tag:blogger.com,1999:blog-469738394350276625.post6000448407205210000..comments2023-10-17T01:05:41.679-07:00Comments on வீடு: கோடிஸ்வரன் நிகழ்ச்சியும்..தமிழர்களின் கோமணத்தை உருவும் தந்திரமும்...Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-469738394350276625.post-59059650681089729372012-01-07T19:38:01.514-08:002012-01-07T19:38:01.514-08:00சுரேஷ்,
இப்பவெல்லாம் விழிப்புணர்வு-ன்னு வாய் தொறந...சுரேஷ்,

இப்பவெல்லாம் விழிப்புணர்வு-ன்னு வாய் தொறந்தாலே நம்ம (தமிழ்) மக்கள் வேண்டாவெருப்பா பாக்கறாங்க.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-52158324243695235722012-01-07T07:58:21.015-08:002012-01-07T07:58:21.015-08:00ஆமா ... இந்த நிகழ்ச்சி எப்போ ஒளிபரப்பாகுது??? நிகழ...ஆமா ... இந்த நிகழ்ச்சி எப்போ ஒளிபரப்பாகுது??? நிகழ்ச்சியிலும் இப்படிக் கேட்பானுங்களா? இப்படிக் கேட்பார்கள் என்றால் sms அனுப்புங்கள் மக்காள்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-27753590316803955922012-01-07T07:26:37.177-08:002012-01-07T07:26:37.177-08:00மக்கள் முட்டாள்கள் எனத் தீர்மானித்தே இப்படியெல்லாம...மக்கள் முட்டாள்கள் எனத் தீர்மானித்தே இப்படியெல்லாம் செய்கிறார்கள்.நல்ல பகிர்வு.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-84006514832667524012012-01-07T04:16:56.175-08:002012-01-07T04:16:56.175-08:00விழிப்புணர்வு பதிவு இது, நான் இன்னும் அந்த நிகழ்ச்...விழிப்புணர்வு பதிவு இது, நான் இன்னும் அந்த நிகழ்ச்சியை பார்க்கலை மக்கா...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-67716028282496672472012-01-07T01:06:47.350-08:002012-01-07T01:06:47.350-08:00இது போல விளம்பர போதைகளுக்கு நடிகர்களும் உடன்படுவதே...இது போல விளம்பர போதைகளுக்கு நடிகர்களும் உடன்படுவதே வருத்தம் அளிக்கிறது..
சமூக அக்கறை கொண்டு 'அகரம்' தொடங்கிய சூர்யா இதனை ஆதரிப்பது வேதனை..
இந்த பதிவு வெகு தூரம் பரவ வேண்டும் அன்பரே..
சாமானிய மக்களுக்கு விளம்பர சூட்சமம் விளங்கவேண்டும்..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-38807363890081100562012-01-07T00:39:54.779-08:002012-01-07T00:39:54.779-08:00சுரேஷ்... இது மட்டுமில்ல... நிகழ்ச்சியில கூட இவங்க...சுரேஷ்... இது மட்டுமில்ல... நிகழ்ச்சியில கூட இவங்க கேக்கற கேள்விகளப் பார்த்தா... திருநெல்வேலி எதற்கு பெயர் பெற்றது? ஏ)ஜிலேபி பி)அல்வா சி)மைசூர்பாகு -இந்த ரீதியில்தான் இருக்கும். இதனால்தான் நான் தொலைக்காட்சி அபத்தப் போட்டிகளை முற்றாகப் புறக்கணித்து வருகிறேன். காசு பிடுங்க இப்படி ஒரு கோஷ்டியே அலையுது...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-59224938967112921652012-01-07T00:25:30.012-08:002012-01-07T00:25:30.012-08:00நம்மள முட்டாளக்குறதுக்கு இப்படி ஒரு கூட்டம்...நம்மள முட்டாளக்குறதுக்கு இப்படி ஒரு கூட்டம்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-3597373514823806852012-01-07T00:13:33.175-08:002012-01-07T00:13:33.175-08:00Aasaiye.....
Anathirkkum
karanam....Aasaiye.....
Anathirkkum
karanam....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-32088644500152400832012-01-06T23:58:05.952-08:002012-01-06T23:58:05.952-08:00கருத்திட்ட இனமானத்தோழர்களுக்கு நன்றி! இந்த படம் என...கருத்திட்ட இனமானத்தோழர்களுக்கு நன்றி! இந்த படம் என்னுடைய GOOGLE+ ல் உள்ளது நீங்களும் பதிவிட்டு நம் எதிர்ப்புகளைக் காட்டுவீர்கள் தமிழரின் மானம் காப்பீர்!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-51922606253384290192012-01-06T23:03:16.120-08:002012-01-06T23:03:16.120-08:00நல்லதோர் விழிப்புணர்வுப் பதிவு. அதுவும் செய்தியினை...நல்லதோர் விழிப்புணர்வுப் பதிவு. அதுவும் செய்தியினை அப்படியே எடுத்து பதிவிட்டதோடு, அனுப்பியவரின் விபரத்தினையும் கொடுத்திருக்கிறீங்க.

மீண்டும் பாராட்டுக்கள்! தலைப்பிற்கு!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-36894761484601455902012-01-06T23:02:35.605-08:002012-01-06T23:02:35.605-08:00இனிய மதிய வணக்கம் நண்பா,
வேலை ப்ரேக்கில் நான் இன்...இனிய மதிய வணக்கம் நண்பா,

வேலை ப்ரேக்கில் நான் இன்று போடும் முதல் கமெண்ட்...
ஹி...ஹி....

உங்க பதிவுகள் உட்பட பல நண்பர்களின் பதிவுகளைத் தவற விட்டிருந்தேன். சாரி நண்பா..

இன்று தான் நீங்க வலைப் பதிவு தந்திரத்தை கற்றிருக்கிறீங்க.

வைச்சீங்க பாருங்க! ஒரு தலைப்பு! சூப்பர்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-42135315440038114832012-01-06T22:52:55.073-08:002012-01-06T22:52:55.073-08:00விழிப்புணர்வு பதிவு...மாப்ள எல்லோருக்கும் இந்த விஷ...விழிப்புணர்வு பதிவு...மாப்ள எல்லோருக்கும் இந்த விஷயத்தை தெரிய படுத்துவோம்!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-75863824867772231842012-01-06T22:43:33.841-08:002012-01-06T22:43:33.841-08:00விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. அனைவரும் தெரிந்த...விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரம். பதிவுலக நண்பர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்avainaayaganhttps://www.blogger.com/profile/15406678124121313002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-46229018811731659982012-01-06T22:21:09.664-08:002012-01-06T22:21:09.664-08:00பணம் பண்ண இவனுங்க என்ன வேணா பண்ணுவானுங்கோ..தமிழர்...பணம் பண்ண இவனுங்க என்ன வேணா பண்ணுவானுங்கோ..தமிழர்களே உசார்.முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-8666850983178800792012-01-06T22:08:08.861-08:002012-01-06T22:08:08.861-08:00arumayana pathivu intha mathari vilipunarvu pathiv...arumayana pathivu intha mathari vilipunarvu pathivukali addikadi eluthungalகறுத்தான்https://www.blogger.com/profile/06593516745046428069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-59728940001326982972012-01-06T21:58:02.952-08:002012-01-06T21:58:02.952-08:00ஆமாம் தோழர் தொலைக்காட்சிகளில் கேள்வியை கேட்கும்போத...ஆமாம் தோழர் தொலைக்காட்சிகளில் கேள்வியை கேட்கும்போது அவ்வளவு எரிச்சலாக இருந்தது..அதற்கும் பதிலை அனுப்பியவர்களை நினைக்கும் போது இன்னமும் கோபம் அதிகமாகிறது எல்லாம் காலக்கொடுமை..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.com