2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது ?

>> Thursday, December 22, 2011
2011 சிறந்த பட வரிசை
1.வாகை சூடவா
2.பாலை
3.உச்சிதனை முகர்ந்தால்
4.பயணம்
5.எங்கேயும் எப்போதும்
6.தெய்வதிருமகள்
6.வெண்மணி
2011 சிறந்த  குடும்ப படம்
1.முத்துக்கு முத்தாக
2011 சமூக அக்கறையுள்ள பட வரிசை
1.ஆண்மை தவறேல்
2.குள்ளநரிகூட்டம்
3.போராளி
4.ஈசன்
2011 தமிழர் வாழ்வுதனை பிரதிபலிக்கும் படங்கள்
1.ஏழாம் அறிவு
2.பொன்னர் சங்கர்
3.ஆடுகளம்
2011 பகுத்தறிவு திரைப்படங்கள்
1.நஞ்சுபுரம்
2.அழகர்சாமியின் குதிரை
2011 சிறுவர்களை கவர்ந்த திரைப்படம்
1.காஞ்சனா
2011 நல்ல பாடல்களை பெற்ற திரைப்படங்கள்
1.கோ
2.180
3.எங்கேயும் காதல்
2011நகைச்சுவை திரைப்படங்கள்
1.மங்காத்தா
2.வேலாயுதம்
3.அவன்இவன்
2011 நக்கல் நையாண்டி திரைப்படம்
1.வித்தகன்
2011 சிறந்த திரைக்கதை
1.முரன்
2.யுத்தம்செய்
2011மொழிமாற்று திரைப்படம்
1.சிறுத்தை
2.வானம்
3.காவலன்
4.சீடன்
5.வெடி
2011 சிறந்த காதல் திரைப்படம்
1.மயக்கம் என்ன
2011 டைம்பாஸ் படங்கள்
1.தூங்கா நகரம்
2.உயர்திரு 420
3.180
4.கருங்காலி
5.வெப்பம்
6.ரௌத்திரம்
7.யுவன்யுவதி
8.வந்தான் வென்றான்
9.வேலூர் மாவட்டம்
10.தம்பி வெட்டேத்தி சுந்தரம்
11.ஒஸ்தி
12.மௌனகுரு
13.மம்பட்டியான்
14.மாப்பிள்ளை

2011 வெற்றிப்படம் வசூலில்
1.வேலாயுதம்
2.மங்காத்தா
3.கோ
4.ஏழாம் அறிவு

நன்றி : விக்கிபீடியா, நம் பதிவுலக நண்பர்களின் விமர்சனம்,
                          மற்றும்
ராஜபாட்டை அவர்களின் பதிவினை தொடர்ந்து... 

வேண்டுகோள் : அட்ரா சக்க..சிபியை சிறியதொரு விமர்சனத்தோடு தொடருமாறு வேண்டுகிறேன்.

22 comments:

மயிலன் 12:49:00 PM  

என்னோட சாய்ஸ்:

இரசனை வரிசை :
1.வாகை சூட வா
2.ஆடுகளம்
3.மயக்கம் என்ன
4.எங்கேயும் எப்போதும்
5.தெய்வதிருமகள்

பொழுதுபோக்கு வரிசை:
1.மங்காத்தா
2.கோ
3.காவலன்
4.காஞ்சனா
5.மௌனகுரு

கண்டுகொள்ளபடாத இரண்டு:
1.ஆரண்ய காண்டம்
2.பாலை

கடுப்பேத்திய இரண்டு:
1.அவன் இவன்
2.நடுநிசி நாய்கள்

அதீத கமர்ஷியல் நெடியால் தலைவலி வந்தது:
1.வெடி
2.சிறுத்தை
3.வேலாயுதம்

சம்பத் குமார் 1:20:00 PM  

வணக்கம் நண்பரே..

நல்லதொரு தொகுப்பு..

வரிசை கி. இராமச்சந்திரன் 4:27:00 PM  

எனது வரிசை

1.வாகை சூட வா
2.ஆடுகளம்
3.எங்கேயும் எப்போதும்
4.தெய்வதிருமகள்
5.போராளி

கவனிக்க பட வேண்டிய திரைப்படங்கள்

1.ஆரண்ய காண்டம்
2.யுத்தம் செய்
3.பாலை
4.வெங்காயம்
5.செங்கடல்

மோசமான திரைப்படங்கள்

1.அவன் இவன்
2.நடுநிசி நாய்கள்
3.மயக்கம் என்ன
4.ஒஸ்தி
5.வேங்கை

விமலன் 6:22:00 PM  

நல்ல புள்ளி விபரம் வாழ்த்துக்கள்.

veedu 6:33:00 PM  

@மயிலன்
நன்றி மயிலன்....வாகைசூடவா எல்லாருக்கும் பிடித்திருக்கு....
நடுநிசிநாய்கள் படத்தை நான் எந்த வரிசையிலும் சேர்க்கல...ஏன்னா அது படமேயில்லை....

veedu 6:33:00 PM  

@சம்பத் குமார் நன்றி சம்பத்......

veedu 6:35:00 PM  

@வரிசை கி. இராமச்சந்திரன்

கவனிக்க படவேண்டிய படங்களில் ஆண்மைதவறேல் படமும் நெட்ல இருக்கு பாருங்க.....

veedu 6:36:00 PM  

@விமலன்

விமலன் அவர்களுக்கு நன்றிகள்

சி.பி.செந்தில்குமார் 6:55:00 PM  

அடேங்கப்பா, தலை சுத்துது.. அழைப்புக்கு நன்றி..செவ்வாய்க்கிழமை இந்த போஸ்ட் போடறேன்

!* வேடந்தாங்கல் - கருன் *! 8:44:00 PM  

மாப்ள சிபி இந்த போஸ்ட் போடா உனக்கு செவ்வாகிழமை வரை டைம் வேணுமா?

விக்கியுலகம் 9:21:00 PM  

மாப்ள பகிர்வுக்கு நன்றி!

"என் ராஜபாட்டை"- ராஜா 2:07:00 AM  

கலக்கிடிங்க .. நான் கூட சும்மாராதன் போட்டேன் .. நீங்க பின்னிடிங்க

ராஜி 6:03:00 AM  

உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ 6:25:00 AM  

சிறப்பான கண்ணோட்டம் வாழ்த்துக்கள் சுரேஷ்...!!!

MANO நாஞ்சில் மனோ 6:26:00 AM  

தொடருக்கு கூப்பிடும் சிபி அண்ணன் வாழ்க...!!!

! சிவகுமார் ! 7:42:00 AM  

நல்ல தொகுப்பு வீட்டண்ணே!

திண்டுக்கல் தனபாலன் 8:26:00 AM  

அருமையான தொகுப்பு!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

நிரூபன் 7:13:00 PM  

வணக்கம் நண்பா,

நல்லதோர் அலசல்.
இவ் வருடம் வெளியான படங்களின் ஜனரஞ்சக அந்தஸ்தினையும், மக்களால் அப் படங்கள் எந் நிலையி வைத்து நோக்கப்பட்டது என்பதனையும் அடிப்படையாக கொண்டு பிரித்திருக்கிறீங்க.
நன்றி பாஸ்>

விச்சு 10:20:00 PM  

வாகை சூடவா, அழகர்சாமியின் குதிரை இரண்டுமே எனக்குப்பிடித்த அருமையான படங்கள்.

அம்பாளடியாள் 2:59:00 PM  

பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .வாழ்த்துக்கள் .

ஆளுங்க (AALUNGA) 6:52:00 AM  

மற்ற அனைத்தும் சரி தான்... ஆனால், இது மட்டும் நெருடுகிறது....//2011 தமிழர் வாழ்வுதனை பிரதிபலிக்கும் படங்கள்ஏழாம் அறிவு//ஏழாம் அறிவு தமிழர் வாழ்வுதனைப் பிரதிபலிக்கும் படமா?

அது வசூலில் வெளுத்துக்கட்ட தமிழர் (மற்றும் தெலுங்கு மக்கள்) உணர்வுகளைத் தூண்டி விட்ட படம்..
படத்தைத் தெலுங்கிலும் பாருங்கள்.. உண்மை புரியும்!!

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP