நல்ல கோழி புடிப்பது எப்படி?
>> Monday, April 23, 2012
வணக்கம்,வந்தனம், நம்ஸ்கார் எப்படியிருக்கிங்க நேற்றைக்கு ஞாயிற்றுக்கிழமை எல்லாம் ஜாலியா தூங்கியிருப்பிங்க... சினிமா போயிருப்பிங்க.. கறி சமைச்சிருப்பிங்க சாப்பிட்டுருப்பிங்க, ஓகே..ஓகே...நான் நேற்றைக்கு வீட்டுல ஊர்ல இல்ல அதனால ஐயம் பேச்சிலர் இன்னும் ஒரு மாதம் நான் பேச்சிலர்..பேச்சிலர்...பேச்சிலர்...,ஜனகராஜ் கணக்கா எம் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா....எம் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு சந்தோசத்தில திக்குமுக்காடிட்டேன்.
