உங்கள் TRIAL VERSION SOFTWARE ஐ காலம் முழுவதும் பயன்படுத்த ஒரு அருமையான சாப்ட்வேர்

>> Thursday, September 22, 2011


சோதனை பதிப்பு சாப்ட்வேர் ஒன்றை நாம் பயன்படுத்திக்கொண்டு இருப்போம் அது பத்து நாள் அல்லது பதினைந்து நாள் மட்டும் வேலை செய்யும் பிறகு செயல் இழந்து விடும் அது நமக்கு பிகவும் பிடித்தவையாக இருக்கும் விலை கொடுத்து வாங்கவும் முடியாத நிலையில் நாம் இருப்போம் அப்போது எந்த ஒரு MB அளவு உள்ள TIME STOPER என்கின்ற சாப்ட்வேர் நமக்கு பயன்தரும் 

செயல்முறை 1 டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 

செயல்முறை 2 


இன்ஸ்ட்டால் செய்யவும் 


செயல்முறை 3 


ஓபன் செய்து கொள்ளவும் 


செயல்முறை 4 


BROWSE என்கின்ற TAB ஐ கிளிக் செய்யவும் உங்களுக்கு தேவையான சாப்ட்வேர்ன் SHORT-CUT ஐ SELECT செய்யவும் 

செயல்முறை 5 


உங்கள் TRIAL VERSION கடைசி தேதியை தேர்வு செய்யவும் 

செயல்முறை 6 


Create desktop shot-cut  என்கின்ற இடத்தில் உதாரணம் நான் adobe illustrater
 கொடுத்து உள்ளேன் 

பின்பு EXIT கொடுக்கவும் DISKTOP உள்ள ICON ஐ கிளிக் செய்யவும் இனி காலம் முழுவதும் இந்த சாப்ட்வேர் ஐ பயன்படுத்தலாம் 


1 comments:

Thalapolvaruma 3:47:00 AM  

அருமையான தகவல் மற்றும் சாப்ட்வேர் நண்பரே...

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP