Showing posts with label இன்று நல்ல நாள்.... Show all posts
Showing posts with label இன்று நல்ல நாள்.... Show all posts

இன்று நல்ல நாள்...

>> Tuesday, October 4, 2011





கண்ணாடி முன் கடும்
தவமிருந்தும்
முன்னூறு கவிதை
எழுதிக்கிழித்தும்...


நடக்காததை
கண் மூடி கனவு
கண்டும்
புதிதாய்
உடைகள் அணிந்தும்
பதற்றமாய்
அங்கும்..இங்கும்...
அசைபோட்டபடி
நடந்தும்...


"நீ"
ஒரு பார்வை
வீசாமல் சென்று
விட்டால்
அன்று முழுவதும்
எனக்கு மட்டும்
"அஷ்டமி"

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP