புத்தாண்டு வாழ்த்து படம்(ANIMATION GIF IMAGE)

>> Thursday, December 29, 2011

புத்தாண்டு வாழ்த்து அசைவு (Animation GIF Image )படங்களை நாமே உருவாக்கலாம்...அதற்காக நிறைய வலைத்தளங்கள் இணையத்தில் எங்கும் கொட்டிக்கிடக்கின்றன....அதில் நம்முடைய புகைப்படம்,எழுத்துக்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
அதில் ஒன்று பார்க்க கிளிக் செய்யவும்...
திறந்து கொண்டீர்கள் அல்லவா....இப்பொழுது எளிய முறையில் மிகச்சிரமமான அசைவு படத்தை நீங்களே உருவாக்க போகிறீர்கள்.

வலைதளத்தை திறந்ததும் வரும் படம்படத்தின் மீது கிளிக் செய்யவும்... இங்கே அல்ல அங்கு....(லொள்ளப் பாரு எங்களுக்கு தெரியாதாய்யா.....? விக்கி)


கிளிக் செய்தவுடன் வரும் படம்


(+) பச்சைக்கலர் பட்டனை அமுக்கவும்....
இந்தமாதிரி படம் வரும்
இதுல முதலில் உள்ளதில் உங்க படத்தை இல்லையினா! எம்படத்தைக்கூட வச்சிக்குங்க!(யோவ்...நீ..பெரிய அப்பாடக்கரு...தமிழ்பேரண்ட்ஸ்)

விடுங்க...விடுங்க....Abc கிளிக் செய்து உங்களுடைய வாழ்த்து
வாசகங்களை டைப் செய்திடுங்க.....


இதோ இப்படித்தான்.....உங்க வலை தளத்து  பெயரைப் இடுங்கள்  என் தளத்து பெயரைப் போட்டு என்னை பிரபல படுத்திராதீங்கோ!
(மவனே நீ...மேல சொல்லுறியா....இல்லை ஒரு கீறல் போடட்டுமா..? மனோ.....)
சரிங்க அரசியல்ல இதெல்லாம் சகஜங்க.....
அடுத்ததா வருவது..இந்தபடம்


இதுல டேக் படத்தை கிளிக்குங்க (மஞ்சள் கலர் வட்டமிட்டது)
அடுத்ததா வரும் படம்

இதுல DRAFT கொடுங்க....விருப்பம் உள்ளவங்க HI-RES கொடுங்க என்ன பிரச்சனைன்னா வலைத்தளத்தில வைத்திங்கன்னா SLOW கனெக்சன் உள்ளவங்க சிஸ்டத்தில நுரை தள்ளிரும்....(அடிங்...எங்களுக்கு தெரியாதா....தமிழ்வாசி)

பிராஸஸ் ஆகும் அதன் பிறகு


உலக உருண்டையை கிளிக் செய்யவும் 
பிறகு வரும் படம்


நீங்களே செய்த படம் அழகா ஓடும்..! கணினியில்சேவ் செய்து பின்பு உங்கள் வலையில் வைத்துக் கொள்ளலாம்,படம் அசைவு இல்லையென்றால் URL COPY செய்து போடவும் எங்க எம்மேல இருக்கிற கான்டையெல்லாம் ஓட்டு பட்டை மேல காட்டுங்க....பார்க்கலாம் இன்னும் நிறைய அறிமுகப்படுத்துகின்றேன்.
நண்பர்ஸ் .,அன்ட் தோழிஸ் இது உதாரணம்தான் உள்ள நிறைய இருக்கு முயற்சி செய்யுங்க இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

13 comments:

சி.பி.செந்தில்குமார் 7:07:00 PM  

பிளாக் ஓப்பன் பண்ண இதனால லேட் ஆகுமா?

விக்கியுலகம் 7:21:00 PM  

பய புள்ளைக்கு குசும்பு ஜாஸ்தியா போச்சி...மாப்ள இது அருமையான விஷயம்யா...செய்து பாக்குரேன்..நன்றி!

veedu 8:13:00 PM  

@சி.பி.செந்தில்குமார்

DRAFT கொடுங்க ரொம்ம சின்ன அளவுள்ள பைல்தான் High Resolution கொடுக்க வேண்டாம்...புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

நிரூபன் 8:40:00 PM  

வணக்கம் நண்பா,
புத்தாண்டினை வரவேற்கும் நோக்கில் அருமையாக டிசைன் பண்ணியிருக்கிறீங்க.

நன்றி நண்பா.

கவிதை வீதி... // சௌந்தர் // 9:51:00 PM  

நல்லதொரு விஷயம் பகிர்க்கு நன்றி நண்பரே...


அப்பறம் எனக்கும் 400வது பதிவுக்கு மனோவுக்கு கொடுத்த மாதிரி ஒரு டிசைன் செய்து கொடுங்க

என்றும் இனியவன் 10:02:00 PM  

நல்ல பதிவு
எனது தளத்தில்:
தனுசுக்கு போட்டியாக சிம்பு

Anonymous,  10:27:00 PM  

நானும் முயற்சி பண்ணி பார்கிறேன்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous,  11:18:00 PM  

நானும் ப்ளாக் ல போட்டுட்டேன்.. நன்றி பகிர்ந்தமைக்கு

அப்பு 11:53:00 PM  

நன்றி சுரேஷ்...

suryajeeva 5:36:00 AM  

தோழர், கலக்கிட்டீங்க

brammas 8:55:00 PM  

பிரம்மா வின் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP