அட்ராசக்க சிபி,கேரளா சேச்சி, ஜாங்கிரி! பூங்கிரி! கதகளி!
>> Thursday, March 1, 2012
சிபிக்கு ரொம்ம நாளா கார் வாங்கனும்ன்னு ஆசை! எந்த கார் வாங்குறது என்று குழப்பம், நம்ம சம்பத் கிட்ட போன் போட்டு கேட்டு மாருதி ஆல்டோ வாங்கலாம் என்று முடிவு செய்து, கார் ஷோரூம்க்கு போறார்.
அங்க ஒரு மளையாள சேச்சி கார் பற்றி சொல்லுது! நம்ம ஆளு என்ன நினைச்சார்ன்னா நமக்கு காரை பற்றி எதுவுமே தெரியாத மாதிரி காட்டினா ஏமாத்திருவாங்க (சத்தியமா காரணம் இதுதான் சேச்சி கிட்ட சீன் போடலை)