கோவா போன கோவாலு......

>> Thursday, January 19, 2012


கோவா....வின் தலை நகரம் பானாஜி,இந்தியாவிலே குட்டியூன்டு மாநிலம்,மக்கள் தொகையும் குறைவு, வடக்க மஹாராஸ்டிர சேட்ஜியும்,கிழக்க நம்ம முன்னாள் பங்காளி கர்நாடகமும்,தெற்கே அரபிக் கடலையும் கொண்டது, இங்க பேசுற மொழி கொங்கனி.

 பிகருக எல்லாம் லைட்டா நம்ம சேச்சிக சாயல்ல இருக்க காரணம் போர்த்கீசு மாமா..! கேரளாவுல மற்றும் கோவாவுல இருந்ததுதான் காரணம்! வரலாறு தெரிந்த பெரியவர்கள் நமுட்டு சிரிப்பு சிரிக்காதிங்க....

பானாஜிதான் தலை நகரமா இருந்தாலும் வாஸ்கோடகாமாதான் பெரிய நகரம்.இங்க ஆணும் பெண்ணும் ஆடல் பாடல் என ஜாலியா லைப்ப என்ஜாய் பண்றாங்க....லைட்டா வோட்காவ குடிச்சிட்டு பிகருக ஆடுற கெட்ட ஆட்டம் யப்பா....தாங்காதுய்யா கலாச்சார காவலர்களுக்கு இது உகந்த இடம் அல்ல.

அரிசி சாதம் மீன் குழம்புதான் இங்க கிடைக்கும், நான் சைவம் அப்படிங்கறவங்க அப்பீட்டு....அதுவும் கொங்கனி குஜிலீஸ் கையால சாப்பிட நம்மாளுக கிறங்கி கிடக்கிறாங்க எங்கெங்கு கானிலும் கிங்பிஷர் தான் கோக் மாதிரி குடிக்கிறாங்க மக்கா... "யோவ் மல்லையா நீர் எப்படி பெரிய ஆளாகினது இப்பத்தான்யா தெரியுது..."எல்லாம் எம்மூட்டு பணம்..அப்புறம் விக்கிமாமாவுக்கு புடிச்ச சரக்கு ஓல்டுபோட் ரம், இங்க மட்டும் ஸ்பெஸல் அப்புறம்...ஹிஹி பிகருக பட்டு காலால மிதுச்சு நசுக்கி தயார் செய்யும் திராட்சை ஒயின் மக்கா குடிக்காமல் மப்பு ஏறுதுங்க...ஹிஹி!

அப்புறம் வெளிநாட்டுக்காரங்க சுதந்திரமா! சுதந்திரம்ன்னா? அட ஒட்டு துணியில்லாம வெயில் காயுறாங்க அப்பு! இனிமே புள்ளைகள யாராவது வெயில்ல போகாதடா ராசா கருத்து(கருப்பு) போயிருவ என்று சொல்லாதிங்க!

நம்ம கோவாலு கடலை கையில டக்கீலா!நடுவில போய் உக்கார்ந்த கோவாலு

குசும்பு 

கோவாலு சேட்டை

மலைக் காட்டில் பயணம்

நண்பேன்டா....

நம்ம பிரண்டு மச்சான்

அக்கா ஆண்ட்ரியா கோவாலை விடவேயில்லை
என்ன கொடுமை சார் இது?

கோவா பீச் படகு சவாரி....

ஆஹா...அழகு..அழகு

கோவாலு பிரண்டு அங்க போயும்.....பெரிய ரவி வர்மான்னு
நினைப்பு ங்கொய்யால

எந்த நாட்டு குழந்தையா இருந்தாலும் மணல் வீடு கட்டுவது மகிழ்ச்சிதான் போல...

ஆஸ்திரேலியா....பிரண்டு மச்சான்!

ஸ்வீட்....பேபி..

ஸ்வீட்...மதர்

பூச்சாண்டி

கோவால பார்த்து குழந்தை சிரிக்குது...

கோவாலு....குரூப் தாகசாந்தி...

ஸ்டார் மீன்!

ஸ்டார் மீன் வெளியே...!

கலை பொருட்கள்!
வியட்நாம் பிகரு சோகமா கடலை பார்த்திட்டே இருந்தது

யோகா செய்யும் அக்காவுக்கு 40 வயது

ஆசைய காத்துல தூது விட்டு சும்...ஜிக்க...சும்...ஜிம் ஜிக்க...

வெயில்காயும் வெளிநாட்டவரை படம் எடுத்த கோவாலு ஒழிக!

ஹிஹி...மறைக்காதைய்யா....என்று கோவாலு டென்சன் ஆயிட்டாரு....


ஆஸ்திரியா..மச்சி..வெற்றி குறி காட்டுவமா...நண்பேன்டா....

கட்டிபுடி..கட்டிபுடிடா பாட்டிக்கு கெட்ட ஆட்டம் போட்ட கோவாலு
அம்மணி பேசியது கொங்கனி

ஒரு பதிவரின் கோவா பயணத்தில் எடுத்தது.....அந்த பதிவர் யார் என்பது ரகசியம்...ரகசியம்.....யார் அவர் கமெண்ட் பாக்ஸ் திறந்துதான் கிடக்குது...
உங்க சிஐஏ வேலைய காட்டுங்க பார்க்கலாம்.


29 comments:

veedu 5:48:00 AM  

மக்களே... தீயா..வேலை செய்யனும் ஹிஹி

நிரூபன் 6:21:00 AM  

இம்புட்டு நாள் எங்கடா நம்ம சுரேஸை காணலை என்றால் இதுவா மேட்டரு. படங்கள் எல்லாம் சூப்பரு. 

ஹாலிவுட்ரசிகன் 6:58:00 AM  

// யோகா செய்யும் அக்காவுக்கு 40 வயது //
இவங்க யோகா பண்றாங்களா இல்லாட்டி ஏதாவது ஜவுளி கடைக்கு விளம்பரம் பண்றாங்களா? கண்ட மாதிரி தொங்குது (நகைய சொன்னேன்)

NAAI-NAKKS 7:07:00 AM  

வெற்றி தீயா வேலை செய்யணும்.....ஹி...ஹி....

மயிலன் 9:46:00 AM  

வோட்காவை எழுத்து பிழையுடன் பிரசுரித்து இருக்கும் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்...

மயிலன் 9:47:00 AM  

அஜால் குஜால் வேலையெல்லாம் பண்ணிபுட்டு போட்டோ வேறயா?

மயிலன் 9:48:00 AM  

என்னே உந்தன் கலை பார்வை..அந்த யோகா பொம்பள மேல..? ஹி ஹி...

தமிழ்வாசி பிரகாஷ் 11:46:00 AM  

அந்த பதிவர் தன் வலையில் முகப்பு பேனரை அப்போதைய ட்ரெண்ட்க்கு ஏத்த மாதிரி வச்சுக்கிருவார்.....

தி.தமிழ் இளங்கோ 4:40:00 PM  

வணக்கம்! முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வங்கியில் கொடுத்த பயிற்சிக்காக நான் கோவா சென்றதுதான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கோவா எப்போதும் போல கலகல என்று இருப்பதை தாங்கள் தந்த படங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி!

கோவிந்தராஜ்,மதுரை. 4:57:00 PM  

வணக்கம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பார்க்க போறேன் சொல்லிட்டு நேர கோவுக்கு போயாச்சு போல தெரியுது படங்கள் அருமை

கோவிந்தராஜ்,மதுரை. 4:58:00 PM  

வீடு சுரேஸ் அவர்களே எனது வேண்டுகோள்
"ஜொள்ளுவர்" நல்ல படமா உருவாக்கி தாருங்கள் (மயிலன் சாயல் வர்றமாதிரி)அவருக்கு அனுப்ங்கள் நன்றி

veedu 5:35:00 PM  

இரண்டு நாள்ல கோவா போய்ட்டு வரமுடியுமா?ஹிஹி ஒரு நான்கு நாளாவது வேண்டும் நண்பா இது முன்னாடி போனது!

veedu 5:36:00 PM  

நானும் நம்பறன் நீங்க நகையைத்தான் பார்த்தீங்கன்னு...

veedu 5:37:00 PM  

வெற்றி!நமதே

veedu 5:38:00 PM  

திருத்தியாச்சுங்கோ!..நன்றி!

veedu 5:39:00 PM  

நான் நல்லவன்ங்க.....குடும்பத்துல குழப்பத்தை பண்ணிறாதிங்க..ஹிஹி

veedu 5:41:00 PM  

என்ன மயிலன் இதெல்லாம் ஒரு மேட்டரா...!நீங்களும் ஒரு ஓவியர்...புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்!

veedu 5:42:00 PM  

யாருங்க அது....இப்ப சமீபமா..பேனரை மாத்தினார?அவரா...ஓகே...ஓகே!

veedu 5:43:00 PM  

என்றைக்கும் கோவா கலகல...தான் ..ம்ம்ம்

கணேஷ் 5:44:00 PM  

கோவா... நான் ஒருமுறைகூட போனதில்லை. படங்களைப் பார்த்ததும் பெருமூச்சுதான் வந்தது. நல்ல ரசனையுள்ள பதிவர் போலருக்கு... வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்திருக்கீங்க!

veedu 5:44:00 PM  

இல்லைங்க...இது முன்னாடி எடுத்தது...

veedu 5:45:00 PM  

ஆமாங்க...ஆமாங்க....அனுப்பனும்...

veedu 5:47:00 PM  

அடுத்தா ஒரு பதிவர் சந்திப்பு கோவால போட்டிறலாம்...என்ன சொல்லுறீங்க?

கோவிந்தராஜ்,மதுரை. 7:07:00 PM  

எப்ப கோவா போவோம்

விக்கியுலகம் 9:15:00 PM  

யோவ் என்னா ஆட்டம்...என்னமோ போ கோவலு நீ ரொம்ப மோசம் ஹிஹி....இப்படிக்கு கல்சுரல் காவலாளி ஹிஹி!

கோகுல் 9:19:00 PM  

செம ரவுசு பயணம் போல,

நல்லா அனுபவிசிருக்கீங்க கோ"வாலு"

அம்பலத்தார் 11:29:00 AM  

கோவாலுவுக்கு அடிச்ச யோகத்தை பாருங்கடா! நல்லா ரசிச்சு அனுபவிச்சிருக்கார்.

திண்டுக்கல் தனபாலன் 10:32:00 PM  

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : தேனிலவு செல்ல அழகான இடங்கள்

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP