சென்னை யூத் பதிவர் சந்திப்பு.(2012)

>> Thursday, May 17, 2012


அன்பு நண்பர்களுக்கு இனிய வணக்கம்....
திருநெல்வேலி போய் வந்த இனிப்பு இன்னும் நாவில் தி்த்திப்பாய் இருக்க...அடுத்த நிகழ்ச்சி தலைநகரின் தன்னிகரில்லாத தலைவன் கே.ஆர்.பியார் (நன்றி பிலாசபி) அண்ணன் கேபிளார் இருவரின் அடிவிழுதுகள், வேர்கள், இலைகள் என இருக்கின்ற வடதமிழகத்தின் விடிவெள்ளி சிவக்குமார், சென்னை பட்டிணத்தின் இளைய தளபதி பிலாசபி பிரபாகரன், "களிறு"வின் காதை பிடித்து திருகி பாடம் நடத்தும் அஞ்சா சிங்கம், திருவாருரில் பிறந்து சென்னையில் கலக்கும் தானைத் தலைவன் ஆருர் மூனா செந்தில் என்கிற நண்பர்கள் முயற்சியில்

ஐயா சென்னைபித்தன், ஐயா புலவர் இராமாநுசம், அண்ணன் மின்னல் வரிகள் கணேஷ் ஆகிய யூத் பதிவர்களின் ஆசியில்.


யூத் பதிவர் சந்திப்பு 20-05-2012 ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு மேல் டிஸ்கவரி புக் பேலஸ்ல் நடைபெறுகிறது.


கோவையை சேர்ந்த உயர்திரு யோகநாதன் அவர்கள் கடந்த 25 வருடங்களில் ஒரு லட்சம் மரம் நட்டு இயற்கை அன்னையை வாழ வைத்த சாதனை தமிழர். இவர் இந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்கிறார்.


அடுத்து பதினோரு வயது நிரம்பிய நெல்லை தங்கை விசாலினி இவரின் ஐ.க்யூ லெவல் 225. இன்ஜினியரிங் மாணவர்களுக்கே பாடம் எடுக்கு புலமை, இவரும் கலந்து கொள்கிறார்.

புதுமாப்ளை கோகுல் திருமணப் பத்திரிக்கை கொடுக்கப் போவதாக உளவுத் துறைத் தகவல்! கல்யாணம் பாண்டிச்சேரியிலாம் (Note this Point) கோகுலுக்கு "Double?!" வாழ்த்துகள்......

சென்னையை நோக்கிய எங்கள் பயணம் நாளை தொடங்குகிறது. தமிழ்பேரண்ட்ஸ் சம்பத்குமாரும், நானும் எங்களுடனே ஐயா யோகநாதனும் பயணிக்கிறார், உணவுஉலகம் ஆபிசர் அங்கிருக்கிறார். தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் பல பதிவர்கள் சந்திக்கும் சங்கமாக இருக்கும், வாருங்கள் சந்திப்போம்.

டிஸ்கி : சிதம்பரத்தின் அப்புசாமி! நக்கீரரும் வருகிறார்...! கவலைப் படாதிர்கள் நண்பர்களே! போன் இல்லாமல்தான் வருகிறார். அதனால் பயப்படாமல் அனைவரும் கலந்து கொள்ளவும்.

தொடர்புடைய பதிவுகள்


சென்னை யூத் பதிவர் சந்திப்பு – சிறப்பு விருந்தினர்கள் .மெட்ராஸ்பவன்


40 comments:

இரவு வானம் 10:21:00 PM  

பதிவர் சந்திப்பு மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துக்கள், நண்பர்கள் அனைவரையும் விசாரித்ததாக சொல்லவும்

! சிவகுமார் ! 10:39:00 PM  

பிரபாகரன் (காதல்) கல்யாண பத்திரிகை தரும் நாள் நெருங்கி விட்டது என்பதை இந்த சபையிலே தெரிவித்து கொள்கிறோம்.

கணேஷ் 10:53:00 PM  

அடாடா... ஆசி தரும யூத் பதிவராக்கிட்டீங்களா சுரேஷ் என்னை.., நல்லது, பிரபாகரன் (கல்யாண) ஓலை தரும் வேளை நெருங்கி விட்டதா சிவா? சநதோஷம், அந்த 90 சதவீதம் தள்ளுபடி விஷயம் என்னாச்சு சிவா..?

NAAI-NAKKS 11:08:00 PM  

Yowwwww::::::
veedu.....
Naan varennu eenyaa....
Sonne......

Paru...koottam.....
Control....panna mudiyaatha.....
Alavukku.....
Vara pokuthu......

Oru sila seithiyai.....
Ragasiyamaa......
Vachirukkanum.....!!!!!!!!!!!!!

Evvalavu sangadam ....
VIP-yai vida.......
Enna pakkathaan......
Ellaarum.....
Varuvaanga......

Siva.....
Neenga.....
Santhippai....
BREACH-ku
mathunga......

Idam venum illaiya..........

மனசாட்சி™ 11:22:00 PM  

வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் 11:43:00 PM  

வாங்க சுரேஸ்! நீங்கள் வரும் செய்து மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.உங்கள் ஊரில் எனக்கு சில நண்பர்கள் இருக்கிறார்கள்.

(வரிசையாகக் கல்யாணச் செய்தியாக வந்து கொண்டிருக்கிறதே!--கோகுல்,பிரபா,அடுத்தது?!)

மாத்தியோசி - மணி 11:53:00 PM  

பதிவர் சந்திப்பு சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் நடைபெற வாழ்த்துக்கள் அனைவருக்கும்! கலக்குங்கோ :-))

Vijayan K.R 1:08:00 AM  

define youth ????

"என் ராஜபாட்டை"- ராஜா 1:12:00 AM  

/கல்யாணம் பாண்டிச்சேரியிலாம் (Note this Point) கோகுலுக்கு "Double?!" வாழ்த்துகள்......

//
அப்ப எல்லாரும் FULLA கலந்துப்பிங்க ..

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி 2:50:00 AM  

சென்னை யூத் பதிவர் சந்திப்பு க்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்

எஸ்தர் சபி 3:34:00 AM  

இயலுமானால் வருகிறேன்....

FOOD NELLAI 6:13:00 AM  

சுரேஷ், உங்க பாணி வரவேற்பு இது. நல்லாருக்கு.

FOOD NELLAI 6:13:00 AM  

//NAAI-NAKKS said...
Yowwwww::::::
veedu.....
Naan varennu eenyaa....
Sonne......

Paru...koottam.....
Control....panna mudiyaatha.....
Alavukku.....
Vara pokuthu......

Oru sila seithiyai.....
Ragasiyamaa......
Vachirukkanum.....!!!!!!!!!!!!!

Evvalavu sangadam ....
VIP-yai vida.......
Enna pakkathaan......
Ellaarum.....
Varuvaanga......

Siva.....
Neenga.....
Santhippai....
BREACH-ku
mathunga......

Idam venum illaiya..........//
ஸ் ஸ் ஸ், அப்பா, சென்னையில கொசுக்கடி ஜாஸ்த்தியாயிடுமோ!

சசிகலா 6:14:00 AM  

நானும் சென்னை தாங்க என்னைய தவிர்த்தா ? ஒரு சின்ன யோசனை பெண் பதிவர்கள் சந்திக்க காலை நேரமே சிறந்தது எங்களுக்கும் ஒரு மீட்டிங் போடுங்க பா .

Manimaran 7:00:00 AM  

தலைநகரே சும்மா தகதகக்கணும்...கேகே நகரே கலகலக்கணும்...பதிவர் சந்திப்பு பட்டய கெளப்பனும்.ஆர்பாட்டத்துடன் அசத்துங்க மக்கா....!!!!!!!!!!!!!!!

விச்சு 7:23:00 AM  

நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற advance வாழ்த்துக்கள்.

வீடு சுரேஸ்குமார் 7:37:00 AM  

@இரவு வானம்பதிவர் சந்திப்பு மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துக்கள், நண்பர்கள் அனைவரையும் விசாரித்ததாக சொல்லவும்
////////////////
சொல்கிறேன் சுரேஷ்!விரைவில் அனைவரையும் சந்திப்போம்!

வீடு சுரேஸ்குமார் 7:43:00 AM  

@கணேஷ்அடாடா... ஆசி தரும யூத் பதிவராக்கிட்டீங்களா சுரேஷ் என்னை.., நல்லது, பிரபாகரன் (கல்யாண) ஓலை தரும் வேளை நெருங்கி விட்டதா சிவா? சநதோஷம், அந்த 90 சதவீதம் தள்ளுபடி விஷயம் என்னாச்சு சிவா..?
/////////////////
ஆஹா!10% தானே தள்ளுபடி சொன்னார் வேடியப்பன் பாவம்ங்க......

வீடு சுரேஸ்குமார் 7:51:00 AM  

@NAAI-NAKKS

Yowwwww::::::
veedu.....
Naan varennu eenyaa....
Sonne......

Paru...koottam.....
Control....panna mudiyaatha.....
Alavukku.....
Vara pokuthu......
//////////////////
சரிய்யா....சரிய்யா ஏற்பாடு பண்ருவோம்...நீர் தள்ளாடாம வந்து சேரும்!

வீடு சுரேஸ்குமார் 7:51:00 AM  

@மனசாட்சி™
வாழ்த்துக்கள்
/////////////////
நன்றி மச்சி!

வீடு சுரேஸ்குமார் 7:53:00 AM  

@சென்னை பித்தன்
வாங்க சுரேஸ்! நீங்கள் வரும் செய்து மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.உங்கள் ஊரில் எனக்கு சில நண்பர்கள் இருக்கிறார்கள்.
////////////////////////
அப்படியா? ஐயா!

(வரிசையாகக் கல்யாணச் செய்தியாக வந்து கொண்டிருக்கிறதே!--கோகுல்,பிரபா,அடுத்தது?!)
////////////////////////
அடுத்து லகுடபாண்டிதான்..ஹிஹி!

வீடு சுரேஸ்குமார் 7:54:00 AM  

@மாத்தியோசி - மணி
பதிவர் சந்திப்பு சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் நடைபெற வாழ்த்துக்கள் அனைவருக்கும்! கலக்குங்கோ :-))
////////////////////////
உங்கள் வாழத்துக்கு நன்றிகள்! நீங்களும் ஒருநாள் வாருங்கள்....ராஜீவன்! கலக்குவோம்!

வீடு சுரேஸ்குமார் 7:59:00 AM  

@"என் ராஜபாட்டை"- ராஜா
/கல்யாணம் பாண்டிச்சேரியிலாம் (Note this Point) கோகுலுக்கு "Double?!" வாழ்த்துகள்......

//
அப்ப எல்லாரும் FULLA கலந்துப்பிங்க ..
//////////////////
ஹஹ! ஆமா! ஆமா! புல்லாத்தான்......

வீடு சுரேஸ்குமார் 8:00:00 AM  

@யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி
சென்னை யூத் பதிவர் சந்திப்பு க்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்
//////////////////
நன்றிகள் ஞானேந்திரன்!

வீடு சுரேஸ்குமார் 8:00:00 AM  

@எஸ்தர் சபி
இயலுமானால் வருகிறேன்....
/////////////////////////
முயற்சித்தால் இயலும்! ஹிஹி!

வீடு சுரேஸ்குமார் 8:01:00 AM  

@FOOD NELLAI
சுரேஷ், உங்க பாணி வரவேற்பு இது. நல்லாருக்கு.
////////////////////////////

நன்றிகள் ஆபிசர்!

வீடு சுரேஸ்குமார் 8:02:00 AM  

@FOOD NELLAI
ஸ் ஸ் ஸ், அப்பா, சென்னையில கொசுக்கடி ஜாஸ்த்தியாயிடுமோ!
////////////////////////
வராது கொசு இரண்டு நாளைக்கு சென்னை பக்கம் தலை வெச்சு படுக்காது ஆபிசர்!

வீடு சுரேஸ்குமார் 8:03:00 AM  

@சசிகலா
நானும் சென்னை தாங்க என்னைய தவிர்த்தா ? ஒரு சின்ன யோசனை பெண் பதிவர்கள் சந்திக்க காலை நேரமே சிறந்தது எங்களுக்கும் ஒரு மீட்டிங் போடுங்க பா .
////////////////////////////////
இல்லைங்க பகல்ல அடிக்கடி மின்சாரம் கட்டாம் அதனாலதான் இந்த டைம்!

வீடு சுரேஸ்குமார் 8:06:00 AM  

@Manimaran
தலைநகரே சும்மா தகதகக்கணும்...கேகே நகரே கலகலக்கணும்...பதிவர் சந்திப்பு பட்டய கெளப்பனும்.ஆர்பாட்டத்துடன் அசத்துங்க மக்கா....!!!!!!!!!!!!!!!
////////////////////////
கலக்கிருவோம்! ஆனா வேடியப்பன் ஏற்கனவே கலக்கத்தில் இருக்கார் அடக்கியே வாசிக்கனும்!ஹிஹி!

வீடு சுரேஸ்குமார் 8:06:00 AM  

@விச்சு
நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற advance வாழ்த்துக்கள்.
///////////////////
நன்றி விச்சு!

கோகுல் 8:31:00 AM  

உளவுத்துறை அளவுக்கு எல்லாம் நான் வொர்த் இல்லைங்க,உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு

கோகுல் 8:34:00 AM  

நல்லா நோட் பண்ணிக்கிடேங்க

கோகுல் 8:34:00 AM  

அப்புசாமியின் போனுக்கு என்னாச்சு?

ராஜி 10:36:00 PM  

கலக்க வாழ்த்துக்கள்

Thamil Kuttyma 1:51:00 AM  

நண்பரே வணக்கம். நான் பதிவுலகில் புதியவன். உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். நீங்கள் அளிக்கும் ஆதரவைப் பொறுத்து உங்களுக்கு அவார்டு, பட்டம் முதலியவை வழங்குவேன்.
நன்றி
"ஆறாம் அறிவு நிறைந்த"ராஜேஷ்

திண்டுக்கல் தனபாலன் 6:24:00 AM  

உங்கள் ulavu பட்டை எழவு பட்டை ஆகி விட்டது போல ! உங்கள் தளம் லோட் ஆக 10 நிமிடம் ஆகிறது ! கவனிக்கவும் ! பகிர்வுக்கு நன்றி !

தமிழ்வாசி பிரகாஷ் 7:53:00 AM  

மக்கா,,,, என்சார்பா உங்களை அனுப்பியிருக்கேன்....

பார்த்து நடந்துக்கையா....

N.H.பிரசாத் 3:02:00 AM  

யூத் பதிவர் சந்திப்பு நல்லபடியாக நடந்து முடிய என் வாழ்த்துக்கள்.

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP