யார் இவர் கண்டுபிடியுங்க....

>> Tuesday, November 8, 2011

யார் இவர் கண்டுபிடியுங்க....


15 comments:

சி.பி.செந்தில்குமார் 7:58:00 PM  

யார் இந்த ஆளு..? லூஸ் மாதிரி இருக்கான்?

veedu 8:24:00 PM  

ஹஹ... கண்டுபிடிச்சிட்டிங்க....

"என் ராஜபாட்டை"- ராஜா 10:12:00 PM  

நம்ம சி பி போல இருக்கு ...

விக்கியுலகம் 10:37:00 PM  

அய்யய்யோ இந்த ஆள தேடித்தான் ஒரு கூட்டம் சுத்திட்டு இருக்கே ஹிஹி!

நிரூபன் 1:10:00 AM  

வணக்கம் அண்ணே,

நல்லா இருக்கிறீங்களா?

இந்தாளு தானே நம்ம சென்னி மலை செல்லக் குழந்தை

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்கம்பியூட்டர் ஓவியம் சூப்பரா இருக்கே!

ராஜா MVS 4:36:00 AM  

ஓவியம் அருமை...

veedu 7:34:00 AM  

வருகைக்கு நன்றி ராஜி சரியாக கூறிவிட்டீர்கள்

ராஜாவுக்கு கொஞ்சம் சந்தேகம் போல

மாமஸ் கவலை வேண்டாம் அடுத்து உங்களைத்தான் வரையப்போறேன்
புரபைல்ல படத்ததை தூக்குனீங்க அருவாதான்...

நிரூபன் செல்லகுழந்தையா....அதுசரி

மெயில் கிடைத்ததா?

பதிவுலகில் சிபி என்னை எழுததூண்டியவர் அவரின்
நகைச்சுவை உணர்வு ஆச்சர்யமான விசயம் அதுமட்டமில்லாமல் புதியபதிவர்களை உற்சாகப்படுத்துபவர் அவருக்காக இந்த சிறியோனின் கலை காணிக்கை

veedu 7:37:00 AM  

ராஜா mvs அவர்களுக்கு நன்றி

suryajeeva 10:57:00 PM  

எல்லோரும் இனிமே profile படத்த தூக்க போறாங்க போலிருக்கே... வீடு விடுங்க
படம் எப்படி வரைஞ்சது அத சொல்லுங்க

veedu 12:05:00 AM  

அண்ணா எப்படியிருக்கீங்க?
COREL DRAW X3 SOFTWAREல வரைஞ்சது

MANO நாஞ்சில் மனோ 3:12:00 AM  

படத்துல இருக்குற பன்னாடையை எங்கயோ பார்த்தாப்ல இருக்கே....

MANO நாஞ்சில் மனோ 3:13:00 AM  

சி.பி.செந்தில்குமார் said...
யார் இந்த ஆளு..? லூஸ் மாதிரி இருக்கான்?//

அதெப்பிடிடா அண்ணா அம்புட்டு கரெக்டா சொல்லிபுட்டே...!!!

MANO நாஞ்சில் மனோ 3:14:00 AM  

விக்கியுலகம் said...
அய்யய்யோ இந்த ஆள தேடித்தான் ஒரு கூட்டம் சுத்திட்டு இருக்கே ஹிஹி!//

நானும் அவனை தேடிட்டுதான் இருக்கேன் தூக்கிபோட்டு மிதிக்க ஹி ஹி...

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP