tag:blogger.com,1999:blog-469738394350276625.post8834774744605841778..comments2023-10-17T01:05:41.679-07:00Comments on வீடு: புத்தக கண்காட்சி(திருப்பூர்)Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-469738394350276625.post-90852837792731582852012-12-04T10:11:21.698-08:002012-12-04T10:11:21.698-08:00தமிழ் புத்தகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்... தமிழில...தமிழ் புத்தகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்... தமிழில் முன்னணி பதிப்பகங்களின், 10000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள்...click mekingofnaturehttps://www.blogger.com/profile/02817697158862725401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-29169723828093707512012-02-06T07:20:46.880-08:002012-02-06T07:20:46.880-08:00நமக்கு இந்த புத்தக கண்காட்சி பார்க்க கொடுப்பினை இல...நமக்கு இந்த புத்தக கண்காட்சி பார்க்க கொடுப்பினை இல்லை...படித்து அறிவை வளர்த்தோமோ இல்லையோ...புது புத்தக வாசனைக்கு நிகர் வேறேது...

BTW,என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததுக்கு நன்றி நண்பரே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-83540183510454762752012-02-03T02:08:14.411-08:002012-02-03T02:08:14.411-08:00அன்புள்ள சகோதரர் சுரேஷ்குமார்!!
இன்று என்னை வலைச்...அன்புள்ள சகோதரர் சுரேஷ்குமார்!!

இன்று என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு என் அன்பார்ந்த நன்றிகள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-68853516581569942392012-02-01T08:40:37.792-08:002012-02-01T08:40:37.792-08:00உடல் நலனை பார்க்கவும் ,சிலர் மைக் மோகன் இருக்கிறார...உடல் நலனை பார்க்கவும் ,சிலர் மைக் மோகன் இருக்கிறார்கள் ,
இலக்கிய தேடல் தொடரட்டும் நன்றிMaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-83460674930129476762012-01-29T22:31:23.197-08:002012-01-29T22:31:23.197-08:00பணம், தெர்மக்கோல் தேவதைகள் வாங்க வேண்டாம். என்னிடம...பணம், தெர்மக்கோல் தேவதைகள் வாங்க வேண்டாம். என்னிடம் உள்ளது. கூரியர் செய்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-61286676012490424532012-01-28T19:01:09.050-08:002012-01-28T19:01:09.050-08:00கதாவிலாசம் பற்றி சொல்லியிருந்தீர்கள். எனக்கும் மிக...கதாவிலாசம் பற்றி சொல்லியிருந்தீர்கள். எனக்கும் மிகவும் பிடித்த புத்தகம்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-67034718794131650212012-01-28T07:28:54.807-08:002012-01-28T07:28:54.807-08:00சந்தையை சுத்தாமல் புத்தகம் வாங்கிடிங்க....சந்தையை சுத்தாமல் புத்தகம் வாங்கிடிங்க....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-89895264984523049682012-01-27T23:38:55.329-08:002012-01-27T23:38:55.329-08:00நல்ல இலக்கியங்கள் வாசிப்பது என்றுமே அலுப்பதில்லை. ...நல்ல இலக்கியங்கள் வாசிப்பது என்றுமே அலுப்பதில்லை. இலக்கிய தாகமும் தீர்வதேயில்லை....சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-72157697217764604002012-01-27T16:08:09.639-08:002012-01-27T16:08:09.639-08:00பூக்களை வண்ணத்துப் பூச்சிகள் தேர்ந்தெடுத்து தேடுவத...பூக்களை வண்ணத்துப் பூச்சிகள் தேர்ந்தெடுத்து தேடுவதில்லையே - வரிகள்லயே அசத்திட்டய்யா! அடுத்த வேட்டையிலயும் இந்த வண்ணத்துப் பூச்சிக்கு நல்ல தேன் கிடைக்கட்டும்னு வாழ்த்தறேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-69047907235777466462012-01-27T12:25:14.094-08:002012-01-27T12:25:14.094-08:00பாரதியார் பற்றிய குறிப்புகள் கொஞ்சமாய் சொன்னாலும் ...பாரதியார் பற்றிய குறிப்புகள் கொஞ்சமாய் சொன்னாலும் தேர்ந்தெடுத்து சொல்லியிருக்கீங்க..
கெடச்சா விகடன் கடையில நானும் வாங்கி படிக்குறேன்..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-38066887336679783322012-01-27T12:23:28.104-08:002012-01-27T12:23:28.104-08:00தஞ்சாவூரிலும் இன்று முதல் கண்காட்சின்னு போஸ்டர் பா...தஞ்சாவூரிலும் இன்று முதல் கண்காட்சின்னு போஸ்டர் பாத்தேன்...போகணும்..
வாங்க வேண்டிய லிஸ்ட் பெருசுன்னாலும் நமக்கு ஆசிரியர்கள் வட்டம் ரொம்ப சிறியது...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-35375553760913868442012-01-27T09:53:46.038-08:002012-01-27T09:53:46.038-08:00யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என நல்லதோர் அனு...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என நல்லதோர் அனுபவ பகிர்வினை கொடுத்திருக்கிறீங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-4914687445852595492012-01-27T09:38:25.625-08:002012-01-27T09:38:25.625-08:00பிரேதம் பற்றிய செய்தியும், அதனைச் சம கால நிகழ்வுகள...பிரேதம் பற்றிய செய்தியும், அதனைச் சம கால நிகழ்வுகளோடு ஒப்பிட்டிருப்பதும் அருமை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-8818421510013618812012-01-27T09:26:45.759-08:002012-01-27T09:26:45.759-08:00புக்கு எல்லாம் ஆறுதலா உடல் நிலை சீரனதும் வாங்கிக்க...புக்கு எல்லாம் ஆறுதலா உடல் நிலை சீரனதும் வாங்கிக்கலாம்.

மொதல்ல பனிக்குள் நனையாம உடம்பை பார்த்துக்குங்கநிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-1924475390738608242012-01-27T09:13:57.123-08:002012-01-27T09:13:57.123-08:00புத்தகத்தோடு மேசையையும் வித்திடலாம் என்று களமிறங்க...புத்தகத்தோடு மேசையையும் வித்திடலாம் என்று களமிறங்கியிருக்காங்களோ!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-77780681947924732472012-01-27T09:03:48.375-08:002012-01-27T09:03:48.375-08:00வணக்கம் மச்சி.
சொல்லியிருந்தா நானும் கொஞ்ச புக் வி...வணக்கம் மச்சி.
சொல்லியிருந்தா நானும் கொஞ்ச புக் விபரமும், பணமும் அனுப்பியிருப்பேனே..
யாருக்கும் சொல்லாம நைஸா போயி கண்காட்சியை பார்த்திட்டு தலைவரு வந்திருக்காரு.
அவ்வ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com