tag:blogger.com,1999:blog-469738394350276625.post8015158754182709310..comments2023-10-17T01:05:41.679-07:00Comments on வீடு: வௌங்காதவன் பய(ப்புள்ள) பயடேட்டாAnonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comBlogger88125tag:blogger.com,1999:blog-469738394350276625.post-72715403256165917652012-11-23T23:59:28.813-08:002012-11-23T23:59:28.813-08:00@பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// வீடு சுரேஸ்க...@பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சொந்தப்பெயர் : வெறியாயிருவேன்....

அடேடே மத்தவங்கல்லாம் கடன் வாங்கி பேர் வெச்சிருக்கும் போது, சொந்தமா பேர் வெச்சிக்கிற அளவு பெரியாளா... இவரு?

அவுரு ஆரு....சொந்தமா ஒரு ஊரையே வச்சிருக்காரு...!///////

ஊர் பூரா அவர் சொந்தக்காரங்களா....?

இல்ல வோய்! அந்த ஊர்ல பூசாரியா இருக்காரு......!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-7706350671548309372012-11-23T23:56:29.823-08:002012-11-23T23:56:29.823-08:00@பால கணேஷ் said...
வௌங்காதவரை நல்லாவே வௌக்கியிருக்...@பால கணேஷ் said...
வௌங்காதவரை நல்லாவே வௌக்கியிருக்கீங்க. உங்க பதிவைவிட பன்னிக்குட்டி அண்ணனின் கமெண்ட்டுக்ள் அருமை. மிக ரசித்தேன்.

கேட்டுக்க வோய்..பன்னிக்குட்டி...
ஹிஹி! எல்லாப் புகழும் பன்னிக்குட்டிக்கே..!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-77301952298139338172012-11-23T23:55:08.640-08:002012-11-23T23:55:08.640-08:00@தமிழ்வாசி பிரகாஷ் said...
தொழில் : ஏராளமான ஆணி பி...@தமிழ்வாசி பிரகாஷ் said...
தொழில் : ஏராளமான ஆணி பிடுங்குதல் /////

அப்போ மாடு மேய்த்தல் என்ன தொழில் இல்லையா???

வோய்..!மக்கா அது ஹாபிய்யா...சமீன்ய்யா....சமீன்!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-66073437781761401012012-11-23T23:54:05.455-08:002012-11-23T23:54:05.455-08:00@கலாகுமரன் said...
//இப்ப விரும்பி படித்துக்கொண்டி...@கலாகுமரன் said...
//இப்ப விரும்பி படித்துக்கொண்டிருப்பது : லாண்டரி பில்லுகள்//
ரெண்டு நிமிசத்துக்குமேல அதுல வெவரம் இருக்காதே ? !!!

நீங்க வேற அதை எழுத்துக் கூட்டிப் படிக்க நாலு நாள் ஆவும்..!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-13909095671210150932012-11-23T23:53:09.065-08:002012-11-23T23:53:09.065-08:00@வெளங்காதவன்™ said...
ச்சை.... லாஸ்ட் கமண்ட ஆறும் ...@வெளங்காதவன்™ said...
ச்சை.... லாஸ்ட் கமண்ட ஆறும் படிக்காதீகவோய்!

உமக்கு புகழ்ட்சி புடிக்காதோ வோய்..!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-67730283867368091412012-11-23T23:52:04.722-08:002012-11-23T23:52:04.722-08:00@வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி sai...@வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆச்சர்யப்படுவது : இன்னும் எவ கிட்டியும் மாட்டாதது////

பிக்கப், ட்ராப், எஸ்கேப்.......... ஃபார்முலா சக்சசா போய்ட்டிருக்கோ.....?

சொகமா இருக்கியாடி செல்லம்?

ஏ...இல்லன்னு சொன்னா அனாசின் மாத்திரை நாலு வாங்கி தர போறீங்களோ....படவா எகத்தாளம்!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-65703998035988945532012-11-23T23:50:49.369-08:002012-11-23T23:50:49.369-08:00@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...
நல்லா வெளங்கும்.. ஹஹ...@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...
நல்லா வெளங்கும்.. ஹஹஹ

வெளங்கறதுக்கு...சான்ஸ் இருக்குதோ..!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-67082399491589799212012-11-23T23:49:44.353-08:002012-11-23T23:49:44.353-08:00@மகேந்திரன் said...
////பயப்படுவது : கல்யாணப் பேச்...@மகேந்திரன் said...
////பயப்படுவது : கல்யாணப் பேச்சு////

அப்போ கல்யாணத்துக்கு இல்லே....

சார்..!கரும்பு திங்க ஆசை நாக்கு உரியுமேன்னு பயப்படுது ஜிங்கம்பட்டி சமீன்..!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-38998694026759295552012-11-23T23:48:08.635-08:002012-11-23T23:48:08.635-08:00@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////இப்ப விரும்பி ...@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////இப்ப விரும்பி படித்துக்கொண்டிருப்பது : லாண்டரி பில்லுகள்////

லாண்டரிக்காரன் பொண்ணு எழுதுனதுங்களா..... ஆங் படிங்கங்கோ.....!

இல்ல லாண்டரிகாரன் பாட்டி எழுதியது...திசிஸ் ஓல்டு லேடி பட் நாட் மேரேடு..!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-55243597095696250522012-11-23T23:46:33.777-08:002012-11-23T23:46:33.777-08:00@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////எதிர்கால லட்ச...@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////எதிர்கால லட்சியம் : சாகித்திய அகடாமி,புக்கர்./////

சார் இந்த ஆஸ்கார், நோபெல் இதெல்லாம் வெச்சுக்க கூடாதுங்களா....?

நோ...நோ ஒன்லி பெக்கர்....ச்சே புக்கர்...அகடாமி.!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-24616618471932299422012-11-23T23:27:03.697-08:002012-11-23T23:27:03.697-08:00@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////பயப்படுவது : க...@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////பயப்படுவது : கல்யாணப் பேச்சு////

ஏன் சமைக்க தெரியாதா?

இல்ல அடிவாங்க உடம்பு தெம்பு இல்லை....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-4175108701084216952012-11-23T23:24:22.068-08:002012-11-23T23:24:22.068-08:00@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////ஆச்சர்யப்படுவ...@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////ஆச்சர்யப்படுவது : இன்னும் எவ கிட்டியும் மாட்டாதது////

பிக்கப், ட்ராப், எஸ்கேப்.......... ஃபார்முலா சக்சசா போய்ட்டிருக்கோ.....?

பண்ணிட்டாலும்....வௌங்கிரும்!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-20811645690877014392012-11-23T23:17:52.913-08:002012-11-23T23:17:52.913-08:00@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வருத்தப்படுவத...@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வருத்தப்படுவது : ஊர்லியே குப்பை கொட்டுறவங்களைப் பார்த்து/////

குப்பைத் தொட்டிய ஊர்ல வெச்சிருந்தா அப்புறம் அங்கதானே குப்ப கொட்டுவாங்க....!

குப்பை தொட்டிய ஊர்லதான் வப்பாங்க..!உங்க ஊர்ல வூட்டுக்கு நடுவுலியா வப்பாங்க.....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-72430739564620365912012-11-23T23:16:37.551-08:002012-11-23T23:16:37.551-08:00@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////பொறாமைப் படுவத...@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////பொறாமைப் படுவது : ஊர்ல நல்ல வேலை கிடைச்சவங்க..!/////

18 மணி நேரம் பவர்கட்டு வந்தும் இந்தாளு திருந்தலையே?

பவர் ஸ்டாரை திருந்த சொல்லுங்க நாங்க திருந்துறோம்....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-66831098688808979692012-11-23T23:14:53.395-08:002012-11-23T23:14:53.395-08:00@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////முயற்சிப்பது ...@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////முயற்சிப்பது : கவிதை எழுத, ஆனால் வருவது வெறும் காற்று மட்டுமே/////

கக்கா போய்விட்டு வந்து மறுபடி முயற்சிக்கவும்!

வரலைன்னா மலை வாழைப்பழம் சாப்பிடவும்
இப்படிக்கு
வைத்தியர் பன்னிக்குட்டிAnonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-6203214221590290302012-11-23T23:13:40.232-08:002012-11-23T23:13:40.232-08:00பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ஆசை : திடீர்ன்னு...பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ஆசை : திடீர்ன்னு பிளாக் எல்லாம் டெலிட் ஆயிறனும்////

டெலிட் ஆனாலும் தோண்டி எடுத்துடுவாங்களாம், சைபர்கிரைம்ல.... ஹி...ஹி....!

சிப்ட்ட புடிச்சு டெலிட் பண்ணிருவமில்ல....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-1655806603331787052012-11-23T23:10:08.246-08:002012-11-23T23:10:08.246-08:00@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////நெருங்கிய நண்ப...@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////நெருங்கிய நண்பர்கள் : எனக்கு போன் செய்பவர்கள்////

நல்லவேள.......

பன்னி அவசரப்பட்டு போனை லாரி டயர்ல வச்சிறாதீரும்...!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-24474001842628915512012-11-23T23:07:58.067-08:002012-11-23T23:07:58.067-08:00@பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////பிடிக்காதது ...@பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////பிடிக்காதது : குஜராத்தில் மது விலக்கு….////

இல்லேன்னாலும்......

இல்லைன்னாலும் காச்சி குடிப்பமில்ல...தமிழன்!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-47971104039718079362012-11-23T23:07:08.416-08:002012-11-23T23:07:08.416-08:00@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////நீண்ட நாள் வி...@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////நீண்ட நாள் விருப்பம் : தமிழ்நாடு குஜராத் மாதிரி ஆகோனும்////

பெரிய பள்ளமா தோண்டி, தமிழ்நாட்ட தூக்கி அங்க கொண்டு போய் வெச்சிடலாம் சார்.....

தாரை தப்பட்டையோட போயி புதைச்சிறலாம்.....!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-69435204746708761942012-11-23T23:05:52.165-08:002012-11-23T23:05:52.165-08:00@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////நீண்ட நாள் சா...@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////நீண்ட நாள் சாதனை : பயப்படாமல் தலீவரை நக்கலடித்தது////

இந்தக் கருமத்ததான் இண்டர்னெட் வெச்சிருக்க எல்லா பயபுள்ளையும் பண்ணுதே.....?

ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-3332000350446570572012-11-23T23:05:04.911-08:002012-11-23T23:05:04.911-08:00@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////சமீபத்திய சாத...@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////சமீபத்திய சாதனை : நடுங்கியபடி காவியதாய்க்கு கடிதாசி எழுதியது/////

குளுரு சாஸ்திங்களா.....?ஒரு கட்டிங்க விட்டுப்புட்டு எழுதி இருக்கலாம்ல?

ஆப்படிச்சாலும் நடுங்கும் வோய்..!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-37106848405812414622012-11-23T23:04:03.104-08:002012-11-23T23:04:03.104-08:00@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சாதனை : பதிவு ...@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சாதனை : பதிவு எழுதுவது///

சத்திய சோதனை....

நித்திய கண்டம்!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-2881422625676489592012-11-23T23:03:17.955-08:002012-11-23T23:03:17.955-08:00@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////////கடுப்பாகு...@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////////கடுப்பாகுவது : நக்கீரன் எனக்கு போன் போடுவது/////

ஜெயில்ல புடிச்சி போடுங்க சார்...

வோய்..!ஜெயிலாவது நிம்மதியா இருக்கட்டுமய்யா...!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-26747310468373317112012-11-23T22:53:13.689-08:002012-11-23T22:53:13.689-08:00///// வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம...///// வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சொந்தப்பெயர் : வெறியாயிருவேன்....

அடேடே மத்தவங்கல்லாம் கடன் வாங்கி பேர் வெச்சிருக்கும் போது, சொந்தமா பேர் வெச்சிக்கிற அளவு பெரியாளா... இவரு?

அவுரு ஆரு....சொந்தமா ஒரு ஊரையே வச்சிருக்காரு...!///////

ஊர் பூரா அவர் சொந்தக்காரங்களா....?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-53442795846174502372012-11-23T22:39:01.619-08:002012-11-23T22:39:01.619-08:00@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////பொழுது போக்கு...@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////பொழுது போக்கு : போன் போடுவது////

எதுல?

ஈயம் பூசாத அண்டாவுல பன்னி! Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com