tag:blogger.com,1999:blog-469738394350276625.post1647502242441618974..comments2023-10-17T01:05:41.679-07:00Comments on வீடு: மின்சாரத் தட்டுப்பாட்டை தடுப்பது எப்படி?Anonymoushttp://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-469738394350276625.post-545897432740459722012-03-08T20:02:07.914-08:002012-03-08T20:02:07.914-08:00நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத ...நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-28564500102082196372012-02-12T06:14:30.263-08:002012-02-12T06:14:30.263-08:00மின்சாரத்தை சேமிக்க சிறந்த தகவல்கள் ...
நன்றி-ன்ன...மின்சாரத்தை சேமிக்க சிறந்த தகவல்கள் ...

நன்றி-ன்னேstalin wesleyhttps://www.blogger.com/profile/00686294436507695302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-18393370047033588042012-02-09T18:09:06.404-08:002012-02-09T18:09:06.404-08:00நீங்க தவறா நினைக்க வேண்டாம் மோகன்குமார் சார் நம்ம ...நீங்க தவறா நினைக்க வேண்டாம் மோகன்குமார் சார் நம்ம பிளாக்ல என்ன பிரச்சனையென்றே தெரியவில்லை இது சத்தியமாக 9ம் தேதி காலையில போட்ட பதிவு 7ம் தேதி காட்டுகிறது 9ம் தேதி மாலை போட்ட பதிவு சரியாக காட்டுகிறது....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-9721881571434502542012-02-09T07:11:45.098-08:002012-02-09T07:11:45.098-08:00சுரேஷ்: தவறாக நினைக்காதீர்கள். ஒரு நாள் அனைவரும் ப...சுரேஷ்: தவறாக நினைக்காதீர்கள். ஒரு நாள் அனைவரும் பதிவு வெளியிட வேண்டாம் என்ற ஐடியா தந்ததே நீங்கள் தான். ஆனால் ஏழாம் தேதி அனைவரும் பதிவு வெளியிடாத போது நீங்கள் வெளியிட்டுல்லீர்களே? தேதியில் ஏதும் குழப்பமா?CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-8369716293327477372012-02-08T20:55:13.331-08:002012-02-08T20:55:13.331-08:00எலேய் சீவலப்பேரி அருவாளை கிளப்பி விட்டுட்டியே........எலேய் சீவலப்பேரி அருவாளை கிளப்பி விட்டுட்டியே......MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-71839027125305642482012-02-08T20:53:48.096-08:002012-02-08T20:53:48.096-08:00அரசு என்னதான் முயன்றாலும் மின் தட்டுப் பாட்டை உடனே...அரசு என்னதான் முயன்றாலும் மின் தட்டுப் பாட்டை உடனே நீக்கிட
இயலாது மந்திரத்திலே மாங்காய் விழுவதில்லை. நீண்ட கால திட்டம் தேவை
அரசு ஆவன செய்யவேண்டும் உங்கள் பதிவில் கூறியுள்ளவாறு மக்களும்
ஒத்துழைக்க வேண்டும். செய்வார்களா...?
தேவையான நேரத்தில் தேவையான பதிவு! அருமை!

புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-82441862757799608812012-02-08T20:49:23.640-08:002012-02-08T20:49:23.640-08:00சூப்பர் தம்பி.....!!!!சூப்பர் தம்பி.....!!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-90592362011127264602012-02-08T19:56:01.781-08:002012-02-08T19:56:01.781-08:00உங்க பாணியில சொல்லிடீங்க...நான் என்னமோ உபயோக படுத்...உங்க பாணியில சொல்லிடீங்க...நான் என்னமோ உபயோக படுத்துறது இதுதான் http://kovaineram.blogspot.in/2011/12/blog-post_14.htmlகோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-28740895958920079402012-02-08T18:33:44.006-08:002012-02-08T18:33:44.006-08:00நன்றி ஆபிசர் சார்....நன்றி ஆபிசர் சார்....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-72565594792592422542012-02-08T18:33:08.816-08:002012-02-08T18:33:08.816-08:00சம்பத் வாங்க..வாங்க...ஆம் நாமும் ஒரு காரணம்தான்......சம்பத் வாங்க..வாங்க...ஆம் நாமும் ஒரு காரணம்தான்...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-16709825498860058342012-02-08T18:30:46.164-08:002012-02-08T18:30:46.164-08:00வணக்கம் அப்பச்சி ஆம் குண்டு பல்புகள் பூமியை வெப்பம...வணக்கம் அப்பச்சி ஆம் குண்டு பல்புகள் பூமியை வெப்பமாக்குவதால் பனிமலைகள் உருகும் அபாயம் உள்ளது வருகைக்கும் கருத்திட்டமைக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-47658168437988110272012-02-08T18:16:27.416-08:002012-02-08T18:16:27.416-08:00நல்ல விழிப்புணர்வு பகிர்வு.நல்ல விழிப்புணர்வு பகிர்வு.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-71740851499108120172012-02-08T15:13:49.120-08:002012-02-08T15:13:49.120-08:00வணக்கம் நண்பரே..
நலமா ?
இன்னைக்கு இருக்கிற 8 மணி...வணக்கம் நண்பரே..

நலமா ?

இன்னைக்கு இருக்கிற 8 மணி நேர பவர்கட்டிற்க்கு நாமும் ஓர் காரணம் தானோ ?

நட்புடன்
சம்பத்குமார்சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-65035986904543211492012-02-08T08:04:40.368-08:002012-02-08T08:04:40.368-08:00வணக்கம் சுரேஷ்!
அருமையான தகவல் சொல்லி இருக்கீங்க. ...வணக்கம் சுரேஷ்!
அருமையான தகவல் சொல்லி இருக்கீங்க. இங்கும் குண்டு பல்புகளை பயன்படுத்த வேண்டாம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். அத்தோடு ஐரோப்பாவில் நிலவும் கடும் குளிர் காரணமாக மின்சார சேமிப்பை வலியுறுத்துகிறார்கள்..
தகவலுக்கு நன்றி...!!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-57614393691618943902012-02-08T07:25:33.710-08:002012-02-08T07:25:33.710-08:00கண்டிப்பாக உணர வேண்டும்ங்க...கண்டிப்பாக உணர வேண்டும்ங்க...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-10942597528915820722012-02-08T07:24:46.640-08:002012-02-08T07:24:46.640-08:00சிக்கன கட்டுரைக்கு காரணம் மின்சாரம் இல்லை மக்கா!சிக்கன கட்டுரைக்கு காரணம் மின்சாரம் இல்லை மக்கா!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-85214782413909057992012-02-08T07:23:37.779-08:002012-02-08T07:23:37.779-08:00வருகைக்கு நன்றி!வருகைக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-3858216819730014492012-02-08T07:20:58.523-08:002012-02-08T07:20:58.523-08:00ஹஹ..பயப்படாதிங்க அது நம்ம மக்கா நாஞ்சில்மனோ..ஹஹ..பயப்படாதிங்க அது நம்ம மக்கா நாஞ்சில்மனோ..Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-67401192820896040252012-02-08T07:19:48.558-08:002012-02-08T07:19:48.558-08:00கண்டிப்பாக...இல்லையென்றால் மாபெரும் விபத்தை நாடு ச...கண்டிப்பாக...இல்லையென்றால் மாபெரும் விபத்தை நாடு சந்திக்கும்..அது வேலையிழப்புAnonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-66541697729750233452012-02-08T07:18:11.667-08:002012-02-08T07:18:11.667-08:00இப்பொழுதுதான் காற்றாலைக்கே வந்திருக்காங்க..மாம்ஸ் ...இப்பொழுதுதான் காற்றாலைக்கே வந்திருக்காங்க..மாம்ஸ் இன்னும் 50 வருசத்தில பண்ணிருவாங்க...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-84510794909848901842012-02-08T07:16:41.909-08:002012-02-08T07:16:41.909-08:00அவர்களுக்கு ஒருவரை ஒருவர் திட்டுவதற்கே நேரம் இல்லை...அவர்களுக்கு ஒருவரை ஒருவர் திட்டுவதற்கே நேரம் இல்லை எங்க நம்ம பிரச்சனையை கவனிக்கபோறாங்க...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-40022543997836597832012-02-08T07:13:38.423-08:002012-02-08T07:13:38.423-08:00வணக்கம்! நல்ல யோசனை. பதிவுக்கு நன்றி!வணக்கம்! நல்ல யோசனை. பதிவுக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-10082944855115500712012-02-08T07:03:10.136-08:002012-02-08T07:03:10.136-08:00நல்லா சொன்னீங்க.. எல்லோரும் பயன்படுத்தினால் சிறப்ப...நல்லா சொன்னீங்க.. எல்லோரும் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும். கடைசியில் உங்கள் பஞ்ச் சூப்பர். அண்ணே! போட்டோ'ல அருவாவ எடுத்திருங்க. பயமா இருக்கு அண்ணே!!விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-55111413651205044222012-02-08T06:57:44.554-08:002012-02-08T06:57:44.554-08:00சிறப்பான கட்டுரை அண்ணா... தெளிவான திட்டமிடலுடன் எள...சிறப்பான கட்டுரை அண்ணா... தெளிவான திட்டமிடலுடன் எளிதாக தீர்க்க வேண்டிய பிரச்சனை இப்படி அரசுகளின் அலட்சியப் போக்கால் மக்கள் போராட்டத்திற்கு எதிரான கோபமாக மாற்றப்படுகிறது.அந்த ஆபத்தை களைந்தெறியும் விழிப்புனர்வு அவசியம்...Anonymoushttps://www.blogger.com/profile/05738189341061809867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-469738394350276625.post-39159627221089137682012-02-08T06:23:11.665-08:002012-02-08T06:23:11.665-08:00அனைவரும் உணரவேண்டிய கருத்துகள் ..அனைவரும் உணரவேண்டிய கருத்துகள் ..rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com