இந்த படத்திக்கு வசனம் எல்லாம் தேவையில்லை......

>> Friday, April 27, 2012


24 comments:

NAAI-NAKKS 10:02:00 PM  

Mmm.....
Super......padam....

Yaarukku enna...!?!?!?!?!?!?!?!
Puriya pokuthu.....???????????

மனசாட்சி™ 10:03:00 PM  

வணக்கம் பாஸ்

மனசாட்சி™ 10:04:00 PM  

யோவ்.. புளியமரம் சுடுகாட்டுல இருக்கே

மௌனகுரு 10:23:00 PM  

Ponga boss

podi dappa enna ivlo gundaavaa iruppaaru :)

மௌனகுரு 10:25:00 PM  

Guys please look at the quarter bottle near idi appam sorry abi appa

பட்டாபட்டி.... 10:32:00 PM  

ஹாஹா..

எங்க சார் அந்த ரெண்டு சன்ஸ்..?

ரெண்டு சூரியனையும் ஒரு ஓரத்தில போட்டு இருந்திருக்கலாம்...

:-)

தமிழ்வாசி பிரகாஷ் 10:46:00 PM  

ஓவியம் அருமை, சொல்லும் கருத்துக்களும் நச்...

வெளங்காதவன்™ 12:03:00 AM  

ச்சே... எந்தப்பக்கம் திரும்புனாலும் இதேதான்...

#வாய்யா... டாஸ்மாக் போலாம்... மூடு சரியில்ல....

பாலா 1:33:00 AM  

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்.

! சிவகுமார் ! 4:52:00 AM  

//Mmm.....
Super......padam....

Yaarukku enna...!?!?!?!?!?!?!?!
Puriya pokuthu.....???????????//

vaailaye kuththuven...

Gobinath 5:06:00 AM  

உண்மை வலிகளை உணர்த்த வார்த்தைகள் தேவையில்லை.

வரலாற்று சுவடுகள் 6:33:00 AM  

சிரிக்கிறதா அழுகுறதான்னு தெரியலை..,

தாத்தா நீ நல்லவனா கெட்டவனா ..?

Ramani 8:25:00 AM  

ஆயிரம் கவிதைகள் சொல்லமுடியாததை
ஒரு படம் சொல்லிப் போகுது
வாழ்த்துக்கள்

Yoga.S.FR 11:20:00 AM  

வணக்கமுங்க!உண்மை தான்,இந்தப் படத்துக்கு வசனமே தேவையில்லை!

காட்டான் 1:02:00 PM  

வணக்கம் தம்பி!
மாஞ்சு மாஞ்சு பத்து பதிவு எழுதினாலும் இந்த படம் சொல்லும் விளக்கத்துக்கு ஈடாகாது.!!!

வாழ்த்துக்கள்!

Avargal Unmaigal 4:45:00 PM  

பதிவு மிக அருமையாக இருந்தது நான் மாங்கு மாங்கு என்று கஷ்டப்பட்டு எழுதினா நீங்க ஒரு படத்தை போட்டு எளிதாக மிக அற்பதமாக விளக்கியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

நிரூபன் 8:39:00 AM  

வணக்கம் நண்பா..

கலக்கலோ.. கலக்கல்

ஆனா ஒரு டவுட்டு..

பட்ட மரத்தை கெட்டியா புடிச்சா விழுந்திட மாட்டோம்?
அவ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் 8:39:00 AM  

இப்படி ஓர் சூப்பர் படம் மூலம் ஒரு அருமையான கருத்து குத்து கொடுத்திருக்கிறீங்க.

செம கலக்கல்.

T.N.MURALIDHARAN 5:02:00 PM  

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கார்ட்டூன். நீங்க வரைஞ்சதா?

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP