”அஞ்சரைக்குள்ள வண்டி”- திரைவிமர்சனம்(A)

>> Wednesday, March 28, 2012


ணக்கம் நணபர்களே! இந்த படம் எங்காவது ஓடுதா என்று தினத்தந்திய பார்க்காதிங்க இந்தப்படம் நான் குழந்தையா இருக்கச்சே..! பார்த்தது "கோபி சாந்தி தியேட்டர்" (இப்ப அநியாயமா இடிச்சிட்டாங்க) "கில்மா" படத்துக்கென்றே நேர்ந்து விட்டது இந்த தியேட்டர். 

அதுலதான் கணேசன் என்கிற என் நண்பனுடன் பார்த்த்தேன். கணேசன் ஒரு சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பொறம்போக்கு, பல கில்மா படங்களை தலையில் துண்டைப்போட்டுக் கொண்டு பார்ப்பதில் கில்லாடி! சிறிது கால் ஊனமுற்றவன் அதனால் ஆசிரியர்கள் யாரும் அவனை அடிக்க மாட்டார்கள் ஆனால் சின்னச்சாமி ஆசிரியரோ அவனை கதறகதற பின்னி எடுத்துவிடுவார், ஆட்டோபக்ஸ் மாதிரி லாவகமாக அடியில் இருந்து தப்பிப்பான் அதனால் தன் இரண்டு கால் இடுக்கிலும் அவனை இடுக்கிக் கொண்டு குமுறுகுமுறுன்னு குமுறுவாறு! இவ்வாறு குமுறிக்கொண்டிருந்த வேளையில் அவர் தொடையை கடித்து விட்டான் அவர் அய்யோ.அய்யோ என்க் கதறினார்.

துணியே இல்லாம யானை இப்படிபட்ட செக்ஸியான காட்சிகள் நிறைந்த படம்

கடுப்பான தலைமை ஆசிரியர் டிசி கொடுத்து அவனை துரத்திவிட்டார், தன் தந்தையின் "ரேடியோ ரிப்பேர்" கடையில் ஐக்கியமாகிவிட்டான் சின்னசின்ன கோளாறுடன் வரும் "ரேடியோ" சுத்தமாக அவுட் ஆக்கும் விஞ்ஞானியாகி விட்டான். பொதுமக்களிடமும் மாத்து வாங்கிக்கொண்டு இருந்த சரித்திர புகழ் வாய்ந்த நண்பன் கணேசன்தான் எனக்கு இந்த படத்தை அறிமுகப்படுத்தினான் இருவரும் படத்திக்கு போனோம். துண்டுடன்…… இனி விமர்சனம்.

எழுத்து போட்டார்கள் ஜிலேபிய பிச்சு போட்டமாதிரி ஒன்னும் புரியலை(நீங்கள் வெண்ணை விமர்சனத்திக்கு வாடா என்பது எனக்கு புரிகிறது) அந்த ஊர்ல கில்மாவான பிகர் "ஷகிலா" கல்யாணம் ஆயிருச்சு, புருசன் வேலைக்கு ஆவுல... அதனால அம்மணி வேற ஒரு பர்னாலிட்டியான "சுரேஸ்கோபி" மாதிரி ஆள கரைக்ட் பண்ணுது அவரும் புருசன் இல்லாதப்ப வந்து கில்மாவா இருந்துட்டு போயிடுறாரு, இரண்டு பேரும் ஈருடல் ஓருயிரா ஆயிடறாங்க ஊருக்கு வருகிற ஒரே பஸ் சரியா மாலை 5.30க்கு வருது அதுல ஓடிப்போகத் திட்டமிடுறாங்க, ஓடிப்போகும் போது புருசன் கிட்ட மாட்டிக்கிறாங்க. புருசன் கள்ளக்காதலுனுடன் சண்டை போட்டு மனைவியை மீட்டு வந்து அவன் பெண்களை விபச்சாரத்திக்கு விற்கும் புரோக்கர் என்கிற உண்மையை கூறி மனைவியை திருத்துகிறார் இருவரும் அணைத்துக் கொள்கிறார்கள் 
படம் சுபம்!

பொன்னர் சங்கருக்கு இது தேவலாம்

மனம் மகிழ்ந்த படத்தின் வசனங்கள்

1.தம்பி ஊருக்குள்ள புதுசா யாருப்பா நீ? 

கோழி புடிக்க வந்தம்ங்க...

அடுத்தமுறை அதே பெரியவர் தம்பி கோழி புடிச்சிட்டியா..?

கோழி புடிச்சிட்டேன் ஆனா வெடக்கோழிதான் கிடைச்சது

2.ஸ்ஸ்ஸ்ஆஊஊஊ...... ஸ்ஸ்ஸ்ஆஊஊஊ......
 ஸ்ஸ்ஸ்ஆஊஊஊ.....  ம்ம்ம்ம்மாமா......ஸ்ஆஆஆஆஆஆஆஆ

3.   உன் கண்ணும் உதடும்தான் அழகு!

வேற எதுவும் அழகு இல்லையா? 

வேற.......

காந்த கண்ணழகி! 

இயக்குனரிடம் சில பாலான கேள்விகள்

1.படம் நார்மலா போயிட்டு இருக்கு சீன் வரும் போது மட்டும் சவுண்ட் அதிகமாகிவிடுகிறது  ஏன்.....? பிளீஸ் டெல் மீ.......?

2.அப்புறம் படக்காட்சியெல்லாம் தெளிவா இருக்கு கில்மா வரும்போது மட்டும் கீறல் அதிகமா இருக்கு ஏன்....? 

3.படத்தில கில்மா முடியாமலையே அடுத்த காட்சிக்கு போயிடுறீங்க எடிட்டிங் மிஸ்டேக்....? இல்ல ஆபரேட்டர் மிஸ்டேக்! 

4.ஆமா உங்களுக்கு ஷகிலாவை தவிர வேற நடிகையே கிடைப்பதில்லையா? 

5.படத்தில் ஷகிலாவைத் தவிர எல்லாரும் உம்மணாம் மூஞ்சியாவே இருக்காங்க ஏன்? 

இந்த படத்தை குழந்தைகள் கூட பார்க்கலாம், இப்ப வருகிற தமிழ் படத்தை விட கில்மா குறைவுதான்....

ஆனந்த விகடன் மார்க் : 5.30

குமுதம் ரேன்ங் : சுமார்! பிட்டே இல்லை!

என்னுடைய கருத்து : வீட்டுல மாட்டியதுதான் மிச்சம்! அடி வாங்கியதுதான் பலன்! இந்தப் படம் பார்த்த காசுக்கு சரோஜாதேவி புத்தகம் வாங்கியிருக்கலாம்....!

நீ நனைந்ததில் எனக்கு வெப்பமாக இருக்கிறது

58 comments:

Unknown 7:50:00 PM  

இதுல எங்கய்யா விமர்சனம் வருது...பாதி பதிவு உன் நண்பன பத்தி விட்டு இருக்க... நாலு வரில விமர்சனம்னு போட்டுட்டு..கேள்வியெல்லாம் கேக்குறீரு..நாங்கல்லாம் செத்துப்போன டைரடக்கருங்க கிட்டையே(!) கேள்வி கேப்போம் இது என்ன பிரமாதம்...ஸ்பூப் எழுதுறாராம் மக்களே கவனிங்க!

Unknown 7:54:00 PM  

@விக்கியுலகம்
விக்கியுலகம் said...
இதுல எங்கய்யா விமர்சனம் வருது...பாதி பதிவு உன் நண்பன பத்தி விட்டு இருக்க... நாலு வரில விமர்சனம்னு போட்டுட்டு..கேள்வியெல்லாம் கேக்குறீரு..நாங்கல்லாம் செத்துப்போன டைரடக்கருங்க கிட்டையே(!) கேள்வி கேப்போம் இது என்ன பிரமாதம்...ஸ்பூப் எழுதுறாராம் மக்களே கவனிங்க!/////

நான் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த படத்தை பார்த்து விட்டேன் என்று விக்கிக்கு பொறாமை!
வாழ்நாள் முழுவதும் வியட்நாமிலெ இருந்து ஷகிலா படம் பார்க்க முடியாமல் போகக் கடவாயாக....

MANO நாஞ்சில் மனோ 7:55:00 PM  

சிபி'யின் விமர்சனம் இதுக்கு முன்னாடி பிச்சைதான் எடுக்கணும் போல.....

MANO நாஞ்சில் மனோ 7:57:00 PM  

வீடு K.S.சுரேஸ்குமார் said...
@விக்கியுலகம்
விக்கியுலகம் said...
இதுல எங்கய்யா விமர்சனம் வருது...பாதி பதிவு உன் நண்பன பத்தி விட்டு இருக்க... நாலு வரில விமர்சனம்னு போட்டுட்டு..கேள்வியெல்லாம் கேக்குறீரு..நாங்கல்லாம் செத்துப்போன டைரடக்கருங்க கிட்டையே(!) கேள்வி கேப்போம் இது என்ன பிரமாதம்...ஸ்பூப் எழுதுறாராம் மக்களே கவனிங்க!/////

நான் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த படத்தை பார்த்து விட்டேன் என்று விக்கிக்கு பொறாமை!
வாழ்நாள் முழுவதும் வியட்நாமிலெ இருந்து ஷகிலா படம் பார்க்க முடியாமல் போகக் கடவாயாக....//

நாசமாபோச்சுபோ இனி விக்கி இதுக்காக ரூம் போட்டு அழப்போறான், எத்தனை நாள்தான் வியட்னாம் ஃபிகர் கூடவே மங்களம் பாடுறது...?

Unknown 8:02:00 PM  

@MANO நாஞ்சில் மனோ
சிபி'யின் விமர்சனம் இதுக்கு முன்னாடி பிச்சைதான் எடுக்கணும் போல.....///

மனோ! பந்துலுவையே தோண்டி எழுப்பி கேள்வி கேட்டவரு அவுரு அளவுக்கு நாம ஒர்த் இல்லை...ஹிஹி

Unknown 8:05:00 PM  

@MANO நாஞ்சில் மனோ
நாசமாபோச்சுபோ இனி விக்கி இதுக்காக ரூம் போட்டு அழப்போறான், எத்தனை நாள்தான் வியட்னாம் ஃபிகர் கூடவே மங்களம் பாடுறது...?/////

கில்மா ரசிகன் சாபம் சும்மா விடாதுங்கோ! நோ மங்களம், "ஜி சா ஜு" தான் ஹஹஹ!

நாய் நக்ஸ் 8:54:00 PM  

Intha post-i...
Adithu...kodutha...
CPS.....????!!!!!!????
Vazhga........

Anonymous,  9:42:00 PM  

ஏனுங்க, நான் இன்னும் படம் பாக்கலீங், சிடி எங்க கிடைக்குதுங்ண்ணா. மத்தபடி உங்க விமர்சனம் படிச்சவுடன் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டீர்கள், நன்றி.

அப்படியே மாமனாரின் இன்பவெறி, பாப்பா போட்ட தாப்பா, மாயக்கா போன்ற காவியங்களின் விமர்சனங்களையும் வெளியிட்டால் நீங்கள் ஜென்ம சாபல்யம் அடைவீர்கள்.

Anonymous,  9:43:00 PM  

/// NAAI-NAKKS said...

Intha post-i...
Adithu...kodutha...
CPS.....????!!!!!!????
Vazhga........ ///

ஏன்யா பெரிய மனுசா, என்னைக்குமே வெளங்கற மாதிரி பின்னூட்டம் போட மாட்டியா, ஏதோ மணிரத்னத்தின் ஆங்கிலப்பட வசனம் மாதிரி இருக்கு.

Anonymous,  9:44:00 PM  

சபாஷ், சிபிக்கு சரியான போட்டி கிடைச்சாச்சு, இனி சிபிக்கு ஆப்பு தான்.

Unknown 10:40:00 PM  

@ஆரூர் மூனா செந்தில்
ஏனுங்க, நான் இன்னும் படம் பாக்கலீங், சிடி எங்க கிடைக்குதுங்ண்ணா. மத்தபடி உங்க விமர்சனம் படிச்சவுடன் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டீர்கள், நன்றி.

அப்படியே மாமனாரின் இன்பவெறி, பாப்பா போட்ட தாப்பா, மாயக்கா போன்ற காவியங்களின் விமர்சனங்களையும் வெளியிட்டால் நீங்கள் ஜென்ம சாபல்யம் அடைவீர்கள்.//////

நல்லது நண்பரே நல்ல அகிடியா..கொடுத்தீர்கள்...விரைவில் 66mm மானடர் சைஸ்ஸில் வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.....

Unknown 10:42:00 PM  

@ஆரூர் மூனா செந்தில்

ஏன்யா பெரிய மனுசா, என்னைக்குமே வெளங்கற மாதிரி பின்னூட்டம் போட மாட்டியா, ஏதோ மணிரத்னத்தின் ஆங்கிலப்பட வசனம் மாதிரி இருக்கு.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
எனக்கு ஷகிலா கத்துர மாதிரியே இருக்கு

Unknown 10:44:00 PM  

@ஆரூர் மூனா செந்தில்

ஆரூர் மூனா செந்தில் said...
சபாஷ், சிபிக்கு சரியான போட்டி கிடைச்சாச்சு, இனி சிபிக்கு ஆப்பு தான்.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

சிபி! சிபிதான்...நான் வேற...
எனக்கு குருநாதர் ஆருர்மூனாதான்...ஹிஹி!

சென்னை பித்தன் 12:01:00 AM  

சிபி ஸ்டைல் விமரிசனம் கலக்கல்.எப்பவோ பார்த்தது இன்னும் நினைவு இருக்கா?

Unknown 12:11:00 AM  

@சென்னை பித்தன்
சிபி ஸ்டைல் விமரிசனம் கலக்கல்.எப்பவோ பார்த்தது இன்னும் நினைவு இருக்கா?
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
சைக்கிள் ஓட்டி நல்லா பழகியது ஞாபகம் இருக்காது..! கிழ விழுந்து அடி பட்டதுதான் ஞாபகம் இருக்கும்!

CS. Mohan Kumar 12:16:00 AM  

:)) Pala idangalil sirithaen

CS. Mohan Kumar 12:17:00 AM  

Comedy ungalukku nallaa varuthu. Comedy pathivu niraya ezhuthunga

நிரூபன் 12:41:00 AM  

வணக்கம் நண்பா..

நம்பவே முடியலை...நீங்க சின்ன வயசில பார்த்த படம் என்று! காரணம் வசனங்களை அப்படியே நினைவில் வைச்சிருக்கிறீங்க.

மலரும் நினைவுகளை மீட்டியபடி ஒரு பட விமர்சனத்தையும் தந்து கில்மாப் பிரியர்களை உசுப்பி விட்டிருக்கிறீங்க.

மிகவும் ரசித்தேன் இறுதியாக உள்ள போட்டோவை ;=))))

Anonymous,  1:03:00 AM  

/// வீடு K.S.சுரேஸ்குமார் said...

சிபி! சிபிதான்...நான் வேற...
எனக்கு குருநாதர் ஆருர்மூனாதான்...ஹிஹி! ///

அண்ணே வணக்கம். இன்னிக்கி நான் தான் பலியாடா?

பாலா 2:19:00 AM  

படம் மாதிரியே பிட்டு பிட்டா விமர்சனம் எழுதியதற்கு வாழ்த்துக்கள். இதே கதையில் இன்னும் எத்தனை பிட்டு படங்கள் வரும்?

Nandu Neelakkal !!! 2:36:00 AM  

என்னா சுரேஸ்.
மறுபடியும் நிருபனை கூட சேத்துகிட்ட.
அவனும் வெட்கமே இல்லாம நீ போட்ட கில்மா பதிவுக்கு பதில் போட்டு இருக்கான்.
நிருபா,
நீ பாட்டுக்கு போய் இந்தியாவை தாக்கி, ஈழம் சோகம்ன்னு பதிவு போடுயா.
இவணுக கூட சேராத. கொஞ்ச நாளுக்கு அப்புறம் நீயும் ஐடியா மணியும் Gay (ஓரின சேர்க்கையாளர்ன்னு) சொல்லுவாங்க.

Unknown 2:44:00 AM  

@Drunken Monkey
Drunken Monkey said...
என்னா சுரேஸ்.
மறுபடியும் நிருபனை கூட சேத்துகிட்ட.
அவனும் வெட்கமே இல்லாம நீ போட்ட கில்மா பதிவுக்கு பதில் போட்டு இருக்கான்.
நிருபா,
நீ பாட்டுக்கு போய் இந்தியாவை தாக்கி, ஈழம் சோகம்ன்னு பதிவு போடுயா.
இவணுக கூட சேராத. கொஞ்ச நாளுக்கு அப்புறம் நீயும் ஐடியா மணியும் Gay (ஓரின சேர்க்கையாளர்ன்னு) சொல்லுவாங்க./////

நாங்க அடிச்சுக்குவோம் சேர்ந்துக்குவோம் அது எங்க பிறப்புரிமை...தமிழன் குணமே அப்படித்தான்..Who is the கூத்தாடி?

Unknown 3:46:00 AM  

@மோகன் குமார்

:)) Pala idangalil sirithaen
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

நன்றி மோகன் சார்!

Unknown 3:47:00 AM  

@மோகன் குமார்
Comedy ungalukku nallaa varuthu. Comedy pathivu niraya ezhuthunga
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

உங்கள் கருத்துக்கும் அன்பிற்க்கும் மிக்க நன்றி! முயற்சிக்கிறேன்..ஹிஹி!

Unknown 3:54:00 AM  

நிரூபன் said...
வணக்கம் நண்பா..

நம்பவே முடியலை...நீங்க சின்ன வயசில பார்த்த படம் என்று! காரணம் வசனங்களை அப்படியே நினைவில் வைச்சிருக்கிறீங்க.

மலரும் நினைவுகளை மீட்டியபடி ஒரு பட விமர்சனத்தையும் தந்து கில்மாப் பிரியர்களை உசுப்பி விட்டிருக்கிறீங்க.

மிகவும் ரசித்தேன் இறுதியாக உள்ள போட்டோவை ;=))))
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

வணக்கம் நிரூபன் உங்கள் கருத்துரைக்கு நன்றி!

Unknown 3:56:00 AM  

ஆரூர் மூனா செந்தில் said...
/// வீடு K.S.சுரேஸ்குமார் said...

சிபி! சிபிதான்...நான் வேற...
எனக்கு குருநாதர் ஆருர்மூனாதான்...ஹிஹி! ///

அண்ணே வணக்கம். இன்னிக்கி நான் தான் பலியாடா?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஹலோ! நீங்க குருநாதருங்கோ! உங்களை பலியிட முடியுமா? ஹிஹி!

Unknown 3:57:00 AM  

@பாலா
படம் மாதிரியே பிட்டு பிட்டா விமர்சனம் எழுதியதற்கு வாழ்த்துக்கள். இதே கதையில் இன்னும் எத்தனை பிட்டு படங்கள் வரும்?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஆமா சார் பிட்டை பிட்டாகத்தான் போடனும் ஹஹ!

விடியலை நோக்கி.... 5:14:00 AM  

தம்பி வீடு! வாழைப்பழத்தில ஊசி ஏத்துறமாதிரி கர்ணனுக்கு எதிர் பதிவா?

ஹாலிவுட்ரசிகன் 5:20:00 AM  

YouTubeல கூட ஒரு ஷகீலா படம் official youtube movies listல கிடக்கு. “என்றும் 16” பெயரு.

துண்டு பீஸுக்கு பிட்டு இல்ல. இதுக்கு பேசாம ஏதாச்சு மலையாளப் படமோ, இங்கிலீசு படமோ பார்த்துவிடலாம். படமுமாச்சு ... கதையுமாச்சு.

கோகுல் 5:55:00 AM  

பொ.ச கு இது தேவலாமா/அந்த காவியத்தையும் பாத்துட்டீங்களா?
தலைவா யூ ஆர் கிரேட்

Unknown 6:03:00 AM  

@விடியலை நோக்கி....
விடியலை நோக்கி.... said...
தம்பி வீடு! வாழைப்பழத்தில ஊசி ஏத்துறமாதிரி கர்ணனுக்கு எதிர் பதிவா?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

சார் எதிர் பதிவு இல்லை..? தமாஸ் பதிவு..சிபிய தாக்குறதுன்னா போன்ல தாக்கிவிடுவேன்...!

Nandu Neelakkal !!! 6:11:00 AM  

//நாங்க அடிச்சுக்குவோம் சேர்ந்துக்குவோம் அது எங்க பிறப்புரிமை...தமிழன் குணமே அப்படித்தான்..Who is the கூத்தாடி?//
ஏது நீ நிருபனை ங்கேத்தா.. %@#$* திட்டுறது, அவன் உன்னை நாரதர்ன்னு சொல்லுறது,
அப்புறம் ஓட்டுக் அவன் ப்ளாக்ல போய் நீ கால நக்குறது. அவன் காலை சொரிஞ்சா ஒரு முனு ஒட்டு உனக்கு கிடைக்கும்.இது தான் தமிழன் பிறப்புரிமையா.
I am not கூத்தாடி I am Drunken Monkey™

Unknown 6:12:00 AM  

ஹாலிவுட்ரசிகன் said...
YouTubeல கூட ஒரு ஷகீலா படம் official youtube movies listல கிடக்கு. “என்றும் 16” பெயரு.

துண்டு பீஸுக்கு பிட்டு இல்ல. இதுக்கு பேசாம ஏதாச்சு மலையாளப் படமோ, இங்கிலீசு படமோ பார்த்துவிடலாம். படமுமாச்சு ... கதையுமாச்சு.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

சார் இந்த படம் வந்தபோது ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது...!கூட்டம் அலைமோதியது!அப்பொழுது நான் சின்ன பையன் பார்க்க முடியலை பத்து வருடம் கழித்து சிவாகாசியில ஒரு வேலையா போயிருந்தப்ப போட்டிருந்தாங்க அப்படி என்னதான் இருக்கு பொழுது போக்க போயிருந்தேன்.சீன் எல்லாம் இல்லை ஷகிலா மோகம்தான் அன்றைய மக்களுக்கு. இன்றைக்கு youtubeல எல்லாம் கிடக்கு...காலம் போக..போக..தமிழ் படத்தில் முழு நிர்வாண காட்சிகளும் சாதாரணமாக போகலாம்....

Unknown 6:14:00 AM  

@கோகுல்
பொ.ச கு இது தேவலாமா/அந்த காவியத்தையும் பாத்துட்டீங்களா?
தலைவா யூ ஆர் கிரேட்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
புது மாப்ளை ஒரு மாதிரியாகத்தான்யா இருக்கிறாரு....

Unknown 6:23:00 AM  

@Drunken Monkey™
//நாங்க அடிச்சுக்குவோம் சேர்ந்துக்குவோம் அது எங்க பிறப்புரிமை...தமிழன் குணமே அப்படித்தான்..Who is the கூத்தாடி?//
ஏது நீ நிருபனை ங்கேத்தா.. %@#$* திட்டுறது, அவன் உன்னை நாரதர்ன்னு சொல்லுறது,
அப்புறம் ஓட்டுக் அவன் ப்ளாக்ல போய் நீ கால நக்குறது. அவன் காலை சொரிஞ்சா ஒரு முனு ஒட்டு உனக்கு கிடைக்கும்.இது தான் தமிழன் பிறப்புரிமையா.
I am not கூத்தாடி I am Drunken Monkey™///////

மிஸ்டர் மஸ்கட்!? என்ன சண்டை புடிக்கனுமா? நிரூபன் கூட அப்ப உங்களுக்கு சந்தேசமா இருக்குமா..? அதுக்கு என்று நேரம் வரும்போது சண்டை பிடிப்பொம் வந்து குந்திகிட்டு வேடிக்கை பாருங்க....நான் ஓட்டுக்கு பதிவு போடுறமாதிரி இருந்தா சாதாரண பதிவுக்கு ஏன்யா (A) போடுகிறேன்....

மகேந்திரன் 7:29:00 AM  

ஆமா நண்பரே....
நீங்க எப்போ குழந்தையா இருந்தீங்க?????!!!!

எப்பவோ பார்த்த படத்துக்கு இப்போ விமர்சனம்
படிக்கும் போதும் நல்லாத்தான் இருக்குது...

நல்லாத்தான் கேட்டீங்க
பலான கேள்விகள்

Prem S 8:27:00 AM  

//இந்த படத்தை குழந்தைகள் கூட பார்க்கலாம், இப்ப வருகிற தமிழ் படத்தை விட கில்மா குறைவுதான்....//ஹா ஹா கலக்கல் உண்மையும் கூட கடைசி பட நடிகை யாரு g.k க்காக

Unknown 8:43:00 AM  

@PREM.S
//இந்த படத்தை குழந்தைகள் கூட பார்க்கலாம், இப்ப வருகிற தமிழ் படத்தை விட கில்மா குறைவுதான்....//ஹா ஹா கலக்கல் உண்மையும் கூட கடைசி பட நடிகை யாரு g.k க்காக
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அஞ்சலியை தெரியாதா எங்க தலைவியை தெரியாத உங்களை நான் அஞ்சலி ரசிகர் மன்ற உறுப்பினர் பதவியில் விலக்குகிறேன்....ஹிஹி!

Unknown 9:00:00 AM  

@மகேந்திரன்
ஆமா நண்பரே....
நீங்க எப்போ குழந்தையா இருந்தீங்க?????!!!!

எப்பவோ பார்த்த படத்துக்கு இப்போ விமர்சனம்
படிக்கும் போதும் நல்லாத்தான் இருக்குது...

நல்லாத்தான் கேட்டீங்க
பலான கேள்விகள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
19 வயது குழந்தையா இருக்கும் போதுங்க ஹிஹி!

aalunga 10:08:00 AM  

இதுக்கு விகடன் குமுதம் ரேங்க் வேறயா???

உணவு உலகம் 2:14:00 AM  

தானைத்தலைவன், தன்மானச்சிங்கம் சிபியைக் கலாய்ப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.நிச்சயம் இந்தப்பதிவில் சிபி வந்து தனது எதிர் கருத்தைப்பதிவு செய்வார். இல்லையேல், முதல் இரு வார்த்தைகளை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.

Unknown 2:32:00 AM  

FOOD NELLAI said...
தானைத்தலைவன், தன்மானச்சிங்கம் சிபியைக் கலாய்ப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.நிச்சயம் இந்தப்பதிவில் சிபி வந்து தனது எதிர் கருத்தைப்பதிவு செய்வார். இல்லையேல், முதல் இரு வார்த்தைகளை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.

>>>>>>

அண்ணே அவரு மண் மோகனை விட மோசம்னு சொல்ராங்களே உண்மயா ஹெஹெ!

MANO நாஞ்சில் மனோ 2:54:00 AM  

தானைத்தலைவன், தன்மானச்சிங்கம் சிபியைக் கலாய்ப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.நிச்சயம் இந்தப்பதிவில் சிபி வந்து தனது எதிர் கருத்தைப்பதிவு செய்வார். இல்லையேல், முதல் இரு வார்த்தைகளை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.//

ஆபீசர் அந்த நாதாரி மானம் சூடு சுரனை அப்பிடீன்னா கிலோ என்னா விலை அப்பிடின்னு கேப்பான் ஹே ஹே.....

Unknown 4:12:00 AM  

@ஆபிசர்
@விக்கி
@மனோ

போன் செய்து வரச்சொல்கிறேன்....நல்லா கோர்த்து வுடுறீங்க

சித்தப்பு மன்னிச்சு!

அம்பலத்தார் 4:34:00 AM  

வணக்கம் நணபர்களே! இந்த படம் எங்காவது ஓடுதா என்று தினத்தந்திய பார்க்காதிங்க இந்தப்படம் நான் குழந்தையா இருக்கச்சே..! பார்த்தது "கோபி சாந்தி தியேட்டர்" (இப்ப அநியாயமா இடிச்சிட்டாங்க) "கில்மா" படத்துக்கென்றே நேர்ந்து விட்டது இந்த தியேட்டர்.// ஓகோ நீங்க கோவி எங்கிற கோபிசெட்டிபாளையகாரனா? உங்க ஊர்பக்கமுள்ள கிராமங்கள் பலவும் முன்னொருகாலத்தில போராளிகளோட பயிற்சிமுகாம்களால் நிரம்பியிருந்ததே அப்போ நீங்க சிறுபையனாக இருந்திருப்பிங்க. பாசமுள்ள உங்க பகுதிக்காரங்களுக்கு ஈழத்துமக்கள் சார்பில் நன்றிசொல்லணும்.

MANO நாஞ்சில் மனோ 4:37:00 AM  

வீடு சுரேஸ்குமார் said...
@ஆபிசர்
@விக்கி
@மனோ

போன் செய்து வரச்சொல்கிறேன்....நல்லா கோர்த்து வுடுறீங்க

சித்தப்பு மன்னிச்சு!//

அவன் சித்தப்பனா அவன் சித்தப்பனா......அவன் கில்மா அப்பன் ம்ஹும், மானம் கெட்டவன் மானம் கெட்டவன்....

Unknown 9:12:00 AM  

@அம்பலத்தார்
அம்பலத்தார் said...
வணக்கம் நணபர்களே! இந்த படம் எங்காவது ஓடுதா என்று தினத்தந்திய பார்க்காதிங்க இந்தப்படம் நான் குழந்தையா இருக்கச்சே..! பார்த்தது "கோபி சாந்தி தியேட்டர்" (இப்ப அநியாயமா இடிச்சிட்டாங்க) "கில்மா" படத்துக்கென்றே நேர்ந்து விட்டது இந்த தியேட்டர்.// ஓகோ நீங்க கோவி எங்கிற கோபிசெட்டிபாளையகாரனா? உங்க ஊர்பக்கமுள்ள கிராமங்கள் பலவும் முன்னொருகாலத்தில போராளிகளோட பயிற்சிமுகாம்களால் நிரம்பியிருந்ததே அப்போ நீங்க சிறுபையனாக இருந்திருப்பிங்க. பாசமுள்ள உங்க பகுதிக்காரங்களுக்கு ஈழத்துமக்கள் சார்பில் நன்றிசொல்லணும்.//
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

வணக்கம் அம்பலத்தார் தலைவர் பிரபாகரன் அவர்களை நான் நேரில் பார்த்தது இல்லை நான் சிறுவனாக இருந்த போது போராளிகள் எங்கள் கிராமத்தில் பயிற்சி பெற்றார்கள் அதில் இளமாறன் என்பர் தலைவரின் நெருங்கிய நண்பர்,அவர் தளபதி என்று நினைக்கிறேன்..சரியாக நினைவில்லை எங்களுக்கு தலைவரைப்பற்றி பாடங்களையும் சில புத்தகங்களை எங்களுக்கு படிக்க கொடுத்தார்...அவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்களோ? ஆனால் அவர்கள் கூறிய வார்த்தைகள் மனதில் இன்னும் இருக்கிறது...பிரபாகரன் இறந்த செய்தி கேட்டு கேள்விபட்ட நானே சொல்லமுடியாத துயரை அடைந்தேன் நெஞ்சில் சுமந்த அந்த போராளிகள் யாராவது உயிரோடு இருக்கலாம் அவர்கள் எவ்வளவு வேதனை பட்டிருப்பார்கள்...என்று நினைக்கும் போது....கண்ணீர் உவக்கிறது

உணவு உலகம் 10:15:00 AM  

//MANO நாஞ்சில் மனோ said...
வீடு சுரேஸ்குமார் said...
@ஆபிசர்
@விக்கி
@மனோ

போன் செய்து வரச்சொல்கிறேன்....நல்லா கோர்த்து வுடுறீங்க

சித்தப்பு மன்னிச்சு!//
அப்பனும் புள்ளையும் பண்ற அலம்பல் தாங்கலைடா சாமி!

Anonymous,  1:20:00 PM  

அஞ்சரைக்குள்ள வண்டி..எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்..காலை 5.30 அஞ்சரைகுள்ளயா..சாயந்திரம் அஞ்சரைக்குள்ளயா??? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். கடைசி ஸ்டில்..சிபிக்கு சரியான போட்டி!!

Manimaran 6:11:00 AM  

\\இருவரும் அணைத்துக் கொள்கிறார்கள்
படம் சுபம்!\\

இருவரும் அணைத்துக் கொள்கிறார்கள்
படம் சுகம்! அப்படீன்னு முடிச்சிருக்கலாமே..

Manimaran 6:13:00 AM  

ஆமா.... கடைசில யாரந்த பிகர்..டயர் மேல .'.பயர்..!!!

Manimaran 6:17:00 AM  

தைரியமான விமர்சனம் நண்பரே..இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லியிருக்கலாம்.பிட் மாதிரி டக்குனு முடிச்சிட்டீங்களே....என்னது......குழந்தையா இருக்கச்சே..பார்த்ததா....கு..ச்சீ.. பிஞ்சிலே பழுத்திட்டீங்க போல.

பன்னிக்குட்டி ராம்சாமி 2:50:00 AM  

சிபி இப்போ கொஞ்சநாளா கில்மா படத்துக்கு விமர்சனம் எழுதுறதில்ல. சைலண்ட்டா பாத்துட்டு கம்முன்னு இருந்திடுறாராம்... அந்த குறை இனி தீரும்னு நினைக்கிறேன்.......

பன்னிக்குட்டி ராம்சாமி 2:54:00 AM  

அண்ணே இந்தப்படம் நீங்க 10 வயசுல போய் பாத்த்தா?

பன்னிக்குட்டி ராம்சாமி 2:56:00 AM  

//////1.படம் நார்மலா போயிட்டு இருக்கு சீன் வரும் போது மட்டும் சவுண்ட் அதிகமாகிவிடுகிறது ஏன்.....? பிளீஸ் டெல் மீ.......?/////////

படத்த எவன் பார்ப்பான்? அதுனால சீன் வரும்போது எவனாவது தூங்கிட்டு இருந்தா எழுப்பிவிடத்தான் அப்படி சவுண்டு.

பன்னிக்குட்டி ராம்சாமி 2:56:00 AM  

////2.அப்புறம் படக்காட்சியெல்லாம் தெளிவா இருக்கு கில்மா வரும்போது மட்டும் கீறல் அதிகமா இருக்கு ஏன்....? ////////

சிம்பிள், அந்த சீனை மட்டும் ஆப்பரேட்டர் அண்டு தியேட்டர் ஸ்டாஃப் தனியா திரும்ப திரும்ப ஓட்டிப்பாத்திருப்பாங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி 2:58:00 AM  

/////3.படத்தில கில்மா முடியாமலையே அடுத்த காட்சிக்கு போயிடுறீங்க எடிட்டிங் மிஸ்டேக்....? இல்ல ஆபரேட்டர் மிஸ்டேக்! ////////

டைமிங் மிஸ்டேக்.. இந்த மாதிரி படங்கள் ஓடுறப்போ எல்லா டைம்லயும் பிட்டு ஓட்ட மாட்டாங்க. அதுக்குன்னு ஸ்பெசல் ஷோ இருக்கும், டைம் பார்த்து போகனும், அந்த கில்மா சீன் படம் முடிஞ்ச உடனே ஃபுல்லா தனியா வரும்......

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 1:05:00 AM  

பெண்கள் யாரும் ஒண்ணுமே சொல்லல அதனால நான் - நன்றாகச் சிரித்தேன், பின்னூட்டங்களையும் சேர்த்து வாசித்துவிட்டு. அவ்வளவுதான். :P

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP