அம்மாயி(கவிதை)

>> Friday, October 21, 2011

இது ஒரு மீள் பதிவு காரணம் நாற்று நிருபன் அவர்களின் 

குடு குடு பாட்டிகளின் கல கல நினைவுகள்!


என் அம்மாயியை நினைவு படுத்தி விட்டது ..!


8 comments:

♔ம.தி.சுதா♔ 12:41:00 AM  

தாயினும் கோயிலை எப்படிப் பாடினாலும் அது தான் முதன்மைக் கவிதை...

suryajeeva 4:17:00 AM  

அந்த புகைப்படம் பாதி கவிதை, அதற்கு வலு சேர்க்கிறது உங்களின் கவிதை

நிரூபன் 8:06:00 AM  

அம்மாயியின் நினைவுகளையும், அவளால் நீங்கள் வளர்ந்த வாழ்வின் சிறப்பினையும் கவிதை தாங்கி நிற்கிறது.

உங்கள் வலைப் பூவை இரண்டு நாட்களுக்கு முன்னர் என் தளத்தில் அறிமுகம் செய்திருந்தேன்.
http://www.thamilnattu.com/2011/10/operation-ellalan.html

ஓய்வாக இருக்கும் போது கொஞ்சம் எட்டிப் பாருங்களேன்.

ஹி..ஹி...

veedu 8:29:00 AM  

நன்றி தெரிவித்து மடல் அனுப்பியிருந்தேன் கிடைக்கவில்லையா?

அது....

"நாற்று" என்னற்ற தமிழர்களின்
இதயத்தில் நடப்பட்டது...
நாற்று பல கதைகள்
கொண்டது-குருதி
வாடையுடையது...
ஈழத்து சகோதரனின்
கண்ணீரின் உப்பு
கொண்டது...
"எலும்புகளின் எச்சம்"
படிக்கின்ற பொழுதில்
எதற்க்கும் கலங்காதயென்
இருதயத்தினை
கலங்கவைத்தது...
இன்று "ஆல்" போல்
வளர்ந்து நிற்க்கும்
உன் "மணிமகுடத்தில்"
இந்த "பாமரனையும்"
பதித்த சகோதரன்
நிருபா.......
உன் "நட்பு" என்னை
கண் கலங்கவைத்து
விட்டது
நன்றி...நன்றி....

அம்பாளடியாள் 4:30:00 AM  

புகைப் படமும் தங்கள் கவிதைவரியும் மனதை நெகிழ வைத்தது சகோ .மிக்க நன்றி உணர்வுள்ள கவிதைப் பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் ................

சம்பத்குமார் 9:31:00 AM  

அருமையான வரிகள் நண்பரே..

நிரூபன் 12:42:00 AM  

தல உங்கள் அன்பிற்கு நன்றி.
எனக்கு உங்கள் மெயில் கிடைக்கலை.

என் மெயில் ஐடி
nirupan.blogger@gmail.com

cheena (சீனா) 12:33:00 AM  

அன்பின் சுரேஷ் குமார்

அருமையான் கவிதை - அம்மாயியினை நினைவு கூர்வது நன்று - பாசம் என்பது முதுமை அடைய அடையப் பெருகும் ஒன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP