அபத்தம்(கவிதை)

>> Friday, September 23, 2011


அன்பே... உன் அழகு 
உன்னை கடித்து தின்று விடலாம் போல் 
இருக்கின்றது
ஆனால் 
தின்பண்டம் 
வைத்து தின்னும் 
சிறுவன் போல் 
நாளைக்கு வேண்டுமே...என 
அபத்தமாய் 
நினைக்க தோன்றுகின்றது... 

6 comments:

stalin wesley 8:07:00 PM  

சூப்பர் பா ............

சம்பத்குமார் 11:57:00 PM  

அழகான கவிதை நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்

ம.தி.சுதா 11:38:00 PM  

////தின்பண்டம்
வைத்து தின்னும்
சிறுவன் போல் ////

நல்லதொரு ஒப்பீடு அருமைங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்

குறையொன்றுமில்லை. 8:48:00 AM  

கவிதை நல்லா இருக்கு.

Unknown 9:35:00 PM  

ஸ்டாலின்,
சம்பத்குமார்,
சிபி,
ம. தி. சுதா,
lakshmi
அனைவருக்கும் நன்றி...நன்றி...

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP