வாருங்கள் பதிவர்களே திருப்பூரில் சங்கமிப்போம்!
>> Monday, December 24, 2012
அன்புடைய வலையுலக மற்றும் சமூக வலைதளங்களில் இருக்கும் பதிவுலக நண்பர்களே! வரும் 30-12-2012 ஞாயிறு அன்று
தொழிற்களம் மின்னிதழ்
மற்றும்
தமிழ் மீட்சி இயக்கம்
இணைந்து தமிழ் உறவோடு உறவாடுவோம் என்று ஒரு நிகழ்ச்சி திருப்பூரில் ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட முனனாள் ஆட்சியர் திரு.உ.சகாயம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்
அதைப் பற்றிய தொழிற்களம் விழாவிற்கான சிறப்பு வலை தளத்தில் பதிவுகள்
உள்ளது கிளிக் செய்து படித்துப் பாருங்கள்
அழைப்பிதழ்
அது சமயம் விழா மதியம் 2.30 லிருந்து 5.00மணி வரை நடை பெறவுள்ளது, காலை 10.00மணியில் இருந்து 1.00மணி வரை பதிவர்கள் சந்திப்பும் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது தமிழகத்தில் உள்ள அனைத்து பதிவர்களும் திருப்பூர் பதிவர்களும் சங்கமிக்கின்றார்கள் வாருங்கள் தோழர்களே நாம் சந்திப்போம்!
அன்புடன், நட்புடன்,
வீடு.சுரேஷ்குமார்
திருப்பூர்
போன் : 98439 41916
email : sureshkumar.artist@gmail.com
6 comments:
வாழ்த்துக்கள் .. விழா சிறக்கட்டும்
விழா சிறக்க வாழ்த்துக்கள் எனது பங்களிப்பு கட்டாயம் இருக்கும்
விழா சிறக்க வாழ்த்துக்கள் . விழாவில் பங்கு பெற முயல்கிறேன் நன்றி
வாழ்த்துக்கள்...
விழா சிறக்கட்டும்!
அன்பின் சுரேஷ்
விழா சிறப்புற நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வாழ்த்துக்கள் ..
Post a Comment