திண்டுக்கல்'ல சரக்கடிச்சா திண்டிவனத்தில மப்பு ஏறும்..எப்படி?

>> Wednesday, April 18, 2012

வரு பெரிய அப்பாடக்கர் எல்லாம் கிடையாது, பதிவுல கிங்கெல்லாம் கிடையாது, அவர் பொழுது போகலையினா வெட்டக்கூடிய ஒரு ஆடு, ஆனா கொஞ்சம் நல்ல மனுசன் நிறைய கெட்டமனுசன். விவரம் இல்லாத ஆளு, பதிவுலகம் என்றால் என்ன அது எப்படிபட்ட இடம் என்று தெரியாத பொங்குறதெல்லாம் பீருன்னு  நினைக்கிற மனுசன் மொத்தத்தில் வில்லங்கமான அப்பாவி.

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு!
கிச்சா அப்படிங்கற பிரண்ட சந்திக்க தலைநகரம் போனார், அங்க பெரிய மனுசங்க இரண்டு பேரை சந்திச்சாரு, ஒருத்தரு சீனியரு! இன்னொருத்தர் ஜீனியரு! அவிங்க அன்புல மெய்சிலித்திட்டாரு விருந்தோம்பலுக்கு ஈரோடு மட்டுமில்லடா... கொய்யா வந்தாரை வாழ வைக்கும் சென்னையும்தான்டா வெண்ணை அப்படின்னு சொன்னாரு. ஆனா நாளும் பொழுதுமா மெயில்ல, ஸ்கைப்புல போன்ல பேசின கிச்சாவைப் பார்த்தாரு பேசினாரு திரும்பிட்டாரு அம்புட்டுதேன்...பெரிசா கிச்சா ஒன்னும் கண்டுக்கில..

யோவ்! விஸ்கி வாங்குயா ஒயினை வாங்குற
நான் என்ன குழந்தையா?

அந்த உச்சா......அடச்சீ.... கிச்சா...டபுள்ஸ்ல ஒரு ஊருக்கு போனாருங்க...டபுள்ஸ்ன்னா சைக்கிள்ல இல்லிங்கோ! ரட்டை ரட்டையா தெரியற மாதிரி சரக்கு புல் டைட்டு! அந்த ஊருக்கு போகாம வேற ஊர்ல இறங்கி அங்கியே ரூமை போட்டு அங்கியே கிச்சா பிளாட்டுங்கோ! இந்த வெண்ணை மூடிகிட்டு இல்லாம தெரியாத ஊருல இருக்கிறாரே! எவனாவது எதையாவது பண்ணிட்டா இன்னா பன்றது அப்டின்னு நினைச்சு போன் போட்டாரு! டவுசர் கழண்டது தெரியாம மப்புல இருக்கிற கிச்சாவுக்கு யானை பிளிறினாலே கேக்காது கொய்யால ஐ-போன் சவுண்டா கேக்கும் இவரும் விடாம அடிச்சு..... அடிச்சு..... (போனை) உரலை அசைச்சுபுட்டாரு.

ங்கொய்யால...பாடிய பார்க் பண்ணியிருக்க.... 

மப்பு தெளிஞ்ச கிச்சா போகவேண்டிய ஊருக்கு போனாரு, யாரை பார்க்க போனாரோ அவரு நம்ம அப்பாவி ஜீவன் கிட்ட இன்னா #$$%@ கிச்சாவை மப்பு தெளிய வெச்ச...இப்ப 750 ரூபாய் சரக்கு போச்சு நீ வாங்கி தருவியா? எனக் கேட்க இவரும் பேச....! அவரும் பேச....! கடுப்பான நம்ம ஆடு ச்சீ...சீ  ஆளு நேரா பார்'க்கு போய் ஆடு ஆமணக்கு இலையை திங்கிற மாதிரி மொச்சு மொச்சுன்னு பத்து பீர மடக்கு மடக்கு குடிக்கிற சவுண்டு கிச்சாவுக்கே கேட்டுச்சுன்னா பாருங்க....அப்புறம் போனை ஆறு மணிக்கு ஆன் செய்தது நைட் 10.30 வரைக்கும் ஆப் பண்ணல பேசிகிட்டே ஆள் பிளாட் தெரிஞ்சவங்க பார்த்து தூக்கி போயி வீட்டுல போட்டிருக்காங்க....

மகனே பிளாக்கர் மட்டும் ஆயிராத....

டிஸ்கி : இந்த கதை (கதையாலே இது?) சொல்லும் நீதி (ஏம்பா அப்படின்னு ஒன்னு இருக்கா?) என்னன்னா பதிவுலகில நட்பானா மொய்க்கு மொய் வைக்கிறியா...கமெண்டுக்கு கமெண்ட் போடுறியா அதோட நிறுத்திக்கங்க நட்பாகிறேன் பிசிராந்தையார் ஆகுற என்று போனே மக்கா நாசமா போயிருவ....

விஸ்கி : போனிலேயே சண்டை போட்டு மட்டையாகி மண்டைய ஒடைக்கிற அளவுக்கு அப்படி என்னதான் நட்போ..."கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன்" நமக்கு போதுங்கோ!

100 comments:

மனசாட்சி™ 4:20:00 AM  

சரக்கடிச்சா...கொய்யால படிச்சிட்டு வாரேன்

மனசாட்சி™ 4:22:00 AM  

மப்புல டவுசரை உருவாம விட்டாங்களே

மனசாட்சி™ 4:27:00 AM  

சரி சரி எல்லாம் ஒரு மப்பா தான் திரியுதுங்க..

Esther sabi 5:04:00 AM  

அந்த மப்பு பத்தி எனக்கு ஒன்னும் தெரியாதப்பா கொஞ்சம் சொல்லி தாங்கவேன்.

NAAI-NAKKS 5:05:00 AM  

சரி...சரி....சரி...
எல்லாம் நன்மைக்கே....

வீடு சுரேஸ்குமார் 5:11:00 AM  

@Esther sabi
Esther sabi said...
அந்த மப்பு பத்தி எனக்கு ஒன்னும் தெரியாதப்பா கொஞ்சம் சொல்லி தாங்கவேன்......////////

ஆத்தாடி! காலம் கெட்டு போச்சு....!

வீடு சுரேஸ்குமார் 5:12:00 AM  

@மனசாட்சி™

சரக்கடிச்சா...கொய்யால படிச்சிட்டு வாரேன்
//////////////////

படிச்சிட்டு வர்றீங்களா....இல்லை அப்படியே....ஹிஹி!

வீடு சுரேஸ்குமார் 5:13:00 AM  

@மனசாட்சி™
மப்புல டவுசரை உருவாம விட்டாங்களே///////////

கொஞ்ச விட்டுருந்தா லாரிகாரன் கழட்டியுருப்பான்......

வீடு சுரேஸ்குமார் 5:14:00 AM  

@மனசாட்சி™
சரி சரி எல்லாம் ஒரு மப்பா தான் திரியுதுங்க..////////////////

மப்படிச்சா பரவாயில்லை.....கடையே காலி பண்ணிடறாங்க.....

மனசாட்சி™ 5:16:00 AM  

//Esther sabi said...
அந்த மப்பு பத்தி எனக்கு ஒன்னும் தெரியாதப்பா கொஞ்சம் சொல்லி தாங்கவேன்.//

ஆகா...கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா

வீடு சுரேஸ்குமார் 5:17:00 AM  

@சி.பி.செந்தில்குமார் shame
///////////////////////////
போஸ்ட் போடாம போகவா போகப்போறாரு......அவரு நிலமைய நினைச்சா......பாவமா கீது!

மனசாட்சி™ 5:19:00 AM  

//வீடு சுரேஸ்குமார் said...
@மனசாட்சி™
சரி சரி எல்லாம் ஒரு மப்பா தான் திரியுதுங்க..////////////////

மப்படிச்சா பரவாயில்லை.....கடையே காலி பண்ணிடறாங்க.....//

சரக்கு இல்ல தட்டுபாடுன்னு செய்தி படிச்சப்பவே மைல்டா டவுட்டு வந்துச்சி... சர்தான்...எதுக்கும் இப்பவே வாங்கி வையும் அடுத்த மாத சிட்டிங் இருக்குல

வீடு சுரேஸ்குமார் 5:19:00 AM  

@NAAI-NAKKS

ரனகளத்திலும் உமக்கு கிளுகிளுப்பு கேட்குது ஏய்யா.....?

வீடு சுரேஸ்குமார் 5:21:00 AM  

@மனசாட்சி™
//வீடு சுரேஸ்குமார் said...
@மனசாட்சி™
சரி சரி எல்லாம் ஒரு மப்பா தான் திரியுதுங்க..////////////////

மப்படிச்சா பரவாயில்லை.....கடையே காலி பண்ணிடறாங்க.....//

சரக்கு இல்ல தட்டுபாடுன்னு செய்தி படிச்சப்பவே மைல்டா டவுட்டு வந்துச்சி... சர்தான்...எதுக்கும் இப்பவே வாங்கி வையும் அடுத்த மாத சிட்டிங் இருக்குல////////////////

நமக்கு நாமே தயாரிச்சிக்கலாம்.....கூடிய விரைவில் சாராயம் காய்ச்சுவது எப்படி? யாராவது போஸ்ட் போடுங்க புண்ணியமா போகும்

மனசாட்சி™ 5:24:00 AM  

//"கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன்" நமக்கு போதுங்கோ!//

நன்பேண்டா ஒக்கே ஒக்கே

விக்கியுலகம்,  5:26:00 AM  

இது அராஜகம்! அக்கிரமம்! தனியொரு மனிதனுக்கு மப்படிச்சு மட்டையாக உரிமையில்லையா.......ஜிங்கனக்கா ஜினக்கு நான் சொல்லித்தாரேன் சரக்கு!

நாஞ்சில்மனோ,  5:28:00 AM  

எலேய்! பிச்சிபுடுவேன் பிச்சி விக்கி தங்கம்லேய்....சொக்க தங்கம்லேய்........

வீடு சுரேஸ்குமார் 5:30:00 AM  

@நாஞ்சில்மனோ
மனசாட்சி™ said...
//"கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன்" நமக்கு போதுங்கோ!//

நன்பேண்டா ஒக்கே ஒக்கே
/////////////////////////////////////////////

தூர இருக்கிற வேதாளத்தை விட கூட இருக்கிற நாதாரி மேல் நண்பா!

டாஸ்மாக் டக்ளஸ்,  5:33:00 AM  

@நாஞ்சில்மனோ
நாஞ்சில்மனோ said...
எலேய்! பிச்சிபுடுவேன் பிச்சி விக்கி தங்கம்லேய்....சொக்க தங்கம்லேய்........///////

தங்கமா சேட்டு கடையில அடகு வெச்சு சரக்கடிச்சா வருசம் புல்லா அடிக்கலாம் அப்பு!

தமிழ்வாசி பிரகாஷ் 5:43:00 AM  

ஆட்ட நம்பி, மாட்டை நம்பி கடைசியில கவுந்து போச்சே.... அடங்கோ..

தமிழ்வாசி பிரகாஷ் 5:45:00 AM  

டிஸ்கி சூப்பர்ய்யா....

பதிவுலகை நம்பி மோட்சம் ச்சே..ச்சே... மோசம் போகக் கூடாதுலேய்

தமிழ்வாசி பிரகாஷ் 5:45:00 AM  

பன்னிக்குட்டி ராம்சாமி said...

^&*$^*(@( U$@*(&*^%^* *&(*&@()*$( ^%%$$@#$#///

அண்ணே, பண்ணிக்குட்டி அண்ணே பதிவை படிச்சு மப்பு ஆயிருச்சோ?

பன்னிக்குட்டி ராம்சாமி 5:46:00 AM  

///////தமிழ்வாசி பிரகாஷ் said...
டிஸ்கி சூப்பர்ய்யா....

பதிவுலகை நம்பி மோட்சம் ச்சே..ச்சே... மோசம் போகக் கூடாதுலேய்///////////

அது மோசம் இல்ல மோசன்...........

தமிழ்வாசி பிரகாஷ் 5:47:00 AM  

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தமிழ்வாசி பிரகாஷ் said...
டிஸ்கி சூப்பர்ய்யா....

பதிவுலகை நம்பி மோட்சம் ச்சே..ச்சே... மோசம் போகக் கூடாதுலேய்///////////

அது மோசம் இல்ல மோசன்...........///

அண்ணே, பொதுவா வாமிட் தானே வரும்... மோசன்??????

விக்கியுலகம்,  5:49:00 AM  

@பன்னிக்குட்டி ராம்சாமி

^&*$^*(@( U$@*(&*^%^* *&(*&@()*$( ^%%$$@#$#
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஐய்யோ! ஐய்யோ! பன்னிக்குட்டி என்னை திட்டுறாரே...நான் என்ன பண்ணுவேன்....

NAAI-NAKKS 5:49:00 AM  

யோவ்....பன்னி....
அது இன்னாயா கமெண்ட் போட்டிருக்க....????

google trans.-ல போட்டாலும்...
வர மாட்டேங்குது....

பன்னிக்குட்டி ராம்சாமி 5:49:00 AM  

/////////// தமிழ்வாசி பிரகாஷ் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தமிழ்வாசி பிரகாஷ் said...
டிஸ்கி சூப்பர்ய்யா....

பதிவுலகை நம்பி மோட்சம் ச்சே..ச்சே... மோசம் போகக் கூடாதுலேய்///////////

அது மோசம் இல்ல மோசன்...........///

அண்ணே, பொதுவா வாமிட் தானே வரும்... மோசன்??????//////////////////

பதிவுலகத்த நம்பி மோசன் கூட போகாதீங்கன்னு சொன்னேன்............

NAAI-NAKKS 5:50:00 AM  

நிறைய பட்ட சுட்ட பொருட்கள் இருக்குங்கோ....

வெளங்காதவன்™ 5:51:00 AM  

Is this post about Pannikkutti?

தமிழ்வாசி பிரகாஷ் 5:51:00 AM  

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

^&*$^*(@( U$@*(&*^%^* *&(*&@()*$( ^%%$$@#$#
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஐய்யோ! ஐய்யோ! பன்னிக்குட்டி என்னை திட்டுறாரே...நான் என்ன பண்ணுவேன்........////

யாரிது விக்கியுலகம்??????

NAAI-NAKKS 5:52:00 AM  

அந்த ஜீவன்-ஐ பார்த்தா பரிதாபமாக இருக்கு...பாவம்யா அந்த ஜீவன்...

தமிழ்வாசி பிரகாஷ் 5:53:00 AM  

வெளங்காதவன்™ said...

Is this post about Pannikkutti?///

கோர்த்து விடரார்யா?

வீடு சுரேஸ்குமார் 5:53:00 AM  

@வெளங்காதவன்™
What's going on???
/////////////////////
யோவ் பங்கு! சரக்கடிக்க போகிறயா...

தமிழ்வாசி பிரகாஷ் 5:54:00 AM  

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////// தமிழ்வாசி பிரகாஷ் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தமிழ்வாசி பிரகாஷ் said...
டிஸ்கி சூப்பர்ய்யா....

பதிவுலகை நம்பி மோட்சம் ச்சே..ச்சே... மோசம் போகக் கூடாதுலேய்///////////

அது மோசம் இல்ல மோசன்...........///

அண்ணே, பொதுவா வாமிட் தானே வரும்... மோசன்??????//////////////////

பதிவுலகத்த நம்பி மோசன் கூட போகாதீங்கன்னு சொன்னேன்............////

லட்ச்சதுல மொத வார்த்தை.. ஹி..ஹி...

பன்னிக்குட்டி ராம்சாமி 5:54:00 AM  

//////வெளங்காதவன்™ said...
Is this post about Pannikkutti?//////////

சத்திய சோதனை....

வெளங்காதவன்™ 5:55:00 AM  

//தமிழ்வாசி பிரகாஷ் said...
வெளங்காதவன்™ said...

Is this post about Pannikkutti?///

கோர்த்து விடரார்யா?
////

No.. I'm innocent... Pls explain...

NAAI-NAKKS 5:55:00 AM  

டிஸ்க்கி சூப்பர்...சுரேஷ்....
உண்மைதான்....

எவ்வளவு...போன் கால்ஸ்....
அன்பான வேண்டுகோள்கள்....????
மருந்திட்ட நண்பர்கள் அனைவருக்கும்...
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்....

தமிழ்வாசி பிரகாஷ் 5:55:00 AM  

NAAI-NAKKS said...

அந்த ஜீவன்-ஐ பார்த்தா பரிதாபமாக இருக்கு...பாவம்யா அந்த ஜீவன்....////

அதுக்கு இன்னமும் ஜீவன் இருக்கா?

வீடு சுரேஸ்குமார் 5:55:00 AM  

@பன்னிக்குட்டி ராம்சாமி
//////வெளங்காதவன்™ said...
Is this post about Pannikkutti?//////////

சத்திய சோதனை....

/////////////////////////

இது புதுசா வந்த சரக்கா.....?

வெளங்காதவன்™ 5:56:00 AM  

//வீடு சுரேஸ்குமார் said...
@வெளங்காதவன்™
What's going on???
/////////////////////
யோவ் பங்கு! சரக்கடிக்க போகிறயா...
////

யோவ்... இந்தக் கலகலப்புளையும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது???

:-)

தமிழ்வாசி பிரகாஷ் 5:56:00 AM  

வெளங்காதவன்™ said...

//தமிழ்வாசி பிரகாஷ் said...
வெளங்காதவன்™ said...

Is this post about Pannikkutti?///

கோர்த்து விடரார்யா?
////

No.. I'm innocent... Pls explain...///

தோ பார்யா...
கொயந்த வெரல கடிக்கத் தெரியாதாமே....

பன்னிக்குட்டி ராம்சாமி 5:57:00 AM  

//////வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
//////வெளங்காதவன்™ said...
Is this post about Pannikkutti?//////////

சத்திய சோதனை....

/////////////////////////

இது புதுசா வந்த சரக்கா.....?/////////////

வெறும் பச்சத் தண்ணிய குடிச்சிட்டு பேசுற பேச்ச பாருங்கய்யா........

தமிழ்வாசி பிரகாஷ் 5:58:00 AM  

வீடு சுரேஸ்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
//////வெளங்காதவன்™ said...
Is this post about Pannikkutti?//////////

சத்திய சோதனை....

/////////////////////////

இது புதுசா வந்த சரக்கா.....?

5:55:00 AM....

கவனிக்க மடா மன்னர்கள்

வெளங்காதவன்™ 5:58:00 AM  

//தமிழ்வாசி பிரகாஷ் said...
வெளங்காதவன்™ said...

//தமிழ்வாசி பிரகாஷ் said...
வெளங்காதவன்™ said...

Is this post about Pannikkutti?///

கோர்த்து விடரார்யா?
////

No.. I'm innocent... Pls explain...///

தோ பார்யா...
கொயந்த வெரல கடிக்கத் தெரியாதாமே....
////

Twinkle twinkle little star...

#அம்புட்டுத்தேன் தெரியும்... நாளைக்கு எங்க மிஸ்ட்ட கேட்டுட்டு மீதிய சொல்றேன்...

தமிழ்வாசி பிரகாஷ் 5:59:00 AM  

வெளங்காதவன்™ said...

//தமிழ்வாசி பிரகாஷ் said...
வெளங்காதவன்™ said...

//தமிழ்வாசி பிரகாஷ் said...
வெளங்காதவன்™ said...

Is this post about Pannikkutti?///

கோர்த்து விடரார்யா?
////

No.. I'm innocent... Pls explain...///

தோ பார்யா...
கொயந்த வெரல கடிக்கத் தெரியாதாமே....
////

Twinkle twinkle little star...

#அம்புட்டுத்தேன் தெரியும்... நாளைக்கு எங்க மிஸ்ட்ட கேட்டுட்டு மீதிய சொல்றேன்...////

மிஸ் கவனம்...... வெளங்காதவன் ஜாக்கிரதை

வெளங்காதவன்™ 6:00:00 AM  

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
//////வெளங்காதவன்™ said...
Is this post about Pannikkutti?//////////

சத்திய சோதனை....

/////////////////////////

இது புதுசா வந்த சரக்கா.....?/////////////

வெறும் பச்சத் தண்ணிய குடிச்சிட்டு பேசுற பேச்ச பாருங்கய்யா........
/////

ஆமாய்யா... அதேதான்...

வெளங்காதவன்™ 6:01:00 AM  

//தமிழ்வாசி பிரகாஷ் said...
வெளங்காதவன்™ said...

//தமிழ்வாசி பிரகாஷ் said...
வெளங்காதவன்™ said...

//தமிழ்வாசி பிரகாஷ் said...
வெளங்காதவன்™ said...

Is this post about Pannikkutti?///

கோர்த்து விடரார்யா?
////

No.. I'm innocent... Pls explain...///

தோ பார்யா...
கொயந்த வெரல கடிக்கத் தெரியாதாமே....
////

Twinkle twinkle little star...

#அம்புட்டுத்தேன் தெரியும்... நாளைக்கு எங்க மிஸ்ட்ட கேட்டுட்டு மீதிய சொல்றேன்...////

மிஸ் கவனம்...... வெளங்காதவன் ஜாக்கிரதை
/////

ச்சே ச்சே!! நான் இன்னும் வயசுக்கே வரலை...

#மிஸ்டர் சுரேஷ்.. பிளீஸ் எக்ஸ்பிளைன்...

தமிழ்வாசி பிரகாஷ் 6:01:00 AM  

வெளங்காதவன்™ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
//////வெளங்காதவன்™ said...
Is this post about Pannikkutti?//////////

சத்திய சோதனை....

/////////////////////////

இது புதுசா வந்த சரக்கா.....?/////////////

வெறும் பச்சத் தண்ணிய குடிச்சிட்டு பேசுற பேச்ச பாருங்கய்யா........
/////

ஆமாய்யா... அதேதான்...///

வெளங்காதவனுக்கு என்னமோ ஆச்சு... டபுள் கமென்ட் போடாறார்

வீடு சுரேஸ்குமார் 6:01:00 AM  

@பன்னிக்குட்டி ராம்சாமி
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
//////வெளங்காதவன்™ said...
Is this post about Pannikkutti?//////////

சத்திய சோதனை....

/////////////////////////

இது புதுசா வந்த சரக்கா.....?/////////////

வெறும் பச்சத் தண்ணிய குடிச்சிட்டு பேசுற பேச்ச பாருங்கய்யா........

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

தல! பயபுள்ளை சரக்குன்னுதான் சொன்னான்.....

வீடு சுரேஸ்குமார் 6:03:00 AM  

@தமிழ்வாசி பிரகாஷ்
இது புதுசா வந்த சரக்கா.....?/////////////

வெறும் பச்சத் தண்ணிய குடிச்சிட்டு பேசுற பேச்ச பாருங்கய்யா........
/////

ஆமாய்யா... அதேதான்...///

வெளங்காதவனுக்கு என்னமோ ஆச்சு... டபுள் கமென்ட் போடாறார்//////////
///////////////

யோவ் மக்கா நாலாவது ரவுண்டு தாண்டிருச்சுன்னு நெனைக்கிறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி 6:04:00 AM  

////////வீடு சுரேஸ்குமார் said...
@தமிழ்வாசி பிரகாஷ்
இது புதுசா வந்த சரக்கா.....?/////////////

வெறும் பச்சத் தண்ணிய குடிச்சிட்டு பேசுற பேச்ச பாருங்கய்யா........
/////

ஆமாய்யா... அதேதான்...///

வெளங்காதவனுக்கு என்னமோ ஆச்சு... டபுள் கமென்ட் போடாறார்//////////
///////////////

யோவ் மக்கா நாலாவது ரவுண்டு தாண்டிருச்சுன்னு நெனைக்கிறேன்...///////////////

ஏன் அவரு ஓட்டப்பந்தயத்துல ஓடிக்கிட்டு இருக்காரா?

தமிழ்வாசி பிரகாஷ் 6:04:00 AM  

வீடு சுரேஸ்குமார் said...

@தமிழ்வாசி பிரகாஷ்
இது புதுசா வந்த சரக்கா.....?/////////////

வெறும் பச்சத் தண்ணிய குடிச்சிட்டு பேசுற பேச்ச பாருங்கய்யா........
/////

ஆமாய்யா... அதேதான்...///

வெளங்காதவனுக்கு என்னமோ ஆச்சு... டபுள் கமென்ட் போடாறார்//////////
///////////////

யோவ் மக்கா நாலாவது ரவுண்டு தாண்டிருச்சுன்னு நெனைக்கிறேன்...////

நாளுக்கே இப்படியா... இதுக்கு அவரு பரவாயில்லை..

பன்னிக்குட்டி ராம்சாமி 6:05:00 AM  

//////////வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
//////வெளங்காதவன்™ said...
Is this post about Pannikkutti?//////////

சத்திய சோதனை....

/////////////////////////

இது புதுசா வந்த சரக்கா.....?/////////////

வெறும் பச்சத் தண்ணிய குடிச்சிட்டு பேசுற பேச்ச பாருங்கய்யா........

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

தல! பயபுள்ளை சரக்குன்னுதான் சொன்னான்.....//////////////////////

அவன் சரக்குன்னு சொன்னது, வேறயா இருக்கும்...........

வெளங்காதவன்™ 6:05:00 AM  

//வீடு சுரேஸ்குமார் said...
@தமிழ்வாசி பிரகாஷ்
இது புதுசா வந்த சரக்கா.....?/////////////

வெறும் பச்சத் தண்ணிய குடிச்சிட்டு பேசுற பேச்ச பாருங்கய்யா........
/////

ஆமாய்யா... அதேதான்...///

வெளங்காதவனுக்கு என்னமோ ஆச்சு... டபுள் கமென்ட் போடாறார்//////////
///////////////

யோவ் மக்கா நாலாவது ரவுண்டு தாண்டிருச்சுன்னு நெனைக்கிறேன்...
////

No no no...

I'm maadu meiching right now...
After 7.... Going to pick a glass with exhibited Whishky.....

Cheers...

வீடு சுரேஸ்குமார் 6:05:00 AM  

@வெளங்காதவன்™ மிஸ் கவனம்...... வெளங்காதவன் ஜாக்கிரதை
/////

ச்சே ச்சே!! நான் இன்னும் வயசுக்கே வரலை...

#மிஸ்டர் சுரேஷ்.. பிளீஸ் எக்ஸ்பிளைன்...
///////////////////////////////

விடுய்யா அடுத்த மாசம் பிரகாஸ் உமக்கு குச்சு கட்டுவாருய்யா விடுய்யா......

வெளங்காதவன்™ 6:07:00 AM  

Actually I want to know that, "Do you know English?". Because I only talk in English at night time and ..........(Pls fill the blanks)

:-)

NAAI-NAKKS 6:07:00 AM  

சரக்கு வச்சிருக்கேன்....இறக்கி வச்சிருக்கேன்...(&*(^&*$@^!&*%^@&&*%^*(%*)(*)*%&(*^$*&^*&@^*$(*())*(^

NAAI-NAKKS 6:08:00 AM  

பிகர்..பிகர்தான்...சூப்பர் பிகர்தான்...

பன்னிக்குட்டி ராம்சாமி 6:08:00 AM  

/////வெளங்காதவன்™ said...
Actually I want to know that, "Do you know English?". Because I only talk in English at night time and ..........(Pls fill the blanks)/////////

Because I only talk in English at night time and during f***k*i*n*g?

தமிழ்வாசி பிரகாஷ் 6:08:00 AM  

வீடு சுரேஸ்குமார் said...

@வெளங்காதவன்™ மிஸ் கவனம்...... வெளங்காதவன் ஜாக்கிரதை
/////

ச்சே ச்சே!! நான் இன்னும் வயசுக்கே வரலை...

#மிஸ்டர் சுரேஷ்.. பிளீஸ் எக்ஸ்பிளைன்...
///////////////////////////////

விடுய்யா அடுத்த மாசம் பிரகாஸ் உமக்கு குச்சு கட்டுவாருய்யா விடுய்யா......///

குச்சி காட்டணுமா? அப்போ சுரேஷ் முறைபையனா?

தமிழ்வாசி பிரகாஷ் 6:09:00 AM  

NAAI-NAKKS said...

சரக்கு வச்சிருக்கேன்....இறக்கி வச்சிருக்கேன்...(&*(^&*$@^!&*%^@&&*%^*(%*)(*)*%&(*^$*&^*&@^*$(*())*(^//

என்னாச்சு.... இன்னைக்குமா?

வெளங்காதவன்™ 6:10:00 AM  

//Because I only talk in English at night time and during f***k*i*n*g?///

CHe... no dirty dirty words....

#
ச்சே மூடைக் கெளப்பி விட்டுட்டாங்களே!!!

வீடு சுரேஸ்குமார் 6:10:00 AM  

@வெளங்காதவன்™
Actually I want to know that, "Do you know English?". Because I only talk in English at night time and ..........(Pls fill the blanks)

:-)
///////////////////
யோவ் பங்கு! இந்தியில கமெண்ட் போடாதிய்யா நான் அழுதுறுவேன்...ஆமா!

பன்னிக்குட்டி ராம்சாமி 6:11:00 AM  

/////// வெளங்காதவன்™ said...
//Because I only talk in English at night time and during f***k*i*n*g?///

CHe... no dirty dirty words....

#
ச்சே மூடைக் கெளப்பி விட்டுட்டாங்களே!!!////////////

போய்யா போய் புரோக்கர் பொன்னுசாமிக்கு போனை போடு........

வெளங்காதவன்™ 6:11:00 AM  

// வீடு சுரேஸ்குமார் said...
@வெளங்காதவன்™
Actually I want to know that, "Do you know English?". Because I only talk in English at night time and ..........(Pls fill the blanks)

:-)
///////////////////
யோவ் பங்கு! இந்தியில கமெண்ட் போடாதிய்யா நான் அழுதுறுவேன்...ஆமா!
/////

இது என்னோட கமண்டு இல்லையா...

யாரோ ஹேக் பண்ணி கமண்டு போடுறாங்கன்னு நெனைக்கிறேன்....:-)

வெளங்காதவன்™ 6:12:00 AM  

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// வெளங்காதவன்™ said...
//Because I only talk in English at night time and during f***k*i*n*g?///

CHe... no dirty dirty words....

#
ச்சே மூடைக் கெளப்பி விட்டுட்டாங்களே!!!////////////

போய்யா போய் புரோக்கர் பொன்னுசாமிக்கு போனை போடு........

////

யாருய்யா... நம்ம விசையின் மூத்த ரசிகனுக்கா?

:-)

வீடு சுரேஸ்குமார் 6:12:00 AM  

@தமிழ்வாசி பிரகாஷ்
தமிழ்வாசி பிரகாஷ் said...
NAAI-NAKKS said...

சரக்கு வச்சிருக்கேன்....இறக்கி வச்சிருக்கேன்...(&*(^&*$@^!&*%^@&&*%^*(%*)(*)*%&(*^$*&^*&@^*$(*())*(^//

என்னாச்சு.... இன்னைக்குமா?////
/////////////////////////////////

இன்னிக்கு பிச்சாவரம் ஏரியில தூக்கி போடச்சொல்லிருவேன்.....

தமிழ்வாசி பிரகாஷ் 6:14:00 AM  

வீடு சுரேஸ்குமார் said...

@தமிழ்வாசி பிரகாஷ்
தமிழ்வாசி பிரகாஷ் said...
NAAI-NAKKS said...

சரக்கு வச்சிருக்கேன்....இறக்கி வச்சிருக்கேன்...(&*(^&*$@^!&*%^@&&*%^*(%*)(*)*%&(*^$*&^*&@^*$(*())*(^//

என்னாச்சு.... இன்னைக்குமா?////
/////////////////////////////////

இன்னிக்கு பிச்சாவரம் ஏரியில தூக்கி போடச்சொல்லிருவேன்.....///

வேனாம்யா. ஏரி தண்ணி காலி ஆயிரும்... சரக்குன்னு நெனச்சு... அங்கேயும்???

பன்னிக்குட்டி ராம்சாமி 6:14:00 AM  

//////////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// வெளங்காதவன்™ said...
//Because I only talk in English at night time and during f***k*i*n*g?///

CHe... no dirty dirty words....

#
ச்சே மூடைக் கெளப்பி விட்டுட்டாங்களே!!!////////////

போய்யா போய் புரோக்கர் பொன்னுசாமிக்கு போனை போடு........

////

யாருய்யா... நம்ம விசையின் மூத்த ரசிகனுக்கா?

:-)//////////////

இல்ல ஜங்கவியோட மேனேஜருக்கு...........

வீடு சுரேஸ்குமார் 6:14:00 AM  

@வெளங்காதவன்™
/ வீடு சுரேஸ்குமார் said...
@வெளங்காதவன்™
Actually I want to know that, "Do you know English?". Because I only talk in English at night time and ..........(Pls fill the blanks)

:-)
///////////////////
யோவ் பங்கு! இந்தியில கமெண்ட் போடாதிய்யா நான் அழுதுறுவேன்...ஆமா!
/////

இது என்னோட கமண்டு இல்லையா...

யாரோ ஹேக் பண்ணி கமண்டு போடுறாங்கன்னு நெனைக்கிறேன்....:-)
//////////////////////

யோவ் ஹேக் பண்ணுறவரைக்கும் என்னயா பண்ணிகிட்டு இருந்தீரு!

NAAI-NAKKS 6:15:00 AM  

இன்னிக்கு பிச்சாவரம் ஏரியில தூக்கி போடச்சொல்லிருவேன்...../////

அது ஏரி இல்லையா.....ஆறு....கடல்....

தமிழ்வாசி பிரகாஷ் 6:16:00 AM  

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// வெளங்காதவன்™ said...
//Because I only talk in English at night time and during f***k*i*n*g?///

CHe... no dirty dirty words....

#
ச்சே மூடைக் கெளப்பி விட்டுட்டாங்களே!!!////////////

போய்யா போய் புரோக்கர் பொன்னுசாமிக்கு போனை போடு........

////

யாருய்யா... நம்ம விசையின் மூத்த ரசிகனுக்கா?

:-)//////////////

இல்ல ஜங்கவியோட மேனேஜருக்கு...........///

அண்ணே, இன்னமும் சங்கு ரசிகரா நீங்க?

விக்கியுலகம்,  6:16:00 AM  

போய்யா போய் புரோக்கர் பொன்னுசாமிக்கு போனை போடு........

////

யாருய்யா... நம்ம விசையின் மூத்த ரசிகனுக்கா?

:-)//////////////

இல்ல ஜங்கவியோட மேனேஜருக்கு...........
////////////////////////////////////////////////////

என் பிஏவ விட பிகரா? பிளீஸ் போன் நம்பர்.....

தமிழ்வாசி பிரகாஷ் 6:16:00 AM  

NAAI-NAKKS said...

இன்னிக்கு பிச்சாவரம் ஏரியில தூக்கி போடச்சொல்லிருவேன்...../////

அது ஏரி இல்லையா.....ஆறு....கடல்....///

மக்கா குட் நியூஸ், இப்போ ரொம்ப தெளிவா இருக்காரு....

தமிழ்வாசி பிரகாஷ் 6:18:00 AM  

Anonymous விக்கியுலகம் said...

போய்யா போய் புரோக்கர் பொன்னுசாமிக்கு போனை போடு........

////

யாருய்யா... நம்ம விசையின் மூத்த ரசிகனுக்கா?

:-)//////////////

இல்ல ஜங்கவியோட மேனேஜருக்கு...........
////////////////////////////////////////////////////

என் பிஏவ விட பிகரா? பிளீஸ் போன் நம்பர்.....///

அலையாதையா.... எந்த பிகர பார்த்தாலும் பிஏ கூட கம்பேர் பண்ணிக்கிட்டு.... ஒன்னொன்னு ஒவ்வொரு மாதிரி....

வீடு சுரேஸ்குமார் 6:18:00 AM  

@தமிழ்வாசி பிரகாஷ்
தமிழ்வாசி பிரகாஷ் said...
NAAI-NAKKS said...

இன்னிக்கு பிச்சாவரம் ஏரியில தூக்கி போடச்சொல்லிருவேன்...../////

அது ஏரி இல்லையா.....ஆறு....கடல்....///

மக்கா குட் நியூஸ், இப்போ ரொம்ப தெளிவா இருக்காரு....
//////////////////////////////////////////
தெளிய வச்சு தெளிய வச்சு அடிப்போமில்ல நாங்க......

வெளங்காதவன்™ 6:18:00 AM  

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// வெளங்காதவன்™ said...
//Because I only talk in English at night time and during f***k*i*n*g?///

CHe... no dirty dirty words....

#
ச்சே மூடைக் கெளப்பி விட்டுட்டாங்களே!!!////////////

போய்யா போய் புரோக்கர் பொன்னுசாமிக்கு போனை போடு........

////

யாருய்யா... நம்ம விசையின் மூத்த ரசிகனுக்கா?

:-)//////////////

இல்ல ஜங்கவியோட மேனேஜருக்கு...........
///

:-)

பன்னிக்குட்டி ராம்சாமி 6:18:00 AM  

/////////தமிழ்வாசி பிரகாஷ் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// வெளங்காதவன்™ said...
//Because I only talk in English at night time and during f***k*i*n*g?///

CHe... no dirty dirty words....

#
ச்சே மூடைக் கெளப்பி விட்டுட்டாங்களே!!!////////////

போய்யா போய் புரோக்கர் பொன்னுசாமிக்கு போனை போடு........

////

யாருய்யா... நம்ம விசையின் மூத்த ரசிகனுக்கா?

:-)//////////////

இல்ல ஜங்கவியோட மேனேஜருக்கு...........///

அண்ணே, இன்னமும் சங்கு ரசிகரா நீங்க?////////////////

டாகுடரும் அவரு நைனா சந்து அங்கிளும் இன்னும் அப்படி இருக்கும் போது நாங்க ரசிகரா இருக்கப்படாதா?

வெளங்காதவன்™ 6:19:00 AM  

//விக்கியுலகம் said...
போய்யா போய் புரோக்கர் பொன்னுசாமிக்கு போனை போடு........

////

யாருய்யா... நம்ம விசையின் மூத்த ரசிகனுக்கா?

:-)//////////////

இல்ல ஜங்கவியோட மேனேஜருக்கு...........
////////////////////////////////////////////////////

என் பிஏவ விட பிகரா? பிளீஸ் போன் நம்பர்.....
////

This is not real Vicky. Who is this?

வெளங்காதவன்™ 6:20:00 AM  

யோவ்... போதும்யா..
நான் கெளம்புறேன்...

#நேத்தத்த தாவு இன்னும் தீரல... போயி, சரக்கு அடிக்கணும்...
புரிதலுக்கு நன்றி!!!

தமிழ்வாசி பிரகாஷ் 6:21:00 AM  

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////தமிழ்வாசி பிரகாஷ் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// வெளங்காதவன்™ said...
//Because I only talk in English at night time and during f***k*i*n*g?///

CHe... no dirty dirty words....

#
ச்சே மூடைக் கெளப்பி விட்டுட்டாங்களே!!!////////////

போய்யா போய் புரோக்கர் பொன்னுசாமிக்கு போனை போடு........

////

யாருய்யா... நம்ம விசையின் மூத்த ரசிகனுக்கா?

:-)//////////////

இல்ல ஜங்கவியோட மேனேஜருக்கு...........///

அண்ணே, இன்னமும் சங்கு ரசிகரா நீங்க?////////////////

டாகுடரும் அவரு நைனா சந்து அங்கிளும் இன்னும் அப்படி இருக்கும் போது நாங்க ரசிகரா இருக்கப்படாதா?///

அண்ணே புல் வரலாறு தெரிஞ்சு வச்சிருக்கிங்க...ஜூப்பரு

தமிழ்வாசி பிரகாஷ் 6:22:00 AM  

வெளங்காதவன்™ said...

யோவ்... போதும்யா..
நான் கெளம்புறேன்...

#நேத்தத்த தாவு இன்னும் தீரல... போயி, சரக்கு அடிக்கணும்...
புரிதலுக்கு நன்றி!!!///

புரிஞ்சு போச்சு.......

வீடு சுரேஸ்குமார் 6:22:00 AM  

இல்ல ஜங்கவியோட மேனேஜருக்கு...........///

அண்ணே, இன்னமும் சங்கு ரசிகரா நீங்க?////////////////

டாகுடரும் அவரு நைனா சந்து அங்கிளும் இன்னும் அப்படி இருக்கும் போது நாங்க ரசிகரா இருக்கப்படாதா?
///////////////////////////////////////
அதுல்ல இது.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இன்னுமா அந்த வன்டிய ஓட்றாங்க......

NAAI-NAKKS 6:24:00 AM  

தமிழ்வாசி பிரகாஷ் said...
வெளங்காதவன்™ said...

யோவ்... போதும்யா..
நான் கெளம்புறேன்...

#நேத்தத்த தாவு இன்னும் தீரல... போயி, சரக்கு அடிக்கணும்...
புரிதலுக்கு நன்றி!!!///

புரிஞ்சு போச்சு.......////

:)))))))))))))))))))))

விக்கியுலகம்,  6:24:00 AM  

என் பிஏவ விட பிகரா? பிளீஸ் போன் நம்பர்.....
////

This is not real Vicky. Who is this?
////////////////////////////////////////////////

யோவ் வௌங்காதவன் நான்தான்யா சரக்குல பாஸ்வேர்ட மறந்துபுட்டேன்யா.................

தமிழ்வாசி பிரகாஷ் 6:25:00 AM  

வீடு சுரேஸ்குமார் said...

இல்ல ஜங்கவியோட மேனேஜருக்கு...........///

அண்ணே, இன்னமும் சங்கு ரசிகரா நீங்க?////////////////

டாகுடரும் அவரு நைனா சந்து அங்கிளும் இன்னும் அப்படி இருக்கும் போது நாங்க ரசிகரா இருக்கப்படாதா?
///////////////////////////////////////
அதுல்ல இது.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இன்னுமா அந்த வன்டிய ஓட்றாங்க......///

பட்டி, டிங்கரிங், இன்ஜின் மராமத்து அடிக்கடி நடக்கும் போல.... அதான்

தமிழ்வாசி பிரகாஷ் 6:26:00 AM  

விக்கியுலகம் said...

என் பிஏவ விட பிகரா? பிளீஸ் போன் நம்பர்.....
////

This is not real Vicky. Who is this?
////////////////////////////////////////////////

யோவ் வௌங்காதவன் நான்தான்யா சரக்குல பாஸ்வேர்ட மறந்துபுட்டேன்யா.................//

ஆனா நம்ம நக்ஸ் மறக்கலியே...

வீடு சுரேஸ்குமார் 6:37:00 AM  

@வெளங்காதவன்™
வெளங்காதவன்™ said...
யோவ்... போதும்யா..
நான் கெளம்புறேன்...

#நேத்தத்த தாவு இன்னும் தீரல... போயி, சரக்கு அடிக்கணும்...
புரிதலுக்கு நன்றி!!!
////////////////////////

ஒரே கட்டிங்க எத்தனை நாளைக்குத்தான் மோந்து மோந்து பார்ப்பீரு ங்கொய்யால....

வீடு சுரேஸ்குமார் 7:02:00 AM  

@வெளங்காதவன்™
வெளங்காதவன்™ said...
//Because I only talk in English at night time and during f***k*i*n*g?///

CHe... no dirty dirty words....

#
ச்சே மூடைக் கெளப்பி விட்டுட்டாங்களே!!!
////////////////////////////////////////

"kancha maadu kambula ponthurum" all Old Lady's Escape Pls

சென்னை பித்தன் 8:25:00 AM  

உண்மை நிகழ்வா?யார் ,யார்?இதெல்லாம் எனக்கு எதுவும் தெரியவில்லை.ஏதோ மறைமுகமாச் சொல்றீங்க!ஓகே

மயிலன் 1:41:00 PM  

தயவு செஞ்சு என் மெயிலுக்கு யார் அது சொல்லிருங்க... தேவ இல்லாம ஃ \புல்லா படிச்சு முடிய பிசிக்கிட்டதுதான் மிச்சம்... அதையும் மீறி நான் ஏன் தெரிஞ்சக்கணும்ன்னு ஆச படறேன்னா basicallly நாங்கெல்லாம் பரோட்டா வாங்கி கொடுத்து பொரளி கேக்குரவனுங்க....

அஞ்சா சிங்கம் 10:55:00 PM  

தக்காளி எங்க போனாலும் பிரெச்சனை தான் போல ........

அஞ்சா சிங்கம் 10:58:00 PM  

இனிமேல் அவரு ஒரு விளக்க பதிவு போடுவாரு .....
எல்லாருக்கும் விளங்கிடும் ............

! சிவகுமார் ! 1:15:00 AM  

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி. மயிலுக்கு போர்வை தந்தான் பேகன். நட்புக்கு உசுரு குடுப்பார் நக்கீரரு.

Gobinath 7:12:00 AM  

ஹி ஹி ஹி நீதிக்கதை ஏதோ சொந்த அனுபவம் போல இருக்கு பாஸ்

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP