அட்ராசக்க சிபி,கேரளா சேச்சி, ஜாங்கிரி! பூங்கிரி! கதகளி!

>> Thursday, March 1, 2012


சிபிக்கு ரொம்ம நாளா கார் வாங்கனும்ன்னு ஆசை! எந்த கார் வாங்குறது என்று குழப்பம், நம்ம சம்பத் கிட்ட போன் போட்டு கேட்டு மாருதி ஆல்டோ வாங்கலாம் என்று முடிவு செய்து, கார் ஷோரூம்க்கு போறார். 

அங்க ஒரு மளையாள சேச்சி கார் பற்றி சொல்லுது! நம்ம ஆளு என்ன நினைச்சார்ன்னா நமக்கு காரை பற்றி எதுவுமே தெரியாத மாதிரி காட்டினா ஏமாத்திருவாங்க (சத்தியமா காரணம் இதுதான் சேச்சி கிட்ட சீன் போடலை)
வாங்க சாரே! எந்த கலர்ல கார் நோக்கட்டா சாரே!

உங்க கலர்ல கிடைக்குமா? நம்ம ஆளு (கேள்வி பாருங்க மக்களே!)

எந்தா சாரே....! பறைஞ்சது விளங்கில்லா...?

ஆரஞ்சு கலர் இருக்கா?

இல்லை சாரே! ஒயிட்,கிரே,புளு,பிளாக்,ரெட் உண்டு ஓரஞ் இல்லா....

சரி எதாவது கொடுங்க வெயில் வேற அதிகமா இருக்கு குடிச்சிட்டு போசுவோம்....

ஓ....சாரே நிங்கள் குடிக்க கலர் வேனும்னு...சோதிச்சா.....
(கலர் வந்தது குடித்து விட்டு மீண்டும்)

சாரே எந்த கலர் பார்க்கலாம்....

இன்னும் கலர் இருக்கா? எல்லாமே கேரளமா காட்டுங்க..காட்டுங்க ஞான் பார்த்து...ஹிஹி

சாரே! நிங்கள் கார் நோக்கிட வந்தா இல்லை? சேச்சிகள் நோக்கிட வந்தா சாரே!

(இரண்டுதான்) ஹிஹி....கார் வாங்கத்தான் கோவிச்சுக்காதிங்க சேச்!

சரி...!வாங்க...! இதோ ஒயிட் கலர் பாருங்க......

நம்ம ஆள் கதவை திறந்து உள்ள போகிறார், உக்கார்ந்து பார்க்கிறார், ஸ்டிரியங்கை திருப்பி பீப்..பீப்....என்று ஹார்ன் அடித்து டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று வாயில் கார் சவுண்டை டப்பிங் செய்து நின்று கொண்டிருக்கும் காரை ஓட்டுகிறார்....

எந்தா...சாரே குட்டியா நிங்கள்......

அய்யோ என்னமா நீ! நீதான் குட்டி நான் டர்ட்டி!

(ஜெர்க் ஆகிறார் நம்ம சேச்சி!)

என்னம்மா இது கால் வைக்கிற எடத்தில மூனு இருக்கு இடைஞ்சலா அத கழட்டிட்டு கொடுங்க கார் கொடுக்கும் போது!

அய்ய....... சாரே! (ஒரு நமுட்டு சிரிப்பு....) அது கிளச், பிரேக், ஆக்ஸிலேட்டர்....

அப்படியா..?(அட கொய்யால பல்பு ஆகிட்டமே சிபி நீ இன்னும் வளரனும்)

சாரே இதுனைக்கா நிங்கள்! வளர்ன்னால் லோரிதான் வாங்கனும்?

மைன்ட் வாய்ஸ் வெளிய கேட்க ஆரம்பிச்சுருச்சா.....


பிறகு அம்மணியும் கார்க்குள் உக்காந்து காரை பற்றி ஒரு கிளாஸ் எடுத்தது
(கியர் போடுவதை கைய புடிச்சு சொல்லிக் கொடுத்தது! பெருமூச்சு விடாதிங்க....மானிடர் புகைஞ்சிறப் போகுது)

பிறகு பின்னாடி கார் டிக்கிய திறந்து பார்க்கிறார்.....உள்ளே ஸ்டெப்னியை பார்க்கிறார் இது எதுக்கு என்று கேட்கிறார் நம்ம ஆளு?

சாரெ அதுதான் ஸ்டெப்னி!

என்னது ஸ்டெப்னியா நான் இராமன் மாதிரி! இது எனக்கு வேண்டாம்......

அய்ய...சாரே ஆசைதான்! எந்தா நிங்களோட.....யாராவது காரைப் பற்றி தெரிந்த பிரண்ட கூப்பிடுங்க...யாரை கூப்பிடலாம் விக்கிய கூப்பிடலாமா? அட அவன் வியட்நாம்ல இருக்கிறான்! மனோ வேண்டாம் கட்டுபடியாகாது! சம்பத்தை கூப்பிடுவோம்
( சம்பத்தை கூப்பிடுகிறார்...சம்பத்தும் வருகிறார் காரை வாங்கி சிபி பின்னால் உக்கார்ந்து மறக்காம கண்ணாடிய போட்டிட்டு! உக்கார்ந்து கொள்ள சம்மத் காரை ஓட்டுகிறார்)

சிபி ஏசி போடட்டுமா?

வேண்டாம்!
(கார் போகிறது)

பஸ்ட் கியர் போடுகிறார்....

சம்பத் இப்ப என்ன பண்றீங்க?

பஸ்ட் கியர் போடுகிறேன்....

இரண்டாவது கியர் போடுகிறார்

சம்பத் இப்ப என்ன பண்றீங்க?

இரண்டாவது கியர் போடுகிறேன்.....

வீடு போய் சேர்த்தது வீட்டில் உள்ளவர்கள் கேட்கிறார்கள், ஆமா சம்பத் எப்படி கார் ஓட்டினார் என்று?

நானும் பார்க்கிறேன் இந்த சம்பத் கொஞ்சம் கூட பலமில்லாத ஆளா இருக்கிறார்....வீடு வருகிறவரைக்கும் கார்ல தேவையில்லாத
ஒரு ஆணிய புடுங்கி..புடிங்கி...பார்க்கிறார் முடியலை நான் ஒரே மூச்சுல புடிங்கிட்டேன் பாருங்க என்று கியர் ராடைக் காட்டுகிறார்.....

சம்பத் தலையில அடித்துக் கொண்டு ஓடியவர்தான் எங்கே போனார்ன்னு தெரியலை யாராவது பார்த்தா சொல்லுங்க....அது மட்டும் இல்ல
என்னவோ ஏசி,1வதுகியர்,2வதுகியர்,3வதுகியர்,4வதுகியர், நியூட்ரல் இதையெல்லாம் போட்டேன்.... போட்டேன்.... என்றார்! எங்க போட்டார்?! என்று
கார் முழுவதும் தேடிபார்த்து விட்டேன் காணவில்லை! கொண்டு வந்து கொடுக்கசொல்லுங்க...!என்று பார்ப்பவரிடமெல்லாம் சிபி சொல்லிட்டு
இருக்கிறாராராம் சம்பத் கொண்டு போய் கொடுத்திடுங்க பாவம் அவர்.....

(புதுசா...ஃபிளாக் ஆரம்பிக்கிறவங்களும்...பழசா எழுதிகிட்டு இருக்கிற வங்களும் சிபிய தாக்கி..பதிவ போட்டுத்தான் பொழப்ப ஓட்டுறாங்க..... நான் மட்டும் இளிச்சவாயனா? காய்ச்ச மரம்தான் கல்லடி படும்)

30 comments:

சி.பி.செந்தில்குமார் 10:08:00 PM  

அடப்பாவிகளா! என்னை வச்சு நல்லா கல்லா கட்டுறீங்க போல

Sivakumar 11:45:00 PM  

//புதுசா...ஃபிளாக் ஆரம்பிக்கிறவங்களும்...பழசா எழுதிகிட்டு இருக்கிற வங்களும் சிபிய தாக்கி..பதிவ போட்டுத்தான் பொழப்ப ஓட்டுறாங்க..... நான் மட்டும் இளிச்சவாயனா? //

யோவ்..பிலாசபி. உனக்கு சுரேஷ் ஆப்பு வச்சிருக்காரு. சீக்கிரம் வாய்யா!!

நாய் நக்ஸ் 11:47:00 PM  

சிவகுமார் ! said...
//புதுசா...ஃபிளாக் ஆரம்பிக்கிறவங்களும்...பழசா எழுதிகிட்டு இருக்கிற வங்களும் சிபிய தாக்கி..பதிவ போட்டுத்தான் பொழப்ப ஓட்டுறாங்க..... நான் மட்டும் இளிச்சவாயனா? //

யோவ்..பிலாசபி. உனக்கு சுரேஷ் ஆப்பு வச்சிருக்காரு. சீக்கிரம் வாய்யா!!//////


இப்படி போட்டு கொடுதிட்டியே.....
சிவா...

கோகுல் 4:43:00 AM  

வாங்க சாரே! எந்த கலர்ல கார் நோக்கட்டா சாரே!

உங்க கலர்ல கிடைக்குமா? நம்ம ஆளு (கேள்வி பாருங்க மக்களே!)
//
அவர் அப்படி கேக்காம இருந்தா தான் ஆச்சர்யம்.

கோகுல் 4:44:00 AM  

சம்பத்தை இப்படி மாட்டி விட்டுட்டீங்களே?பாவம் எங்கே போனாரோ?

ஹாலிவுட்ரசிகன் 4:54:00 AM  

ஹா ஹா ... சி.பி பாவம். அந்தாளும் எவ்வளவு தான் தாங்குவாரு? (அதுனால தானே நீங்க எல்லாம் அவரை ரொம்ப நல்லவருன்னு சொல்றீங்க)

உணவு உலகம் 6:02:00 AM  

ஏன், ஏன் இந்த கொலவெறி?

உணவு உலகம் 6:05:00 AM  

//உங்க கலர்ல கிடைக்குமா? நம்ம ஆளு (கேள்வி பாருங்க மக்களே!)//
இப்படி வேற போட்டு கொடுக்குறீங்களா!

உணவு உலகம் 6:07:00 AM  

//சரி எதாவது கொடுங்க வெயில் வேற அதிகமா இருக்கு குடிச்சிட்டு போசுவோம்....//
எதைக் குடிக்கப்போறாராம்!

உணவு உலகம் 6:08:00 AM  

எங்கள் தானைத்தலைவர்(!) சிபியை தாக்கிப்போட்டதால், நான் வெளிநடப்பு செய்கிறேன்.

சம்பத்குமார் 6:16:00 AM  

////(புதுசா...ஃபிளாக் ஆரம்பிக்கிறவங்களும்...பழசா எழுதிகிட்டு இருக்கிற வங்களும் சிபிய தாக்கி..பதிவ போட்டுத்தான் பொழப்ப ஓட்டுறாங்க..... நான் மட்டும் இளிச்சவாயனா? காய்ச்ச மரம்தான் கல்லடி படும்)////

ஹி ஹி ஹி

அப்ப அடுத்து நான் எழுதனுமா ?

ஒரு டவுட்

சம்பத்குமார் 6:19:00 AM  

////நானும் பார்க்கிறேன் இந்த சம்பத் கொஞ்சம் கூட பலமில்லாத ஆளா இருக்கிறார்....வீடு வருகிறவரைக்கும் கார்ல தேவையில்லாத
ஒரு ஆணிய புடுங்கி..புடிங்கி...பார்க்கிறார் முடியலை நான் ஒரே மூச்சுல புடிங்கிட்டேன் பாருங்க என்று கியர் ராடைக் காட்டுகிறார்..... ////

இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்

என்னோட ப்ளாக்கின் லின்க் கொடுக்கவில்லை.

ஹி ஹி ஹி (உபயம் : நாய் நக்ஸ் @ ஈரோடு பதிவர் சங்கமம்)

சம்பத்குமார் 6:20:00 AM  

@ கோகுல் said...

//சம்பத்தை இப்படி மாட்டி விட்டுட்டீங்களே?பாவம் எங்கே போனாரோ?///

வந்துட்டேன் நண்பா...

Unknown 8:12:00 AM  

என்ன தான் சிபி ஒரு நாளைக்கு 3 பதிவு போட்டாலும் அதுக்காக இப்படியா கிண்டறது....இதுக்கு மேலயும் சிபி எதிர் பதிவு போடலன்னா...@#@#$@#$ போடாங்க@!

தமிழ்வாசி பிரகாஷ் 10:56:00 AM  

இந்த பதிவுக்கு மொத ஆளா சிபி கமென்ட்....


ஹி...ஹி.... பாவம்னு சொல்றதா? சூப்பர்ன்னு சொல்றதா?

Unknown 6:36:00 PM  

///சி.பி.செந்தில்குமார் said...
அடப்பாவிகளா! என்னை வச்சு நல்லா கல்லா கட்டுறீங்க போல///

முத வியாபாரமே போனியாகல...ம்ம்ம்

Unknown 6:38:00 PM  

@! சிவகுமார் !
//புதுசா...ஃபிளாக் ஆரம்பிக்கிறவங்களும்...பழசா எழுதிகிட்டு இருக்கிற வங்களும் சிபிய தாக்கி..பதிவ போட்டுத்தான் பொழப்ப ஓட்டுறாங்க..... நான் மட்டும் இளிச்சவாயனா? //

யோவ்..பிலாசபி. உனக்கு சுரேஷ் ஆப்பு வச்சிருக்காரு. சீக்கிரம் வாய்யா!///

போட்டியா வந்திருக்கிறார் அப்படின்னு சொல்லுங்க சிவா......!

Unknown 6:39:00 PM  

@NAAI-NAKKS
இப்படி போட்டு கொடுதிட்டியே.....
சிவா...////

அதானே....!சரி..சரி....வந்ததுக்கு நீங்க எதாவது போட்டுக்கொடுங்க!

Unknown 6:40:00 PM  

@கோகுல் said...
அவர் அப்படி கேக்காம இருந்தா தான் ஆச்சர்யம்///

ஆமாங்க கோகுல்.....

Unknown 6:42:00 PM  

@ஹாலிவுட்ரசிகன் said...
ஹா ஹா ... சி.பி பாவம். அந்தாளும் எவ்வளவு தான் தாங்குவாரு? (அதுனால தானே நீங்க எல்லாம் அவரை ரொம்ப நல்லவருன்னு சொல்றீங்க//////

ஹஹஹஹ...நீங்க வேணும்னா ஒரு ரெண்டு நாளைக்கு வெச்சிக்குங்க..!

Unknown 6:43:00 PM  

@FOOD NELLAI said...
ஏன், ஏன் இந்த கொலவெறி///

சும்மா தமாஸ்....நீங்க டென்சன் ஆகாதிங்க...!

Unknown 6:44:00 PM  

@FOOD NELLAI said...
//சரி எதாவது கொடுங்க வெயில் வேற அதிகமா இருக்கு குடிச்சிட்டு போசுவோம்....//
எதைக் குடிக்கப்போறாராம்///

பார்வையால பருகியிருப்பாரோ....!

Unknown 6:46:00 PM  

@FOOD NELLAI said...
எங்கள் தானைத்தலைவர்(!) சிபியை தாக்கிப்போட்டதால், நான் வெளிநடப்பு செய்கிறேன்////

உங்க யானை...சாரி டங்க் சிலிப் தானைதலைவர் எந்த தொகுதி MLA

Unknown 6:48:00 PM  

@சம்பத்குமார் said...

ஹி ஹி ஹி

அப்ப அடுத்து நான் எழுதனுமா ?

ஒரு டவுட்///

நீங்க சிபி குழந்தையா இருந்தப்ப உட்வர்ட்ஸ் குடிச்சத எழுதுங்க.....

Unknown 6:50:00 PM  

@சம்பத்குமார் said...
இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்

என்னோட ப்ளாக்கின் லின்க் கொடுக்கவில்லை.

ஹி ஹி ஹி (உபயம் : நாய் நக்ஸ் @ ஈரோடு பதிவர் சங்கமம்)//////

மறந்து புட்டேன் அடுத்த பதிவுல தருகிறேன்...அவ்வ்வ்வ்வ்வ்
அடுத்த பதிவு தலைப்பு குரங்கு சேட்டை செய்யும் குழந்தைப் பதிவர்

Unknown 6:52:00 PM  

@விக்கியுலகம் said...
என்ன தான் சிபி ஒரு நாளைக்கு 3 பதிவு போட்டாலும் அதுக்காக இப்படியா கிண்டறது....இதுக்கு மேலயும் சிபி எதிர் பதிவு போடலன்னா...@#@#$@#$ போடாங்க@/////

எதிர்பதிவுல எனக்கு லின்க் கொடுக்க சொல்லுங்க பார்ப்போம்....

Unknown 6:55:00 PM  

@தமிழ்வாசி பிரகாஷ் said...
இந்த பதிவுக்கு மொத ஆளா சிபி கமென்ட்....


ஹி...ஹி.... பாவம்னு சொல்றதா? சூப்பர்ன்னு சொல்றதா?///

நீங்களும் விக்கியும் என்னையா பேசிவைச்சீரு.....நடத்துங்கய்யா....

பன்னிக்குட்டி ராம்சாமி 2:50:00 AM  

அப்புறம் கியரு நல்லா விழுந்துச்சிங்களா?

முத்தரசு 3:11:00 AM  

அய்யோ...உரையாடல் சிரிச்சி சிரிச்சி யப்பா முடியல - செம கலாய்ப்பு...இதில முதல் கமன்ட் சி பி சித்தப்பு....ஹா ஹா ஹா

aalunga 9:51:00 AM  

ஆகா... அரம்பிச்சாச்சா??

//என்னம்மா இது கால் வைக்கிற எடத்தில மூனு இருக்கு இடைஞ்சலா அத கழட்டிட்டு கொடுங்க கார் கொடுக்கும் போது!

அய்ய....... சாரே! (ஒரு நமுட்டு சிரிப்பு....) அது கிளச், பிரேக், ஆக்ஸிலேட்டர்....//

இது தான் டாப்பு!

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP