வௌங்காதவன் பய(ப்புள்ள) பயடேட்டா

>> Thursday, November 22, 2012

பெயர் : வெளங்காதவன்

இயற்ப் பெயர் : நாட்டுகொரு நல்லவன்

சொந்தப்பெயர் : வெறியாயிருவேன்....

தொழில் : ஏராளமான ஆணி பிடுங்குதல்

உப தொழில் : பிடுங்கிய ஆணிகளை எடைக்குப் போடுதல்

நண்பர்கள் : அரசியல் பேசுபவர்கள்

பிடித்த அரசியல்வாதி : கேப்டன் ம்ம் அஸ்க்கு புஸ்க்கு ஒபாமா

பிடிக்காத அரசியல்வாதி : தமிழன் தலையில் மிளகாய் அரைப்பவர்கள் அனைவரும்

பொழுது போக்கு : போன் போடுவது

கடுப்பாகுவது : நக்கீரன் எனக்கு போன் போடுவது

சாதனை : பதிவு எழுதுவது

சமீபத்திய சாதனை : நடுங்கியபடி காவியதாய்க்கு கடிதாசி எழுதியது

நீண்ட நாள் சாதனை : பயப்படாமல் தலீவரை நக்கலடித்தது

நீண்ட நாள் விருப்பம் : தமிழ்நாடு குஜராத் மாதிரி ஆகோனும்

பிடிக்காதது : குஜராத்தில் மது விலக்கு….

பிடித்தது : மே.வங்கத்தில் மது விலக்கில்லாதது

நெருங்கிய நண்பர்கள் : எனக்கு போன் செய்பவர்கள்

எதிரிகள் : ஸ்மைலி கமெண்ட்டை எதிர்ப்பவர்கள்

ஆசை : திடீர்ன்னு பிளாக் எல்லாம் டெலிட் ஆயிறனும்

முயற்சிப்பது : கவிதை எழுத, ஆனால் வருவது வெறும் காற்று மட்டுமே

பொறாமைப் படுவது : ஊர்ல நல்ல வேலை கிடைச்சவங்க..!

வருத்தப்படுவது : ஊர்லியே குப்பை கொட்டுறவங்களைப் பார்த்து

ஆச்சர்யப்படுவது : இன்னும் எவ கிட்டியும் மாட்டாதது

பயப்படுவது : கல்யாணப் பேச்சு

எதிர்கால லட்சியம் : சாகித்திய அகடாமி,புக்கர்.

இப்ப விரும்பி படித்துக்கொண்டிருப்பது : லாண்டரி பில்லுகள்

88 comments:

MANO நாஞ்சில் மனோ 7:01:00 PM  

இன்னைக்கு எவனேவனேல்லாம் வந்து சிக்கி சின்னாபின்னமா ஆகப்போராயிங்களோ ஆண்டவா என்னை நான் பார்த்து கொள்கிறேன் இவர்களை நீ காப்பாத்து.

MANO நாஞ்சில் மனோ 7:02:00 PM  

கவிதை எழுத, ஆனால் வருவது வெறும் காற்று மட்டுமே//

உடனே கதவை திறக்க சொல்லவும்.

MANO நாஞ்சில் மனோ 7:03:00 PM  

எதிர்கால லட்சியம் : சாகித்திய அகடாமி,புக்கர்.//

நா நா நா நா நா நாசமாபோச்சுபோங்க....

வெளங்காதவன்™ 7:25:00 PM  

வன்மையாகக் கண்டிக்கிறேன்..

#யோவ்... அக்கவுண்டுல கரீட்டா பணம் வந்துருச்சான்னு பாத்து சொல்லவும்!!

வெளங்காதவன்™ 7:27:00 PM  

//
எதிரிகள் : ஸ்மைலி கமெண்ட்டை எதிர்ப்பவர்கள்///

அடப்பாவிகளா! நான் யாரியுமே ஒண்ணியும் சொல்லலியே???

#வாங்குன காசுக்கு மேல கூவுரீரோ?

வெளங்காதவன்™ 7:28:00 PM  

--------------------------------

இந்தக் கோட்டத் தாண்டி நானும் வரமாட்டேன். நீயும் வரப்படாது!

பேச்சு பேச்சாத்தான் இருக்கோணும்!

அவ்வ்வ்வ்

வெளங்காதவன்™ 7:30:00 PM  

//இயற்ப் பெயர் ///

உங்கள் தமிழ்ப் புலமைக்கு தென்னைமட்டை பரிசளிக்கலாம் என்று இருக்கிறேன்... திடுதிப்புன்னு பஸ்ஸைப் புடிச்சி, பொள்ளாச்சி வந்து வாங்கிச் செல்லவும்...

Sivakumar 8:26:00 PM  //சமீபத்திய சாதனை : நடுங்கியபடி காவியதாய்க்கு கடிதாசி எழுதியது//

யாருய்யா அது காவியத்தாய்? எங்க வெளங்காதவன் அண்ணனையே நடுங்க வக்கிற அளவுக்கு அவ்ளோ பெரிய அம்மாடக்கரா?

முத்தரசு 8:51:00 PM  

ம் .ஏேதா ஒண்ணு ெகாறயுேத

முத்தரசு 8:54:00 PM  

மாப்ள

எலக்கிய ெசம்மல் .ெவளங்காதவன்

ஆங்

Manimaran 9:11:00 PM  

//ஆசை : திடீர்ன்னு பிளாக் எல்லாம் டெலிட் ஆயிறனும்..//

ஹா..ஹா... :-))))))

Manimaran 9:14:00 PM  

///kavithai,kathai Righting Blogger///

இதில் ஏதாவது உள்குத்து இருக்கா..??

ezhil 10:05:00 PM  

ஒரு தலையைப் பற்றி தெரிந்து கொண்டோம் . வாழ்த்துக்கள்(கொஞ்ச நேரம் படிச்சு சந்தோசப்பட்டோம் தேங்க்ஸ்பா)

காட்டான் 11:42:00 PM  

வெளங்காதவன்..!!!! :-)
வெளங்காதவன்..!!!! :-)
வெளங்காதவன்..!!!! :-)

பன்னிக்குட்டி ராம்சாமி 12:25:00 AM  

இலக்கியத்தும்மல்.... ச்சீ இலக்கியச் செம்மல் வெளங்காதவன் வாழ்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி 12:29:00 AM  

////சொந்தப்பெயர் : வெறியாயிருவேன்....
/////

அடேடே மத்தவங்கல்லாம் கடன் வாங்கி பேர் வெச்சிருக்கும் போது, சொந்தமா பேர் வெச்சிக்கிற அளவு பெரியாளா... இவரு?

பன்னிக்குட்டி ராம்சாமி 12:30:00 AM  

///நண்பர்கள் : அரசியல் பேசுபவர்கள்///

எதிரிகள்: அரசியல் செய்பவர்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி 12:30:00 AM  

/////பிடித்த அரசியல்வாதி : கேப்டன் ம்ம் அஸ்க்கு புஸ்க்கு ஒபாமா/////

கேப்புட்டன் ஓக்கே, ஓபாமா ஓக்கே... அது யாருய்யா அஸ்க்கு புஸ்க்கு...? உகாண்டா நாட்டு அதிபரா?

பன்னிக்குட்டி ராம்சாமி 12:31:00 AM  

//////பிடிக்காத அரசியல்வாதி : தமிழன் தலையில் மிளகாய் அரைப்பவர்கள் அனைவரும்
////

அப்போ தலைல இஞ்சிய அரைச்சா ஓக்கேவா....?

பன்னிக்குட்டி ராம்சாமி 12:31:00 AM  

/////பொழுது போக்கு : போன் போடுவது////

எதுல?

பன்னிக்குட்டி ராம்சாமி 12:33:00 AM  

/////////கடுப்பாகுவது : நக்கீரன் எனக்கு போன் போடுவது/////

ஜெயில்ல புடிச்சி போடுங்க சார்...

பன்னிக்குட்டி ராம்சாமி 12:33:00 AM  

////சாதனை : பதிவு எழுதுவது///

சத்திய சோதனை....

பன்னிக்குட்டி ராம்சாமி 12:34:00 AM  

/////சமீபத்திய சாதனை : நடுங்கியபடி காவியதாய்க்கு கடிதாசி எழுதியது/////

குளுரு சாஸ்திங்களா.....?ஒரு கட்டிங்க விட்டுப்புட்டு எழுதி இருக்கலாம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி 12:35:00 AM  

/////நீண்ட நாள் சாதனை : பயப்படாமல் தலீவரை நக்கலடித்தது////

இந்தக் கருமத்ததான் இண்டர்னெட் வெச்சிருக்க எல்லா பயபுள்ளையும் பண்ணுதே.....?

பன்னிக்குட்டி ராம்சாமி 12:36:00 AM  

/////நீண்ட நாள் விருப்பம் : தமிழ்நாடு குஜராத் மாதிரி ஆகோனும்////

பெரிய பள்ளமா தோண்டி, தமிழ்நாட்ட தூக்கி அங்க கொண்டு போய் வெச்சிடலாம் சார்.....

பன்னிக்குட்டி ராம்சாமி 12:36:00 AM  

//////பிடிக்காதது : குஜராத்தில் மது விலக்கு….////

இல்லேன்னாலும்......

பன்னிக்குட்டி ராம்சாமி 12:37:00 AM  

////நெருங்கிய நண்பர்கள் : எனக்கு போன் செய்பவர்கள்////

நல்லவேள.......

பன்னிக்குட்டி ராம்சாமி 12:38:00 AM  

///ஆசை : திடீர்ன்னு பிளாக் எல்லாம் டெலிட் ஆயிறனும்////

டெலிட் ஆனாலும் தோண்டி எடுத்துடுவாங்களாம், சைபர்கிரைம்ல.... ஹி...ஹி....!

பன்னிக்குட்டி ராம்சாமி 12:38:00 AM  

/////முயற்சிப்பது : கவிதை எழுத, ஆனால் வருவது வெறும் காற்று மட்டுமே/////

கக்கா போய்விட்டு வந்து மறுபடி முயற்சிக்கவும்!

பன்னிக்குட்டி ராம்சாமி 12:40:00 AM  

////பொறாமைப் படுவது : ஊர்ல நல்ல வேலை கிடைச்சவங்க..!/////

18 மணி நேரம் பவர்கட்டு வந்தும் இந்தாளு திருந்தலையே?

பன்னிக்குட்டி ராம்சாமி 12:40:00 AM  

/////வருத்தப்படுவது : ஊர்லியே குப்பை கொட்டுறவங்களைப் பார்த்து/////

குப்பைத் தொட்டிய ஊர்ல வெச்சிருந்தா அப்புறம் அங்கதானே குப்ப கொட்டுவாங்க....!

பன்னிக்குட்டி ராம்சாமி 12:41:00 AM  

/////ஆச்சர்யப்படுவது : இன்னும் எவ கிட்டியும் மாட்டாதது////

பிக்கப், ட்ராப், எஸ்கேப்.......... ஃபார்முலா சக்சசா போய்ட்டிருக்கோ.....?

பன்னிக்குட்டி ராம்சாமி 12:41:00 AM  

////பயப்படுவது : கல்யாணப் பேச்சு////

ஏன் சமைக்க தெரியாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி 12:42:00 AM  

/////எதிர்கால லட்சியம் : சாகித்திய அகடாமி,புக்கர்./////

சார் இந்த ஆஸ்கார், நோபெல் இதெல்லாம் வெச்சுக்க கூடாதுங்களா....?

பன்னிக்குட்டி ராம்சாமி 12:43:00 AM  

////இப்ப விரும்பி படித்துக்கொண்டிருப்பது : லாண்டரி பில்லுகள்////

லாண்டரிக்காரன் பொண்ணு எழுதுனதுங்களா..... ஆங் படிங்கங்கோ.....!

மகேந்திரன் 1:08:00 AM  

////பயப்படுவது : கல்யாணப் பேச்சு////

அப்போ கல்யாணத்துக்கு இல்லே....

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 1:27:00 AM  

நல்லா வெளங்கும்.. ஹஹஹ

வெளங்காதவன்™ 3:11:00 AM  

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆச்சர்யப்படுவது : இன்னும் எவ கிட்டியும் மாட்டாதது////

பிக்கப், ட்ராப், எஸ்கேப்.......... ஃபார்முலா சக்சசா போய்ட்டிருக்கோ.....?
///

சொகமா இருக்கியாடி செல்லம்?

வெளங்காதவன்™ 3:12:00 AM  

ச்சை.... லாஸ்ட் கமண்ட ஆறும் படிக்காதீகவோய்!

கலாகுமரன் 3:47:00 AM  

//இப்ப விரும்பி படித்துக்கொண்டிருப்பது : லாண்டரி பில்லுகள்//
ரெண்டு நிமிசத்துக்குமேல அதுல வெவரம் இருக்காதே ? !!!

தமிழ்வாசி பிரகாஷ் 5:43:00 PM  

தொழில் : ஏராளமான ஆணி பிடுங்குதல் /////

அப்போ மாடு மேய்த்தல் என்ன தொழில் இல்லையா???

பால கணேஷ் 8:54:00 PM  

வௌங்காதவரை நல்லாவே வௌக்கியிருக்கீங்க. உங்க பதிவைவிட பன்னிக்குட்டி அண்ணனின் கமெண்ட்டுக்ள் அருமை. மிக ரசித்தேன்.

Unknown 10:10:00 PM  

@MANO நாஞ்சில் மனோ said...
இன்னைக்கு எவனேவனேல்லாம் வந்து சிக்கி சின்னாபின்னமா ஆகப்போராயிங்களோ ஆண்டவா என்னை நான் பார்த்து கொள்கிறேன் இவர்களை நீ காப்பாத்து.
/////////////////////////
ஏன்...? உங்ககிட்ட டுப்பாக்கி இருக்கா...?

Unknown 10:11:00 PM  

@MANO நாஞ்சில் மனோ said...
கவிதை எழுத, ஆனால் வருவது வெறும் காற்று மட்டுமே//

உடனே கதவை திறக்க சொல்லவும்.
///////////////////////
யார் வீட்டுக் கதவை மனோ..!

Unknown 10:12:00 PM  

@MANO நாஞ்சில் மனோ said...
எதிர்கால லட்சியம் : சாகித்திய அகடாமி,புக்கர்.//

நா நா நா நா நா நாசமாபோச்சுபோங்க..////////////

இதுக்குமேல போறதுக்கு ஒன்னுமில்ல மனோ அங்கிள்!

Unknown 10:14:00 PM  

@வெளங்காதவன்™ said...
வன்மையாகக் கண்டிக்கிறேன்..

#யோவ்... அக்கவுண்டுல கரீட்டா பணம் வந்துருச்சான்னு பாத்து சொல்லவும்!!
/////////////////////////
100ரூபாய்ன்னு பேப்பர்ல எழுதிப் போட்டா என் அக்கவுண்டுக்கு எப்படிய்யா வரும் வோய்...?

Unknown 10:15:00 PM  

@வெளங்காதவன்™ said...
//
எதிரிகள் : ஸ்மைலி கமெண்ட்டை எதிர்ப்பவர்கள்///

அடப்பாவிகளா! நான் யாரியுமே ஒண்ணியும் சொல்லலியே???

#வாங்குன காசுக்கு மேல கூவுரீரோ?
//////////////////////
நீ....சொல்லிட்டாலும்....
:)

Unknown 10:16:00 PM  

@வெளங்காதவன்™ said...
--------------------------------

இந்தக் கோட்டத் தாண்டி நானும் வரமாட்டேன். நீயும் வரப்படாது!

பேச்சு பேச்சாத்தான் இருக்கோணும்!

அவ்வ்வ்வ்
///////////////////
யோவ்...!கோடு போடறன்னு கோட்டர் பாட்டலை போட்டிருக்கிறீரு!

Unknown 10:18:00 PM  

@வெளங்காதவன்™ said...
//இயற்ப் பெயர் ///

உங்கள் தமிழ்ப் புலமைக்கு தென்னைமட்டை பரிசளிக்கலாம் என்று இருக்கிறேன்... திடுதிப்புன்னு பஸ்ஸைப் புடிச்சி, பொள்ளாச்சி வந்து வாங்கிச் செல்லவும்...
//////////////////////////////
இத பாருய்யா பரிசு கூட தென்னை "மட்டை"தானா..?தெளிவா இருக்காதா..?

Unknown 10:20:00 PM  

@வெளங்காதவன்™ said...
பாலோ அப்
///////////////
படவா ராசுக்கோலு..!80வயசுக் கல்யாணம் ஆகாத கன்னிப் பொண்ணை பாலே அப் பண்றீருன்னுதான் பொள்ளாச்சிக்கே தெரியுமே...!

Unknown 10:22:00 PM  

@! சிவகுமார் ! said...

//சமீபத்திய சாதனை : நடுங்கியபடி காவியதாய்க்கு கடிதாசி எழுதியது//

யாருய்யா அது காவியத்தாய்? எங்க வெளங்காதவன் அண்ணனையே நடுங்க வக்கிற அளவுக்கு அவ்ளோ பெரிய அம்மாடக்கரா?

/////////////////////////////////

காவியத்தாய் தெரியாதா உமக்கு
66A,66b,66c பாயும் பீகேர்புல்!

Unknown 10:23:00 PM  

@முத்தரசு said...
ம் .ஏேதா ஒண்ணு ெகாறயுேத
/////////////////////////
சைட் டிஸ்க்கு ஊறுகாய் கொறையுதா மாம்சூ!

Unknown 10:25:00 PM  

@முத்தரசு said...
மாப்ள

எலக்கிய ெசம்மல் .ெவளங்காதவன்

ஆங்
//////////////////////
எதை எலக்கினாரு இந்த செம்மல்!அதைத்தாம் தேடிக்கிட்டு இருக்கேன்.....

Unknown 10:26:00 PM  

@Manimaran said...
///kavithai,kathai Righting Blogger///

இதில் ஏதாவது உள்குத்து இருக்கா..??
///////////////////////
ஊமைக்குத்து வேனா இருக்கு....!அவ்வ்வ்

Unknown 10:28:00 PM  

@ezhil said...
ஒரு தலையைப் பற்றி தெரிந்து கொண்டோம் . வாழ்த்துக்கள்(கொஞ்ச நேரம் படிச்சு சந்தோசப்பட்டோம் தேங்க்ஸ்பா)
///////////////////////////
ஹஹா...!தலையா....அப்படியெல்லாம் இல்லிங்கோ..!அது மாடு மேய்கிற புள்ள...!

Unknown 10:29:00 PM  

@காட்டான் said...
வெளங்காதவன்..!!!! :-)
வெளங்காதவன்..!!!! :-)
வெளங்காதவன்..!!!! :-)
/////////////////////////
ஏம் மாம்சூ பகல்லியே போட்டாச்சா..!அக்கியூஸ்ட் வந்து போய் அரை மணி நேரமாச்சு....!

Unknown 10:31:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
இலக்கியத்தும்மல்.... ச்சீ இலக்கியச் செம்மல் வெளங்காதவன் வாழ்க.....!
/////////////////////
ஐப்பசி மழையிலும் ஐஸ் போட்டு அடிச்சா தும்மல்தான் வரும் பன்னி!
லவூண்டு பெப்பர் போடும் அடங்கும்...!

Unknown 10:33:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சொந்தப்பெயர் : வெறியாயிருவேன்....
/////

அடேடே மத்தவங்கல்லாம் கடன் வாங்கி பேர் வெச்சிருக்கும் போது, சொந்தமா பேர் வெச்சிக்கிற அளவு பெரியாளா... இவரு?
///////////////////
அவுரு ஆரு....சொந்தமா ஒரு ஊரையே வச்சிருக்காரு...!

Unknown 10:33:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
///நண்பர்கள் : அரசியல் பேசுபவர்கள்///

எதிரிகள்: அரசியல் செய்பவர்கள்
/////////////////////////
ஆங்...!கரீக்கட்டுங்கோ!

Unknown 10:35:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////பிடித்த அரசியல்வாதி : கேப்டன் ம்ம் அஸ்க்கு புஸ்க்கு ஒபாமா/////

கேப்புட்டன் ஓக்கே, ஓபாமா ஓக்கே... அது யாருய்யா அஸ்க்கு புஸ்க்கு...? உகாண்டா நாட்டு அதிபரா?
/////////////////////
இல்ல பார்ல வட சுடுறவரு..!லொள்ள பாரு லோலாயத்த பாரு....!

Unknown 10:37:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////பிடிக்காத அரசியல்வாதி : தமிழன் தலையில் மிளகாய் அரைப்பவர்கள் அனைவரும்
////

அப்போ தலைல இஞ்சிய அரைச்சா ஓக்கேவா....?
///////////////////////////////
தலயக் கொடுத்தா அடுப்ப பத்தவச்சு பாயாசமே வப்பாங்க...நம்ம அரசியவாதிக...

Unknown 10:39:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////பொழுது போக்கு : போன் போடுவது////

எதுல?
//////////////
ஈயம் பூசாத அண்டாவுல பன்னி!

பன்னிக்குட்டி ராம்சாமி 10:53:00 PM  

///// வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சொந்தப்பெயர் : வெறியாயிருவேன்....
/////

அடேடே மத்தவங்கல்லாம் கடன் வாங்கி பேர் வெச்சிருக்கும் போது, சொந்தமா பேர் வெச்சிக்கிற அளவு பெரியாளா... இவரு?
///////////////////
அவுரு ஆரு....சொந்தமா ஒரு ஊரையே வச்சிருக்காரு...!///////

ஊர் பூரா அவர் சொந்தக்காரங்களா....?

Unknown 11:03:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////////கடுப்பாகுவது : நக்கீரன் எனக்கு போன் போடுவது/////

ஜெயில்ல புடிச்சி போடுங்க சார்...
//////////////////////
வோய்..!ஜெயிலாவது நிம்மதியா இருக்கட்டுமய்யா...!

Unknown 11:04:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சாதனை : பதிவு எழுதுவது///

சத்திய சோதனை....
/////////////////////////
நித்திய கண்டம்!

Unknown 11:05:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////சமீபத்திய சாதனை : நடுங்கியபடி காவியதாய்க்கு கடிதாசி எழுதியது/////

குளுரு சாஸ்திங்களா.....?ஒரு கட்டிங்க விட்டுப்புட்டு எழுதி இருக்கலாம்ல?
//////////////////////////
ஆப்படிச்சாலும் நடுங்கும் வோய்..!

Unknown 11:05:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////நீண்ட நாள் சாதனை : பயப்படாமல் தலீவரை நக்கலடித்தது////

இந்தக் கருமத்ததான் இண்டர்னெட் வெச்சிருக்க எல்லா பயபுள்ளையும் பண்ணுதே.....?
///////////////
ஹிஹி!

Unknown 11:07:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////நீண்ட நாள் விருப்பம் : தமிழ்நாடு குஜராத் மாதிரி ஆகோனும்////

பெரிய பள்ளமா தோண்டி, தமிழ்நாட்ட தூக்கி அங்க கொண்டு போய் வெச்சிடலாம் சார்.....
//////////////////////
தாரை தப்பட்டையோட போயி புதைச்சிறலாம்.....!

Unknown 11:07:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////பிடிக்காதது : குஜராத்தில் மது விலக்கு….////

இல்லேன்னாலும்......
////////////////////
இல்லைன்னாலும் காச்சி குடிப்பமில்ல...தமிழன்!

Unknown 11:10:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////நெருங்கிய நண்பர்கள் : எனக்கு போன் செய்பவர்கள்////

நல்லவேள.......
//////////////////////
பன்னி அவசரப்பட்டு போனை லாரி டயர்ல வச்சிறாதீரும்...!

Unknown 11:13:00 PM  

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ஆசை : திடீர்ன்னு பிளாக் எல்லாம் டெலிட் ஆயிறனும்////

டெலிட் ஆனாலும் தோண்டி எடுத்துடுவாங்களாம், சைபர்கிரைம்ல.... ஹி...ஹி....!
///////////////////
சிப்ட்ட புடிச்சு டெலிட் பண்ணிருவமில்ல....

Unknown 11:14:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////முயற்சிப்பது : கவிதை எழுத, ஆனால் வருவது வெறும் காற்று மட்டுமே/////

கக்கா போய்விட்டு வந்து மறுபடி முயற்சிக்கவும்!
/////////////////
வரலைன்னா மலை வாழைப்பழம் சாப்பிடவும்
இப்படிக்கு
வைத்தியர் பன்னிக்குட்டி

Unknown 11:16:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////பொறாமைப் படுவது : ஊர்ல நல்ல வேலை கிடைச்சவங்க..!/////

18 மணி நேரம் பவர்கட்டு வந்தும் இந்தாளு திருந்தலையே?
/////////////////////////
பவர் ஸ்டாரை திருந்த சொல்லுங்க நாங்க திருந்துறோம்....

Unknown 11:17:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வருத்தப்படுவது : ஊர்லியே குப்பை கொட்டுறவங்களைப் பார்த்து/////

குப்பைத் தொட்டிய ஊர்ல வெச்சிருந்தா அப்புறம் அங்கதானே குப்ப கொட்டுவாங்க....!
////////////////////
குப்பை தொட்டிய ஊர்லதான் வப்பாங்க..!உங்க ஊர்ல வூட்டுக்கு நடுவுலியா வப்பாங்க.....

Unknown 11:24:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////ஆச்சர்யப்படுவது : இன்னும் எவ கிட்டியும் மாட்டாதது////

பிக்கப், ட்ராப், எஸ்கேப்.......... ஃபார்முலா சக்சசா போய்ட்டிருக்கோ.....?
//////////////////
பண்ணிட்டாலும்....வௌங்கிரும்!

Unknown 11:27:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////பயப்படுவது : கல்யாணப் பேச்சு////

ஏன் சமைக்க தெரியாதா?
/////////////////////
இல்ல அடிவாங்க உடம்பு தெம்பு இல்லை....

Unknown 11:46:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////எதிர்கால லட்சியம் : சாகித்திய அகடாமி,புக்கர்./////

சார் இந்த ஆஸ்கார், நோபெல் இதெல்லாம் வெச்சுக்க கூடாதுங்களா....?
//////////////////////
நோ...நோ ஒன்லி பெக்கர்....ச்சே புக்கர்...அகடாமி.!

Unknown 11:48:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////இப்ப விரும்பி படித்துக்கொண்டிருப்பது : லாண்டரி பில்லுகள்////

லாண்டரிக்காரன் பொண்ணு எழுதுனதுங்களா..... ஆங் படிங்கங்கோ.....!
///////////////////////
இல்ல லாண்டரிகாரன் பாட்டி எழுதியது...திசிஸ் ஓல்டு லேடி பட் நாட் மேரேடு..!

Unknown 11:49:00 PM  

@மகேந்திரன் said...
////பயப்படுவது : கல்யாணப் பேச்சு////

அப்போ கல்யாணத்துக்கு இல்லே....
///////////////////
சார்..!கரும்பு திங்க ஆசை நாக்கு உரியுமேன்னு பயப்படுது ஜிங்கம்பட்டி சமீன்..!

Unknown 11:50:00 PM  

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...
நல்லா வெளங்கும்.. ஹஹஹ
///////////////////
வெளங்கறதுக்கு...சான்ஸ் இருக்குதோ..!

Unknown 11:52:00 PM  

@வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆச்சர்யப்படுவது : இன்னும் எவ கிட்டியும் மாட்டாதது////

பிக்கப், ட்ராப், எஸ்கேப்.......... ஃபார்முலா சக்சசா போய்ட்டிருக்கோ.....?
///

சொகமா இருக்கியாடி செல்லம்?
///////////////////
ஏ...இல்லன்னு சொன்னா அனாசின் மாத்திரை நாலு வாங்கி தர போறீங்களோ....படவா எகத்தாளம்!

Unknown 11:53:00 PM  

@வெளங்காதவன்™ said...
ச்சை.... லாஸ்ட் கமண்ட ஆறும் படிக்காதீகவோய்!
//////////////////
உமக்கு புகழ்ட்சி புடிக்காதோ வோய்..!

Unknown 11:54:00 PM  

@கலாகுமரன் said...
//இப்ப விரும்பி படித்துக்கொண்டிருப்பது : லாண்டரி பில்லுகள்//
ரெண்டு நிமிசத்துக்குமேல அதுல வெவரம் இருக்காதே ? !!!
//////////////////////
நீங்க வேற அதை எழுத்துக் கூட்டிப் படிக்க நாலு நாள் ஆவும்..!

Unknown 11:55:00 PM  

@தமிழ்வாசி பிரகாஷ் said...
தொழில் : ஏராளமான ஆணி பிடுங்குதல் /////

அப்போ மாடு மேய்த்தல் என்ன தொழில் இல்லையா???
/////////////////////
வோய்..!மக்கா அது ஹாபிய்யா...சமீன்ய்யா....சமீன்!

Unknown 11:56:00 PM  

@பால கணேஷ் said...
வௌங்காதவரை நல்லாவே வௌக்கியிருக்கீங்க. உங்க பதிவைவிட பன்னிக்குட்டி அண்ணனின் கமெண்ட்டுக்ள் அருமை. மிக ரசித்தேன்.
//////////////////////////
கேட்டுக்க வோய்..பன்னிக்குட்டி...
ஹிஹி! எல்லாப் புகழும் பன்னிக்குட்டிக்கே..!

Unknown 11:59:00 PM  

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சொந்தப்பெயர் : வெறியாயிருவேன்....
/////

அடேடே மத்தவங்கல்லாம் கடன் வாங்கி பேர் வெச்சிருக்கும் போது, சொந்தமா பேர் வெச்சிக்கிற அளவு பெரியாளா... இவரு?
///////////////////
அவுரு ஆரு....சொந்தமா ஒரு ஊரையே வச்சிருக்காரு...!///////

ஊர் பூரா அவர் சொந்தக்காரங்களா....?
///////////////////////
இல்ல வோய்! அந்த ஊர்ல பூசாரியா இருக்காரு......!

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP