அபத்தம்(கவிதை)
>> Friday, September 23, 2011
அன்பே... உன் அழகு
உன்னை கடித்து தின்று விடலாம் போல்
இருக்கின்றது
ஆனால்
தின்பண்டம்
வைத்து தின்னும்
சிறுவன் போல்
நாளைக்கு வேண்டுமே...என
அபத்தமாய்
நினைக்க தோன்றுகின்றது...
© Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009
Back to TOP