காஜல் ஒரு டொக்கு பிகரு- அஞ்சலி பேட்டி!

>> Sunday, August 12, 2012“இந்தி படமான ‘டெல்லி பெல்லியின் ரீமேக்கான ‘சேட்டை’யில் ரொம்ம சேட்டை பண்ண வேண்டியிருக்குமே?”

“டெல்லி பெல்லியில் கொஞ்சம் வல்கரா, ஓவர் கிளாமரா இருக்கும் அந்தப்படத்தை அப்படியே எடுத்தால் நண்பர்கள் ராஜ் மற்றும் பல பதிவர்கள், குஷியா இருப்பாங்க…!ஆனால் "சின்ன ஷகிலா" என்று எதிரிகள் பெயர் வைத்து விடுவார்கள் என்பதால் அளவோடு காட்டுகிறேன்! இதில் மாடர்ன் ஜர்னலிஸ்ட் கேரக்டர். டிரெஸ்ஸிங்கில் கொஞ்சம் கிளாமரா இருப்பேன். சுடிதார்க்கு துப்பட்டாவே கிடையாதுன்னா பார்த்துக்கங்க….!காமெடியில் சந்தானத்துக்கு தனி டிரேக் ஸ்பாட்ல ஆர்யாவும் நானும் நடிச்சதை விட சிரிச்சதுதான் அதிகம். படம் கலர்புல்லா இருக்கும்.”

“கேரக்டர் ரோல்ல பாந்தமா நடிக்கிறீங்க…திடீர்னு கிளாமர்ல புகுந்து விளையாடுறீங்க….அறிமுக இயக்குனர் படத்திலயும் நடிக்கிறீங்க…அஞ்சலி கேம் பிளான் என்ன?”

“அஞ்சலின்னா இப்படித்தான் இருப்பாள்…இப்படித்தான் நடிப்பாள் என்று கிடையாது உதாரணம் காஜல் அகர்வால் மாதிரி பார்பி மொம்மை நான் கிடையாது. அது மாதிரி! புது இயக்குனர் படத்தில் நடிச்சா நான் சொன்னபடி கேட்பாங்க….மொத்தத்தில் நான் லேடி விஜய்காந்த்”


“விசால்,வரலட்சுமி ரெண்டு பேரும் லவ்ல இருப்பதா பேசிக்கிறாங்களே…ஸ்பாட்ல அப்படி எதுவும் உங்களுக்கு தெரியுதா?”

“ஏங்க நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? ரெண்டு பேரும் நல்ல ஃபிரண்ட்ஸ். எனக்கும் வீடுவுகும் இருக்கிற மாதிரி வெறும் நட்புதான்”

“போயும்…போயும்….சுந்தர்.சி யோட அஞ்சலி நடிக்குது அப்படின்னு உங்க ரசிகர்கள் வெப் சைட்ல அழுவுறாங்க அதைப் பற்றி?”

“ஓ……எனக்கும் அழுகையாதான் வருது, என்ன பண்ணுவது…எனக்கு என் மேல் உள்ள அக்கரைய விட அவங்களுக்குத்தான் அக்கரை அதிகம். எங்கேயும் எப்போதும் கிளைமாக்ஸ்சில் நான் இறக்கும் படியான காட்சியப் பார்த்து ஒரு பிரபல முதலிடப் பதிவர் மண்ணுல புரண்டு அழுததா கேள்விப் பட்டு எனக்கு அழுகையே வந்திருச்சு.”


“உங்க ராசி சென்டிமென்ட் என்ன?”

“நிறைய. சிலது ரொம்பக் காமெடியா இருக்கும். மயிலன்…பிரபாகரன்…போன்ற எதிரிகளுக்கு போன் போட்டு காஜல் ஒரு டொக்கு பிகரு அப்படின்னு சொல்வேன் அவிய்ங்க புரண்டு…புரண்டு…அழுவாய்ங்க…..அதை பார்த்திட்டு பட பூஜைக்கு போவேன் மனசு அன்னிக்கு புல்லா சந்தோசமா இருக்கும்”

“திடீர்னு ஸ்கிரீன்ல குண்டாத் தெரியுறீங்க…அடுத்த படத்தில ஒல்லியா இருக்கீங்க?”

“காலைல அஞ்சலி ரசிகர்கள் கழகம் சாயங்காலம்  வெட்டி பிளாக்கர்….  சிரிக்க…கும்மியடிக்க…! மனசு சிறகடிச்சுப் பறக்கும் இதுதான் ஸ்லிம் அஞ்சலியோட சீக்ரெட்!”28 comments:

கோவை நேரம் 7:01:00 PM  

காலை வணக்கம்....இன்னிக்கு அஞ்சலி மூஞ்சில முழிச்சாச்சு...இனி யோகம் தான்....

ஹாலிவுட்ரசிகன் 7:22:00 PM  

//காஜல் ஒரு டொக்கு பிகரு//

ஏய் ... பஸ்ஸ எரிங்கடா. கடையெல்லாம் கொழுத்துங்கடா.

K.s.s.Rajh 7:27:00 PM  

தலைவீவீவீவீவீவீவீ...............................
என் உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கே உனக்கே................

K.s.s.Rajh 7:29:00 PM  

////காஜல் அகர்வால் மாதிரி பார்பி மொம்மை நான் கிடையாது. ////

ஒரு வார்த்தை ஆனாலும் திருவாசகம் சொன்னீங்க.......ஆமா அது பார்பி பொம்மைதான்

K.s.s.Rajh 7:32:00 PM  

////டெல்லி பெல்லியில் கொஞ்சம் வல்கரா, ஓவர் கிளாமரா இருக்கும் அந்தப்படத்தை அப்படியே எடுத்தால் நண்பர்கள் ராஜ் மற்றும் பல பதிவர்கள், குஷியா இருப்பாங்க…!ஆனால் "சின்ன ஷகிலா" என்று எதிரிகள் பெயர் வைத்து விடுவார்கள் என்பதால் அளவோடு காட்டுகிறேன்! ////

நீங்க வெரல காட்டுனாலே நான் எல்லாம் விழுந்திடுவேன் உங்க மேல அம்புட்டு இது

நல்ல முடிவுதான் முழுசா காட்டினா நம்ம நிலைமை என்ன ஆகும் சோ நல்ல முடிவு

K.s.s.Rajh 7:34:00 PM  

////காலைல அஞ்சலி ரசிகர்கள் கழகம் சாயங்காலம் வெட்டி பிளாக்கர்…. சிரிக்க…கும்மியடிக்க…! மனசு சிறகடிச்சுப் பறக்கும் இதுதான் ஸ்லிம் அஞ்சலியோட சீக்ரெட்!”
////

அப்ப நைட்டுல.....ஜயோ உளரிட்டேனோ இல்லை சொல்லமாட்டேன் எதையுமே சொல்லமாட்டேன்

மயிலன் 7:50:00 PM  

தம்பிகளா.... உங்க அண்ணிய பத்தி ஒரு பயபுள்ள தப்பா பேசிருச்சு.... பொருள எடுத்து வண்டியில ஏத்துங்கடா....

மயிலன் 7:53:00 PM  

"இவளுக இம்ச" பாட்டுல ஓவியாவுக்கே ஈடு கொடுக்க முடியாம தெனறிபோன இந்த அட்டுப்பீசு, நம்ம ஆளா டொக்கு பீசு ன்னு சொல்லுது.... கெக்கேபுக்கே கெக்கேபுக்கே....

K.s.s.Rajh 9:15:00 PM  

@மயிலன்
////தம்பிகளா.... உங்க அண்ணிய பத்தி ஒரு பயபுள்ள தப்பா பேசிருச்சு.... பொருள எடுத்து வண்டியில ஏத்துங்கடா.///

இங்கே அண்ணி என்று நீங்கள் சொல்வது வெள்ளைப் பன்னி கஜோலைத்தானே பாஸ்

K.s.s.Rajh 9:17:00 PM  

////
மயிலன் said...
"இவளுக இம்ச" பாட்டுல ஓவியாவுக்கே ஈடு கொடுக்க முடியாம தெனறிபோன இந்த அட்டுப்பீசு, நம்ம ஆளா டொக்கு பீசு ன்னு சொல்லுது.... கெக்கேபுக்கே கெக்கேபுக்கே.////

ஹே.ஹே.ஹே.ஹே.......திருவாரூர் தேரே பக்கம் வாடி பாட்டுல கஜோல் திணரினதைவிட எங்க தலிவி எம்புட்டோ பரவாயில்லை பாஸ்

FOOD NELLAI 9:25:00 PM  

இன்றைய பொழுது இனிமையாய் தொடங்கியதோ!

சங்கவி 10:23:00 PM  

என்னது கஜால் டொக்கு பிகரா...???

மனசாட்சி™ 10:30:00 PM  

டக்கு பீசு டொக்கு பேசுதே

மனசாட்சி™ 10:32:00 PM  

//ரெண்டு பேரும் நல்ல ஃபிரண்ட்ஸ். எனக்கும் வீடுவுகும் இருக்கிற மாதிரி வெறும் நட்புதான்”//

பார்ரா....எதுக்கு எதை முடிச்சி....சரி சரி....புரியுது

வரலாற்று சுவடுகள் 10:53:00 PM  

//ஒரு பிரபல முதலிடப் பதிவர் மண்ணுல புரண்டு அழுததா கேள்விப் பட்டு எனக்கு அழுகையே வந்திருச்சு.”//

யாருங்க அந்த பிராப்ள பதிவர் ச்சே பிரபல பதிவர்?! :D

வரலாற்று சுவடுகள் 10:59:00 PM  

மயிலன் கொலை வெறியோட உங்கள தேடுராப்ல தெரியுது எதுக்கும் கொஞ்சம் சூதானமா இருங்க :)

மயிலன் 2:08:00 AM  

மகாதீரா பார்த்திருந்தா உண்மையான இளவரசிகளுக்கே பொறாமை பொத்துகிட்டு வந்திருக்கும்... இடுப்பு என்ற பெயரில் MRF டையருக்கு வெளம்பரம் செய்யும் இந்த டொச்சு இளவரசிக்கு சாமரம் வீசுற பொண்ணவிட படு அட்டாக இருந்துக்கிட்டு பேட்டிதான் ஒரு கேடு...

வவ்வால் 5:11:00 AM  

வீடுஜி,

இந்த ஆண்டி பற்றிய பதிவுக்கு தான் நேத்து இரத்தப்பூமியில வந்து விளம்பரம் கொடுத்தீங்களா :-))

எனக்கு அஞ்சலிய பார்த்தால் ஒரு ஆண்டி ஃபீல் தான் வருது ஒரு வேளை நான் சின்னப்பையன் என்பதால் அப்படியா

எனக்கு அசின், தீபிகா பார்த்தால் தான் என் உச்சி மண்டையில் சுர்ருங்குது :-))

அஞ்சா சிங்கம் 5:26:00 AM  

என்ன இன்னும் பிரபா இங்க வந்து சண்டையை ஆரம்பிக்கவில்லை .............

s suresh 6:47:00 AM  

ஆகா உசுப்பேத்தி விட்டுட்டீங்களே!

இன்று என் தளத்தில் தயக்கம் ஏன் தோழா?

http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_13.html

NAAI-NAKKS 7:23:00 AM  

எப்பதான் இந்த அஞ்சலிய விட்டு எட்ட வருவீங்க...????

மோகன் குமார் 8:55:00 AM  

தலைவி தலைவி தான்யா ! காஜல் பத்தி ரெண்டே வார்த்தையில் சூப்பரா சொல்லிட்டார். பிலாசபி பிரபாகரன் எங்கேப்பா?

பன்னிக்குட்டி ராம்சாமி 10:22:00 AM  

கோழி குருடா இருந்தா என்ன, செவிடா இருந்தா என்ன...... குழம்பு நல்லா இருந்தா போதுமய்யா.....!

பன்னிக்குட்டி ராம்சாமி 10:23:00 AM  

எல்லாத்திலேயும் எனக்கு ஒரு பார்சல் கட்டிக்குங்கப்பா......!

! சிவகுமார் ! 10:59:00 PM  

பிரபாகரன் காஜலுக்கு மேக் அப் செட் வாங்க மேற்கு வங்கம் பயணம்.

ஆளுங்க அருண் 8:02:00 AM  

பேட்டி கண்டது யாருங்க?

//எனக்கும் வீடுவுகும் இருக்கிற மாதிரி வெறும் நட்புதான் //

என்னது? வெறும் நட்பு மட்டும் தானா??

//சுந்தர்.சி யோட அஞ்சலி நடிக்குது//

அப்ப 'ஆயுதம் செய்வோம்' ?

Philosophy Prabhakaran 11:14:00 AM  

போன் ஒயர் ரெண்டு நாளா பிஞ்சி போயிடுச்சு வீடு... அதுக்குள்ளே இப்படி ஒரு காரியத்தை பண்ணி வச்சிருக்கீங்க...

உங்களுடைய நக்கலுக்கு காலம் பதில் சொல்லும்...

என்னுடைய பதில் அஞ்சலி மானிட்டர், காஜல் பகார்டி...

கேரளாக்காரன் 12:04:00 PM  

//ஸ்லிம் அஞ்சலியோட சீக்ரெட்!”//

டெல்லிக்கார வீடு அண்ணாச்சிக்கு ஒரு சோடாபுட்டி கண்ணாடி பார்சல் :)

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP