பிரிவின் வலி!

>> Saturday, March 3, 2012






முரன்பாடுகளின் காரணத்தினால்
பிளவு பட்ட நம் நட்பு பிரிவுகளைக்
கொடுத்திருந்தாலும்...
அசந்தர்ப்பமாக உன்னை நினைக்கும் போது
இதயத்தில் ஏற்படும் வலியை
மறைக்கமுடியவில்லை...

செல்பேசியை நோண்டிக் கொண்டிருக்கும்
வேளையில் உன் பெயரைக் கண்ட
கணப்பொழுதில் பெருமூச்சுகள்...
நாம் உரையாடிய பொழுதை
நினைவு படுத்துகின்றன...

விலங்குகளால் என் கரம்
கட்டியிருந்தாலும்
தினம் ஒருமுறை
உன் வீடு தாண்டும் பொழுது
உன்னைத் தேடும் கண்களைக்
கட்டுபடுத்த முடிவதில்லை...

21 comments:

நாய் நக்ஸ் 1:17:00 AM  

Ennaayaa
track
maruthu....

Ippa veeeeeeeeettula
vankurathu
pathalaiya....??????????

Anonymous,  1:52:00 AM  

நல்ல காதல் வரிகள். விலங்குகளால் என் கரம் கட்டப்பட்டாலும்....
வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

சம்பத்குமார் 2:16:00 AM  

///விலங்குகளால் என் கரம்
கட்டியிருந்தாலும்
தினம் ஒருமுறை
உன் வீடு தாண்டும் பொழுது
உன்னைத் தேடும் கண்களைக்
கட்டுபடுத்த முடிவதில்லை...////

நச் வரிகள்

இயல்பாய் ஒட்டிக்கொள்கிறது

நிரஞ்சனா 5:54:00 PM  

ஆழ்ந்த நட்புணர்வைப் பதிவு செஞ்சிருக்கீங்க. நல்லா இருக்குது கவிதை. GOOD ONE! Tks!

Unknown 8:00:00 PM  

ஸ்ஸ் அபா என்னமா சொல்றாங்கய்யா நினைவ!

முத்தரசு 11:04:00 PM  

ஆகா, கவிதை நட்...பு சர்தான் - படம் தான் ? யோவ்....நல்லாதான் போடுரிரே முடிச்சி

மகேந்திரன் 11:23:00 PM  

உதிர்ந்துவிட்ட மலர் இதழ்கனின்று
வாசத்தை மீட்டெடுக்கும் முயற்சியை
நாம் பல நேரங்களில் செய்வதை
அழகாக கவியாக்கியமை..
நன்று நண்பரே..

Anonymous,  10:27:00 AM  

//விலங்குகளால் என் கரம்
கட்டியிருந்தாலும்//

நாய் நக்ஸ் விலங்கா? ஏனுங்க இப்படி?

Anonymous,  10:27:00 AM  

இருவர் - 2 படத்துல நீங்கதான் பாட்டு எழுதப்போறீங்களா?

Anonymous,  10:29:00 AM  

சம்பத், விக்கி... அது என்ன நச், ஸ்ஸ் அபா? இல்ல தெரியாமத்தான் கேக்கறேன்.

Anonymous,  10:30:00 AM  

//செல்பேசியை நோண்டிக் கொண்டிருக்கும்//

அலைபேசி, செல்போன் தெரியும். அது என்ன செல்பேசி???

Anonymous,  10:31:00 AM  

//உன் பெயரைக் கண்ட
கணப்பொழுதில் பெருமூச்சுகள்...
நாம் உரையாடிய பொழுதை
நினைவு படுத்துகின்றன...//

அட நீங்க வேற. கரண்ட் கட்ல ஊரே அடிக்கடி பெருமூச்சு விடுது. அதப்போயி......

Unknown 6:58:00 PM  

//@NAAI-NAKKS said...
Ennaayaa
track
maruthu....

Ippa veeeeeeeeettula
vankurathu
pathalaiya....??????????////

ungal semmoli karuththukku nanri!

Unknown 6:59:00 PM  

@FOOD NELLAI said...
//விலங்குகளால் என் கரம் கட்டியிருந்தாலும்
தினம் ஒருமுறை
உன் வீடு தாண்டும் பொழுது
உன்னைத் தேடும் கண்களைக்
கட்டுபடுத்த முடிவதில்லை...//
நட்பின் ஆழம்.////

ஆமாங்க சார் ஆழமான நட்பு.....!!

Unknown 7:00:00 PM  

@kovaikkavi said...
நல்ல காதல் வரிகள். விலங்குகளால் என் கரம் கட்டப்பட்டாலும்....
வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.////

உண்மைதான் காதலும் நட்பு போலத்தான்.....

Unknown 7:01:00 PM  

@சம்பத்குமார் said...
///விலங்குகளால் என் கரம்
கட்டியிருந்தாலும்
தினம் ஒருமுறை
உன் வீடு தாண்டும் பொழுது
உன்னைத் தேடும் கண்களைக்
கட்டுபடுத்த முடிவதில்லை...////

நச் வரிகள்

இயல்பாய் ஒட்டிக்கொள்கிறது/////

நன்றி! சம்பத்....

Unknown 7:02:00 PM  

@நிரஞ்சனா said...
ஆழ்ந்த நட்புணர்வைப் பதிவு செஞ்சிருக்கீங்க. நல்லா இருக்குது கவிதை. GOOD ONE! Tks!////

கருத்துக்கு மிக்க நன்றிகள்!

Unknown 7:03:00 PM  

@விக்கியுலகம் said...
ஸ்ஸ் அபா என்னமா சொல்றாங்கய்யா நினைவ/////

ஏன் இந்த பெருமூச்சு!

Unknown 7:03:00 PM  

@மனசாட்சி said...
ஆகா, கவிதை நட்...பு சர்தான் - படம் தான் ? யோவ்....நல்லாதான் போடுரிரே முடிச்சி////

புரிஞசா...சரிதாங்கோ!

Unknown 7:05:00 PM  

@மகேந்திரன் said...
உதிர்ந்துவிட்ட மலர் இதழ்கனின்று
வாசத்தை மீட்டெடுக்கும் முயற்சியை
நாம் பல நேரங்களில் செய்வதை
அழகாக கவியாக்கியமை..
நன்று நண்பரே..////

உண்மைதான்....கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!

Unknown 7:07:00 PM  

@! சிவகுமார் ! said...

செல்பேசி என்று அம்மாம் பெரிய கவிப்பேரரசு கூறலாம் இந்த அட்டு சொல்லக்கூடாதா...தலைவரே!

சிவா கவிதை புரிஞ்சிருச்சா...ஹிஹி

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP