பன்னிக்குட்டி ராமசாமியின் பயங்கரடேட்டா...!
>> Wednesday, September 5, 2012
பெயர் : பன்னிக்குட்டி ராமசாமி!
இயற்பெயர் : தெரிஞ்சு மெரினாவுல செலை வெக்க போறீயா..?
இருப்பது : ஒட்டகம் இருக்கிற ஊரு..!
தொழில்: நாலு கப்பல் வாங்கி விட்டுருக்கிறேன்..! கப்பல் வேவாரி!
நீங்க சயிண்ட்டிஸ்ட்டா : பை த பை...! அப்படித்தான் சொல்லிக்கிறாங்க...!
உங்களுக்கு பிடிச்ச விசயம் : வேற என்ன..? கவுண்டர் காமடி...!
உங்களுக்கு நெருங்கிய நண்பர் : எல்லாரும் நமக்கு நெருங்கிய
நண்பர்கள்தான்...!
உங்களுக்கு கோபம் வந்தா என்ன பண்ணுவீங்க..? : சிரிப்பு போலீஸ்சை தூக்கிப் போட்டு மிதிப்பேன்..!
சினிமாவுல கவுண்டமணிக்கு செந்தில்! பதிவுலகில உங்களுக்கு...? : வேற யாரு டெரர்தான்..!
இவ்வளவு நகைச்சுவையா இருக்கிறீங்க இயல்பாகவே இப்படித்தானா...? : ஹே....ஹே...! எப்பவும் இப்படித்தான்..!
பதிவுலகில் வந்து என்ன சாதிச்சிங்க....? : சாதிக்கிறதுக்கு வேற தொழில், வேலை இருக்கு! நல்ல நண்பர்களை சம்பாரிச்சேன்..!நெக்ஸ்ட் கொஸ்டீன்..!
உங்க வயசு என்ன...? : அது கிடக்குது கழுதை...!நெக்ஸ்ட்...! கொஸ்டீன்..!
ப.ராவின் அரிய புகைப்படம் |
நீங்க பாதி அஜித் மாதிரி..! பாதி விஜய் மாதிரின்னு சொல்றாங்க....! : முற்றிலும் வதந்தி டைட்டானிக் ஹீரோ டீகாப்ரியா மாதிரி இருப்பேன்..!
நீங்க விரும்பி படிக்கின்ற புத்தகம் : ஏன் சொன்னா வாங்கித் தரப் போறீயா...?
உங்களுக்கு பிடிச்ச இசை...: வேறன்ன....ஸ்டார்ட்.. மியூசிக் குஞ்சாங்.....குஞ்சாங்
உங்களுக்கு பிடிச்ச பதிவர் நாய்நக்ஸ்சாமே...! : போன்ல என் காதுல ரத்தம் வர கடிச்ச பதிவர்!
பேஸ்புக்குல உங்களுக்கு தெரியாதது என்ன...? : அதோட அட்டைப் படம்தான் ரொம்ம வருசமா தேடிட்டு இருக்கிறேன்!
உங்க நண்பர் மனோவைப் பற்றி என்ன நினைக்கிறீங்க....! : ரொம்ம வருசமா ஒரு அருவாளை வச்சிருக்கிறாரு...! அது வாழைக்காய் கூட வெட்டாதுன்னு ஊருக்கே தெரியும்!
விக்கி பற்றி உங்கள் கருத்து : சிஸ்டம் ஆன் பண்ண மறந்துட்டு...! பிளாக் ஓப்பன் ஆகுல...!பிளாக் ஓப்பன் ஆகுல...! அப்படின்னு புலம்பிகிட்டு இருக்காரு!
நீங்க வீடு சுரேஸ்குமார் தீவிர வாசகராமே...? : எட்டி மிதிச்சு போடுவே ஓடிப் போயிரு...!ஓசில எழுதுற நாய்க்கு லவுச பாரு..? லோலாயத்தைப் பாரு...! கொன்னியா மக்கா இனி இந்த பக்கம் வந்தே.....! ஹிட்ஸ் அடிச்சு கொன்னு போடுவே அடேய் நாராயணா கொசுத் தொல்லை தாங்கமுடியலைடா நாராயணா.
66 comments:
இந்த திரட்டி வரட்டியெல்லாம் தூக்கி பொடக்காலிக்குள்ள போட்டுட்டேன் கருமாந்தரம் புடிச்சதுக என்னையெ என் சைட்ட படிக்க கமெண்ட் போட விடலை....!
வாங்க வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு மட்டும் போங்க சாமீயோவ்!
Ha...ha...
:)
:)
:)
@நாய் நக்ஸ் said...
Ha...ha...
:)
:)
:)
////////////////////
நாய் ஊளையிட்டுருச்சு.......இன்னிக்கு வௌங்கிரும்!
எலேய்...படத்துல இருக்கறது டகால்ட்டிய்யா...நீ பன்னி குட்டின்னு சொல்ற..முத அடி...
எந்த சிஸ்டம்னு கடைசி வரை என் சிறுகுறிப்பில் சொல்லல ரெண்டாவது அடி ஹிஹி!
Neeyum..
Pirabala
pathivar
aaga
paakkura....!!!!!
Mmmm
nadaththuya.....
திரட்டின்னாலே சகஜம் தானே...ஹிஹி...அடிக்கடி மக்கார் பண்ணும்...!
விக்கியுலகம் said...
எலேய்...படத்துல இருக்கறது டகால்ட்டிய்யா...நீ பன்னி குட்டின்னு சொல்ற..முத அடி...
///////////////////////////////
அவர் பிரபல பதிவர் பன்னிக்குட்டி சாயலில் இருக்கும் பிலபலமாகாத பையன் டீகாப்ரியா...!
எந்த சிஸ்டம்னு கடைசி வரை என் சிறுகுறிப்பில் சொல்லல ரெண்டாவது அடி ஹிஹி!
///////////////////////
சாரி மாம்ஸ்! நீங்க டிராஸ்சிஸ்டர்ல பார்த்திருக்கீங்கன்னு இப்ப தெரிஞ்சுகிட்டேன்!
@நாய் நக்ஸ்
Neeyum..
Pirabala
pathivar
aaga
paakkura....!!!!!
Mmmm
nadaththuya.....
///////////////////////
ஏய்யா முக்குற...!காலையில போகலையா...?
வீடு சுரேஸ்குமார் said...
விக்கியுலகம் said...
எலேய்...படத்துல இருக்கறது டகால்ட்டிய்யா...நீ பன்னி குட்டின்னு சொல்ற..முத அடி...
///////////////////////////////
அவர் பிரபல பதிவர் பன்னிக்குட்டி சாயலில் இருக்கும் பிலபலமாகாத பையன் டீகாப்ரியா...!
எந்த சிஸ்டம்னு கடைசி வரை என் சிறுகுறிப்பில் சொல்லல ரெண்டாவது அடி ஹிஹி!
///////////////////////
சாரி மாம்ஸ்! நீங்க டிராஸ்சிஸ்டர்ல பார்த்திருக்கீங்கன்னு இப்ப தெரிஞ்சுகிட்டேன்!
>>>>
கேக்க முடிவதுக்கும் பாக்க முடிவதுக்குமே வித்தியாசம் தெரியலியாய்யா...வெளங்கிடிச்சி போ!
@விக்கியுலகம் said...
திரட்டின்னாலே சகஜம் தானே...ஹிஹி...அடிக்கடி மக்கார் பண்ணும்...!
//////////////////////
மக்கார் பண்ணினா பரவாயில்லை என் வீட்டுக்குள்ள என்னை வுடமாட்டிங்து மாம்ஸ்!
@விக்கியுலகம் said...
>>>>
கேக்க முடிவதுக்கும் பாக்க முடிவதுக்குமே வித்தியாசம் தெரியலியாய்யா...வெளங்கிடிச்சி போ!
///////////////////////
ஓ..........ரொம்ம ஓவரா பூடுச்சோ...!கண்டினியூ...!கண்டினியூ...!
// பெயர் : பன்னிக்குட்டி ராமசாமி! //
பன்னி உம்பேரயே இங்க பங்காளி மாத்திட்டான். அது ராமசாமி இல்லை ராம்சாமி...
// இயற்பெயர் : //
டீ காப்பி ரியோ....
// உங்களுக்கு பிடிச்ச விசயம் : //
பவர்ஸ்டார் படங்கள் பாத்து விமர்சனம் எழுதுரது..., டாக்குடர் படம் ரிலீஸாகுரதுக்கு முன்னமயே அதுக்கு உத்தேசமா விமர்சனம் எழுதுரது... லேட்டஸ்ட்டு : துப்பாக்கி...
// பேஸ்புக்குல உங்களுக்கு தெரியாதது என்ன...? //
நட்ட நடு செண்ட்ரர்ல போடுற நமிதா படத்த தேடிட்டிருக்கேன்.... எப்படியும் கண்டுபிடிச்சிடுவேன்....
பட்டிகாட்டான் Jey said...
// பெயர் : பன்னிக்குட்டி ராமசாமி! //
பன்னி உம்பேரயே இங்க பங்காளி மாத்திட்டான். அது ராமசாமி இல்லை ராம்சாமி...
////////////////////////////
ஒரு புள்ளிதானே பங்காளி...!
பட்டிகாட்டான் Jey said...
// பேஸ்புக்குல உங்களுக்கு தெரியாதது என்ன...? //
நட்ட நடு செண்ட்ரர்ல போடுற நமிதா படத்த தேடிட்டிருக்கேன்.... எப்படியும் கண்டுபிடிச்சிடுவேன்....
//////////////////////////
ஏன் குசுப்பு ஆகாதா...?
பட்டிகாட்டான் Jey said...
// இயற்பெயர் : //
டீ காப்பி ரியோ....
///////////////////////
இன்னும் முறுக்கு மிச்சரு வடை இதையெல்லாம் போடு பங்காளி காசா பணமா...?
// உங்களுக்கு பிடிச்ச விசயம் : //
பவர்ஸ்டார் படங்கள் பாத்து விமர்சனம் எழுதுரது..., டாக்குடர் படம் ரிலீஸாகுரதுக்கு முன்னமயே அதுக்கு உத்தேசமா விமர்சனம் எழுதுரது... லேட்டஸ்ட்டு : துப்பாக்கி...
//////////////////////////////
பங்கு ஈமு கோழி வௌம்பரம் வுட்டுட்டியே...?
ஹா...ஹா...
I think you should have Tamilmanam when it works. Even today atleast one third of the visitors to my blog comes from it every day.
Ramsaami annan patri ezhuthiyamaikku thanks
செம ...மாம்ஸ்..
இந்த திரட்டி வரட்டியெல்லாம் தூக்கி பொடக்காலிக்குள்ள போட்டுட்டேன் ///
நல்ல முடிவு...நீங்க பிரபலம் ஆகிட்டீங்க..உங்க டெம்ப்ளேட்ல இருக்கிற போட்டோ உங்களுதா மாம்ஸ்...?
இந்த திரட்டி வரட்டியெல்லாம் தூக்கி பொடக்காலிக்குள்ள போட்டுட்டேன் ///
நல்ல முடிவு...நீங்க பிரபலம் ஆகிட்டீங்க..உங்க டெம்ப்ளேட்ல இருக்கிற போட்டோ உங்களுதா மாம்ஸ்...?
ஜூப்ப்ர்
மாப்ள
புதுசா
இளசா
அழகா
இாுக்கு
//உங்களுக்கு கோபம் வந்தா என்ன பண்ணுவீங்க..? : சிரிப்பு போலீஸ்சை தூக்கிப் போட்டு மிதிப்பேன்..!//
ஐ லைக் இட்..
//விக்கி பற்றி உங்கள் கருத்து : சிஸ்டம் ஆன் பண்ண மறந்துட்டு...! பிளாக் ஓப்பன் ஆகுல...!பிளாக் ஓப்பன் ஆகுல...! அப்படின்னு புலம்பிகிட்டு இருக்காரு!//
ஓஓ.. அதான் விஷயமா??
பன்னியாருக்கே
பயடாட்டா
எழதிய
பிரபலபதிவா்
பன்னியாருக்கே
பயடாட்டா
எழதிய
பிரபலபதிவா்
@koodal bala said...
ஹா...ஹா...
///////////////////
ஹே.....!ஹே......!
மோகன் குமார் said...
I think you should have Tamilmanam when it works. Even today atleast one third of the visitors to my blog comes from it every day.
////////////////////////
இல்லை சார் இனி அதிகமா என்னால் பதிவு எழுத முடியாது....எப்பாவது எழுதுவேன் அதுக்கு எதுக்கு திரட்டி படிக்கிறவர்கள் படிக்கட்டும்!
@மோகன் குமார் said...
Ramsaami annan patri ezhuthiyamaikku thanks
/////////////////
ஓகே.....!நன்றி!
@கோவை நேரம் said...
இந்த திரட்டி வரட்டியெல்லாம் தூக்கி பொடக்காலிக்குள்ள போட்டுட்டேன் ///
நல்ல முடிவு...நீங்க பிரபலம் ஆகிட்டீங்க..
///////////////////
இல்லை மாப்ள பிராப்லம்ங்கறதால தூக்கிட்டேன்
உங்க டெம்ப்ளேட்ல இருக்கிற போட்டோ உங்களுதா மாம்ஸ்...?
////////////////////////////
அப்படின்னு கூட வச்சுக்கலாம்...!
@மனசாட்சி™ said...
மாப்ள
புதுசா
இளசா
அழகா
இாுக்கு
////////////////
பிளாக்தானே மாம்ஸ்!
சிங்கிள் மீனிங்...?
இந்திரா said...
//விக்கி பற்றி உங்கள் கருத்து : சிஸ்டம் ஆன் பண்ண மறந்துட்டு...! பிளாக் ஓப்பன் ஆகுல...!பிளாக் ஓப்பன் ஆகுல...! அப்படின்னு புலம்பிகிட்டு இருக்காரு!//
ஓஓ.. அதான் விஷயமா??
////////////////////////////
ஆமாங்க அதுதாங்க விசயம்....
கருத்திட்டதுக்கு நன்றி..!!
இந்த டெம்ப்ளேட் நல்லா இருக்கு வீடு ஜீ,
தளம் ஸ்பீடாவும் திறக்குது! :)
பன்னிக்குட்டி ராம்சாமி பயோடேட்டாவில் ஒன்னு சேர்க்க மறந்துட்டீங்க வீடு ஜீ...
பல நேரங்களில் பதிவையே தூக்கி சாப்பிட்டுவிடுகிறது அவரது கமெண்ட்!
ஐ'ம் ஈகர்லி வெய்ட்டிங் டூ சீ ஹிஸ் கமெண்ட் பார் திஸ் போஸ்ட்! :)
தென்றா இது.....? என்னது பயோடேட்டாவா.... ஆங் இவரு பெரிய ஐநா சபை லீடரு... என் பயோடேட்டாவ போட்டு ஒலக வங்கி தலைவர் பதவி வாங்கி கொடுக்க போறாரு.... படுவா.... பிச்சிபுடுவேன் பிச்சி.....!
/////உங்களுக்கு கோபம் வந்தா என்ன பண்ணுவீங்க..? : சிரிப்பு போலீஸ்சை தூக்கிப் போட்டு மிதிப்பேன்..!/////
கரெக்டாத்தான் நோட் பண்ணி இருக்கானுங்க..... ண்ணா அதுல இன்னொருத்தரையும் இனி சேர்க்க வேண்டி வரும்ணா......!
///ப.ராவின் அரிய புகைப்படம்///
ஆஹா.... ராணுவ ரகசியத்த லீக் பண்ணிட்டானுங்களே.... டெல்லி போகும்போது இத பத்தி சிபிஐகிட்ட பேசிக்கிறேன்..... இதெல்லாம் எனக்கு சாதாரணம்.....!
/////நீங்க விரும்பி படிக்கின்ற புத்தகம் : ஏன் சொன்னா வாங்கித் தரப் போறீயா...?/////
ஆமா வாங்கித்தந்தா மட்டும் படிச்சு முடிச்சிட்டுத்தான் மறுவேல பார்க்க போறோம்....!
//////நீங்க வீடு சுரேஸ்குமார் தீவிர வாசகராமே...? : எட்டி மிதிச்சு போடுவே ஓடிப் போயிரு...!ஓசில எழுதுற நாய்க்கு லவுச பாரு..? லோலாயத்தைப் பாரு...!//////
ஹி....ஹி.... இதுக்கு மேல என்னத்த சொல்றது.....!
/////பேஸ்புக்குல உங்களுக்கு தெரியாதது என்ன...? : அதோட அட்டைப் படம்தான் ரொம்ம வருசமா தேடிட்டு இருக்கிறேன்!////
அந்த புக்கு என்ன ரெண்டு கொயர் இருக்குமா? நான் பாக்காத புக்கா? ங்கொக்காமக்கா.... தூக்கிட்டு வாங்கடா என்னான்னு பாத்துடலாம்.....!
//////உங்களுக்கு பிடிச்ச பதிவர் நாய்நக்ஸ்சாமே...! : /////
இத வேற வெளில சொல்லிட்டீங்களா.... இனி வெளங்குன மாதிரிதான்.... இப்பவே போய் மொபைல தூக்கி கக்கூஸ்ல போட்டு தண்ணிய ஊத்திட்டு வாரேன்......!
/////உங்க நண்பர் மனோவைப் பற்றி என்ன நினைக்கிறீங்க....! : ரொம்ம வருசமா ஒரு அருவாளை வச்சிருக்கிறாரு...! அது வாழைக்காய் கூட வெட்டாதுன்னு ஊருக்கே தெரியும்!///////
ரொம்ப வருசமா ஒரே அருவாள வெச்சிருந்தா அப்படித்தான்..... இனி பேரீச்சம்பழத்துக்குத்தான் போடோனும்.....!
//////விக்கி பற்றி உங்கள் கருத்து : சிஸ்டம் ஆன் பண்ண மறந்துட்டு...! பிளாக் ஓப்பன் ஆகுல...!பிளாக் ஓப்பன் ஆகுல...! அப்படின்னு புலம்பிகிட்டு இருக்காரு!////////
அவரு இப்போ பிரபல பதிவர், அப்படித்தான் இருப்பாரு, அதெல்லாம் கண்டுக்கப்படாது...!
@வரலாற்று சுவடுகள் said...
பன்னிக்குட்டி ராம்சாமி பயோடேட்டாவில் ஒன்னு சேர்க்க மறந்துட்டீங்க வீடு ஜீ...
பல நேரங்களில் பதிவையே தூக்கி சாப்பிட்டுவிடுகிறது அவரது கமெண்ட்!
ஐ'ம் ஈகர்லி வெய்ட்டிங் டூ சீ ஹிஸ் கமெண்ட் பார் திஸ் போஸ்ட்! :)
/////////////////////////////
உங்கள் ஆசை நிறைவேறிவிட்டது..!அவ்வ்வ்வ்!
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
தென்றா இது.....? என்னது பயோடேட்டாவா.... ஆங் இவரு பெரிய ஐநா சபை லீடரு... என் பயோடேட்டாவ போட்டு ஒலக வங்கி தலைவர் பதவி வாங்கி கொடுக்க போறாரு.... படுவா.... பிச்சிபுடுவேன் பிச்சி.....!
///////////////////////////
நாங்க ஐநா சபைக்கே லாரில போற ஆளுக....!அட்லீஸ்ட் செயலாளர் பதவியாவது வாங்கி்த் தந்திர மாட்டோம்!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////உங்களுக்கு கோபம் வந்தா என்ன பண்ணுவீங்க..? : சிரிப்பு போலீஸ்சை தூக்கிப் போட்டு மிதிப்பேன்..!/////
கரெக்டாத்தான் நோட் பண்ணி இருக்கானுங்க..... ண்ணா அதுல இன்னொருத்தரையும் இனி சேர்க்க வேண்டி வரும்ணா......!
/////////////////////////
சத்திய சோதனை!
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ப.ராவின் அரிய புகைப்படம்///
ஆஹா.... ராணுவ ரகசியத்த லீக் பண்ணிட்டானுங்களே.... டெல்லி போகும்போது இத பத்தி சிபிஐகிட்ட பேசிக்கிறேன்..... இதெல்லாம் எனக்கு சாதாரணம்.....!
/////////////////////////
சிபிஐதான் இந்த படத்தைக் கொடுத்தாங்க....அரசியல்ல இதெல்லாம் சாதாரணங்கோ!
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////நீங்க விரும்பி படிக்கின்ற புத்தகம் : ஏன் சொன்னா வாங்கித் தரப் போறீயா...?/////
ஆமா வாங்கித்தந்தா மட்டும் படிச்சு முடிச்சிட்டுத்தான் மறுவேல பார்க்க போறோம்....!
////////////////////
அப்ப சிடியா கொடுத்துருவோம்!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////நீங்க வீடு சுரேஸ்குமார் தீவிர வாசகராமே...? : எட்டி மிதிச்சு போடுவே ஓடிப் போயிரு...!ஓசில எழுதுற நாய்க்கு லவுச பாரு..? லோலாயத்தைப் பாரு...!//////
ஹி....ஹி.... இதுக்கு மேல என்னத்த சொல்றது.....!
////////////////////////////
ஆமாம்...!இதுக்கே வலிக்குது!
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////பேஸ்புக்குல உங்களுக்கு தெரியாதது என்ன...? : அதோட அட்டைப் படம்தான் ரொம்ம வருசமா தேடிட்டு இருக்கிறேன்!////
அந்த புக்கு என்ன ரெண்டு கொயர் இருக்குமா? நான் பாக்காத புக்கா? ங்கொக்காமக்கா.... தூக்கிட்டு வாங்கடா என்னான்னு பாத்துடலாம்.....!
/////////////////////////////
நமீதா படம் போட்ட ஒரு பேஸ்புக் பார்சல் ப.ராவுக்கு...!
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////உங்களுக்கு பிடிச்ச பதிவர் நாய்நக்ஸ்சாமே...! : /////
இத வேற வெளில சொல்லிட்டீங்களா.... இனி வெளங்குன மாதிரிதான்.... இப்பவே போய் மொபைல தூக்கி கக்கூஸ்ல போட்டு தண்ணிய ஊத்திட்டு வாரேன்......!
//////////////////////////
அதை தூக்கி அவருக்கே....!போட்டுடுங்க....!இரண்டும் ஒன்னிதான்!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////உங்க நண்பர் மனோவைப் பற்றி என்ன நினைக்கிறீங்க....! : ரொம்ம வருசமா ஒரு அருவாளை வச்சிருக்கிறாரு...! அது வாழைக்காய் கூட வெட்டாதுன்னு ஊருக்கே தெரியும்!///////
ரொம்ப வருசமா ஒரே அருவாள வெச்சிருந்தா அப்படித்தான்..... இனி பேரீச்சம்பழத்துக்குத்தான் போடோனும்.....!
///////////////////
அதை போட போனா இரும்புகடைக்காரனே வெட்ட வரானாம்...!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////விக்கி பற்றி உங்கள் கருத்து : சிஸ்டம் ஆன் பண்ண மறந்துட்டு...! பிளாக் ஓப்பன் ஆகுல...!பிளாக் ஓப்பன் ஆகுல...! அப்படின்னு புலம்பிகிட்டு இருக்காரு!////////
அவரு இப்போ பிரபல பதிவர், அப்படித்தான் இருப்பாரு, அதெல்லாம் கண்டுக்கப்படாது...!
///////////////////////////
நீங்க சொன்னா செரீதான்! நன்னி...!
கலக்கல் காமெடி! நன்றி!
இன்று என் தளத்தில்
வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html
பதிவும் பன்னிக்குட்டி கொமன்சும் கலக்கல்..!
மாப்ள... சிரிச்சு,சிரிச்சு வயறு வலிக்குது யா... சூப்பர்..
வீடு ஜீயும் ரிப்ளை கமெண்ட்ல கலக்க ஆரம்பிச்சுட்டாரே எல்லாம் நம்ம ராம்சாமி அண்ணன்கிட்ட எடுத்தகிட்ட ட்ரைனிங்ன்னு நினைக்கிறேன்! :) :)
//
வரலாற்று சுவடுகள் said...
பன்னிக்குட்டி ராம்சாமி பயோடேட்டாவில் ஒன்னு சேர்க்க மறந்துட்டீங்க வீடு ஜீ...
பல நேரங்களில் பதிவையே தூக்கி சாப்பிட்டுவிடுகிறது அவரது கமெண்ட்!
ஐ'ம் ஈகர்லி வெய்ட்டிங் டூ சீ ஹிஸ் கமெண்ட் பார் திஸ் போஸ்ட்! :)
--
வீடு சுரேஸ்குமார் said...
உங்கள் ஆசை நிறைவேறிவிட்டது..!அவ்வ்வ்வ்!
//
உங்க பதிவு இப்போ காணாமல் போயிருச்சு பார்த்தீங்களா! :):)
எல்லாமே செம குறிப்பா ஐநா சபை லீடரு & சிரிப்பு போலிஸ்!
சிரிப்பு போலிஸ் கமெண்டுக்கு உங்க ரிப்ளையும் டாப்பு அதாங்க "சத்தியசோதனை" :) :)
டயலாக் அருமையா இருக்கு நண்பா .நல்ல ரசனை
SMI: have posted here, ongala pOla oru kurroppE irukku :)
http://www.mayyam.com/talk/showthread.php?8773-Vaazhappala-Kaamedy-Kalagam-HO-NiRuvanar-VaLLal-Goundamani&p=1021150&viewfull=1#post1021150
Post a Comment