/im]

நண்பா edit html - http://4.bp.blogspot.com/_v5IxGTiMTD8/S86tvMfnwNI/AAAAAAAABCo/L5mp8kwzf0I/s400/listarrow.png

தேடி அதற்கு பதிலாக http://www.artveedu.com/favicon.ico போடுங்கள் ...

related post-லும் வீடு icon வரும் நன்றி

Unknown 6:31:00 AM  

மிக்க நன்றி தல! நாங்க தலைய பிச்சிகிட்டு இருந்தோம் எளிய வழி சொல்லியிருக்கிங்க மிக்க நன்றி!

வலையுகம் 8:44:00 PM  

நண்பரே உங்கள் நண்பருக்கு AB+ இரத்தம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது
தகவலுக்கு நன்றி

rajamelaiyur 9:47:00 PM  

//மன்னர் மார்த்தாண்டம் காமடி பீஸ்....
//

பீஸ் இல்லை காமெடி பாஸ்

Sivakumar 10:50:00 PM  

அருவாளோடு மனோ மண்டபத்தில் உலவியதை பார்த்த சமையல்காரர் கோபத்தில் அதை வாங்கிக்கொண்டு மனோவை திட்டினார். அந்த வார்த்தைகள்...சொல்ல முடியாது. அப்படி ஒரு திட்டு.

Unknown 2:44:00 AM  

ஆமாங்க பாஸ்....அவ்வ்வ்

Unknown 2:48:00 AM  

திருப்பி @$#%%$%#$$# $$$%#%$$$% %%#$$%%%# $%$%%#$$$% %%#$$$%% #$$@%%$% $#$%$
மனோ சமையல்காரரை இப்படி திட்டியதாக உளவு துறை தகவல்! இதன் அர்த்தத்தை
என்சைக்ளோபீடியா பார்த்து தெரிந்து கொள்ளவும்...ஹிஹி

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP