மகளிர் தினம்!?
>> Wednesday, March 7, 2012
படங்கள் அனைத்தும் கூகுளில் தேடப்பட்டது |
உன்னைப் பெற்றவளும் பெண்தான் என்பதை அறியாத மனித மிருகங்களால்
ஆஸிட் வீச்சுக்கு ஆளான பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை தரும் செய்தி! காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற காரணத்திக்காக மட்டும் அதிக அளவில் உள்ளது.மற்றும் கலாச்சாரத்தை காக்கிறேன் என்கிற பெயரில் தாக்குதல்கள் நடக்கிறது.
பெண்ணினத்தை மதிப்போம்!
அவர்கள் உரிமை காப்போம்!
மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!
25 comments:
மக்ளிரின் இன்றைய நிலையை மிகச் சரியாக
உணரவைத்துப் போகும் படங்களுடன் கூடிய தங்கள் பதிவு
மிக மிக அருமை.பகிர்வுக்கு நன்றி
Tha.ma 2
பகிர்வுக்கு நன்றி!...பெண்ணுக்கு பெண்ணே எதிரியாய் பல இடங்களில்..என் சொல்வது!
மகளிர்க்கு வாழ்த்துக்கள்...
பெண்மையை போற்றுவோம்...
ஆசிட் வீசுபவனை மன்னிக்காமல் அவனை ஆசிட்டில் குளிப்பாட்ட வேண்டும்
இன்று
துப்பாக்கி Vs பில்லா 2
Tha ma 27
படங்களை பார்க்கும் போது மனது ரணமாகிறது..
"பெண்ணிணத்தை மதிப்போம்
அவர்களின் உரிமை காப்போம்"
இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.
வருத்தமான விடயம் பாஸ்
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.
irom sharmila from manipur...
hats off to her
உலக ஆண்கள் தினம்னு ஏதாச்சும் இருக்குங்களா?
@Ramani said...
மக்ளிரின் இன்றைய நிலையை மிகச் சரியாக
உணரவைத்துப் போகும் படங்களுடன் கூடிய தங்கள் பதிவு
மிக மிக அருமை.பகிர்வுக்கு நன்றி////////
மிக்க நன்றி ரமணி சார்!
@விக்கியுலகம் said...
பகிர்வுக்கு நன்றி!...பெண்ணுக்கு பெண்ணே எதிரியாய் பல இடங்களில்..என் சொல்வது///
உண்மைதான்......மாம்ஸ்!
@ NAAI-NAKKS said...
மகளிர்க்கு வாழ்த்துக்கள்...
பெண்மையை போற்றுவோம்...///
நன்றி! நக்ஸ்!
@"என் ராஜபாட்டை"- ராஜா said...
ஆசிட் வீசுபவனை மன்னிக்காமல் அவனை ஆசிட்டில் குளிப்பாட்ட வேண்டும்////
ஆம்! ஆஸிட்டில் குளிப்பாட்ட வேண்டும்....
@வெளங்காதவன் said...
Tha ma 27////
மிக்க நன்றிங்கோ!
@மதுமதி said...
படங்களை பார்க்கும் போது மனது ரணமாகிறது..
"பெண்ணிணத்தை மதிப்போம்
அவர்களின் உரிமை காப்போம்"/////
வருகைக்கு கருத்துரைக்கும் மிக்க நன்றி!
@DhanaSekaran .S said...
இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.////
நன்றிகள் நண்பா!
@K.s.s.Rajh said...
வருத்தமான விடயம் பாஸ்/////
நன்றி பாஸ்!
@FOOD NELLAI said...
மகளிர் தின கொண்டாட்டங்களில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் உங்கள் பார்வையில். நன்றி சுரேஷ்./////
ஆம் ஆபிசர் இது கவனிக்கப்பட வேண்டிய விசயம்!
@suryajeeva said...
irom sharmila from manipur...
hats off to her//////
தனிப்பதிவாக அவரைப்பற்றி போடவேண்டும்...கருத்துரைக்கு நன்றி!
@! சிவகுமார் ! said...
உலக ஆண்கள் தினம்னு ஏதாச்சும் இருக்குங்களா?////
அதா அடிமைகள் தினம் இருக்கே! சிவா...ஹிஹி
உண்மையில் மகளிரின் நிலை இந்த பெண்ணின் முகம் போலவேதான் இருக்கிறது.
Post a Comment