Why this கொலைவெறி......?!

>> Wednesday, January 4, 2012

தனுஸ் பாடி நாம கொலைவெறி ஆனமோ இல்லையோ..?கேர்ள்ஸ் ரொம்பவே....கொலைவெறியா இருக்காங்க....அதுவும் இசை தெரிந்த கேர்ள்ஸ் ரொம்பவே அப்செட் ஆயிட்டாங்க... அதோட விட்டாங்களா....இங்க பாருங்க பதில் கொலை வெறி!!!அப்புறம் இன்னும் ஒன்னு சிம்பு மாதிரி ரொம்ம சீன் போடக்கூடாது...அதனால நாம மட்டும் இல்லை சுத்தி இருக்கிறவங்க பாதிக்கப்படுவாங்க.....அப்புறம் நிலம ரொம்ம மோசமாயிடும்

இதுமாதிரிபார்த்ததும் கேட்டதும் படித்ததும்............................................................................................
--------------------------------------------------------------------------------------------
தியேட்டர்ல....

ஏண்டா...ராஸ்கல் என் காலை நோண்டுற...

ஓ...சாரி மேடம் உங்க பொண்ணு கால்ன்னு நினைச்சுட்டேன்
------------------------------------------------------------------------------------------------
மாமாகிட்ட..! விக்கியிடம் இல்ல...!போலிஸ் மாமாகிட்ட!

தம்பி மனசுல என்னப்பா நினைச்சுட்டு இருக்கிற போலிஸ்ன்னு மரியாதையில்லாம மாமாங்கற...

சார்......நீங்க தானே போட்டிருக்கிங்க.....காவல் துறை உங்க நண்பன்னு

ஓ...அப்படியா! மச்சி...நீ...NO PARKING இடத்தில வண்டி நிறுத்திட்ட....கோர்ட் சித்தப்புகிட்ட இரண்டாயிரம் கட்டுறியா?இல்ல மாமாகிட்ட இருநூறு கட்டிறியா எப்படி வசதி....
---------------------------------------------------------------------------------------------------------
வகுப்பு.
தம்பி கம்பராமாயணத்தில அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் நடத்தினேனே....எதாவது சந்தேகம் இருக்கா?

ஐயா...உங்க பொண்ணு வசந்தி தினமும் என்னை நோக்குது அதுக்கு என்ன காரணம் ஐயா...?
------------------------------------------------------------------------------------------------------------
அஜித் ரசிகர்கள்...

பொங்கலுக்கு "நண்பன்" ரிலீஸ்டா மாப்ளே

அப்ப மறுபடியும் "தானே" வரப்போகுதுன்னு சொல்லு.....
---------------------------------------------------------------------------------------------------------
விஜய் ரசிகர்கள்
மங்காத்தாவிற்குவிற்கு பிறகு அஜித் ரம்மி,வெட்டு, என்று படப்பெயர் வைக்க வேண்டும் சீட்டாட்ட பிரியர்கள் கோரிக்கை

அடுத்தது படம் வந்தா பார்க்கலாம்!
-----------------------------------------------------------------------------------------------------------
பார்த்தது...சிரிச்சது...
"பதினெட்டாம்குடி எல்லை ஆரம்பம்" சிங்கம் புலி காமடி செம.....ஆனா ஓவர் இரைச்சல் கத்து..கத்துன்னு கத்தறாங்க....படம் பார்க்க தியேட்டருக்கு போறிங்களா....?இணையத்தில படம் ரிலீஸ்க்கு முன்னடியே வந்திருச்சு....எனக்குதான் 80ரூபாய் வெஸ்ட்....!ஆனால் சிங்கம் புலி அண்ணனுக்காக பார்க்கலாம் வயிற்றுவலி மாத்திரை வாங்கிட்டு போயிருங்க.
-------------------------------------------------------------------------------------------------------

9 comments:

விக்கியுலகம் 8:43:00 PM  

அந்த பாட்டு கொடுமய்யா...எது அவங்க ஏஞ்சல் கேர்ளா..சாமி வேணாம் ஹிஹி....யோவ் உங்க பதிவுக்கு கீழ எதுக்கு தமிழ் பின்னூட்ட பெட்டி வச்சி இருக்கீங்க..அதான் ரைட் கிளிக் தடை பன்னி இருக்கீங்களே..ஹிஹி ஒய் திஸ் கொல வெறி மாப்ள!

விக்கியுலகம் 8:48:00 PM  

அந்த ரெண்டாவது வீடியோல அந்த பய புள்ளய பொலந்ததை போடலியே ஹிஹி!

மதுமதி 9:06:00 PM  

சினிமாவுல நல்லா வந்துட்டு இருக்குற அக்கா தங்கச்சிங்க இப்படி பேரைக் கெடுத்துக்குறாங்க..கொடுமை..ரெண்டாவது காணொளியோட க்ளைமாக்ஸ் இல்லாமப்போச்சே..விக்கி சொன்னமாதிரி பொளந்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன்..நகை-சுவை..

சரணடைகிறேன்

Anonymous,  12:53:00 AM  

முதல் பாட்டு காத பதம் பாக்குது. 2 வது வீடியோ செம கமெடி, இன்னைக்கு கலக்கல் கதம்பம்.

! சிவகுமார் ! 1:21:00 AM  

கொலைவெறி ஜுரம் விடாது போல..

NAAI-NAKKS 2:32:00 AM  

Vanakkam.....
Mobile enbathal....
Vedio pakka mudiyalai.....
Mathavanga comments
parkkum pothu
nalla irukkum enru
ninaikkiren....

Enna kummi adikka
mudiyalai.....

Tamil perants-la
konjam adikka mudinchithu....

Comment box-i
correct pannunga....
Comment poda
kashtama irukku.....

Thanniya pop up window
vara mathiri
set pannunga....

மயிலன் 4:01:00 AM  

பைக் ஓட்டும் வாலிபர் ஆடோக்காரரிடம் அடி வாங்கும் காட்சியையும் இணைத்திருக்கலாம்..ஆனால் பக்கத்தில் இருந்து அவரை எத்திவிட்டு அழகு பார்த்த நண்பர் சூப்பர்..

தியேட்டர் காமெடி கிச்சுகிச்சு இரகம்..அருமை..

மயிலன் 4:02:00 AM  

இன்று என் மயிலிறகில்...எழுதக்கூடாத பதிவு....
இது என் வலையின் விளம்பரத்திற்கான இணைப்பு அல்ல..இந்த ஒரு கருத்து நண்பர்கள் பலருக்கு கட்டாயம் போய் சேரவேண்டும் என்ற நோக்கத்தின் வழியே இது..

கவிதை வீதி... // சௌந்தர் // 4:24:00 AM  

நவரசங்களின் கலவை...

அழகிய தொகுப்பு...


கொலைவெறி பாடலுக்கு எதிர்பாடலா... கலக்கல்...

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP