நல்ல கோழி புடிப்பது எப்படி?

>> Monday, April 23, 2012

ணக்கம்,வந்தனம், நம்ஸ்கார் எப்படியிருக்கிங்க நேற்றைக்கு ஞாயிற்றுக்கிழமை எல்லாம் ஜாலியா தூங்கியிருப்பிங்க... சினிமா போயிருப்பிங்க.. கறி சமைச்சிருப்பிங்க சாப்பிட்டுருப்பிங்க, ஓகே..ஓகே...நான் நேற்றைக்கு வீட்டுல ஊர்ல இல்ல அதனால ஐயம் பேச்சிலர் இன்னும் ஒரு மாதம் நான் பேச்சிலர்..பேச்சிலர்...பேச்சிலர்...,ஜனகராஜ் கணக்கா எம் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா....எம் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு சந்தோசத்தில திக்குமுக்காடிட்டேன்.

ஆனா ஜனகராஜ்க்கு எப்படி அந்த சந்தோசம் நீடிக்கலையோ...! அதே மாதிரி பொண்டாட்டி திரும்பிவரல! போன் வந்தது...! என்னங்க ஹோட்டல்ல சாப்பிட போறீங்களா? சமைக்க போறீங்களா? அப்படின்னு....சமைக்கிறதா நான்சென்ஸ் அது எங்க பரம்பரைக்கே கிடையாது அப்படின்னு போனை வைக்கற....,நம்ம நண்பன் கூப்பிடுறாரு மாப்ள செம கோழி மாட்டிருக்கு அடிச்சிருவோமா...? படுபாவி பயலுக எம் பொண்டாட்டி வாசப்படிய தாண்டி ஒரு மணி நேரம் கூட ஆவுல உடனே போன்..., பயபுள்ள சொன்னது சாப்பிடற கோழி தவறா நினைக்காதிங்க....

நல்ல வகையா நயன்தாரா மாதிரி ஒரு கிலோவுக்கு மேல இருக்கும். நல்லா வெட்டி பக்காவா கொண்டு வந்துட்டோம், கூட ஐயர் பையன் ஒருத்தன் அண்ணா பிராய்லர் கோழியா பேஷா இருக்குமே அப்படின்னு சப்பு கொட்டுறான்,பறக்காதடா இருடா அண்ணன் சூப்பரா சமைச்சு தருகிறேன் என்றேன், பயபுள்ள வீட்டுல செம ஆச்சாரம்...! சேனைகிழங்கு அப்படின்னு கொடுத்து பயபுள்ளய ருசி பார்க்க வைச்சதிலிருந்து சிக்கன்'னா ஓடி வந்திடுது அபிஸ்டு! தீர்த்தம் கொஞ்சம் உள்ள போனா பயபுள்ள எழும்பு கூட விடமாட்டன்! என் சமையல்ல வறுவல்ன்னா பயபுள்ளைக்கு ஒரு கூட ஒரு திருகலும் வேனும்....நமக்கு அதுதான் வசதி. இனி செய்முறை சேதாரம் இல்லாம...

வீட்டுகாரி பிரிட்ஜ்ல ஒரு சில சாமானை மட்டும் வெச்சிட்டு போயிருந்தா. இருக்கிறத வைச்சு பண்ணுவோம் ஏன்னா ஐ யெம் பேசிக்கலி சோம்பேரி இரண்டாவது பக்கத்து கடையில வாங்குனா என் சம்சாரம் வந்ததும் உன் வீட்டுகாரர் சிக்கன் மசாலா வாங்கினார் என்று போட்டு கொடுத்திடுவார் அண்ணாச்சி! அடி யாரு வாங்குறது...யம்மா...!

இரண்டு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி கொஞ்சம் பச்சை மிளகாய், லவுண்டு பூண்டு, இஞ்சி, கறுவேப்பிலை, மல்லித்தழை, சக்தி சிக்கன் மசாலா ஒரு பாக்கட் அவ்வளவுதான், போருக்கு தயாரான ஆயுதம்...

கறிய நல்லா கழுவி வைத்துவிட்டு..எண்ணைய ஊற்றி காய்ந்ததும் சிறிது கடுகு போட்டு வெடித்ததும் கறுவேப்பிலை போட்டு, அரிந்த வெங்காயத்தையும் போட்டு, பூண்டு இஞ்சிய நல்லா நசுக்கி சேர்த்து தாளித்தபிறகு, கழுவி வைத்த கறிய போட்டு, நல்ல ஓரளவு கறி கலர் மாறும் வரை அப்படியே பிரட்டனும், அப்போது அரிந்த தக்காளிய போட்டு சிக்கன் மசாலாவை தூவின மாதிரி போடனும், முழு மசாலாவை போட்டபிறகு தேவையான அளவு உப்பு போட்டு சிறிது தண்ணீரை ஊற்றி மூடி வைத்து நன்கு வெந்த பிறகு தண்ணீர் வற்றும் வரை பிரட்டி ஒரு பீஸ் கறிய டேஸ்ட் பார்த்தது, பஞ்சு மாதிரி வெந்த பிறகு இறக்கி வைத்து சுடு சோற்றில பிசைந்து சாப்பிட்டா தேவார்மிதம்தான்.

பேச்சிலர் டிப்ஸ்

கறி சுகுணா இல்லை, நல்ல தரமான கடைகளில் வாங்கவும் குறிப்பிட்ட நாட்கள் தள்ளிய பிராய்லர் கறிகள் இரப்பர் மாதிரி இருக்கும் அது ஜீரணமாகாது. 

வெயில் காலம் காரம் குறைவாக பயன்படுத்தவும், விருப்பம் உள்ளவர்கள் தேங்காய் துண்டுதுண்டாக நறுக்கிப் போட்டால் பள்ளிபாளையம் சிக்கன்.

கறியின் வாசம் பிடிக்காதவர்கள் கொஞ்சம் ஏலக்காய், இல்லை சிறிது ரோஸ் எசன்ஸ் பயன்படுத்தலாம்.

இவ்வளவு கஸ்டமா சாப்பிடனுமா என்பவர்கள் கறிக்கு பதிலாக உருளைகிழங்கு அல்லது மீல்மேக்கர் பயன்படுத்தவும்.

நல்ல கோழி புடிப்பது எப்படி? சிறிய தவறு சமைப்பது எப்படி என்றிருக்க வேண்டும்....ஹிஹி! அப்புறம் இந்த பதிவுக்கும் சோனாவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீங்களா? நான் கோழிவாங்க போன கடையில இந்த படம் பெரிசா வச்சிருந்தாங்க இதே கேள்விய தாங்க கேட்டேன்....கடைக்காரன் கத்திய தீட்டினான் எதுக்கா இருக்கும் ஆனா நான் எஸ்கேப்!

45 comments:

ஹாலிவுட்ரசிகன் 6:15:00 AM  

உங்களுக்குள்ள இப்படி ஒரு திறமையா? பேசாம ஒரு சமையல் வெப்சைட் ஆரம்பிக்கலாமே?

கறி பார்க்க நல்லாயிருக்கு. டேஸ்ட்டு பத்தி யாருகிட்ட கேட்கிறது?

நாய் நக்ஸ் 6:16:00 AM  

எனக்கு என்னவோ நீர் சோனாவை பார்க்கத்தான் கறி கடைக்கு போனாப்புல தெரியுது...

நாய் நக்ஸ் 6:17:00 AM  

இந்த போஸ்ட்-கும்,,வேற எதுக்காவது சம்பந்தம் இருக்கா....?????
டவுட்....

நாய் நக்ஸ் 6:19:00 AM  

எனக்கு என்னவோ இந்த போஸ்ட்-ல...
சிபி வாடை அடிக்குறாப்புல தோணுது....!!!!!

Unknown 6:25:00 AM  

@ஹாலிவுட்ரசிகன்
உங்களுக்குள்ள இப்படி ஒரு திறமையா? பேசாம ஒரு சமையல் வெப்சைட் ஆரம்பிக்கலாமே?

கறி பார்க்க நல்லாயிருக்கு. டேஸ்ட்டு பத்தி யாருகிட்ட கேட்கிறது?
//////////////////////
அண்ணனுக்கு ஒரு சிக்கன் பார்சல்........

Unknown 6:26:00 AM  

@NAAI-NAKKS
எனக்கு என்னவோ நீர் சோனாவை பார்க்கத்தான் கறி கடைக்கு போனாப்புல தெரியுது...
/////////////////////////////////////
ஆமாய்யா எனக்கு அதுதான் வேலை.....நான் பார்க்க போனது வீனாவ.....

Unknown 6:27:00 AM  

@NAAI-NAKKS
இந்த போஸ்ட்-கும்,,வேற எதுக்காவது சம்பந்தம் இருக்கா....?????
டவுட்....
////////////////////////////////////
சுகுணா கூட சம்பந்தம் இருக்கு யோவ்! இது சமையல் பதிவுயா......

Unknown 6:28:00 AM  

@NAAI-NAKKS

NAAI-NAKKS said...
எனக்கு என்னவோ இந்த போஸ்ட்-ல...
சிபி வாடை அடிக்குறாப்புல தோணுது....!!!!!
//////////////////////////////

சிக்கனா சிபியா ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா கமெண்ட் போட்டுட்டு....

நாய் நக்ஸ் 6:31:00 AM  

வீடு சுரேஸ்குமார் said...
@NAAI-NAKKS
இந்த போஸ்ட்-கும்,,வேற எதுக்காவது சம்பந்தம் இருக்கா....?????
டவுட்....
////////////////////////////////////
சுகுணா கூட சம்பந்தம் இருக்கு யோவ்! இது சமையல் பதிவுயா....../////

யார் அந்த சுகுணா....?????
மனோ பார்த்த சுகுனாவா.....?????

நாய் நக்ஸ் 6:31:00 AM  

வீடு சுரேஸ்குமார் said...
@NAAI-NAKKS

NAAI-NAKKS said...
எனக்கு என்னவோ இந்த போஸ்ட்-ல...
சிபி வாடை அடிக்குறாப்புல தோணுது....!!!!!
//////////////////////////////

சிக்கனா சிபியா ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா கமெண்ட் போட்டுட்டு....//////

சமாளிக்குராராம்.......

நாய் நக்ஸ் 6:32:00 AM  

வீடு சுரேஸ்குமார் said...
@NAAI-NAKKS
எனக்கு என்னவோ நீர் சோனாவை பார்க்கத்தான் கறி கடைக்கு போனாப்புல தெரியுது...
/////////////////////////////////////
ஆமாய்யா எனக்கு அதுதான் வேலை.....நான் பார்க்க போனது வீனாவ...../////

இது அந்த வினாவுக்கு தெரியுமா....?????

Unknown 6:34:00 AM  

@NAAI-NAKKS
NAAI-NAKKS said...
வீடு சுரேஸ்குமார் said...
@NAAI-NAKKS

NAAI-NAKKS said...
எனக்கு என்னவோ இந்த போஸ்ட்-ல...
சிபி வாடை அடிக்குறாப்புல தோணுது....!!!!!
//////////////////////////////

சிக்கனா சிபியா ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா கமெண்ட் போட்டுட்டு....//////

சமாளிக்குராராம்.......
/////////////////////////////////////////
அடங்கொன்னியா மக்கா....நீரு எதுக்கோ அடி போடுறீரு....நானா கிடைச்சேன்...!கடைசியில ஊறுகா நானா.......?

தமிழ்வாசி பிரகாஷ் 6:35:00 AM  

அண்ணே, நயன்தாரா வெறும் ஒரு கிலோ தானா?

தமிழ்வாசி பிரகாஷ் 6:36:00 AM  

ஏன்யா வீட்டுக்கு கோழி மட்டும் தானே வந்துச்சு??????????

Unknown 6:36:00 AM  

@தமிழ்வாசி பிரகாஷ்
தமிழ்வாசி பிரகாஷ் said...
அண்ணே, நயன்தாரா வெறும் ஒரு கிலோ தானா?
//////////////////////
வெயிட் இல்ல மக்கா...நீங்க ஒருக்கா பில்லா பார்க்கவும்.......

Unknown 6:38:00 AM  

@தமிழ்வாசி பிரகாஷ்
தமிழ்வாசி பிரகாஷ் said...
ஏன்யா வீட்டுக்கு கோழி மட்டும் தானே வந்துச்சு??????????
/////////////////////////////////////
ஆமாம் கோழி மட்டும்தான்.....மத்ததெல்லாம் இரண்டு நாளைக்கு முன்னாடியே ஸ்டாக்........

தமிழ்வாசி பிரகாஷ் 6:38:00 AM  

பேச்சுலர் மாதம் கொண்டாடும் தல சுரேஷ் எல்லா வளங்களும் பெற வாழ்த்துக்கள்.

Unknown 6:40:00 AM  

@தமிழ்வாசி பிரகாஷ்
தமிழ்வாசி பிரகாஷ் said...
பேச்சுலர் மாதம் கொண்டாடும் தல சுரேஷ் எல்லா வளங்களும் பெற வாழ்த்துக்கள்.
//////////////////////////////////
லீவு போட்டிட்டு வாரும் அடுத்த வாரம் நல்ல வெடக்கோழி சமைச்சிருவோம்........

தமிழ்வாசி பிரகாஷ் 6:40:00 AM  

வீடு சுரேஸ்குமார் said...
@தமிழ்வாசி பிரகாஷ்
தமிழ்வாசி பிரகாஷ் said...
அண்ணே, நயன்தாரா வெறும் ஒரு கிலோ தானா?
//////////////////////
வெயிட் இல்ல மக்கா...நீங்க ஒருக்கா பில்லா பார்க்கவும்.......////

அந்த பில் ரூவா மட்டும் அச்சுல இருந்துச்சா, இல்ல நயனும் அச்சுல இருந்துச்சா?

தமிழ்வாசி பிரகாஷ் 6:42:00 AM  

வீடு சுரேஸ்குமார் said...
@தமிழ்வாசி பிரகாஷ்
தமிழ்வாசி பிரகாஷ் said...
பேச்சுலர் மாதம் கொண்டாடும் தல சுரேஷ் எல்லா வளங்களும் பெற வாழ்த்துக்கள்.
//////////////////////////////////
லீவு போட்டிட்டு வாரும் அடுத்த வாரம் நல்ல வெடக்கோழி சமைச்சிருவோம்........///

வாரேன்யா, சரியான நாள் பாத்து கோழிய அமுக்கலாம். நல்ல நாள்ன்னு சொன்னது, கோழி வளர்ச்சி நாள்.. ஹி.. ஹி....

Unknown 6:42:00 AM  

@தமிழ்வாசி பிரகாஷ்

தமிழ்வாசி பிரகாஷ் said...
வீடு சுரேஸ்குமார் said...
@தமிழ்வாசி பிரகாஷ்
தமிழ்வாசி பிரகாஷ் said...
அண்ணே, நயன்தாரா வெறும் ஒரு கிலோ தானா?
//////////////////////
வெயிட் இல்ல மக்கா...நீங்க ஒருக்கா பில்லா பார்க்கவும்.......////

அந்த பில் ரூவா மட்டும் அச்சுல இருந்துச்சா, இல்ல நயனும் அச்சுல இருந்துச்சா?
/////////////////////////////////
புடவைக்கு நயன்தாரா புடவைன்னு பெயர் வைக்கையில் ஒரு கோழிக்கு வைக்ககூடாதா.....?

தமிழ்வாசி பிரகாஷ் 6:43:00 AM  

வீடு சுரேஸ்குமார் said...
@தமிழ்வாசி பிரகாஷ்
தமிழ்வாசி பிரகாஷ் said...
ஏன்யா வீட்டுக்கு கோழி மட்டும் தானே வந்துச்சு??????????
/////////////////////////////////////
ஆமாம் கோழி மட்டும்தான்.....மத்ததெல்லாம் இரண்டு நாளைக்கு முன்னாடியே ஸ்டாக்........///

ஓ... ஸ்டாக் வச்சாச்சா? அப்ப கோழி நல்லா அமுக்கலாம்யா

ராஜி 6:44:00 AM  

உங்க வீட்டம்மா உங்களை நல்லாதான் பழக்கி வச்சிருக்காங்க. சமைக்க சின்ன சின்னதா டிப்ஸ்லாம் குடுக்குறீங்க.

தமிழ்வாசி பிரகாஷ் 6:44:00 AM  

அந்த பில் ரூவா மட்டும் அச்சுல இருந்துச்சா, இல்ல நயனும் அச்சுல இருந்துச்சா?
/////////////////////////////////
புடவைக்கு நயன்தாரா புடவைன்னு பெயர் வைக்கையில் ஒரு கோழிக்கு வைக்ககூடாதா.....?///////

ஏன்யா அப்போ அந்த கோழி பல கை மாறி உம்ம கிட்ட வந்ததா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown 6:46:00 AM  

@தமிழ்வாசி பிரகாஷ்
தமிழ்வாசி பிரகாஷ் said...
வீடு சுரேஸ்குமார் said...
@தமிழ்வாசி பிரகாஷ்
தமிழ்வாசி பிரகாஷ் said...
பேச்சுலர் மாதம் கொண்டாடும் தல சுரேஷ் எல்லா வளங்களும் பெற வாழ்த்துக்கள்.
//////////////////////////////////
லீவு போட்டிட்டு வாரும் அடுத்த வாரம் நல்ல வெடக்கோழி சமைச்சிருவோம்........///

வாரேன்யா, சரியான நாள் பாத்து கோழிய அமுக்கலாம். நல்ல நாள்ன்னு சொன்னது, கோழி வளர்ச்சி நாள்.. ஹி.. ஹி....
//////////////////////////////////
சார் டபுள் மீனிங்கல பேசலையே....

தமிழ்வாசி பிரகாஷ் 6:47:00 AM  

நம்ம சுரேஷ் பேச்சுலர் டிப்ஸ் போட்டு அசத்துறார்..... நல்ல கொண்டாட்டமா?

Unknown 6:48:00 AM  

தமிழ்வாசி பிரகாஷ் said...
வீடு சுரேஸ்குமார் said...
@தமிழ்வாசி பிரகாஷ்
தமிழ்வாசி பிரகாஷ் said...
ஏன்யா வீட்டுக்கு கோழி மட்டும் தானே வந்துச்சு??????????
/////////////////////////////////////
ஆமாம் கோழி மட்டும்தான்.....மத்ததெல்லாம் இரண்டு நாளைக்கு முன்னாடியே ஸ்டாக்........///

ஓ... ஸ்டாக் வச்சாச்சா? அப்ப கோழி நல்லா அமுக்கலாம்யா
//////////////////////////////
நான் ஸ்டாக்குன்னு சொன்னது சக்தி மசாலா பொடி...............

தமிழ்வாசி பிரகாஷ் 6:49:00 AM  

வாரேன்யா, சரியான நாள் பாத்து கோழிய அமுக்கலாம். நல்ல நாள்ன்னு சொன்னது, கோழி வளர்ச்சி நாள்.. ஹி.. ஹி....
//////////////////////////////////
சார் டபுள் மீனிங்கல பேசலையே....////

இல்லை,இல்லை ஒன்ன்லி ஒன் மீனிங், கோழியின் வளர்ச்சி நாட்களை வைத்து அதன் கறியின் மிருதுவான தன்மையை சொல்லலாம். அவ்வளவுதான்யா...

இதுக்கு என்னென்னமோ சொல்லாதிங்க,....

Unknown 6:50:00 AM  

@தமிழ்வாசி பிரகாஷ்
தமிழ்வாசி பிரகாஷ் said...
அந்த பில் ரூவா மட்டும் அச்சுல இருந்துச்சா, இல்ல நயனும் அச்சுல இருந்துச்சா?
/////////////////////////////////
புடவைக்கு நயன்தாரா புடவைன்னு பெயர் வைக்கையில் ஒரு கோழிக்கு வைக்ககூடாதா.....?///////

ஏன்யா அப்போ அந்த கோழி பல கை மாறி உம்ம கிட்ட வந்ததா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
///////////////////////////////////////
பிச்சி புடுவென் பிச்சி.............நோ ஹேன்ட் டச் சுகுணா பிரஸ் சிக்கன் எல்லாம் மிசின்தான் பிரதர்!

தமிழ்வாசி பிரகாஷ் 6:50:00 AM  

ஆமாம் கோழி மட்டும்தான்.....மத்ததெல்லாம் இரண்டு நாளைக்கு முன்னாடியே ஸ்டாக்........///

ஓ... ஸ்டாக் வச்சாச்சா? அப்ப கோழி நல்லா அமுக்கலாம்யா
//////////////////////////////
நான் ஸ்டாக்குன்னு சொன்னது சக்தி மசாலா பொடி...............////

என்கிட்டே வேற ச்டாக்குன்னு சாட்ல சொன்னிங்க...
அதை பதிவா போடலாமா???

Unknown 6:54:00 AM  

@தமிழ்வாசி பிரகாஷ்
தமிழ்வாசி பிரகாஷ் said...
ஆமாம் கோழி மட்டும்தான்.....மத்ததெல்லாம் இரண்டு நாளைக்கு முன்னாடியே ஸ்டாக்........///

ஓ... ஸ்டாக் வச்சாச்சா? அப்ப கோழி நல்லா அமுக்கலாம்யா
//////////////////////////////
நான் ஸ்டாக்குன்னு சொன்னது சக்தி மசாலா பொடி...............////

என்கிட்டே வேற ச்டாக்குன்னு சாட்ல சொன்னிங்க...
அதை பதிவா போடலாமா???
/////////////////////////////////
ஜீரணத்திக்கு கசாயம் வெச்சிருக்கேன் பதிவா போட்டாலும் என்ன ஒரு குவளை வாயில ஊத்திகிட்டாலும் சரி................

Unknown 6:59:00 AM  

@ராஜி
உங்க வீட்டம்மா உங்களை நல்லாதான் பழக்கி வச்சிருக்காங்க. சமைக்க சின்ன சின்னதா டிப்ஸ்லாம் குடுக்குறீங்க.
/////////////////////////////////////
யார்..யார் சொன்னது? நான்தான் அவுங்களுக்கு சமையல் பழக்கி வச்சிருக்கேன்.....நல்ல வேளை எங்க வீட்டுகாரம்மா இல்லை....! தப்பிச்சேன்..அவ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ்வாசி பிரகாஷ் 7:08:00 AM  

சி.பி.செந்தில்குமார் said...
me veg .and good boy .all of u bad boys///

அண்ணே பேட் பாயா? நெல்லை வரீங்கள? அங்க இருக்கு கச்சேரி

Unknown 7:09:00 AM  

@சி.பி.செந்தில்குமார்
சி.பி.செந்தில்குமார் said...
me veg .and good boy .all of u bad boys
/////////////////////////////////////////////////
உருளைகிழங்க போட்டு சாப்பிடுங்க....ஆமா உருளை கிழங்கு சைவமா அசைவமா....

rajamelaiyur 8:40:00 AM  

//ராஜி said... Best Blogger Tips [Reply To This Comment]

உங்க வீட்டம்மா உங்களை நல்லாதான் பழக்கி வச்சிருக்காங்க. சமைக்க சின்ன சின்னதா டிப்ஸ்லாம் குடுக்குறீங்க.

//

வீட்டுல சமையல் செய்வது அண்ணன்தான் .. அதான் சரியா tips குடுகுறார்

rajamelaiyur 8:41:00 AM  

//சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips [Reply To This Comment]

me veg .and good boy .all of u bad boys

//
நான் உங்க கட்சி .. நெல்லைல நாம ஏதாவது சாமி படம் பார்க்க போவோம் .. இந்த bad boys கூட சேரவேண்டாம்

rajamelaiyur 8:43:00 AM  

// @தமிழ்வாசி பிரகாஷ்
தமிழ்வாசி பிரகாஷ் said...
அந்த பில் ரூவா மட்டும் அச்சுல இருந்துச்சா, இல்ல நயனும் அச்சுல இருந்துச்சா?
/////////////////////////////////
புடவைக்கு நயன்தாரா புடவைன்னு பெயர் வைக்கையில் ஒரு கோழிக்கு வைக்ககூடாதா.....?///////

ஏன்யா அப்போ அந்த கோழி பல கை மாறி உம்ம கிட்ட வந்ததா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
///////////////////////////////////////
பிச்சி புடுவென் பிச்சி.............நோ ஹேன்ட் டச் சுகுணா பிரஸ் சிக்கன் எல்லாம் மிசின்தான் பிரதர்!

6:50:00 AM
Blogger தமிழ்வாசி பிரகாஷ் said...

ஆமாம் கோழி மட்டும்தான்.....மத்ததெல்லாம் இரண்டு நாளைக்கு முன்னாடியே ஸ்டாக்........///

ஓ... ஸ்டாக் வச்சாச்சா? அப்ப கோழி நல்லா அமுக்கலாம்யா
//////////////////////////////
நான் ஸ்டாக்குன்னு சொன்னது சக்தி மசாலா பொடி...............////

என்கிட்டே வேற ச்டாக்குன்னு சாட்ல சொன்னிங்க...
அதை பதிவா போடலாமா??
//

உங்களால அதை பதிவா போடா முடியாது .. எவ்வளவு பெட் ???

( எதோ நம்பளால முடிஞ்சது .. நாராயணா .. நராயானா ...)

CS. Mohan Kumar 10:26:00 AM  

பின்னூட்டம் எல்லாம் படிச்சா குஜாலா இருக்கு :))

Anonymous,  1:20:00 PM  

//சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips [Reply To This Comment]

me veg .and good boy .all of u bad boys//

பதிவுல போடுற ஸ்டில்ஸ் போதாது. குட் பாயாமுல்ல..

Gobinath 5:37:00 PM  

மாப்ள Basically I also சோம்பேறி. So எனக்கு இந்த டிப்ஸ் எல்லாம் வேணாம் கறியை மெயில் பண்ணிடுங்க.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5:37:00 PM  

உங்க அம்மணி வந்ததும் போட்டுக் குடுக்கறதுதான் முதல் வேலை. அப்புறம் தீபாவளிதான்.

முத்தரசு 8:07:00 PM  

எல்லாம் சர்தான்.

//பஞ்சு மாதிரி வெந்த பிறகு இறக்கி வைத்து சுடு சோற்றில பிசைந்து சாப்பிட்டா தேவார்மிதம்தான்.//

தீர்த்தம் போட்டா போடமலாயா சொல்லவே இல்ல

சென்னை பித்தன் 11:06:00 PM  

//பயபுள்ள சொன்னது சாப்பிடற கோழி தவறா நினைக்காதிங்க....//

சேச்சே! உங்களைப் போய் யாராவது தவறா நினைப்பாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி 2:31:00 AM  

கோழி நல்லாருக்கு......... ஹி...ஹி......

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP