அவன் இவன் திரைவிமர்சனம்
>> Monday, June 20, 2011
அவன் இவன்
சிரிப்பு
மணிரத்தினம் படத்தில் மழை கொட்டிக்கொண்டே இருக்கும், அடிக்குரலில் பேசுவார்கள், 90௦ சதவீதம் காட்சிகள் இருட்டில் இருக்கும், இது அவரின் பார்முலா அதை போன்றே பாலா ஒரு பார்முலா வைத்து இருக்கின்றார் ஒரு கேரக்டரை மனதில் நிற்க்கும்மாறு செய்து அந்த கேரக்டரை சாகடித்து விடுவார் சாகடிப்பதுற்க்கு ஒரு கொடூர வில்லன் அந்த வில்லனை கொல்லும் ஹீரோ இது தான் பார்முலா அதே பார்முலா தான் இந்த படமும் G.M.குமார் வெயில் திரைப்படத்தில் கொடுமை அப்பாவாக வந்தவர் காமடி செய்கின்றார் படத்தின் கிளைமாக்ஸ் வரை காமடி அதகளம்தான் பின்பு பரிதாபமாக செத்து போகின்றார்
Labels:
அவன் இவன் திரைவிமர்சனம்,
திரைமணம்
Subscribe to:
Comments (Atom)