ஆனந்தவிகடனில் நம்ம தமிழ்வாசி

>> Thursday, February 9, 2012

மதுரை மக்கா தமிழ் வாசியை அறிமுகப்படுத்திய ஆனந்தவிகடனுக்கு வீடு 

மற்றும் நண்பர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கின்றோம்

தமிழ்வாசிக்கு வாழ்த்துகள்

தமிழ்வாசி தள முகவரி : http://www.tamilvaasi.com

21 comments:

சம்பத்குமார் 4:22:00 AM  

வணக்கம் அண்ணே..

நம்ம மதுரக்காரரு சும்மா கலக்கிட்டார்ல..

மனமார வாழ்த்துரதுல நானும் உங்க கூட சேர்ந்துக்குறேன்

நட்புடன்
சம்பத்குமார்

கோவை நேரம் 5:31:00 AM  

வாழ்த்துக்கள் தமிழ்வாசி

guna thamizh 5:55:00 AM  

மிகவும் மகிழ்சசி நண்பா..

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தமிழ்வாசி..

Avargal Unmaigal 6:01:00 AM  

பதிவாளர்கள் யாரு விருதுகள் பெற்றாலும் வாழ்த்துகள் பெற்றாலும் பிரபல பத்திரிக்கைகளில் அறிமுகப்படுத்தபட்டாலும் சந்தோஷப்படுபவன் நான். அந்த முறையில் எங்கள் ஊருக்காரான தமிழ்வாசி விகடனில் அறிமுகப்படத்தபட்டதற்கு எனது மனம்மார்ந்த வாழ்த்துக்கள்

பிரேம்.சி 6:01:00 AM  

அன்பருக்கு வாழ்த்துகள்

காட்டான் 6:10:00 AM  

அட நம்ம தமிழ்வாசி!
வாழ்த்துக்கள் பிரகாஸ் நன்றி சுரேஷ் ..

thirumathi bs sridhar 6:14:00 AM  

மகிழ்ச்சியான விசயம்.வாழ்த்துகள்

NAAI-NAKKS 6:17:00 AM  

வாழ்த்துக்கள்....பிரகாஷ் ....

மோகன் குமார் 7:09:00 AM  

தமிழ் வாசி பிரகாஷுக்கு வாழ்த்துகள் !

கோகுல் 7:15:00 AM  

நண்பருக்கு வாழ்த்துகள்,
பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்துகள்.

நிரூபன் 10:15:00 AM  

வணக்கம் நண்பா,
காது குளிரும் இனிய செய்தியினை கண்கள் மூலம் படித்து அறிய தந்திருக்கிறீங்க.

இந்த இனிய தகவலை பகிர்ந்த உங்களுக்கு ரொம்ப நன்றி,

மக்கா தமிழ்வாசிக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.

மச்சி பிரகாஷ்! இந்த தகவலை செங்கோவி அறிந்தா எம்புட்டு சந்தோசப்படுவாரு?

நிரூபன் 10:18:00 AM  

வீடு புதிய தளமாக மாறியதற்கு வாழ்த்துக்கள் நண்பா.

தமிழ்வாசி பிரகாஷ் 10:26:00 AM  

அப்பு..... நண்பர்களிடையே பதிவா பகிர்ந்தமைக்கு நன்றி......

வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி......

! சிவகுமார் ! 12:46:00 PM  

எங்க ஊர் விகடன்ல கேபிள் சங்கர். அங்க பிரகாஷ். அசத்தல். கலக்கறீங்க. ரெட்டை சந்தோஷம்.

கணேஷ் 5:54:00 PM  

நண்பன் பிரகாஷ் என்னைப் போலவே மதுரைக்காரன்கறதுல ஏற்கனவே நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். இப்ப விகடன் வந்ததைப் பாத்ததும் ரெட்டிப்பு சந்தோஷம். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த விஷயத்தைப் பகிர்ந்த சுரேஷுக்கு நன்றி!

மகேந்திரன் 6:01:00 PM  

அன்பு நண்பர் பிரகாஷிற்கு
என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் 6:27:00 PM  

ஆஹா, கலக்கல், வாழ்த்துகள்

Anonymous,  9:09:00 PM  
This comment has been removed by a blog administrator.
Anonymous,  9:13:00 PM  

வாழ்த்துகள், சென்னை பதிப்பில் கேபிள் சார் ப்ளாக்கும், கோவைப் பதிப்பில் பரிசல்காரன் ப்ளாக்கும், மதுரைப் பதிப்பில் தமிழ்வாசி அவர்கள் பதிப்பும், திருச்சி பதிப்பில் அபி அப்பா ப்ளாக்கும், புதுச்சேரி பதிப்பில் ஜாக்கி சார் ப்ளாக்கும் வந்துள்ளது.

கூடிய விரைவில் எங்கள் கொங்கு கோவை பதிப்பில் கொங்கு நாட்டு பதிவுலக மன்னன் சிபி சார் ப்ளாக்கை எதிர்பார்க்கிறேன்.

விக்கியுலகம் 10:08:00 PM  

வாழ்த்துக்கள் தமிழ்வாசி திரு. பிரகாஷ் அவர்களுக்கு!

சங்கவி 10:47:00 PM  

வணக்கம் தங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்... மறக்காமல் எழுத முயற்சிக்கவும்...

நன்றி....

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP