அவளை நான் கழட்டி விட்டுருக்க கூடாது...!
>> Friday, June 29, 2012
நான் இப்படி பண்ணியிருக்கக்கூடாதுங்க..?யாரை? நீங்க கேட்பது புரியுது! இருந்தாலும் விளக்கமா சொல்லனுமில்ல...இரவுவானம் சுரேஷ் வேண்டாம் மாம்ஸ்! இது அநியாயம் அப்படினாப்படி! அதையாவது நான் கேட்டுருக்கனும்...!மனசாட்சி மாம்ஸ்! மாப்ள நான் அவளை நேரில் பார்த்திருக்கிறேன் மூஞ்சியெல்லாம் முகப்பரு மேக்கப் இல்லாம பார்க்க சகிக்காது அப்படினாப்படி...! அப்பக் கூட முகத்தை யாரு பார்த்தா மாம்ஸ்! (யோவ்...பேட் பாய்ஸ்! மனசை பார்த்தேன் அப்படின்னு சொன்னேன் சிங்கி்ள் மீனிங்கல) இப்படியெல்லாம் இருந்த தேவதைய நான் இப்படி பண்ணியிருக்ககூடாது மக்களே!
யோவ்! அப்படி எவளைத்தான் நீ என்ன பண்ணுனே..!ங்கொய்யால அப்படின்னு கேட்கிறது புரியுது அவளை நான் கழட்டி விட்டுருவனோன்னு பயமாயிருக்கு! “அதெல்லாம் நடந்திருமோன்னு என்க்கு பயம்மா இருக்கு..!” அலைபாயுதே மாதவன் மாதிரி புலம்பறேன் பாஸ்!
யோவ்! இன்னும் பத்து பக்கம் போகனும்யா...?சீக்கிரம் சொல்லுமய்யா.....இப்படின்னு நக்கீரன் கேட்கிறாரு
(தொழில மாத்திட்டாரா...?)
ஓ....புதிய இடுகைகளை ரீடர்ல படிக்க போறீங்களா...? சரி...சரி இருங்க சீக்கிரம் சொல்லுகிறேன்!
தடையறத் தாக்க ஈரோயினை பார்த்தலிருந்து...மனசுக்குள்ள பட்டாம் பூச்சி பறக்குது பாஸ்! பல் வரிசை சீரா இல்ல ஆனா சிரிக்கும் போது நம் இதயம் சீரா இல்ல பாஸ்! சென்னை பேருந்து மாதிரி டபக்குன்னு தவ்விருமோன்னு பயமா இருக்கு! தலீவர் சொன்ன சிறை நிரப்பும் போராட்டத்தை விட அம்மணி தமிழ் இளைஞர்களின் இதய அறை நிரப்பும் போராட்டத்துக்கு அதிக மவுஸ் போல....ஏன்னா பசங்க எல்லாம் ம்தா..ம்தான்னு புலம்புறாங்க....எதிர்ல வர்ர அட்டு பிகர் கூட தப்பா நெனைச்சிட்டு வௌக்கமாத்தால போடுறாங்களாம்!
அதுல பாருங்க நம்ம “சி.ரா” கூட “நாயகி மம்தா சம்மருக்கு ஏற்ற ஐஸ்க்ரீம்.” அப்படின்னு போட்டிருக்காரு உலகம் அழிஞ்சிருமோன்னு பயமா இருக்கு!
இப்படி எல்லாரையும் புலம்ப வைத்த ம்தா என்னை லைட்டா சிலிப் ஆக்கிட்டா....பன்னிக்குட்டி இராமசாமி கூட கண்டன மெயில் அனுப்பினார் சங்கத்தில இருந்து, அதை மிக்ஸில் அரைச்சு குடிச்சுட்டேன்....பிளீஸ்...பிளீஸ்... யாராவது அஞ்சலியப் பார்த்தா...சொல்லிருங்க நிறைய வேலை இருக்கு ஒரு வாரத்துக்கு! அப்படின்னு ஒரு வாரம் ம்தாவை கொஞ்சிட்டு மறுபடியும் அஞ்சலிய பார்த்துக்குறேன் என்ன....!அப்படி...பார்க்கிறீங்க கொஞ்சறது மட்டும்தான் தப்பா ஏதும் இல்லை இங்க பாரு கல்ல எதுக்கு எடுக்கிறீங்க...! மீ பாவம்! ம்ம்ம் அவ்வ்வ்வ்வ்வ்வ்
கிஸ்கி...ச்சே...!டிஸ்கி : யாரோ அற்ப பதர்கள் என்னை விஜய் ரசிகன் என்றும், அஜித் ரசிகன் என்றும் தவறான தகவல்களை பரப்பி வருவதாக கேள்வி படுகிறேன் உலகமே அழிஞ்சாலும் ஆம்பளை நடிகர்களுக்கு ரசிகனா இருக்கமாட்டான் இந்த சூனாபானா! பீகேர்புல்...
ஒன் மினிட் என் போன் அடிக்குது
ஆ....ஷகிலாக்கா....! ஹலோ சொல்லுங்கக்கா....!
.............................
என்னது நீங்க பீர் குடிக்கிற காட்சிய சென்சார் போர்டுல கட் பண்ணிட்டாங்களா...?
...............................
என்னது நீங்க பொம்பளை சாமியாரா பீர் குடிக்கிற மாதிரி நடிச்ச காட்சிய கட் பண்ணிட்டாங்களா.....?
.................................
ஒரு சாமியார் சிட்டுகுருவி லேகியம் சாப்பிடுறது அதுக்கப்பறம் காலை தூக்கி அசிங்கமா என்னவோ பண்ணியது! சமாச்சாரம் நடந்தத அந்த டிவியில ஒரு நாள் புல்லா கட் பண்ணாம ஓட்டினாங்க.....உங்க படத்தை கட் பண்ணிட்டாங்களா...? இது அநியாயம்க்கா...!
...................................
ஓகேக்கா....!சரிக்கா....!செஞ்சு புடுவோம்.....!
ஷகிலா தோழர்களே வாருங்கள் போராட்டம்! போராட்டம்! இரயில் மறியல்...!சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் வரும் போது லேப்டாப்பில் சென்சார் செய்யாத ஷகிலா படம் நிறைய டவுன்லோடு பண்ணிக் கொண்டு வரவும்....
52 comments:
//// யாரோ அற்ப பதர்கள் என்னை விஜய் ரசிகன் என்றும், அஜித் ரசிகன் என்றும் தவறான தகவல்களை பரப்பி வருவதாக கேள்வி படுகிறேன் உலகமே அழிஞ்சாலும் ஆம்பளை நடிகர்களுக்கு ரசிகனா இருக்கமாட்டான் இந்த சூனாபானா! பீகேர்புல்...
////
என் இனம் பாஸ் நீங்க சேம் ப்ளட்
//// யாராவது அஞ்சலியப் பார்த்தா...சொல்லிருங்க நிறைய வேலை இருக்கு ஒரு வாரத்துக்கு! அப்படின்னு ஒரு வாரம் ம்தாவை கொஞ்சிட்டு மறுபடியும் அஞ்சலிய பார்த்துக்குறேன் ////
நாங்க எதுக்கு இருக்கோம் நாங்க அஞ்சலியை பார்த்துக்கிறோம்
மம்தாவும் ஒரு மப்பாதான் இருக்கு
என்ன மாம்ஸ் இது சின்னபுள்ளத்தனமா இருக்கு, அஞ்சலி மாதிரி ஆண்டிகதான் உங்களுக்கு சரிப்படும், மம்தா மனச நாங்க கொள்ளையடிச்சிக்கறோம், நீங்க அந்த கோட்டதாண்டி இந்த பக்கம் வரக்கூடாது, நாங்களும் அந்தப்பக்கம் வரமாட்டோம், டீலா நோ டீலா?
ஷகிலா தோழர்களே வாருங்கள் போராட்டம்! போராட்டம்! இரயில் மறியல்...!சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் வரும் போது லேப்டாப்பில் சென்சார் செய்யாத ஷகிலா படம் நிறைய டவுன்லோடு பண்ணிக் கொண்டு வரவும்....//
இது வேறயா சிறையெல்லாம் பத்தாதே
//ஓகேக்கா....!சரிக்கா....!செஞ்சு புடுவோம்.....!//
என்ன மாம்ஸ் சொல்றீங்க சரியா கேட்கல
@K.s.s.Rajh
என் இனம் பாஸ் நீங்க சேம் ப்ளட்
///////////////////////////////////////
வா..நண்பா..!வெற்றிக் குறி காட்டுவோம்!
@K.s.s.Rajh
//// யாராவது அஞ்சலியப் பார்த்தா...சொல்லிருங்க நிறைய வேலை இருக்கு ஒரு வாரத்துக்கு! அப்படின்னு ஒரு வாரம் ம்தாவை கொஞ்சிட்டு மறுபடியும் அஞ்சலிய பார்த்துக்குறேன் ////
நாங்க எதுக்கு இருக்கோம் நாங்க அஞ்சலியை பார்த்துக்கிறோம்
////////////////////////////
பார்த்துகறதோட நிறுத்திக்கனும் ஆமா! வெற எதாவது நடந்தது...கொலைகாரனாகிடுவேன்.....
@K.s.s.Rajh
மம்தாவும் ஒரு மப்பாதான் இருக்கு
////////////////////////////
ஆமா....!ஆமா.....!
@இரவு வானம்என்ன மாம்ஸ் இது சின்னபுள்ளத்தனமா இருக்கு, அஞ்சலி மாதிரி ஆண்டிகதான் உங்களுக்கு சரிப்படும், மம்தா மனச நாங்க கொள்ளையடிச்சிக்கறோம், நீங்க அந்த கோட்டதாண்டி இந்த பக்கம் வரக்கூடாது, நாங்களும் அந்தப்பக்கம் வரமாட்டோம், டீலா நோ டீலா?
//////////////////////////////////////////////////
ஆமா மாப்ள உனக்கு அத்தைதான்...!
@இரவு வானம்ஷகிலா தோழர்களே வாருங்கள் போராட்டம்! போராட்டம்! இரயில் மறியல்...!சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் வரும் போது லேப்டாப்பில் சென்சார் செய்யாத ஷகிலா படம் நிறைய டவுன்லோடு பண்ணிக் கொண்டு வரவும்....//
இது வேறயா சிறையெல்லாம் பத்தாதே
///////////////////////////////
தமிழகம் மட்டுமல்ல கேரள சிறையும் நிரம்பி வழியும்.....!
@இரவு வானம்//ஓகேக்கா....!சரிக்கா....!செஞ்சு புடுவோம்.....!//
என்ன மாம்ஸ் சொல்றீங்க சரியா கேட்கல
/////////////////////////////
உன் காது கேட்காது....!
என்னய்யா,,,, இது என்னனமோ டகிலா? சீய்... சகிலான்னு... மம்தான்னு....
என்னவோ பார்த்து செய்ங்க...
@தமிழ்வாசி பிரகாஷ்என்னய்யா,,,, இது என்னனமோ டகிலா? சீய்... சகிலான்னு... மம்தான்னு....
என்னவோ பார்த்து செய்ங்க...
/////////////////////////////
என்னது லேடீஸ் செல் பக்கத்துல போடுறதா...ராஸ்கல்!செல்லாது...செல்லாது...!
ஐ...ஐ....ஜாலி...!ஜாலி...!தமிழ்மணத்தில் இந்த பதிவ போடலை...!
அப்ப இது சூடான இடுகை!
//யாரோ அற்ப பதர்கள் என்னை விஜய் ரசிகன் என்றும், அஜித் ரசிகன் என்றும் தவறான தகவல்களை பரப்பி வருவதாக கேள்வி படுகிறேன்
//
இது யாரோ நம்மை பிடிக்காதவங்க செய்ற சதி .. இது வதந்தி என நிருபிப்போம்
இன்று
எனக்கு ஒரு சந்தேகம் ...
:)
@"என் ராஜபாட்டை"- ராஜா
இது யாரோ நம்மை பிடிக்காதவங்க செய்ற சதி .. இது வதந்தி என நிருபிப்போம்
////////////////////////////
ஆமாம்! நிருபிப்போம்....! வெல்லட்டும் நம் கொள்கை...!
@வரலாற்று சுவடுகள்
:)
//////////////
ங்ஙே!
என்ன நடக்குது இங்கே, சின்ன புள்ளதனமா...கிழே இருந்து பார்க்குறது மேல இருந்து பாக்குறது, சைடுல பாக்குறது ஏன் நேர பாக்குறது... வனாம் பிச்சி புடுவேன் பிச்சி...ம்தா நம்மாளு.
இந்த பக்கம் எட்டி பாக்காமா அப்பாலிகா ஓடிபோறது ஒடம்புக்கு நல்லது ஆமா சொல்லிபுட்டேன்
@மனசாட்சி™
என்ன நடக்குது இங்கே, சின்ன புள்ளதனமா...கிழே இருந்து பார்க்குறது மேல இருந்து பாக்குறது, சைடுல பாக்குறது ஏன் நேர பாக்குறது... வனாம் பிச்சி புடுவேன் பிச்சி...ம்தா நம்மாளு.
இந்த பக்கம் எட்டி பாக்காமா அப்பாலிகா ஓடிபோறது ஒடம்புக்கு நல்லது ஆமா சொல்லிபுட்டேன்
////////////////////////////
ஆமா...!நானும் சொல்றேன்...!வயசான காலத்தில...கீழ விழுந்திறாதிங்க ஓடிப்பூடுங்க....!
இந்த இலக்கிய பதிவை தமிழ்மணம் இருட்டடிப்பு செய்வது நியாயமா...?
ங்கொய்யால............ தொலச்சிபுடுவேன் தொலச்சி........ நாங்கள்லாம் இந்த புள்ள நடிக்க வந்த புதுசுல இருந்தே..... லைன்ல நிக்கிறோம்....... சும்மா தூங்கி எந்திரிச்சி மாதிரி நேத்து ஒரு படத்த பாத்துப்புட்டு வந்து இப்படி வண்டி வண்டியா ஊத்தி வெச்சா விட்டுடுவமா? போய்யா போய்யி அஞ்சலிக்கு எப்படி டெவலப் பண்றதுன்னு டியூசன் எடுய்யா......... அத விட்டுப்புட்டு இனி இந்த மாதிரி அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பாத்தேன் பிச்சிபுடுவேன் பிச்சி............!
//// இரவு வானம் said...
என்ன மாம்ஸ் இது சின்னபுள்ளத்தனமா இருக்கு, அஞ்சலி மாதிரி ஆண்டிகதான் உங்களுக்கு சரிப்படும், மம்தா மனச நாங்க கொள்ளையடிச்சிக்கறோம், நீங்க அந்த கோட்டதாண்டி இந்த பக்கம் வரக்கூடாது, நாங்களும் அந்தப்பக்கம் வரமாட்டோம், டீலா நோ டீலா?////////
தம்பி உங்கள மாதிரி வயசுக்கு வராத பசங்களுக்காகத்தானே சரண்யா, சனுஷான்னு நடிகைக்ளை விட்டு வெச்சிருக்கோம்......... அப்படியே அந்த லைன்லயே செட்டிலாகிடனும் தெரியுதா.....?
@பன்னிக்குட்டி ராம்சாமிங்கொய்யால............ தொலச்சிபுடுவேன் தொலச்சி........ நாங்கள்லாம் இந்த புள்ள நடிக்க வந்த புதுசுல இருந்தே..... லைன்ல நிக்கிறோம்....... சும்மா தூங்கி எந்திரிச்சி மாதிரி நேத்து ஒரு படத்த பாத்துப்புட்டு வந்து இப்படி வண்டி வண்டியா ஊத்தி வெச்சா விட்டுடுவமா? போய்யா போய்யி அஞ்சலிக்கு எப்படி டெவலப் பண்றதுன்னு டியூசன் எடுய்யா......... அத விட்டுப்புட்டு இனி இந்த மாதிரி அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பாத்தேன் பிச்சிபுடுவேன் பிச்சி............!
//////////////////////////
இங்க பாருங்க! ஏற்கனவே நீங்க அனுப்பின கண்டன மெயிலை கரைச்சு குடிச்சிட்டேன்.....
ரொம்ப மிரட்டாதீங்க..பயந்து போய் ம்தா மடியில போய் படுத்துக்குவேன்!
@பன்னிக்குட்டி ராம்சாமிதம்பி உங்கள மாதிரி வயசுக்கு வராத பசங்களுக்காகத்தானே சரண்யா, சனுஷான்னு நடிகைக்ளை விட்டு வெச்சிருக்கோம்......... அப்படியே அந்த லைன்லயே செட்டிலாகிடனும் தெரியுதா.....?
///////////////////////////
புரிஞ்சுதா இரவு வானம் மாப்ள...! அண்ணன் சொல்றத கேட்டுக்க....டவுசர மாத்திட்டு பேண்டு போட்டுட்டு மீசை வரைஞ்சிட்டு ஷகிலா படம் போற மேட்டர் இல்ல தெரிஞ்சுக்கோ! ரணகளமாயிரும்...பீகேர்புல்!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ங்கொய்யால............ தொலச்சிபுடுவேன் தொலச்சி........ நாங்கள்லாம் இந்த புள்ள நடிக்க வந்த புதுசுல இருந்தே..... லைன்ல நிக்கிறோம்....... சும்மா தூங்கி எந்திரிச்சி மாதிரி நேத்து ஒரு படத்த பாத்துப்புட்டு வந்து இப்படி வண்டி வண்டியா ஊத்தி வெச்சா விட்டுடுவமா? போய்யா போய்யி அஞ்சலிக்கு எப்படி டெவலப் பண்றதுன்னு டியூசன் எடுய்யா......... அத விட்டுப்புட்டு இனி இந்த மாதிரி அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பாத்தேன் பிச்சிபுடுவேன் பிச்சி............!
//
ஆமா ரீப்பிட்டு இல்லைனா ரீவீட்டு
@மனசாட்சி™
ஆமா ரீப்பிட்டு இல்லைனா ரீவீட்டு
////////////////////////
சொரீங்...!பெரியவரே...!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// இரவு வானம் said...
என்ன மாம்ஸ் இது சின்னபுள்ளத்தனமா இருக்கு, அஞ்சலி மாதிரி ஆண்டிகதான் உங்களுக்கு சரிப்படும், மம்தா மனச நாங்க கொள்ளையடிச்சிக்கறோம், நீங்க அந்த கோட்டதாண்டி இந்த பக்கம் வரக்கூடாது, நாங்களும் அந்தப்பக்கம் வரமாட்டோம், டீலா நோ டீலா?////////
தம்பி உங்கள மாதிரி வயசுக்கு வராத பசங்களுக்காகத்தானே சரண்யா, சனுஷான்னு நடிகைக்ளை விட்டு வெச்சிருக்கோம்......... அப்படியே அந்த லைன்லயே செட்டிலாகிடனும் தெரியுதா.....?//
பன்னிக்குட்டியண்ணன் வயசுக்கு வந்து பலவருசம் ஆகிப்போச்சு போல, காலம் போன காலத்துல உங்களுக்கு எதுக்கு மம்தா, மீறி டாவடிச்சா உங்களுக்கு கல்தா, நாங்கெல்லாம் மம்தா புருசன்கிட்டயே பர்மிசன் வாங்குனவங்க
@ வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமிதம்பி உங்கள மாதிரி வயசுக்கு வராத பசங்களுக்காகத்தானே சரண்யா, சனுஷான்னு நடிகைக்ளை விட்டு வெச்சிருக்கோம்......... அப்படியே அந்த லைன்லயே செட்டிலாகிடனும் தெரியுதா.....?
///////////////////////////
புரிஞ்சுதா இரவு வானம் மாப்ள...! அண்ணன் சொல்றத கேட்டுக்க....டவுசர மாத்திட்டு பேண்டு போட்டுட்டு மீசை வரைஞ்சிட்டு ஷகிலா படம் போற மேட்டர் இல்ல தெரிஞ்சுக்கோ! ரணகளமாயிரும்...பீகேர்புல்!//
நான் ஆடுகளமே மூணு தடவை பாத்திருக்கேன் என்ன ஆனாலும் பரவாயில்ல
மனசாட்சி™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ங்கொய்யால............ தொலச்சிபுடுவேன் தொலச்சி........ நாங்கள்லாம் இந்த புள்ள நடிக்க வந்த புதுசுல இருந்தே..... லைன்ல நிக்கிறோம்....... சும்மா தூங்கி எந்திரிச்சி மாதிரி நேத்து ஒரு படத்த பாத்துப்புட்டு வந்து இப்படி வண்டி வண்டியா ஊத்தி வெச்சா விட்டுடுவமா? போய்யா போய்யி அஞ்சலிக்கு எப்படி டெவலப் பண்றதுன்னு டியூசன் எடுய்யா......... அத விட்டுப்புட்டு இனி இந்த மாதிரி அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பாத்தேன் பிச்சிபுடுவேன் பிச்சி............!
//
ஆமா ரீப்பிட்டு இல்லைனா ரீவீட்டு//
மாம்ஸ் கட்டிங் போட்டமா கவுந்துபடுத்தமான்னு இல்லாம இங்க என்ன கொலமிரட்டல் விட்டுட்டு இருக்கீங்க
ஆமா ஷகீலாவை ஏன் அக்கா என்று கூப்பிட்டீர்கள். ஆன்டி என்று கூப்பிட பயமா? ஹி ஹி
மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை தாண்டி, CHEMOTHERAPY க்காக மொட்டையடித்து ஒரு வருட காலம் உடலாலும் மனதாலும் நொந்து மீண்டு வந்திருக்கும் தேவதை மம்தா.. தன்னம்பிக்கையின் வெளிப்பாடே அந்த அழகு...
@மயிலன்மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை தாண்டி, CHEMOTHERAPY க்காக மொட்டையடித்து ஒரு வருட காலம் உடலாலும் மனதாலும் நொந்து மீண்டு வந்திருக்கும் தேவதை மம்தா.. தன்னம்பிக்கையின் வெளிப்பாடே அந்த அழகு...
/////////////////////////////////
தெரியாத செய்தி மயிலன்! இப்பொழுது மம்தா மீது மரியாதை ஏற்படுகின்றது...!சுன்டு விரல்ல அடிபட்டாக் கூட சிங்கப்பூர் மருத்துவமனை போகும் நடிக்ர்களுக்கு ரசிகனா .இருப்பதை விட மம்தாவிற்கு ரசிகனாக இருப்பது பெருமை!
ஆளுக்கு ஒரு ஆள செட் பண்ணிகிட்டு ஜொள்ளா? பார்த்து வெள்ளம் அடிச்ச்சிகினு போயிடப்போவுது!
@பாலாஆமா ஷகீலாவை ஏன் அக்கா என்று கூப்பிட்டீர்கள். ஆன்டி என்று கூப்பிட பயமா? ஹி ஹி
/////////////////////
அது என்னவோ தெரியலைங்கோ! அவிங்களை அப்படிக் கூப்பிடத் தோனுது!
@வீடு சுரேஸ்குமார்
இதெல்லாம் எங்களுக்கு எப்பவோ தெரியும்......... நாங்க அப்பவே பதறிப்போய் வாட்ச் பண்ணிட்டு இருந்தோம்........ ங்கொய்யால.... இப்ப புள்ள நல்லபடியா வந்த உடனே எல்லாரும் பங்குக்கு வந்துட்டீங்க.............!
மம்தா பற்றி சொல்ல நினைத்ததை நண்பர் மயிலன் சொல்லி விட்டார்.
மம்தா இன்னும் பாப்புலர் ஆகாததால் அதிக சண்டை இல்லை. நீங்கள் தலைவராக இருந்துக்கலாம்.
ஆனா மறுபடி அஞ்சலி ரசிகர் மன்றம் உள்ளே வராதீங்க. உங்களை அங்கிருந்து தள்ளி வச்சிட்டோம். (போட்டியில் ஒரு ஆள் குறைந்தா நல்லது தானே)
@பன்னிக்குட்டி ராம்சாமிஇதெல்லாம் எங்களுக்கு எப்பவோ தெரியும்......... நாங்க அப்பவே பதறிப்போய் வாட்ச் பண்ணிட்டு இருந்தோம்........ ங்கொய்யால.... இப்ப புள்ள நல்லபடியா வந்த உடனே எல்லாரும் பங்குக்கு வந்துட்டீங்க.............!
////////////////////////////
மை..மைன்ட் வாய்ஸ் : சூனாபானா எல்லா பக்கமும் அணை கட்றாங்களே....!நீ இன்னும் ஒர்த் ஆகனும்....
: (
@மோகன் குமார்மம்தா பற்றி சொல்ல நினைத்ததை நண்பர் மயிலன் சொல்லி விட்டார்.
மம்தா இன்னும் பாப்புலர் ஆகாததால் அதிக சண்டை இல்லை. நீங்கள் தலைவராக இருந்துக்கலாம்.
ஆனா மறுபடி அஞ்சலி ரசிகர் மன்றம் உள்ளே வராதீங்க. உங்களை அங்கிருந்து தள்ளி வச்சிட்டோம். (போட்டியில் ஒரு ஆள் குறைந்தா நல்லது தானே)
//////////////////////////////////////////
அய்யய்யோ! அஞ்சலிகிட்ட நான் இல்லைன்னுதும் ஆளாளுக்கு போட்டி போடுறாங்களே....!
ஷகிலாக்கே சென்சாரா. ஏலேய் சிறைநிரப்புறது மட்டும் பத்தாதுல. மெரினா பீச்சில உண்ணாவிரதத்துக்கும் ஏற்பாடு பண்ணு. காலையில சாப்பிட்டுவந்து காத்துவாங்கணும்ல.
Yowwwww.....suresh-su...
Naan innikku.....net pakkam...
Varalainnu sonnathum.....
Ellaarum....
EN AALAI....
Eduththukka....
Pakkureengala....?????
Vida matten.....
Inga pala
THADIYARA THAAKKU....
Nadakkum....
JAKKIRATHAI...!!!!!!!!
@FOOD NELLAIபஸ்ஸூ புது ரூட்ல ஓடுதா!
/////////////////////
ஆமாங்க...சார்! புது ஆம்னி பஸ்!
@Gobinathஷகிலாக்கே சென்சாரா. ஏலேய் சிறைநிரப்புறது மட்டும் பத்தாதுல. மெரினா பீச்சில உண்ணாவிரதத்துக்கும் ஏற்பாடு பண்ணு. காலையில சாப்பிட்டுவந்து காத்துவாங்கணும்ல.
/////////////////////////
போராட்டம் வெடிக்கும்.......தமிழகமே ஸ்தம்பிக்கும்..!
@NAAI-NAKKSYowwwww.....suresh-su...
Naan innikku.....net pakkam...
Varalainnu sonnathum.....
Ellaarum....
EN AALAI....
Eduththukka....
Pakkureengala....?????
Vida matten.....
Inga pala
THADIYARA THAAKKU....
Nadakkum....
JAKKIRATHAI...!!!!!!!!
/////////////////////////////////////
எது தன்டி யாத்திரையா............???
பெரிசு நம்ம நாட்டை விட்டு வெள்ளைக்காரன் போயிட்டான்.....
ஷகீலா மன்ற சர்வேதச கிளை தலைவர் மனோ வாழ்க.
நன்றாக இருந்தது பதிவு மம்தாவின் அழகிய படங்களை பிரயோகித்துள்ளீர்கள் பாவம் அவங்க இப்பதான் கான்சர் நோயிலிலுந்து மீண்டவங்க கண்ணுபட போகுதுஇ அண்ணா...
// ! சிவகுமார் ! said...
ஷகீலா மன்ற சர்வேதச கிளை தலைவர் மனோ வாழ்க. //
மக்கா மனோ, சொல்லவே இல்ல....
புதிய வரவுகள்:
கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)
கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்
உலகமே அழிஞ்சாலும் ஆம்பளை நடிகர்களுக்கு ரசிகனா இருக்கமாட்டான் இந்த சூனாபானா! பீகேர்புல்...
இப்படிதான் இருக்கனும் .
நடிகைளை மட்டும் ரசிப்போர் சங்கம் ஒன்னு ஆரம்பிக்கலாம
வணக்கம் சொந்தமே...என்னங்க நீஙக???இப்பிடி எல்லா ரகசியத்தையும் பப்ளிக்ல விட்டுடீங்களே.....!சரி பறவால்ல.3 பேருக்கு மட்டுமா இந்த அதிஷ்டம்..மத்தவங்க எல்லாம் மனசுநொந்தா தாங்குமா??அட கோவிச்சுக்காதிங்க..நான் ஆம்பள நடிகர்◌ாளை சொல்லல பாஸ்...
சந்திப்போம்.!
காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!
Post a Comment