"பாக்கியராஜ்" எடுக்கும் "நயன்தாரா" நடிக்கும் ஒரு மாதிரியான படம்!!! (ஜோக்)

>> Friday, December 9, 2011


டாக்டர் எனக்கு நீங்க மருந்து கொடுத்ததும் ஏன்?இரண்டு....இரண்டா தெரியுது....

விலைவாசி ஏறியது உங்களுக்கு தெரியலை போல....., போன வாரம் வரைக்கும் என் பீஸ் நூறு ரூபாய், இப்ப 200 ரூபாய்...!
------------------------------------------------------------------------------------------------------------

சார்....! நான் புதுசா....'வேலைக்கு சேர்ந்த உங்க "ஸ்டெனோ..."

கண்ணா.......! "லட்டு" திங்க ஆசையா....?

சார் என் தங்கையும் இங்கதான் வேலை பார்க்கிறா....

கண்ணா........! இரண்டாவது "லட்டு" திங்க ஆசையா....?

சார்....!முக்கியமான விசயம்! எங்க அண்ணன்' ஒரு "பாக்ஸர்" அவரும் இங்க தான் வேலை பார்க்கிறார்....!

எனக்கு லட்டெ'ன்ன "பூந்தி," கூட வேண்டாம்..!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............
-------------------------------------------------------------------------------------------------------------

ஆபிஸில் பெண் B.A.வுடன் குஜாலாக இருந்த "மேனேஜருக்கு" போன் வருகின்றது....புதிதாய் வேலைக்கு சேர்ந்த "ரிசப்னிஸ்ட்"

எடுக்கிறார்...

சார் உங்க மனைவிகிட்ட இருந்து போன்...!

நான் வெளியே போயிருக்கின்றதா சொல்லுமா...!

அப்ப நம்ம டிரைவர் "ரமேஷை" வீட்டுக்கு வரச்சொல்லுங்க...அப்படின்னு சொல்லுறாங்க என்ன சார் செய்வது?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........
-------------------------------------------------------------------------------------------------------------


ஏம்மா...தாலிகட்டின "புருசன" இந்த அடி..அடிக்கிற...?

இவன் தாலிகட்டினவன்... இல்லை! என்னை கூட்டிட்டு ஓடியாந்தவன்!! அவனா இருந்தா அடிஇன்னும் பலமா இருக்கும்!!!


ஏண்டி..! உன் புருசன்' "கமலஹாசன்" மாதிரின்னு சொன்னே?பார்த்தா அப்படித் தெரியலையே!?

நான் சென்னது "குனா" கமல் மாதிரி
----------------------------------------------------------
வீரபாண்டியகட்டபொம்மன் ரீமேக் செய்யுறீங்களாமே சிம்பு. என்ன பெயர் வைக்கிறீங்க...?

"கிஸ்தி"
------------------------------------------------------------------------------------------------
பாக்கியராஜ் நயன்தாராவை வைத்து படம் எடுத்தா என்ன பெயர் வைப்பார்?

ஆளமாத்தி கட்டு...
-------------------------------------------------------------------------------------------------

வித்-கன் படம் எடுத்தவர் என்ன பன்னிட்டு இருக்கார்...?


வித்து கல்லா கட்டிவிட்டார்

-------------------------------------------------------------------------------------------------
ஏம்பா.....உன் திருமணத்தை சிக்கனமா முடிச்சிட்டியாம்மே?

திருமணத்திக்கு வருபவர்கள் மொய்க்கு பதிலாக.."பால் பாக்கெட்" கொண்டு வரவும்ன்னு
பத்திரிக்கையில் போட்டேன்...ஒரு பயலும் வரவில்லை.....
-------------------------------------------------------------------------------------------------
படங்கள் http://glitter-graphics.com/gallery.php?categoryID=69&page=3 தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது
--------------------------------------------------------------------------------------------------------

13 comments:

கணேஷ் 3:48:00 AM  

எல்லா ஜோக்குகளும் பிரமாதம். (பார்த்திபன் ஜோக் தவிர). அந்த நாய்க்குட்டி படம்... சான்ஸே இல்ல... சூப்பர்!

veedu 7:47:00 AM  

@கணேஷ்
நீங்க சொல்லிட்டிங்க நான் மாற்றிவிட்டேன் வருகைக்குநன்றி

veedu 7:48:00 AM  

@சென்னை பித்தன்
வருகைக்கும் சிரித்ததுக்கும் நன்றிங்க...

Rishvan 8:19:00 AM  

nice jokes....hahahhah... www.rishvan.com

திண்டுக்கல் தனபாலன் 8:53:00 AM  

ஜோக்ஸ் அருமை. அதை விட நகரும் படங்கள் அருமை. வீட்டிலும் விரும்பிப் பார்த்தார்கள்.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

கோகுல் 10:22:00 AM  

செமையா இருக்கு போங்க.அதுவும் அந்த நாய் படம்ஜோக்க படிச்சுட்டு சிரிக்குரமாதிரி இருக்கு . பார்த்து பார்த்து சிரிச்சுக்கிட்டே இருக்கேன்

கணேஷ் 5:54:00 PM  

சுரேஷ்! ஜோக்குகளால யாரையும் மட்டம்தட்டக் கூடாதுங்கறது என் எண்ணம். (விஜய்யை கேவலமா மட்டம்தட்டி வர்ற ஜோக்குகளைப் பாக்கறப்பல்லாம் ஐயோ பாவம்னு இருக்கும்) என் கருத்தில் இருந்த நியாயத்தை உணர்ந்து அந்த ஜோக்கை அழகாகத் திருத்தி எழுதிட்டீங்க. உங்களோட பெருந்தன்மைக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

நிரூபன் 6:26:00 PM  

வணக்கம் பாஸ்..

சூப்பரான நகைச்சுவைகள்.

கூட்டிக்கிட்டு ஓடியந்தவனும், பூந்தி தின்ற ஜோக்கும் சூப்பர் பாஸ்..

ஹி...ஹி...

♔ம.தி.சுதா♔ 1:12:00 AM  

ஆளமாத்திக் கட்டு படத்தின் நாயகன் முருங்கைக்காய் நடிகர் இல்லைத் தானே..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)

Ramani 1:46:00 AM  

படங்களும் நகைச்சுவைத் துணுக்குகளும்
மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

மதுரன் 5:54:00 PM  

ஜோக்ஸ் எல்லாமே சூப்பர்.

வே.சுப்ரமணியன். 8:27:00 PM  

ரூம் போட்டு யோசிப்பீங்களோ! நல்ல நகைச்சுவைகள் நண்பரே! நன்றாக சுவைத்து மகிழ்ந்தோம்.

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP