விருதுகள் எனும் ஊக்கமருந்து!

>> Monday, February 27, 2012




நான் பதிவெழுத வந்த பொழுது தமிழ்மணம் ஒரு போட்டி வைத்திருந்தது, என்னையும் ஒரு பதிவர் என்று மதித்து மெயில் அனுப்பியிருந்தார்கள், அப்பொழுது நான் எழுதியது ஒரு பத்து பதிவு இருக்கும், நான் என் படைப்புகளை அனுப்பவில்லை, ஏனெனில் அந்த பத்து பதிவுக்கும் கூடியே ஒரு நான்கு கமெண்ட் இருக்கும் ஓட்டு பூச்சியம்! எல்லாவற்றிலும் நான் கூட தமிழ்மணம் ஓட்டுபோடவில்லை நானே திரட்டியில் இணைக்கமாட்டேன் அதுவே இணைந்துவிடும் இல்லை எதாவது புண்ணியவான் நான் கிறுக்கியது பிடிச்சிருந்தால்! இணைத்துவிட்டு ஒரு ஓட்டையும் போட்டுவிட்டு போயிருப்பார்.

உங்களுக்கு பிறக்கும் குழந்தை ஆணா?பெண்னா? சீன சோதிடம்

>> Tuesday, February 21, 2012

ணக்கம் நண்பர்களே! எப்படியிருக்கிங்க? இப்பொழுது மிகவும் பிரபலமான ஒரு சோதிடமுறை பரவலாக உள்ளது! அது என்ன குழந்தைகள் என கண்டுபிடிக்கும் சீனஅட்டவணைசோதிடம்! நான் பார்த்தபோது எனக்கு சரியாக இருந்தது, உங்களுக்கு சரியாக இருக்கும் என நம்புகிறேன், அப்படி சரியில்லாத பட்சத்தில் கம்பனி பொறுப்பு கிடையாது! வேண்டுமென்றால்  நாய்நக்ஸ் "தல" தலமையில் "சரோஜாதேவி" பயன்படுத்திய "சோப்புடப்பா" கம்பனி சார்பாக தரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

♦ஸ்பான்சர் விளம்பரம்♦

ஓனர்! பேனர் கிழிஞ்சிருக்கு கால் ரூபாய்க்கு
நூல் வாங்கி தைக்க கூடாதா?

"சரோஜாதேவி சோப்பு டப்பா"
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ஒன்லி டாஸ்மாக் பக்கத்துல் மட்டுமே! )
உரிமையாளர் : ஆருர் மூனா செந்தில் சோப்பு டப்பா கம்பனி)



♠இலவச விளம்பரம்♠


நாய்நக்ஸ் வளர்க்கும் நாய்க்கு குசும்பு ஜாஸ்தி!

"நக்கீரன் மார்க் கைபேசி"
(எருமைகுட்டை,ஆட்டையாம்பட்டி,என கண்ட பக்கமெல்லாம் கிளைகள் உண்டு )
உரிமையாளர் : நாய்நக்ஸ் நக்கீரர்)
இந்த போனின் சிறப்பு நக்கீரருக்கு பேசினால் மட்டும் இலவசம்! அதற்க்காக அவர் நமக்கு இரவு 12.00 மணிக்கு அழைப்பார் பொறுத்துக்கொள்பவர் மட்டும் வருக! இந்த சலுகை இன்று மட்டுமே போனால் வராது வாருங்கள் உடனே வருக!
(அட ஏன்? தலைதெரிக்க ஓடுறிங்க...!)


இனி சோசியத்துக்கு போலாம்! இதுதான் அட்டவணை!




இதுல 18,19,20, என்று உள்ளது கர்பிணிகளின் வயது, ஜனவரி,பிப்ரவரி,என்று உள்ளது குழந்தை உருவான மாதம் இரண்டையும் இணைத்துப்பார்த்தால் பெண்ணா இல்லை ஆணா என்று தெரிந்து விடும் இது 98.7% சரியாக இருக்கிறது.

Example Chart:-

அண்ணே! அக்காகிட்ட சொல்லிருவேன்
இதை நான் ஆசையா வளர்த்துகின்ற பன்னிக்குட்டிக்கு பார்த்தேன் சரியா இருந்தது என்று கூறிய பன்னிக்குட்டிராமசாமி அவர்களை சீனா அதிபர் கூசிங்தாவ் வன்மையாக கண்டித்து மட்டுமில்லாமல் விக்கி பாடிய கொலைவெறி பாடல் சிடியை அனுப்புயுள்ளதாக நம்பதகுந்த சதுரங்கள் தெரிவிக்கின்றன.


♣வெறி விளம்பரம்♣
குஸ்பு குத்தியிருக்கிற டாட்டூவுக்கும் எனக்கும்
எந்த சம்பந்தமும் கிடையாது

எங்களிடம் பழைய குஸ்பு, நக்மா, கொல்லங்குடிக்கருப்பாயி நடித்த காவிய திரைப்படங்களின் சினிமா பட சிடிகள் உள்ளது குறைந்த விலைக்கு தரப்படும்

அனுகவும்
சிபி செந்தில்குமார் 
அட்ரா சக்க தியேட்டர், டுவிட்டர் அருகில்,
பேஸ்புக் சந்து, ஈரோடு-X

நான் கொங்கர்பாளையத்தான்...

>> Saturday, February 18, 2012


(சங்கவி சதீஸ் அவர்களின் நானும் எனது ஊரும் தொடர் பதிவைத் தொடர்ந்து)




ம்ம ஊர் கோபிசெட்டிபாளையத்தில இருந்து பச்சைப் பசேல் வயல் களுக்கு நடுவே கருப்பு பாம்பு மாதிரி வளைந்து வளைந்து செல்லும்பாதையில சுமார் பத்து பதினைஞ்சு கிலோ மீட்டர் போனா வருது...ஒத்தை பேருந்துதான்! அதை விட்டா வாணிபுத்தூர்ல இருந்து ஒரு கிலோ மீட்டர் நடக்கோனுங்க, ஆனா நடக்கிறதும் சுகம்தான்.. ரோட்டுக்கு இரண்டு புறமும் அழகான பச்சை பசேல்ங்க குளுகுளு மலைக்காத்துங்க, அதுவுமில்லாம ரோட்டுக்கு இருபுறமும் புளியமரங்கள்... பள்ளிக்கோடத்தில இருந்து போகும்போது புளியங்காய் அடிச்சி தின்னுட்டே போனா ஊர் வர்றது தெரியாதுங்க...

கசியும் மௌனம்....மெல்ல உடைந்தது!

>> Wednesday, February 15, 2012

ஈரோட்டில் நடந்த பதிவர் சந்திப்பை மிகச்சிறப்பாக நடத்திய நமது தோழர் ஈரோடு கதிர் அவர்களை விகடன் சிறப்பித்து உள்ளது.வீடு வலைப்பூ நண்பர்கள் மற்றும் அனைத்து நண்பர்கள் சார்பில் விகடனுக்கு நன்றிகளையும் கதிர் அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

மன்னர் மார்த்தாண்டம் காமடி பீஸ்....

>> Friday, February 10, 2012


நாய்-நக்ஸ் அவர்களிடம் நக்கலான கேள்விகள்...


ஆனந்தவிகடனில் நம்ம தமிழ்வாசி

>> Thursday, February 9, 2012


மின்சாரத் தட்டுப்பாட்டை தடுப்பது எப்படி?

>> Wednesday, February 8, 2012


மின்சார தட்டுபாட்டுக்கு காரணம் நீங்கள்தான்!

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP