tag:blogger.com,1999:blog-469738394350276625.post3603822174429821987..comments2023-10-17T01:05:41.679-07:00Comments on வீடு: நமக்கும் வரும் புற்று நோய் (Cancer)Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-469738394350276625.post-78985668211435660092012-09-27T19:31:17.326-07:002012-09-27T19:31:17.326-07:00புற்று நோய் என்றதுமே ஒரு வித அச்சம் மனதை ஆட்கொள்கி...புற்று நோய் என்றதுமே ஒரு வித அச்சம் மனதை ஆட்கொள்கிறது.நோய்கள் விஞ்ஞானத்தை வென்று விடுகின்றன பல சமயங்களில்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-19397826875434235482012-09-24T14:19:24.361-07:002012-09-24T14:19:24.361-07:00புற்றுநோய்க்காக இல்லாவிட்டாலும்.. பொதுவாகவே வருடத்...புற்றுநோய்க்காக இல்லாவிட்டாலும்.. பொதுவாகவே வருடத்திற்கு ஒரு முறை முழுமையான மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுதல் நல்லது!

MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-53725410860359209072012-09-24T10:04:00.515-07:002012-09-24T10:04:00.515-07:00நான் கேட்க விரும்பாத ஒரு வார்த்தை ...புற்றுநோய்
...நான் கேட்க விரும்பாத ஒரு வார்த்தை ...புற்றுநோய்

எந்த கெட்ட பழக்கவழக்கம் இல்லா அப்பா இறந்தது தொண்டை புற்றுநோய்
அம்மா இறந்தது ...உணவுக்குழாய் புற்றுநோய் .
அழகிழந்து உருக்குலைந்து( இப்படியும் மனிதரை ஒரு நோய் உருக்குமா
கடவுளே இல்லையா என்று வெறுக்குமளவு என்னை நோகடித்த விஷயம் .
அதுவும் உணவுக்குழாய் புற்று ஆரம்பத்தில் கண்டறிய முடியாது ..நெஞ்செரிவு போலதான் தோன்றும் ..சின்ன விடயம்தானென்று தாமதிக்காமல் அனைவரும் முன்ஜாகிரதையுடன் வருடம் ஒருமுறை சோதனைகளை மேற்கொள்ளனும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-15878977344121550852012-09-24T08:17:34.573-07:002012-09-24T08:17:34.573-07:00உருக்கும் நோய் இதை ஒழிக்க வழியில்லையோ?உருக்கும் நோய் இதை ஒழிக்க வழியில்லையோ?குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-91775594760317206172012-09-24T06:31:26.509-07:002012-09-24T06:31:26.509-07:00விஜி அவர்கள் சொல்வது போல் இனி வரும் தலைமுறை புற்று...விஜி அவர்கள் சொல்வது போல் இனி வரும் தலைமுறை புற்று நோயால் தான் இறக்கப் போகிறது. ஏனெனில் தலைமுறை இடைவெளியில் இயற்கை உணவின் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது. செல்கள் பெருகி உணவுப் பொருள் நிறைய மற்றும் பெரிதாக உரம் பயன்படுத்தும் போது அதைப் பயன்படுத்தும் போது அதே செல்கள் நம் உடம்பிலும் பெருகத் தானே செய்யும். நீங்கள் சொல்வது போல் வருடத்திற்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்வது நலம்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-37050888793722062812012-09-24T05:10:34.244-07:002012-09-24T05:10:34.244-07:00அறிவியல் ஆராய்ச்சிக்கு பணத்தைக்கொட்டும் அமெரிக்கா ...அறிவியல் ஆராய்ச்சிக்கு பணத்தைக்கொட்டும் அமெரிக்கா கூட புற்று நோயை பணம் பண்ணும் சுரங்கமாய் இதுவரை நடத்தி வருகிறது...

நிலாவுக்கு மனிதனை அனுப்ப எப்படி முயற்சி செய்தார்களோ...அதைபோல் ஐந்து வகை புற்று நோய்களை பத்து வருடத்தில்
விரட்டி அடிக்கும் முயற்சி இப்போது தான் தொடங்கி உள்ளது...இது தான் புற்று நோய்க்கு எதிரான முதல் உண்மையான யுத்தம்..

இதுவரை நடந்து வந்தது எல்லாம் முகத்துக்கு தமிழன் பௌடர் போன்றவையே...
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-49272313231608721082012-09-24T01:46:07.301-07:002012-09-24T01:46:07.301-07:00http://www.dailythanthi.com/article.asp?NewsID=760...http://www.dailythanthi.com/article.asp?NewsID=760390&disdate=9/24/2012Rameshhttps://www.blogger.com/profile/15429829450571879106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-74344296373937288452012-09-24T01:36:40.439-07:002012-09-24T01:36:40.439-07:00ஆனந்தபாபுவின் நானும் ரசித்த நடிகர்களில் ஒருவர்..
...ஆனந்தபாபுவின் நானும் ரசித்த நடிகர்களில் ஒருவர்..

தன்னுடைய தந்தையின் பாணியில் அவருடை நடிப்பு நடனம் மிகவும் பிடிக்கும்...

அவருக்கு இப்படிஒரு சோதனையா...

அவர் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-73609167823392730332012-09-24T01:35:24.085-07:002012-09-24T01:35:24.085-07:00மிகவும் கொடுமையான நோய்...மிகவும் கொடுமையான நோய்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-84398969029932078262012-09-24T00:49:39.691-07:002012-09-24T00:49:39.691-07:00ஆனந்த்பாபு..!? அதான் கே.எஸ் ரவிக்குமார் படமொன்றில்...ஆனந்த்பாபு..!? அதான் கே.எஸ் ரவிக்குமார் படமொன்றில் மிகுந்த சோர்வாக இருந்தாரா? இப்போ எப்படி இருக்கின்றார்.
ஆய்வுகள் சொல்கின்றன நாம் எல்லோரும் வருங்காலங்களில் எதாவதொரு புற்றுநோயால்தான் இறப்போம் என்று.
இதற்குக் காரணம் சுற்றுச்சூழல் நிலவரம். எதிலிருந்து எப்படி வருமென்று சொல்லமுடியாதாம். தொடர் பரிசோதனை நிச்சயம் வழிகாட்டும் என்கிறார்கள். முன்னெச்சரிக்கை உதவலாம்..வந்தால் என்ன செய்ய.!
பதிவுக்கு நன்றிஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-75436201303064514952012-09-23T21:28:56.202-07:002012-09-23T21:28:56.202-07:00அது சோதனை செய்ற டாக்ட்ரை பொறுத்து இருக்கு. என்னோட ...அது சோதனை செய்ற டாக்ட்ரை பொறுத்து இருக்கு. என்னோட மாமாவுக்கு ஈசோபீகஸ்ல(உணவுக்குழாய்) கேன்சர் இருக்கானு பேரியம் ஸ்வாலொவிங் பண்ன வச்சி எக்ஸ்ரே/ஸ்கேன் எடுத்தாரு.... , கேன்சர் உணவுக்குழாய் உணவுப்பையில் சேர்ற கார்னர்ல இருந்திருக்கு...ஆனா ஸ்கேன் அதுக்கு ஜஸ்ட் மேலே வரைக்கும் எடுத்துட்டு ஒன்னும் இல்லை அல்சரா இருக்கும்னு மருந்து குடுத்து அனுப்பிட்டாரு..... அடுத்த வருசம் அது கேன்சர்னு கண்டு பிடிச்சி ....டூ லேட்.

கேன்சர்னு கண்டுபிடிக்கிறதே 2வது அல்லது 3வது ஸ்டேஜ்லதான்... இன்னும் மருத்துவம் கடக்க வேண்டிய தூரம் இருக்கு..., இப்போதைக்கு ஈசியா ரிமோவ் பன்ற ஏரியாவுல கேன்சர் இருந்தா, athuvum பக்கத்து லிம்ப் நோட்ஸுக்கு பரவாம இருந்தா.... குணப்படுத்துற வாய்ப்பு அதிகம் அவ்வளவுதான் :-(((
பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-17112693967539445612012-09-23T21:09:01.237-07:002012-09-23T21:09:01.237-07:00துவக்க நிலையில் ( முதல் ஸ்டேஜ்) கண்டறிந்தால் குணமா...துவக்க நிலையில் ( முதல் ஸ்டேஜ்) கண்டறிந்தால் குணமாக வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com