பதிவரின் பரபரப்பான செய்திதாள்...உடனே படியுங்கள்
>> Monday, December 5, 2011
மக்களே உங்களுக்கு ஒரு கதை
ஒரு பையன் செய்தித்தாள் விற்றுக்கொண்டு இருந்தான் எப்படி தெரியுமா? பரபரப்பான செய்தி ஒரு சின்னப் பையன் 100 பேரை ஏமாத்திட்டான்...பரபரப்பான செய்தி ஒரு சின்னப் பையன் 100 பேரை ஏமாத்திட்டான்...என்று கூவி விற்றுக்கொண்டுக் இருந்தான் அந்தப்பக்கமா போன ஒருவர் என்னது!? சின்ன பையன் 100 பேரை ஏமாற்றிவிட்டானா...கொண்டா எனக்கு ஒரு பேப்பர் என்று பணம் கொடுத்து வாங்கினார்...அடுத்ததா அந்த பையன் எப்படி கூவினான் தெரியுமா?
பரபரப்பான செய்தி ஒரு சின்ன பையன் 101 பேரை ஏமாத்திட்டான்...பரபரப்பான செய்தி ஒரு சின்ன பையன் 101 பேரை ஏமாத்திட்டான்...
13 comments:
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: முல்லைப் பெரியாறு அணையை உடைத்தே தீருவது என்று கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளனர். அந்த அக்கிரமத்தை செயல்படுத்த தீவிர முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள அணைகளிலேயே மிகவும் வலுவான பெரியாறு அணையாகும். கேரளாவுக்கு சாதகமாகவும், தமிழ்நாட்டிற்கு கேடாகவும் நடந்து கொள்ளும் காங்கிரசின் மத்திய அரசு இரு மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை என்று சதி செய்கிறது.
முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதற்கு ஸீ40 கோடியும், புதிய அணை கட்ட ஸீ600 கோடியையும் உம்மன் சாண்டி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அணையை உடைப்பதற்கு, அமெரிக்காவின் தொழில் நுணுக்கத்தையும் நாடி உள்ளது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் நாசகாரியத்தில் ஈடுபட்டுவிடாமல், தடுக்க நாம் அறப்போர் களம் காண வேண்டியது மிகவும் அவசியம். அணையை உடைத்தால் நிரந்தர பொருளாதார முற்றுகைக்கு கேரளம் ஆளாகும்.
இதை எச்சரிப்பதற்காகத் தான் தமிழ்நாட்டில் இருந்து கேரளத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து வாகனங்களை தடுத்து நிறுத்தும் மறியல் போராட்டம் கடந்த ஆண்டு மே 28ம் தேதி நடத்தப்பட்டது. இதே போல, இந்த மாதம் 21ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தென் தமிழ்நாட்டின் வாழ்வாதர உரிமையை காக்க இந்த போராட்டத்திற்கு விவசாய பெருமக்களும், அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Impressive...
Apologies for the mobile comment...
படங்களும் கதையும் ரசிக்கும்படி இருந்தது.
நம்ம தளத்தில்'அடிக்க வர்றாங்க MY LORD'
மாப்ள அது என்ன பேரு சொரிமாலை...இதுங்க சொரிஞ்சிக்கரதுக்கு நாம்தான் கெடசோமா ஹிஹி!
கற்பனைகள் அபாரம். சார்....அந்த 50 கோடிரூபாய் நோட்டு எங்கே கிடைக்கும்? ஒரு நோட்டு கிடைத்தால் போதும்
கடைசி கதை அருமை
மற்றவை நல்ல நக்கல்
அனைத்திலும் வாக்களித்தேன்
த.ம 6
இன்று நமது தளத்தில் நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள சக்திகள் அறிந்துகொள்ளுங்கள்
சூப்பர் செய்திகளைத் தாங்கி வரும் சொரிமாலை!
சொரிமாலை சொல்லி அடிப்பான்யா....
வணக்கம் நண்பா,
கணினி வரை கலையில் கலக்கியிருக்கிறீங்க.
அழகிய பத்திரிகை போன்ற வடிவினை படமாக வரவைத்துச் செய்தியினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
ரசித்தேன்.
பையனின் பரபரப்புச் செய்தி காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள நினைத்த சிறுவனின் மன நிலையினைச் சொல்லி நிற்கிறது.
* உச்சிதனை முகர்ந்தால்”.!
* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே!
* பெரியாரின் கனவு நினைவாகிறது
* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று!
* தமிழகத்தை தாக்கும் சுனாமி!
* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!
* இந்தியா உடையும்! ஆனா உடையாது .
* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?
* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
* போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!
Post a Comment