இன்று நல்ல நாள்...

>> Tuesday, October 4, 2011

கண்ணாடி முன் கடும்
தவமிருந்தும்
முன்னூறு கவிதை
எழுதிக்கிழித்தும்...


நடக்காததை
கண் மூடி கனவு
கண்டும்
புதிதாய்
உடைகள் அணிந்தும்
பதற்றமாய்
அங்கும்..இங்கும்...
அசைபோட்டபடி
நடந்தும்...


"நீ"
ஒரு பார்வை
வீசாமல் சென்று
விட்டால்
அன்று முழுவதும்
எனக்கு மட்டும்
"அஷ்டமி"

3 comments:

Lakshmi 6:59:00 AM  

கவிதை நல்லா இருக்கே.

veedu 8:52:00 PM  

மிகவும் நன்றி அம்மா

அம்பாளடியாள் 6:33:00 AM  

நெஞ்சை நெகிழவைத்த காதல்க் கவிதை அருமை!..வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP