பாக்தாத் போருக்கு பின்னால்...!
>> Monday, January 9, 2012
போர் ஒரு நாட்டையும்,இனத்தையும் எவ்வாறு புரட்டி போடுகிறது.... பாக்தாத்தில் அமெரிக்க கூட்டுபடையின் சமையல்க்காரரான வீடுவின் வாசகரான அவர்...உயிர் போராட்டத்தின் மத்தியில் தாய்நாடு திரும்பியதும் பல படங்களை எனக்கு அனுப்பினார் அவரின் அனுமதியுடன்........
சதாமின் அரியாசனம் |
கூட்டுபடையின் வருகை |
அமெரிக்கனின் ராட்ச்சன் |
குர்திஸ் இன மக்களின் வரவேற்ப்பு |
கைப்பற்றப்பட்ட சதாமின் ஆயுதங்கள் |
தங்கத்தில் துப்பாக்கி |
மக்கா இதுதான் AK47 |
எப்பொழுது சதாம் தன்னுடன் வைத்திருக்கும் கை துப்பாக்கி |
தங்க தேரில் பவனி |
அழகான மாளிகை |
சாரட் |
14 comments:
எனக்கு அனுப்புங்களேன்....jramesh_5425@yahoo.com
எனக்கு அனுப்புங்களேன்....jramesh_5425@yahoo.com
படங்களை எடுத்த நபருக்கு துணிச்சல் அதிகம் தான்....
பய புள்ள சோக்காத்தான்யா வாழ்ந்திருக்கு...ரிஸ்க் எடுத்த உங்க நண்பருக்கு வாழ்த்துக்கள்!முடிந்தால் மற்ற படங்களையும் அனுப்பவும்...!
No comments......
உங்கள் வாசகர் மிகவும் துணிச்சல்காரர் என்று நினைக்கிறேன்..அனைத்தும் காணக்கிடைக்காத புகைப்படங்கள்..தங்க துப்பாக்கியை இப்போதுதான் பார்க்கிறேன்..படத்தை எடுத்து அனுப்பிய வீடு வாசகருக்கும் அதை எங்களுக்கு பகிர்ந்த உங்களுக்கும் எனது நன்றி..
துணிச்சலான வாசகர்.
படங்கள் அனைத்தும் ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
சதாம் வாழ்ந்த வாழ்வின் சாராம்சத்தை உணர்த்தும்
படங்கள்.
பகிர்வுக்கு நன்றிகள் பல நண்பரே.
தங்கத் துப்பாக்கி.. தங்க ரதம்.. மகா மாளிகை... என்னமா சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கான்... படங்களை எடுத்த நண்பரை நினைத்தால் பிரமிப்பு ஏற்படுகிறது. உங்களுடன் சேர்ந்து நானும் நன்றி நவில்கிறேன் சுரேஷ். பகிர்ந்ததற்கு உங்களுக்கும் நன்றி.
படங்கள் பேசுகின்றன!
காணக் கிடக்காதப் பணங்கள்!
அருமை!
போர் சிதைத்த அழகான கம்பீரங்கள்.துணிச்சலான உங்கள் நண்பருக்கும்,உங்களுக்கும் நன்றி !
வணக்கம் நண்பா,
வரலாற்றுச் சிறப்பு மிக்க படங்களை, உயிரைப் பணயம் வைத்து எடுத்த நண்பரின் உதவியோடு பகிர்ந்திருக்கிறீங்க. ரொம்ப நன்றி.
வணக்கம்!
சதாம் உசேனை இவைகளில் எதுவுமே காப்பாற்றவில்லை. அவர் கொண்டு சென்றதும் ஒன்றும் இல்லை. கடைசிப் படத்தில் குர்திஸ்காரர் அடக்கியே வைத்து இருந்த ஆத்திரத்தையும் மூத்திரத்தையும் கொட்டி விட்டார். அழுத்தி வைக்கப்பட்ட மக்களின் எழுச்சியைக் காட்டும் தெளிவான படங்கள். நன்றி!
இனி ஆள்பவர்களாவது மக்களுக்கு நல்ல ஆட்சியை தரட்டும்.
குர்திஷ் படத்தை வரலாறு வைத்துக் கொள்ளும். (நான் அவர்களின் வரவேற்ப்பை சொன்னேன்)
பணயம் வைத்து பயணம் செய்த நண்பருக்கு பாராட்டுகள்.
Post a Comment